நிஷா நீங்க மகாராணி. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. இன்று நான் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். என்னைப் பேசிய கேடுகெட்ட ஜென்மங்கள் மிகவும் கீழ் நிலையில் வாழ்கிறார்கள். கவலை வேண்டாம். ராசாத்தி நீ ராசாத்தி தான். வாழ்க நிஷா ❤❤❤❤ உயர்க நிஷா❤ வேல்க நிஷா ❤
@RCALifestyle-dq3sm
7 күн бұрын
நான் உண்மையிலே சொல்லட்டுமா உங்க மனசு யாருக்குமே வராது அறந்தாங்கி நிஷா அக்கா உன் மனசு யாருக்குமே வராது. நீங்க பீல் பண்ணாதீங்க நீங்க என்னிக்குமே அழகுதான் சரிங்களா நிறம் ஒரு பொருள் தப்பா நினைக்காதீங்க நான் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும் நீங்க என்னைக்குமே அழகு உங்க மனசு யாருக்குமே வராது 🎉🎉🎉
@naachiyar4306
6 күн бұрын
நிஷா நீ எப்போதும் அழகுதான்மா ❤❤❤❤
@angel_kovai
6 күн бұрын
இப்படி அறிவில்லாத ஜென்மங்கள் நிறைய சுத்தி கிட்டு இருக்குது ங்க. இப்படி பேசி அவங்க தான் கேவலமானவங்க . மதிக்க தகுதி அற்றவங்க . கருப்பானவங்க கிடையாது. நிஷா உங்கள் உள்ளம்❤ரொம்ப அழகு 😍💓.
@haranprintersmadurai
3 күн бұрын
தூய உள்ளமே அழகுதான்...வாழ்த்துகள் நிஷா....உங்களின் சேவை மனப்பான்மை இறைவன் அருளால் இன்னும் மேலோங்கி உயரட்டும். வாழ்த்துகள். நிறம் என்பது ஒரு அடையாளம் அவ்வளவுதான். அது ஒரு குறை இல்லை... வருத்தம் வேண்டாம்.
@Sahanavaruni
6 күн бұрын
நீங்கள் என்றுமே எங்கள் சின்னத்திரை நயன்தாரா தான் ❤❤
@mr.zameerali5867
4 күн бұрын
இறைவன் படைத்த அனைத்தும் அழகு தான் நாம எந்த ஒரு மனிதரின் நிறத்தை பற்றியும் குறை சொல்ல கூடாது மனிதரை குறை சொல்வது படைத்த இறைவனை குறை சொல்வதற்கு சமம் உங்கள் உள்ளங்கள் அழகானதாக இருக்கனும் யாரையும் மனது புண்படும்படி நாம நடந்துகொள்ள கூடாது நிஷா நீங்கள் அன்பானவங்களா அழகா இருக்கீங்க உங்கள் உள்ளம் அழகா இருக்கு வாழ்க வளமுடனும் நலமுடனும்
@anithaanitha9761
4 күн бұрын
நானும் கருப்பா தான் இருந்தேன் என்னுடைய மாமியாருக்கு என்ன பிடிக்கவே செய்யாது என் வீட்டுக்காரர் நல்ல சிவப்பா இருந்தாரு நான் கருப்பா இருந்ததுனால மனசளவுல என்னை ரொம்ப காயப்படுத்தி நாங்க ஆனா கொஞ்ச நாள் கழிச்ச பிறகு பிறகு அவருடைய குணம் எனக்கு சுத்தமா பிடிக்காமல் போனது என அவர் நல்ல அழகா நல்லா இருக்காருன்னு அவருக்கு குணம் சரியில்லை ஆனால் நான் வந்து எவ்வளவு இதுனால அட்ஜஸ்ட் பண்ணி போற அந்த மைண்ட் செட் எனக்கு இருக்கு ஆனா அவருக்கு அது இல்லை அப்ப நான் நெனச்ச என் மனசு அழகா இருந்தா தான் மனசோட அழகு தான் உண்மையான அழகு வெளிப்புற தோட்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க குடும்பம் நடத்துவதற்கு நமக்கு தேவையானது மனசும் குணம் தான் அழகு இல்ல கலரோ அழகோ எதையும் தீர்மானிக்காது
