20-03-2024
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - 846 5100 5685
வகுப்பு 46
0:00:00 குரு வணக்கம்
0:08:20 பாடல் 49. முதல்வன் சித்துரு மன்னிநின்று மருவிடும் முறைமையும், அதுபற்றித் தொடக்குறும் முறைமையும்
மண்ணிணிற் கடாதி யெல்லாம் வருவது குலால னாலே
எண்ணிய வுருவ மெல்லா மியற்றுவ னீசன் றானுங்
கண்ணுகா ரியங்க ளெல்லாங் காரண மதனிற் காண்பன்
பண்ணுவ தெங்கே நின்றிங் கென்றிடிற் பகரக் கேணீ.
0:18:40 குறிப்புரை
0:23:18 பொழிப்புரை
0:25:56 பாடல் 50. இதுவுமது
சீலமோ வுலகம் போலத் தெரிப்பரி ததனா னிற்குங்
கோலமு மறிவா ரில்லை யாயினும் கூறக் கேணீ
ஞாலமே ழினையுந் தந்து நிறுத்திப்பின் னாசம் பண்ணுங்
காலமே போலக் கொண்ணீ நிலைசெயல் கடவுட் கண்ணே.
0:37:25 குறிப்புரை
0:38:57 பொழிப்புரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Website : www.karka.in
E Mail : trust@karka.in
Phone : +91 9445543442
Telegram : tinyurl.com/uyarvalluvam
zoom id - 846 5100 5685
உயர் வள்ளுவம்
ஆடியோ - tinyurl.com/thirukural-audio
வீடியோ - tinyurl.com/thirukural-video
Негізгі бет 46 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер