#dronedidi #dronedidiambikarana #dronepilots #droneinfarming #droneinagriculture #newtechnologyinfarming #farmers
இந்தியாவின் கிராமப்புறங்களில் டிரோன் விமானிகளாக பெண்கள் அதிகம் பயிற்சி பெற்று வருகின்றனர். இருப்பினும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவே இந்த டிரோன்கள் அதிகம் பயன்படுகின்றன. இந்த நவீன தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்குமா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет 100 பேர் வேலையை ஒற்றை ஆளாய் முடிக்கும் ’Drone அக்கா’ - விவசாயிகளின் பயிர்களை காக்க வெறும் 200 ரூபாய்
Пікірлер: 8