@Sathyaselvaraj1203
4 күн бұрын
Super ma God bless you 💖
@Selvam921
4 күн бұрын
Same story
@Sakhti23JBM
3 күн бұрын
Neram mukiyam ilai sis nalla gunamthan mukiyam
@Kabilandhanvanth
3 күн бұрын
Same problem sister na mattum tha intha problem santhigara ninaicha but innum niraya Peru irunga eppa mathuvangalo intha mathiri problem
@SaraswathiT-g3n
3 күн бұрын
Ama ma .en hubby um karupa alaga irupga.nanum karupa kalayathan irupe. But itthalum naga luv maiage enga mamyiarku ena pudikathu. Nan nala gunamthan. But nan ena panalum thapunu solumm.but athuku ena entha vithathilum enna pudikave pudikathu en mamiyarku. But avugaluku oudikanum avasiam ilaye ..@@Kabilandhanvanth
@jayalakshmir2484
7 күн бұрын
நீங்க, கருப்பு தங்கம், சகோதரி, உங்க பின்னாடி, நிறம் பார்க்கத, சகோதரர், சகோதரி, இருக்கோம்,❤be happy மா, மச்சான் எப்படி இருக்காரு?
@viji1804
7 күн бұрын
கருப்பு தான் அழகு❤
@mega4165
7 күн бұрын
உங்கள்மனசுதான்அழகு❤❤❤❤
@behappyalways11
6 күн бұрын
நிஷா, கருப்பு தான் அழகு மா. நீ அழகி மா
@timepassterror5685
6 күн бұрын
சகோதரி நிறம் ஒரு பொருட்டல்ல மனசுதான் முக்கியம் keep going....❤❤❤சிறப்பான பதில்
@Sahanavaruni
6 күн бұрын
நிஷா அக்கா உங்க முகம் ரொம்ப அழகானது உங்கள் உள்ளத்தை போலவே அது சிலருக்கு தெரியாது சொன்னாலும் புரியாது தங்கத்தின் உண்மை நிறம் கருமை தான் ஆனால் அதன் மதிப்பு அதிகம் அதுபோல தான் நீங்களும் ❤❤❤
@sabeenafaizur8332
4 күн бұрын
நீ தங்கம் சகோதரி கவலைப்படாதே பேசுபவர்கள் பேசட்டும்
நிறம் நிஷா அல்ல அவரது சிரிக்க வைக்கும் திறமையே நிஷா so don't judge with colour
@ChennaiHotsamayal
4 күн бұрын
உணர்வுபூர்வமாக ஒருவரை நாம் அவமானப்படுத்துவது அவர்கள் போட்டிருக்கும் டிரஸ்சை கழட்டுவது போல மிக மிக அழகான உங்கள் கருத்தை பதிவு செய்தீர்கள் சகோதரி உங்களுடைய இனிய பணி தொடரட்டும் உங்க அளவுக்கு இந்த உலகத்தில் அழகான மனசு படைத்தவர்கள் மிக மிக அரிது அன்பு சகோதரி உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் உங்க மனச காயப்படுத்திவர்கள் உங்க அளவுக்கு சிந்திக்கிறவங்களா இருக்க மாட்டாங்க போனா போகட்டும் மன்னிச்சு கடந்து போங்க வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤🌹🌹🌹🌹🌹❤
@kavibalaofficial4011
4 күн бұрын
சாந்தா நீங்க ரொம்ப வெள்ளையா இருக்கிங்களா filter மட்டும் இல்லனா உங்கள் கண்டுபிடிக்கவே முடியாது
@MubeenYusuf
5 күн бұрын
Totally agree with you Nisha Akka. Happy to see you again Mr&Mrs.Chinnathirai S5. Keep rocking.
