மரணம் வரை தங்களின் குரலில் எந்த மாற்றமும் வரவில்லை ஐயா.இந்த நூற்றாண்டின் பிரமிக்க வைத்த பாடகர் ஐயா நீங்கள். தாங்கள் ஒரு பிறவி கலைஞன் ஐயா. கொரனாவின் பெரிழப்புகளில் தாங்களும் ஒன்று ஐயா. ஈடு செய்ய முடியாத இழப்பு தங்களுடையது.
@venkateshm4593
Жыл бұрын
Love you SPB sir ❤❤❤
@aiyappanaiyappan3326
Жыл бұрын
😊
@aiyappanaiyappan3326
Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@s.agovindakumar9005
Жыл бұрын
Not an easy song 🎵🎵🎵
@s.agovindakumar9005
Жыл бұрын
A 🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶great😊😊👍👍👍 performance🌹🌹🌹🌹🌹🌹
@suganandansamantham2560
Жыл бұрын
Nice
@selvirajendran1787
Жыл бұрын
3
@mathurambals125
Жыл бұрын
Supersongs
@charriotwala7391
Жыл бұрын
சூப்பர் சாங் ஐயாவுடன் தோழி இணைந்து பாடுவது இன்னும் சூப்பர். அதிலும் குறிப்பாக... நெடு நாளா ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீ தானே லேசா...எனும் போது ஐயா ...'.நான் அப்படி நினைக்கல' எனும் விதமாக செய்யும் தலையசைவும் உங்களின் வெட்கம் தொணிக்கும் சிரிப்பும் பார்க்க கொள்ளை அழகு.
இந்த உலகில் வாழவே தகுதி இல்லாத எத்தனையோ ஈனபிறவிகள் உள்ள நிலையில் அந்த இறைவன் உங்களை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழைத்து கொண்டார், ஒருவேளை அவரும் உங்களுடைய குரலுக்கு அடிமையாகி விட்டாரோ
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@thevathasjudypaul2148
3 жыл бұрын
மிகவும் இனிமையாக பாடியுள்ளீர்கள் ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@thevathasjudypaul2148
3 жыл бұрын
மிகவும் அருமையாக , அழகாக, இனிமையாக பாடியுள்ளீர்கள் ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@thevathasjudypaul2148
3 жыл бұрын
மிகவும் அழகாகவும் , உருக்கமாகவும் , இனிமையாகவும் இசைத்துள்ளீர்கள் ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@user-tw4jx8xh6o
3 жыл бұрын
SPB MASS
@thevathasjudypaul2148
3 жыл бұрын
இரு துருவங்களின் இசைத்தது மனதிற்கு இதமாக இருக்கிறது ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@kesavinisaravanan9785
3 жыл бұрын
Tamil cinima heroin mathari erukingge ramya 👌👌👌
@kalaivananrajendran1681
3 жыл бұрын
Very nice 👌👍👏😀☺
@jamalmohamed4825
3 жыл бұрын
RAMYA DURAI SWAMY S P B SAR INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 11 05 2021
@aneeshratheesh7296
3 жыл бұрын
Ramya 💙💚💚
@mathurambals125
3 жыл бұрын
Supersong 📝
@bhoopathi3495
3 жыл бұрын
என்ன சொல்வது 👍👌
@mugundhann5905
3 жыл бұрын
Spb Sir always rocking star
@muthugurupackiamthangamani2571
3 жыл бұрын
அருமை அற்புதம் அழகான ஆர்க்கெஸ்ட்ரா உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@selvaaram449
3 жыл бұрын
Love u SPB Sir...
@prakashm3841
3 жыл бұрын
Ramya Mam nice voice.,
@prakashm3841
3 жыл бұрын
Super meaningful song.,
@veerakumar663
3 жыл бұрын
செம சூப்பர் சார்
@தேசியவாதிதமிழன்
3 жыл бұрын
பல நூறு தடவை கேட்டு விட்டேன் 😭😭😭😭
@sapnailyas7997
3 жыл бұрын
Sir neega yeppothumey legend tha sir neega intha ulagathula illanu yepothumey ninaika mudiyala
@dhayalannotdhanandhana129
3 жыл бұрын
How is encouraging spb sir his co-signer really spb great rip to spb
@coolgundu
3 жыл бұрын
Oh, even SPB can do mistakes.. !! Go listen to this and the original song.!
Пікірлер