18-10-2023
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - 846 5100 5685
வகுப்பு 34
0:00:00 குரு வணக்கம்
0:06:00 முன்னுரை
0:14:20 வாக்கு
0:21:10 பாடல் 40 & 41
0:24:02 பாடல் 42. பைசந்தி வாக்கின் இலக்கணம்
வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித்
தோற்றுத லடைவொ டுக்கிச் சொயம்பிர காச மாகிச்
சாற்றிய மயிலி னண்டந் தரித்திடுஞ் சலமே போன்றங்
காற்றவே யுடைய தாகிப் பைசந்தி யமர்ந்து நிற்கும்.
0:27:05 குறிப்புரை
0:30:12 பொழிப்புரை
0:31:08 பாடல் 43. சூக்குமை வாக்கின் இலக்கணம்
சூக்குமை வாக்க துள்ளோர் சோதியா யழிவ தின்றி
ஆக்கிடு மதிகா ரத்திற் கழிவினைத் தன்னைக் கண்டால்
நீக்கமி லறிவா நந்த முதன்மைநித் தியமு டைத்தாய்ப்
போக்கொடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம்.
0:39:42 குறிப்புரை
0:51:44 பொழிப்புரை
0:52:53 தொகுப்புரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Website : www.karka.in
E Mail : trust@karka.in
Phone : +91 9445543442
Telegram : tinyurl.com/uyarvalluvam
zoom id - 846 5100 5685
உயர் வள்ளுவம்
ஆடியோ - tinyurl.com/thirukural-audio
வீடியோ - tinyurl.com/thirukural-video
Негізгі бет 34 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер