21-02-2024
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
Zoom ID - 846 5100 5685
வகுப்பு 44
0:00:00 குரு வணக்கம்
0:05:10 சித்தாந்தக் கல்வியின் சிறப்பு
0:10:00 பாடல் 46. வாக்குளால் உயிர்களுக்கு அறிவு உண்டாகும்
மூவகை யணுக்க ளுக்கு முறைமையின் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞான மின்றாம்
ஓவிட விந்து ஞான முதிப்பதோர் ஞானமுண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேரலாமே.
0:24:32 குறிப்புரை
0:24:50 பொழிப்புரை
0:28:32 பாடல் 47. சுத்தாசுத்த அசுத்தப் பிரபஞ்சத்தின் இயல்பு
அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவ மாகி
உருவினி லுருவ மாயே யுதித்திடு முலக மெல்லாம்
பெருகிடுஞ் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்
ஒருவனே யெல்லா மாகி யல்லவா யுடனு மாவன்.
0:35:06 குறிப்புரை
0:40:00 பொழிப்புரை
#UyirNokku #Karkakasadarach #Uyarvalluvam
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Website : www.karka.in
E Mail : trust@karka.in
Phone : +91 9445543442
Telegram : tinyurl.com/uyarvalluvam
zoom id - 846 5100 5685
உயர் வள்ளுவம்
ஆடியோ - tinyurl.com/thirukural-audio
வீடியோ - tinyurl.com/thirukural-video
Негізгі бет 44 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер