அன்றும் இன்றும் இளமை மாறாத ஒரே பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
@sundaripk3292
3 жыл бұрын
1
@sagarshak7073
3 жыл бұрын
Excellent singing Ramya😍👌🌼🌼💜🌈🌈🌈🍫🍫
@jayaprakash7832
4 жыл бұрын
இந்த ஜென்மத்திள் நான் சந்திக்க நிணைப்பவர்களில் நீங்களும் ஒருவர்........
@nazars.m.buhari684
11 ай бұрын
மரணம் வரை தங்களின் குரலில் எந்த மாற்றமும் வரவில்லை ஐயா.இந்த நூற்றாண்டின் பிரமிக்க வைத்த பாடகர் ஐயா நீங்கள். தாங்கள் ஒரு பிறவி கலைஞன் ஐயா. கொரனாவின் பெரிழப்புகளில் தாங்களும் ஒன்று ஐயா. ஈடு செய்ய முடியாத இழப்பு தங்களுடையது.
@irshadrasheed4137
4 жыл бұрын
v nice படத்திலுள்ள பாடலுக்கும் சிறிய வேறுபாடு கானப்படுகிறது கைகொடுக்கனும் தேன்கொடுக்கனும் பந்நாடுவேன் பாராட்டுவேன் இன்னும்சில
உங்கள் குரலுக்குமட்டும் என்றும் வயதாகாது இறைவன் கொடுத்த வரம் உங்கள் குரல் வளம்.
@muthurajesh1928
5 жыл бұрын
இசை உலகின் இரண்டாவது சகாப்தம் நீங்கல்.. என்னை பொருத்தவரை முதல் ஜேசுதாஸ் அய்யாதான்..
@thillaikarasan7809
4 жыл бұрын
இளையராஜா மியூசிக் சூப்பர்
@rajhakkim3987
4 жыл бұрын
மறக்கமுடியாத பாடல் இளமைகால நியாபகம்
@prakashm3841
3 жыл бұрын
Sir i miss u. U very talented singer. 😭😭😭😭😭😭😭😭😭😭
@trsathiyan
4 жыл бұрын
Super spb sir and female voice Ramya mam very grand song exclent musicians congrats and thk u all musicians
@s.agovindakumar9005
Жыл бұрын
A 🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶great😊😊👍👍👍 performance🌹🌹🌹🌹🌹🌹
@thevathasjudypaul2148
3 жыл бұрын
இரு துருவங்களின் இசைத்தது மனதிற்கு இதமாக இருக்கிறது ❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
@swancreation8185
5 жыл бұрын
என்னாஒரு வித்தியாசமான சுவரங்களின் கட்டமைப்பு இது. மொழிஇலக்கணத்தில் இரட்டைகிளவிதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இசைஇலக்கணத்தில் மூசுவரங்கள் முத்தை இங்குதான் கண்டேன்.
@user-tt6gg6ki1z
5 жыл бұрын
ரம்யா எஸ்.பி.பி அவர்களை ஒரக்கண்ணால் பார்த்து "கண் சிமிட்டியபடி" பாடலை பாடும் போது கொள்ளை அழகு போங்கள்.
@rajeshraina508
5 жыл бұрын
இசைக்கு ஓர் ராஜா பாட்டுக்கு எஸ் பி பி
@subramaniasurendar4328
5 жыл бұрын
Ramya has good attitude and moral values... Some of my observation
@rajiiyer1390
4 жыл бұрын
ஆச்சார்யா அவர்களுடன் பாடினது சூப்பர் ஹிட் மேம் fist நிங்கள் நடந்து வந்தது கூட.ரொம்ப அழகாக இருந்தது இடதுகை யால் மைக்கு சூப்பர் அந்த அழகான இசை யின் கண்களால் ...... எகஸ்சலண்ட lovely......... Mam u r great...........
