திறமைக்கு நிறம் முக்கியமல்ல யார் என்ன சொன்னாலும் அமைதியா போகணும்னு நினைக்கிறீங்க பாத்தீங்களா சூப்பர் அக்கா 😍😍😍😍
@sreshaiyersreshaiyer8429
3 ай бұрын
நிஷாசெல்லம் பூமிக்கு வந்த கருப்பு தேவதை அழகுப்புள்ள
@Rosnra
3 ай бұрын
நிறம் ஒரு அடையாளமே கிடையாது. குணம் தான் அடையாளமாகும்.
@lydiyadevakumarip2368
2 ай бұрын
சாந்தா நீ என்ன பெரிய அழகா இந்தப் பெரிய கலரா சாந்தா முகமே திமிரு புடிச்சது அவளை நல்லா கேட்டிருக்கணும் நிஷா நீங்க இவங்க எல்லாம் சொல்றதை வச்சு நம்ம மனசுல எந்த கவலையை வச்சுக்க கூடாது உங்க இடத்துல நீங்க இருங்க
@dpsinnisai2121
2 ай бұрын
தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் . சாந்தாவையும் நிறைய மக்கள் கருப்பு அழகு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் அதனால் சாந்தா இந்த பதிவை பேட்டுஉள்ளார்
@jothisaran6248
2 ай бұрын
நிஷா mam கருப்பழகி... சாந்தா கருப்பு ஆணழகி... Gent... ஆம்பள முகதோற்றம் சாந்தாக்கு
@judemervin451
3 ай бұрын
அடுத்தவர்களுடைய உணர்வுகளை சாகடித்து நாக்கில் நரம்பு இல்லாமல் பேசும் ஜென்மங்கள்🤬 இன்று விதைத்ததை சீக்கிரம் அறுக்கும் நாள் சீக்கிரம்🤬😡
@davidanbu6979
3 ай бұрын
மனதளவிலும் பெரியவனாகி விட்டார்
@Viji-ci5pr
3 ай бұрын
கறுப்பாக இருந்தாலும் நல்ல குணத்தோட வாழுறோம். நிஷா உன்னோடு கொஞ்சம். பேசணும்.🎉🎉🎉🎉❤❤❤❤
@@shahinburasim8381 கருப்பா இருந்தாலும் நாம் யார் குடியையும் கெடுக்காமல் தானே இருக்கின்றோம்.நீ கவலை படாதே shahi. சகி என்றால் பொறுத்துக்கொள் என்று பொருள் பெயரில் பொறுமையை வைத்து இருக்கிறாய் சகி என்றால் தோழி என்றும் பொருள் உண்டு. சரியா தங்கையே. கண்ணின் கருவிழி தான் கருப்பு. நாம் எங்கே இருக்கிறோம்? தெரிகிறதா?
@Sevamary2024
3 ай бұрын
❤❤❤❤❤❤
@ChandraMohan-f3d
2 ай бұрын
நிஷாi love you Singapore வாங்க வாங்க ❤❤❤
@jaikishan1762
3 ай бұрын
நிஷா மேடை பேச்சு + நகைச்சுவை + உதவி புரியும் கருணை குணம்+ எங்கள் சென்னை அழகு மகள் அவள். அம்மா காந்தா பார்த்து பேசு
@kanagavalli228
3 ай бұрын
அந்த லேடி கிட்ட ஒன்னு சொல்லி இருக்கணும் உன்னுடைய முகத்துல என்னுடைய கருமை கருப்பு நிறம் வந்துச்சுன்னா மச்சம் அது அழகு அதை என்னுடைய முகத்துல உன்னுடைய வெள்ளம் வந்துச்சுன்னா எனக்கு நோய் உன்னுடைய நிறத்துக்கும் என்னுடைய நிறத்துக்கும் வேலையோட பாத்தியா 👍👍👍👍👌👌👌👌
@selviS-nx5tv
2 ай бұрын
👌👌Comment
@puwanavino6958
2 ай бұрын
Super sis.