@hemausha1901
6 күн бұрын
அக்கா நீங்க அழகு அவங்களுக்கு நீங்க அழகா இருக்கிறது ரொம்ப பொறாமை
@arunkumarkumarasamy1786
6 күн бұрын
நிறம் கருப்பு தான் ..ஆனால் கரும்பு நிறம் உள்ளவர்களின் மனசு என்றுமே வெள்ளை
@user-ez9ud4nr9o
6 күн бұрын
Un manasu romba vellai and azhaguma by selvi❤❤❤
@msmeenakchiragini8774
3 күн бұрын
,, ஐ லவ் யூ நிஷா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நிறம் ஒன்னும் பெரிதல்ல மனது தான் அழகாக இருக்க வேண்டும் ஐ லவ் யூ நிஷா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤ 1:28
@palanig1420
4 күн бұрын
அருமையான பதிவு சகோதரி,
@user-yb8vb7qr5l
7 күн бұрын
Black oru beautiful color nish mam,,, so don't worry ❤
நிறத்தில் என்ன இருக்கு சகோதரி குணம் தான் ரொம்ப முக்கியம் அது உங்கள் கிட்ட நிறைய இருக்கு❤❤❤❤❤அதனால கவலை வேண்டாம் 😍🥰
@shantispark2791
5 күн бұрын
You have a great and good soul...they all are mad. So don't think about it, ❤❤ we know about you sister ❤❤❤❤❤❤
@thachayinir3771
4 күн бұрын
Don't worry Nisha sister nan ungaloda big fan ungala enaku romba pidikum
@anilkumarkamathi8930
4 күн бұрын
don't worry you very beautiful lady
@rukshanabegum9586
Күн бұрын
கருப்பு நிலா நிஷாவுக்கு தோழியின் வாழ்த்துக்கள் வேடசந்தூர் இருந்து மீரா நீங்க என்னைக்குமே கருப்பு தங்கம் அள்ள அள்ள குறையாத சொர்க்கம் நோ கெயின் நோ பெயின் பி ஹாப்பி❤❤❤😊😊
@EshwaranEshwaran-zp5ss
6 күн бұрын
நீஷா அக்கா நீங்கே ஒரு அலகு தேவதை ஐ மிஸ் யூ அக்கா👍🤝🤝🤝🎉🎉🎉❤❤❤
@suesundaram9972
4 күн бұрын
Nisha Akka don't worry U always Beautiful Angel .the beauty is not the colour but from the heart U always make ppl happy so don't worry be happy ❤❤❤
Nisha u r a beauty. Avoid all negative comments. All the best Nisha. U concentrate in ur workda. U r beautiful and smiling face. Those people r not fit for broadmind. Keep it up. I am watching vijaytv. Ur voice and innocent laughing in chinnathirai
அறந்தாங்கி நிஷா உங்கள் மனசு தான் அழகு அது ரொம்பவே அழகா இருக்கு கவலைப்படாதீங்க
@venikunalanveni1561
3 күн бұрын
Black is gold colour
@kavithasivakumar9756
3 күн бұрын
செல்லக்குட்டி... feel pannadhinga
@user-mu2bl3hi1t
3 күн бұрын
Nisha nega nala alaku nan Ugaludaya Video s parpan ugala enaku pudekum nan Srilanka epa swizerland erukan
@user-xn5wy9kl5n
6 күн бұрын
Karuppu thangam
@MohammedNasrin-iv1hi
3 күн бұрын
😢😢😢❤
@rajendranraja8469
3 күн бұрын
Nisha வெற்றிக்கு நிறம் ஒரு பொருட்டல்ல கவலை படாதே
@user-nu3ip6rp9p
13 сағат бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-oc3vi2uq2f
3 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤❤💖💖💖💖💖💖💖💖💖cool ma ❤❤❤❤❤❤❤
@ChitraRamesh
6 күн бұрын
உங்க மனசு தூய்மை இது இப்போ குறைந்து விட்டது.... உங்களை போல வெள்ளை உள்ளம் பார்ப்பது அரிது....நிறம் தேவை இல்லை குணம் தான் வேண்டும் நீங்கள் பல்லாண்டு வாழ்க
@vysgsdd236
17 сағат бұрын
கருப்பு தான் அக்கா அழகு டோன்ட் வரி பீ ஹாப்பி அக்கா கருப்பு என்னோட தலையில் வெள்ளை என்னோட உள்ளங்களில் அப்படினு டைலாக் சொல்லிட்டு போயிட்டே இருங்க அக்கா 😊🙏👍
@user-wr4pw7sn2d
3 күн бұрын
Most of them thinking black girl ugly not beautiful at all the real truth is black ones are most beautiful that the fair 1. You do not worry about all the carry on with your life you're rocking❤🎉
@palanikumar9596
2 күн бұрын
Akka karupputhan alagu.
