Baskara Bavanam
என்னை வாழவைக்கும் சினிமாவுக்கு நான் திரும்ப செய்யும் ஒரு சிறிய பங்களிப்பே இந்த 'தமிழ்த் திரைப்பட வரலாறு' தொடர்.சினிமா பற்றிய எனது தேடல்கள்... அதற்கு நமது முன்னோடிகள் கொடுத்து சென்ற ஆவணங்களின் தொகுப்பே இந்த காணொளிகள்.
நான் பெற்ற அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கும் சேமித்துக் கொடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமே இந்த வரலாற்று பதிவுகள்....
என்னைப் போலவே சினிமாவின் தோற்றம் வளர்ச்சி முன்னேற்றம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்த காணொளிகளை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... நன்றி.
அன்புடன்
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
- 6:18
- 8 ай бұрын
வெரைட்டியான கேரக்டரா பண்ணி அசத்திக்கிட்டு இருக்காரு எம்.எஸ்.பாஸ்கர் - சத்யராஜ் | Basakara Bavanam
- 31:53
- 8 ай бұрын
BB Mathimaaran Movie Trailer & Audio Launch
- 23:38
- 8 ай бұрын
வெள்ளம் வந்தாலும் படம் ஹிட்..'சந்தோசத்தில் பார்க்கிங் படக்குழு.. Parking Success Meet | MS B...
- 31:04
- 8 ай бұрын
Parking Movie Pre Release Event | Lokesh Kanagaraj | MS Bhaskar | Harish Kalyan | Indhuja
- 3:07
- Жыл бұрын
Tamil Film Producers Association General Committee praised actor MS Baskar | K.Rajan Speech
- 25:29
- Жыл бұрын
Lockdown Diary Movie Audio Launch | M.S.Baskar Speech
- 5:16
- Жыл бұрын
எறும்பு படத்தின் முதல் தோற்றம் - முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு
- 5:51
- Жыл бұрын
எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் 'அக்கரன்' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சிவாஜி படத்தின் முன்பு பிரப...
- 6:07
- Жыл бұрын
'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வணங்கி ம...
- 14:13
- Жыл бұрын
முதல் பேசும் படம் ஹீரோ? | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Episode- 16
- 10:40
- Жыл бұрын
முதல் தெலுங்கு பேசும்பட இயக்குனர் | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ் திரைப்பட வரலாறு | Epi-15
- 10:21
- Жыл бұрын
தமிழின் முதல் பேசும் படம் | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Episode - 14
- 8:29
- Жыл бұрын
உலகின் முதல் பேசும் படம் | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Episode- 13
- 11:44
- Жыл бұрын
முதல் உலகப்போரில் தமிழ் சினிமா? | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Epis -12
- 16:40
- Жыл бұрын
தென்னிந்தியாவின் கடைசி மௌனப் படம் | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Ep-11
- 17:22
- Жыл бұрын
இந்தியில் நடித்த முதல் தமிழக கலைஞர் | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ் திரைப்பட வரலாறு | Epi-10
- 4:10
- Жыл бұрын
பாஸ்கர பவனம் ஏன்? நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விளக்கம் | Why Baskara Bavanam? |by actor MS Bhaskar
- 15:02
- Жыл бұрын
தென்னிந்திய சினிமா தொழிலின் தந்தை | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Epi-09
- 14:46
- Жыл бұрын
உலகின் முதல் திரையரங்கம் | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Episode- 08
- 14:45
- Жыл бұрын
மலையாள மொழியின் முதல் சினிமா | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Episode- 07
- 9:48
- Жыл бұрын
தெலுங்கு மொழியின் முதல் சினிமா | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Epi - 06
- 17:07
- Жыл бұрын
தமிழின் முதல் சினிமா | | நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வழங்கும் தமிழ்த் திரைப்பட வரலாறு | Episode - 05
- 3:46
- Жыл бұрын
கில்லி போல சொல்லி அடித்த ஹீராலால் சென் | நடிகர் M.S.பாஸ்கர் வழங்கும் திரைப்பட வரலாறு | Glimpse
- 3:26
- Жыл бұрын
Пікірлер