ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuppalaniudayavan
7 жыл бұрын
என்ன ஓர் அற்புதமான விரிவுரை, என் 65 ஆண்டு கால கட்டத்தில் இது போது கேட்டதில்லை
@வீதிமுதல்வன்
6 жыл бұрын
தெளிந்த தேர்ந்த சிறப்பானதொரு வகுப்பு!!!! உயர்வள்ளுவம் அமைப்பினர்க்கு உள்ளம் நிறைந்த நன்றி!
@manokaranmanokaran6424
3 жыл бұрын
He is a my god
@thalaajith8302
2 жыл бұрын
Yes True. everytime you listen you will get more and more knowledge
@nageswarithamotharampillai4682
3 жыл бұрын
Namaskaram GuruJi Humble Pranams Thank you for this valuable teachings.Very very excellent explanations. Fantastic knowledge. Appreciated. Sincere Gratitude. You are my Best Guru. There are no words to express your excellence. OM SIVA SIVA ARUNACHALA SIVA
@mahalakshmimahalakshmi7406
2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.கண்ணீர் பெருகுகிறது.
@venigvprem
6 жыл бұрын
ITs excellent teaching material, My mother tongue is Telugu, but i studied in Tamil medium due to financial problem in our family, but I am proud that it was my base to understand a great language, now im able to understand and wanted to study more about thirukkural and tamil as well!!!
@saraswathisrinivasan4544
Жыл бұрын
ஓம் சிவாயநம 🙏
@santhinivasangovind5693
7 ай бұрын
ஐயா அவர்கள் திருவடி போற்றி.
@revathyshankar3450
2 жыл бұрын
மிக அருமை ஐயா 🙏😍👌🤩💖💐🍊மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
@arivuselvam2861
2 жыл бұрын
தங்களின் வாய்மொழி கேட்பது பெரும்பாக்யம் ஐயா.தேனி திருக்குறள் குழந்தைகள்.
@சுவாசம்
3 жыл бұрын
சுவாசம் நான் என்பது நீயேதான் உடலும் மனமும் அறமும் அறிவும்
@chitrasakthivel5224
3 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அகரம் பற்றிய ஞானம் வழங்கியதற்கு நன்றி
@sathiyarajsathiyaraj9747
2 жыл бұрын
🙏
@thevarasasubramaniam4607
7 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா. ⚘☇💥🔥🏹💧🌏
@palanik355
6 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி பல கோடி . உங்களை அடியேன் பாண்டிச்சேரி யில் விவேகானந்தா பள்ளியில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றது பெரு மகிழ்ச்சி. அதன் தொடர்ச்சியாக இந்த அடியேன் உயர் வள்ளுவம் தொடர் வகுப்பு கண்டுகொண்டிருக்றேன். நன்றிகள் பல...
@-thulirthezhu4339
Жыл бұрын
Deivam sir neenga
@uthayathiyagu3283
3 ай бұрын
எவ்வளவு ஆழமான மொழி. இவ்வளவு நாளும் அறியாமலே இருந்துவிட்டேனே. 18.07.24
@durgadossraja6377
3 жыл бұрын
நன்றி ஐயா
@thevarasasubramaniam4607
7 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம் உங்கள் உரை சிறப்பு வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் நன்றி ⚘☇💥🔥🌏
@somassegaraneselvaradjou1551
2 жыл бұрын
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். கடவுள் வாழ்த்தில் பரிமேலழகர் எழுதிய முதல் குறளுக்கான உரைக்கும், உரைக் குறிப்புக்கும் தங்களுடைய உவமைகளடங்கிய விளக்கங்கள் உயிர் அளித்துள்ளன. படிக்கும் பருவத்தில் திருக்குறளை வாசிக்க மட்டுமே தெரிந்தது. பணி முடித்து ஓய்வு பெரும் இவ்வேளையில் தான், இதன் தனித்தன்மையை தங்களுடைய விளக்கங்களைச் சுவையுடன் கேட்டறிந்த பின்னர் யோசிக்க முடிந்தது. தங்களுடைய நற்பணி பல் ஆண்டுகள் சிறப்புடன் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏🌹
@KarkaUyarValluvam
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா . இறையருளால் அறம் தனை அகம் சேர்ப்போம். அன்புடன் ஆடியோ பதிவுகளை karka.in/uyar-valluvam-audios/ இந்த இணையதளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
@marichamyvaiyathurai79
4 жыл бұрын
தங்களுக்கு நன்றி ஐயா.
@manoharang3285
4 жыл бұрын
Because of ignorance I am proud that I'm interested top. Of a hill but after learning his speech I ashamed that I am only in the bottom he is taking me to the peak by his benevolent speak thank him
@கணியுகவதன்கணேஷ்
7 жыл бұрын
இலக்கண அறிவியல் அறிந்து கொண்டேன் ஐயா இந்த காணொளியில்.....