@sankarh9842
5 жыл бұрын
What a composition by Raja sir and SPB always give life to every song
படம்: நானும் ஒரு தொழிலாளி இசை: இளையராஜா பாடியவர்கள்: S.P பாலசுப்ரமணியம், S. ஜானகி வரிகள்: வாலி பல்லவி ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் பெண்வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம் கண்வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம் ராகங்கள் பாடுங்கள் புது ராகங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்களே ஹே ஹே ஹே ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் சரணம் 1 படிச்சேன் நான் கூட பாட்டு இது பாட்டல்ல நான் போடும் வேட்டு படிச்சேன் நான் கூட பாட்டு இது பாட்டல்ல நான் போடும் வேட்டு மாமா ஹ கண் துடிக்குது பெண் துடிக்குது கை அணைச்சிடவா புது ரோஜா ஹ பூத்திருக்குது காத்திருக்குது நான் பரிச்சிடுவா அட நீ தான் சேர்ந்திருக்கணும் நான் தான் கை கொடுக்கணும் நெனச்ச முடிப்பேன் இதில் நீ ஜெயிப்பே குலுங்க குலுங்க நடக்கும் கொடிய வளச்சு புடிச்சு பாராட்டுவேன் பல்லவி ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் சரணம் 2 நெடுநாளா ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீ தானே லேசா நெடுநாளா ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீ தானே லேசா கண்ணே உன் சிரிப்பிலும் புன் சிரிப்பிலும் பால் மணக்குது வா இளம் பெண்ணே உன் வசத்திலும் என் வசத்திலும் அன்பிருக்குது வா ஒரு ஏக்கம் நான் கொடுத்தது மோகம் நீ கொடுத்தது துணிஞ்சா துணிவேன் வளச்சா வளைப்பேன் பகலும் இரவும் அருகே அருகே நெருங்கி நெருங்கி நான் ஆடுவேன் பல்லவி ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் பெண்வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம் கண்வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம் ராகங்கள் பாடுங்கள் புது ராகங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்களே ஹே ஹே ஹே ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம் ஒரு நிலவு மலரும் நடனம் புரியும் கலையரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
@SenthilKumar-sw6fh
4 жыл бұрын
A
@user-vp6yi2ho5t
6 жыл бұрын
சூப்பர் சார் அசத்திட்டிங்க இந்த வயதில் சூப்பர் ரம்யா
@karthikraja9777
3 жыл бұрын
Madam ur singing is nice supera padiruknga congrats mam
@veerakumar663
3 жыл бұрын
செம சூப்பர் சார்
@ajainirmal4503
4 жыл бұрын
Balu Appa voice always evergreen.
@kesavinisaravanan9785
3 жыл бұрын
Tamil cinima heroin mathari erukingge ramya 👌👌👌
@muthugurupackiamthangamani2571
3 жыл бұрын
அருமை அற்புதம் அழகான ஆர்க்கெஸ்ட்ரா உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@mariapuspham7255
3 жыл бұрын
Super super sir
@rajasekarranjitha6534
4 жыл бұрын
Arumaiyana voice Ramya
@SakthivelSakthivel-bh9rz
4 жыл бұрын
Evergreen memories SPB sir voice
@sssvragam
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அய்யா
@aaaw9031
4 жыл бұрын
சூப்பர் சூப்பர் பாடல் சூப்பர் இசை ரொம்ப ரொம்ப அருமை
@charriotwala7391
Жыл бұрын
சூப்பர் சாங் ஐயாவுடன் தோழி இணைந்து பாடுவது இன்னும் சூப்பர். அதிலும் குறிப்பாக... நெடு நாளா ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீ தானே லேசா...எனும் போது ஐயா ...'.நான் அப்படி நினைக்கல' எனும் விதமாக செய்யும் தலையசைவும் உங்களின் வெட்கம் தொணிக்கும் சிரிப்பும் பார்க்க கொள்ளை அழகு.
@sivaramanraman3084
5 жыл бұрын
vaalibakkvi vaali ezhuthiya paadal, endrum super
@prakashm3841
3 жыл бұрын
This sing recall past my last kerala trip, past period i remember.
@MichelE-vk3su
3 жыл бұрын
Raja.sir.and.spb.sir.all.hit.super.hit.🎹🎵🎶🎺🎷🎸🥁👍
@kanagasabaisivananthan140
5 жыл бұрын
Evergreen song of Isai gnani,kamal,SPB and Janaki amma
@mathitea1853
4 жыл бұрын
Song Super
@bairavasaipeedam203
5 жыл бұрын
வாழ்க வளமுடன் சாய் அருளுடன் பைரவர் துணையுடன்
@pazhaniurgreat7760
5 жыл бұрын
வணக்கம் ரம்யா அவர்களே அசத்தல் அருமை அற்புதம்
@lffuwefgseghhfd9848
4 жыл бұрын
Jigi jugicha pattu by raja samy .👌.fan av r g .
@sundararajanr7
6 жыл бұрын
Spb sir புல்லரிக்குது செம ரம்யா சூப்பர்
@danielprabhu3265
4 жыл бұрын
Appadi podu inspired by this Song...
@rajendranraja5340
4 жыл бұрын
Drummer awesome
@raghunathtk5002
5 жыл бұрын
My appreciations to Machine the Great and Mam Duraiswamy in their song Is Anna is really beautiful being remembered
@prakashmuthu335
6 жыл бұрын
lovely.. my favo song.. janaki amma spb sir combo..