@user-qq3zh8rr4d
5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalirajkaliraj1873
7 күн бұрын
bkacka irunthalum kalaiya iruukinga don't worry skip bad comments
@arokiadass513
6 күн бұрын
உண்மையில் வீடியோவில் வரும் இரண்டு பேரும் முக அழகு லட்சணமானமுகம் வெள்ளை நிற முக அழகு இப்படி அமையாது
@user-vs6ri1qd2v
6 күн бұрын
Intha lady photo ethuku pottu irkinga
@malinikugan6076
4 күн бұрын
Evloo kevalamana piraviye nambelammm 🥺😢😡 Nisha maam u r always great 👍🙏❤️
Good night Night Nisha Nanum aranthangi than Neenga enga veettukku vanthurikkikga
@ShriharanSaravanan
Күн бұрын
இங்க ஒரு சில பைத்தியம் கலருக்கு மாரடிக்கும் இதுங்கள யெல்லாம் கண்டுகாதீங்க நிஷா
@amutharanganathan3650
5 күн бұрын
Akka nanum kadupa tha iruken. Ungala mari dhinam Yaravadhu oruthar kaya paduthiranga. Roombba kastama iruku . Ana enakku nan Karuppanalum alaga irukkenu theriyum. Kari satti., karuppi, karukaru nu irukka, karumutta, ennannavo sollunga. Manasu roombba kastama iruku valikkum
@mallikabaskar2138
7 күн бұрын
நிறத்தை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம் என்று கூறும் நீங்கள் பின் எதற்காக வெள்ளையாக காட்ட மேக்கப் போடுறீங்க
@p.varatharajanmaster3883
3 күн бұрын
கருப் அளகு அக்கா
@kavichandru2455
4 күн бұрын
Black roja da mma nee❤❤❤❤❤❤❤❤❤❤❤
@msmeenakchiragini8774
3 күн бұрын
ஐ லவ் யூ நிஷா நான் ஒரு யூடியூப் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அது நடக்குமா என தெரியவில்லை ஐ லவ் யூ நிஷா❤❤❤❤❤❤❤❤❤❤
@Sathyaselvaraj1203
2 күн бұрын
All the best
@kumarbakiya6333
4 күн бұрын
நீ பெரிய உலக அழகியா என்று உடனே கேட்டு இருக்க வேண்டும்.. நிஷா இப்படி வீடியோ போட முன் முஞ்சியில் கேட்க வேண்டும் ..கருப்பு பிடிக்கல என்றால் பார்க்காத என்று 😮 பொறாமையில் பொங்கி விட்டாள் அந்த அம்மா வாய் ஏ ன் கருப்பா இருக்கு கேட்டு இருக்க வேண்டும்... 🇱🇰
@krishnasunder3717
Күн бұрын
She is very jealous lady ur heart is brighter colour the her
@manikandanganesan5416
5 күн бұрын
Y santha akka photo potrukanga????
@bobaboba4210
2 күн бұрын
aama, enakum puriyala,
@ushashrilakshmin3231
4 күн бұрын
En kanavar maamiyaar rendu perum nalla colour like actress Thamanna but en maamanaar n kolunthanaar renduperum paarthiban karuppu. Enakku pen kulanthai piranthappo hospitalil vanthu en kulanthaiyai paarththavudan en maamiyaar moonjiya astakonalaa vachchukittu pirantha sila mani neram dhaan aana oru pachcha kilanthaya paarththu kulanthaai aval appa poal colour illai endru sonnaargal. En kanavar kettuttu cummaa dhaan ninnaaru. Yean ma appavum thambiyum karuppu dhaanea yean en kulanthaiyai ippadi solluranu avar appavum kekkalaa eppavum kekkala. But valarnthu azhagaana vayasu pennaaga aana vudan aval en kanavarai poal irukiraal endru solgiraar.
Пікірлер: 159