@krithikagokulnath4160
5 жыл бұрын
Mind blowing... மிகவும் அருமையான விளக்கம்...
@SivasivasivaSivaSivasivasiva
8 күн бұрын
❤❤❤
@Velmurugan-iz1if
7 жыл бұрын
நன்றி ஐயா🌷🙏🌷
@venkatadrisantha1312
7 жыл бұрын
vel murugan
@venkatadrisantha1312
7 жыл бұрын
Np M 😮😅😊😀
@susheelanatarajan5158
6 жыл бұрын
vel murugan very useful and
@sundial111
7 жыл бұрын
Thanks. Epitome of knowledge 🙏please upload entire sessions as and when it happens.
@remomein05
6 жыл бұрын
Ippadi oru vilakam naan kettathe illai...nandri aiya
@dhandapani5206
Жыл бұрын
The history of mankind starts with the dawn of philosophy, the impulse of which finds its expression in mythology and religion; the concept of existence of a super human power endowed with infinite power, strength and knowledge has taken strong roots in his mind. Since the description of such a great super human power namely God/Almighty/Absolute or Ultimate Reality goes beyond the little dimensions of the human mind but endowed with an ever-growing finite knowlege, the human instinct made everything of such an inceivable Reality into forms and symbols, proper in its own mind and items of experiences and makes strong belief in the chosen form. Thiruvalluvar, apart from his traditional worshipping, advocates invoking the blessings of the traditional Gods relating to the three broadly divided characters of man (propensities of mind) -- every human being has all the three characters but their proportion varies -- namely 1. Satvic = purity, health, harmony and well being (Aram) 2. Rajasic = stress, anger, activity and restlessness (porul) 3. Tamasic = impurity, laziness and darkness (Inbam).
@tamilarasir4395
2 жыл бұрын
ஐயா நீங்கள் பல வருடம் கற்ற செல்வத்தை ஒரு நாளில் கொடுத்த வள்ளல் 🙏
@ajipraj
2 жыл бұрын
56:00 - உண்மை
@vedanishthanandasaraswati
Жыл бұрын
01:30 - பரிணாமம், விவர்த்தம்
@paalmuru9598
3 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏
@vgtuk7
7 жыл бұрын
My guru
@rishaanhotwheels6735
5 жыл бұрын
Thanks
@jayanthijebakumar4568
6 жыл бұрын
Super good massage thank u sir
@ramalingammurugesan9190
3 жыл бұрын
என்ன ஆழங் கால் பட்ட அறிவு.கடவுளுக்கு நன்றி.
@l4rjy
4 жыл бұрын
49:00 அருமை
@seshachary5580
6 жыл бұрын
THANK YOU. REGARDS.
@mageshkamchi4558
3 жыл бұрын
ஐயா உங்கள் அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம் இருளில் இருந்த எம்மை அறம் என்ர ஒளி எம் உள்ளத்தில் விதைத்தீர்கள்
@kannanthangaraj9219
3 ай бұрын
கற்க கசடற நிர்வாகி அவர்களே.... 1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை... பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை... எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢 23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉
Extremely useful meaningful explanations about sound and Aksharam. Please give us tje contact no of Sri Jayaraj so that we can speak to him personally.
@valarmathisaravanan455
6 жыл бұрын
🙏☻🙏
@kousalyasundarapandian7163
3 ай бұрын
Stop the advertisement
@l4rjy
4 жыл бұрын
SKA SKA Your explanations explain how the silent letter came in to English spelling but not why. i,e, There is no logical reason for the use of letter and and the sound it represents. E,g: Tsunami. English is a borrowed language. 37% of the words have French origin, and the rest, Greek, Latin and so on, and still continues to borrow. The point is, in English, Letters and sounds are not consistent, difficult and doesn’t make sense UNLESS, UNLESS you learn every origin of the word. In TAMIL you don’t have that pain. No spelling mistakes, no dictations. IT JUST WORKS like Apple products. 😀Simple!
@sharvansharvan8284
3 жыл бұрын
இன்றைய காலத்தில் இந்த குறளுக்கு தவறான விளக்கம் கொடுக்க பல தமிழ் மேதாவிகள் வரிசையில். அவர்களுக்கு ஆதி பகவன் முதற்றே உலகு என்பதில் கடவுள் இல்லை என்று நிருபிக்கவே ஆர்வம் உள்ளது. உண்மையை உரைத்த உங்களுக்கும், பரிமேலழகர் என்ற ஆசிரியனுக்கும் வணக்கம்.
@Venkah
6 жыл бұрын
Parinamam -vikaram Viruthi-Vikasam These are the equivalent words in Sanskrit
Пікірлер: 65