பல பேர் செம்மையான பாதையில் செல்ல ஐயாவின் பேச்சு உதவி புரியும். ஐயா நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து இச்சேவையை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@finesttinylittlethings3276
8 ай бұрын
Best one..❤
@poovanachellavel
6 жыл бұрын
என்னுள் எழும்பிய பல வினாக்களுக்கு ஐயாவின் முன்னுரையில் விடை தெளிவாக கிடைத்தன.தொடர்ந்து ஒன்றே நினைக்கும் பொழுது அது சித்தியாகும் என்பது முற்றிலும் உண்மை.
@poovanachellavel
5 жыл бұрын
kkssraja 35,36 வகுப்பு கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@jananirajamohan9611
4 жыл бұрын
ஐயா. நான் இதுகாறும் திருக்குறள் சொல்லும் நெறிகளை புரிந்ததைவிட பன்மடங்கு ஆழமாகவும் நுட்பமாகவும் தாங்கள் திருக்குறள் சொல்லும் நெறிகளை போதித்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.தங்கள் திருவடிளுக்கு வணக்கங்கள். சி.இராசமோகன். திருச்சிராப்பள்ளி.
@avanna4300
6 жыл бұрын
ஐயா, உங்களுடைய முன்னுரை பேச்சு மிக மிக அருமை. நீங்கள் கூறிய இந்த சத்திய வாக்குகள் இந்த மன்றத்தில் நிற்கும், மற்றவர்களும் உபயோகமாக இருக்கும், இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.இதே மாதிரி மற்ற குறள்களுக்கும் விளக்கம் கொடுத்து வருங்கால சமுதாயம் நல்லவைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக நன்றி ஐயா!
@pvpbalaji2079
5 жыл бұрын
தங்களின் ஒவ்வொரு கருத்தும் பிரமிக்கவைக்கிறது.கடவுள் கொடுத்த கொடை தாங்கள்.👌👌👌👍👍👍
@vishwanathan8551
5 жыл бұрын
Gold
@ari92ish
4 жыл бұрын
இலங்கை ஜெயராய் அவர்களை வணங்குகிறேன்.
@SANTHOSHKUMAR-of7hh
Жыл бұрын
❤❤❤
@finesttinylittlethings3276
8 ай бұрын
I will do it ayya .. Will make you proud..⛰️
@thamizhmadhu
5 жыл бұрын
கலியுக பரிமேலழகர்
@saraswathisrinivasan4544
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏
@manickamsrinivasan5635
3 ай бұрын
Thanks
@revathyshankar3450
2 жыл бұрын
மிக அருமையாக இருந்தது ஐயா 🙏😍🤩👌💐💖மிக்க நன்றி🙏 வணக்கம்🙏
@velladuraimayil4581
2 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது உரை மிகவும் சிறப்புவாய்ந்தது...! மிக்க நன்றி!... அருமையோ அருமை...!
@nageswarithamotharampillai4682
3 жыл бұрын
Namaskaram GuruJi Humble Pranams Thank you for this wonderful teachings. Sincere Gratitude to you always
@raviragu86
6 жыл бұрын
மிகசஂசிறநஂத, விஞஂஞானபூரஂவமான பேசஂசு.
@SANTHOSHKUMAR-of7hh
Жыл бұрын
Super
@saravanansankaranarayanan8898
6 жыл бұрын
Waited for so long..
@saravanansankaranarayanan8898
5 жыл бұрын
kkssraja thanks sir.
@RaniRani-ft4rv
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வடலி-ல2ம
3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@hariramjothi2797
4 жыл бұрын
🙏👍🙏🙏🙏
@jagadeesan.r.m1427
5 жыл бұрын
அருமை சிவ சிவ சிவாய நம
@jagadeesan.r.m1427
5 жыл бұрын
தத்துவங்களை கடக்கவேண்டும்...அழிப்பதல்ல ...கடப்பது வேறு ...அழிப்பது வேறு... எந்த ஒரு பொருளும் அழிவது இல்லை ...நிலை மாற்றம் அடையுமே ஒழிய முற்றிலும் அழிவதில்லை.என்பது சைவசித்தாந்தம்...சிவாய நம ஐயா
back to Ayyas's class no 33 for listiening him athigaram 19
@sivasanmukanathasarmaraman2582
5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@saarvan
2 жыл бұрын
44:51 is what Christopher Nolan's INTERSTELLAR movie talks about. It's literally hard to understand but our guru bhagavan make us understand just like that. மிக்க நன்றி அய்ய.. 🙏
@subramanianmani1340
6 жыл бұрын
Ayya,. Neega Kanchi munivar sonnathu 74 sakthikuigal Ena solkirigal. Sorry to give info to u, Now only six sakthikuigal than ullathu enbathapi maghvam varrathuuthudan padava chekiran. Edghthan unamai. I know above precent position. 💯 persent Sathyam. Ungualal endha vedagualya kapparraya mudyam. 'Nama Sivhya vagha.
@seetharamanjayaraman4878
3 жыл бұрын
ஐயா... தாங்கள் அருளாளர்... இறைவனை குருவாய் வருவாய் என வேண்டுகிறோம்... தாயினும் சாலப்பறிந்து, முன்னுரையை சம்பந்தப்படுத்தி கொட்ட வைத்திருக்கிறான்... எங்களைக் கேட்குமாறு கட்டி வைத்திருக்கிறான். லலிதா ஸஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் என்று எதிலும் கொட்டிக்கிடக்கிறது.... கொள்வாரில்லை...
@ztube2k
4 ай бұрын
Not sure what useful thing does vedas have, not sure if he knows. If he does then he should do classes on that if that is so important. எப்பொருல் யார் யார் வாய்.....
@moku_mohanchinnasamy1267
5 жыл бұрын
1:00:00 1:33:10
@rajesh5279
4 жыл бұрын
குறள் 181: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. @1:50:47
@thamizhmadhu
5 жыл бұрын
வரிவடிவம் இல்லாத செத்த மொழி சமசுகிருதத்துக்கு இப்படி ஒரு சப்பைகட்டா?
@senthilmurugan3687
3 жыл бұрын
சமஸ்கிருதம் தமிழ் இரண்டும் இரு கண்கள் இம் மண்ணின் சமய நெறியில்
@thamizhmadhu
3 жыл бұрын
@@senthilmurugan3687 இப்போது எல்லாம் மக்கள் அசல் திரைப்பாடலை பார்ப்பதைவிட, அதைப்போலவே பாடுகின்றார் பாரு என நகலைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள். போலிகளுக்கான உலகம்
@senthilmurugan3687
3 жыл бұрын
@@thamizhmadhu தர்மம் மறுபடியும் வெல்லும்.. இந்துதர்மம் அழியாது
Пікірлер: 43