@kandhanathank8725
5 жыл бұрын
Nice super Exalent...👌👌
@kumargovind794
5 жыл бұрын
Super song, super singers, and music semma super
@prakashrprakashr1002
5 жыл бұрын
.
@selvaaram449
3 жыл бұрын
Love u SPB Sir...
@feliciusbarnabas5127
4 жыл бұрын
Hats off to the drummer... Wonderful..
@MichelE-vk3su
3 жыл бұрын
Rip.spb.sir.🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺
@narendrag2322
3 жыл бұрын
SPB lives forever and ever
@dhayalannotdhanandhana129
3 жыл бұрын
How is encouraging spb sir his co-signer really spb great rip to spb
@gowthamigowthami4928
3 жыл бұрын
சூப்பர்
@jamalmohamed4825
4 жыл бұрын
RAMYA DURAI SAMI MEDAM S P B SAR INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 05 05 2020
@durgalakshmi540
4 жыл бұрын
Supper song wow
@saravananmariyappan5265
6 жыл бұрын
Please just think and imagine janaki amma 🙏🙏🙏🙏, Spb ayya and ramya mam 👌👌
@bhoopathi3495
3 жыл бұрын
என்ன சொல்வது 👍👌
@abdulkareemm.a4321
4 жыл бұрын
രമ്യ super
@Gokka_mokka_gaming
3 жыл бұрын
Podu......masssss....💃💃💃💃
@sapnailyas7997
3 жыл бұрын
Sir neega yeppothumey legend tha sir neega intha ulagathula illanu yepothumey ninaika mudiyala
@edwinshawin6572
5 жыл бұрын
Hats off Raj sir and spb sir
@palanisamy8333
4 жыл бұрын
L| 2
@SenthilKumar-it5dr
4 жыл бұрын
Raja sbp mass up
@senthilaka5467
6 жыл бұрын
hai ramya super song super........
@jayanthipandiyan7182
4 жыл бұрын
Ramya I am very big fan
@kannadanrajanikanth7828
5 жыл бұрын
தமிழன் இளையராஜா வின் ராகங்கள்
@zahiraa7060
4 жыл бұрын
Hi
@bharathiarasu3143
5 жыл бұрын
S P B, Ramya Combined super
@parameshwaran5201
5 жыл бұрын
Super song.
@rukmanisrinivasan8859
3 жыл бұрын
Ramya superma congratulations
@dhanavelannamalai5760
4 жыл бұрын
Super Song
@kunamahankuna4251
5 жыл бұрын
Akka unka voice avalu avalu super
@kalaivananrajendran1681
3 жыл бұрын
Very nice 👌👍👏😀☺
@prgaming6590
5 жыл бұрын
Ramya voice super
@sathiyavathibethlahem1927
5 жыл бұрын
Arumai
@kunamahankuna4251
5 жыл бұрын
Akka sema voice super singing
@safeek2006
7 жыл бұрын
Super👍
@gunasekar5849
4 жыл бұрын
Pa sama song 😍😍😘
@havocsharvin
5 жыл бұрын
Maestro magic
@mathurambals125
3 жыл бұрын
Supersong 📝
@Surendhar-SJs1508
5 жыл бұрын
Music god ILAYARAJA
@prakashm3841
4 жыл бұрын
Nice song, both singer voice super.
@venkateshm4593
Жыл бұрын
Love you SPB sir ❤❤❤
@marishiva7784
4 жыл бұрын
Very nice
@jeyaxeroxbalu5139
5 жыл бұрын
^ஜெயா^ ரம்யா துரைஸ்வாமி
@GopalGopal-sg9jf
5 жыл бұрын
Super songs
@karudevi1526
3 жыл бұрын
Ramya duraisamy jayaplus news
@jamalmohamed4825
3 жыл бұрын
RAMYA DURAI SWAMY S P B SAR INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 11 05 2021
@palanisami5296
6 жыл бұрын
Nice sister
@baskarankanapathippillai8262
5 жыл бұрын
drums player super
@balaji2001us
5 жыл бұрын
Good to see Ramya on stage with SPB. Ramya is a good smule singer but the class comes out when you sing along with a great singer and up to the task. Congrats
@gunnaraviravi668
4 жыл бұрын
..
@gunnaraviravi668
4 жыл бұрын
.
@vijiyakumar6911
4 жыл бұрын
Super 💚💚💚💚💛💛💛💛💛
@MichelE-vk3su
3 жыл бұрын
25.9.2020
@christiesebaratnam9155
6 жыл бұрын
SPB at his best as usual and Ramya was really up o the task. Well done Ramya, you belong to this class of singers
Пікірлер: 212