@Sankar-cd3rt
3 ай бұрын
கருப்பா இருந்தாலும் கலையா தான் இருக்கீங்க தமிழ்நாட்டின் கலரே கருப்புதான்
@arasisekar6806
3 ай бұрын
Karuppa erunthalum kalaya erukinga nalum thappu than yen kalaya illina athum pavama ..colour and latchanam 2 um waste
@shobanav3424
2 ай бұрын
இந்த நிலையில் இவ்வளவு திமிரு நீ நிஷா மாதிரி இருந்தா எவ்வளவு திமிரூ இருக்கும்
@SivakamiV-d1h
3 ай бұрын
Santha face epo nallavae ellai. Black aa erugum pothu eruntha natural epo ellai.. villi mugam maathri erugu
@deepavani7751
2 ай бұрын
Nisha mam I respect you lots.you are the best example for inspiration women❤
@traditionalfarmbahrainpaar5253
3 ай бұрын
Correct உங்களை கலராக ( filter use செய்து ) காண்பிக்க வேண்டாமே சாந்தா.. அழகு என்பது கலரில் இல்லை. இதை யாரும் உணர்வதும் இல்லை. நீங்கள் உள்பட. Show your original face ( without any filter. )Still If any one talks about your beauty or color give back nicely
@Jeyalakshmi-l4e
3 ай бұрын
Santha Romba over.
@shanthishanthi3384
2 ай бұрын
S very irritating nowadays
@Blesing495
2 ай бұрын
Santha unaku Vai sarileee😡😡 Chi thuuu
@Uma_Ayyappan
3 ай бұрын
அழகு நிறம் முகத்தில் இல்லை அவர்களுடைய அகத்தில் இருக்கிறது அகம் என்பது உங்கள் உள்ளம் தான் உங்கள் உள்ளம் நல்ல உள்ளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤❤❤
@vssumathisureshkumar9406
3 ай бұрын
கரெக்டா சொன்னிங்க. கருப்பா இருந்தாலும் களையா இருக்காங்க.❤
@mftrisky1753
2 ай бұрын
❤
@bgmvideo3607
3 ай бұрын
உண்மை தான் இருக்குற கலர் அப்படியே வீடியோ போட வேண்டியது தானே.அப்ப ஏன் கலர் காமிக்க filter போடுறீங்க sister.
@Sankar-cd3rt
3 ай бұрын
நானும் கருப்பு தான், நிறம் தேவையில்லை நல்ல மனம் குணம் இருந்தால் போதும்
@latheeflatheef3833
3 ай бұрын
🎉🎉❤❤🎉🎉😢😢😢 கறுப்பு தான் 💯💯 செம அழகு அக்கா 💯🔥💜💜
@indiraguru1443
2 ай бұрын
சாந்தா நேரிடையாக நிறத்தைப்பத்தி நிஷா கிட்டே பேசினது தவறு நிறம் கடவுள் படைப்பு நிஷா பலருக்கு உதவி செய்கிற அன்பானபெண் எனக்கு மிகவும் பிடிக்கும்❤️❤️❤️
@Tysonmano
3 ай бұрын
கருப்பு சிலைதான் கற்பக கரத்தில் கோயில் உள்ளே சிலையாக இருக்கும்...🙏 வெள்ளை கலர் எல்லாம் ஜவுளிக்கடைக்கு வெளியே அழகுக்கு மட்டும்தான் நிற்கப்படும்...🥴 எதற்கும் கவலை படவே கூடாது கருப்பு கலர் தான் நம்ம தமிழ் நாட்டின் கலர் 🖤🖤 மனசு வெள்ளை யா இருந்தபோதும்
@divyaarianagrande6934
3 ай бұрын
சாந்தா உன்ன அழகா காட்ட ரொம்ப ட்ரைப் பன்னுற உன் முகத்தில் பச்சையா தெரியுது
@SivakamiV-d1h
3 ай бұрын
Ethane vayasugu aporom ethu thevaiyaa
@jenikate7874
2 ай бұрын
Miss understand, actually shantha sis feel only for this video see her eyes, she crying and feel for the incident.. bocz she also felt the same pain
@younismhy3257
3 ай бұрын
சாந்தா ஓவரா சீன் போடுது அழகுறமாரி...
@LogeshWary-r4f
3 ай бұрын
Yes
@PechiMani-vj9mh
3 ай бұрын
Yes
@pushpachandran5487
3 ай бұрын
Yes
@K.......l....005
3 ай бұрын
அவளே பில்ட்டர் வச்சு தான் வீடியோ போடுறா.அவ கலர் அவளுக்கே பிடிக்கல .மத்தவங்கள குத்தம் சொல்றா
@ranjithamoorthy2758
3 ай бұрын
Over ah scene podu komari nu ninaipu pola Santha ku
@sathyaprakash297
3 ай бұрын
எனக்கு நிஷா அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Vijikutty301
3 ай бұрын
அக்கா நிறம் என்பது கண்களுக்கு மட்டும் தான் மனசுக்கு இல்லை உங்கள் மனசு என்றைக்குமே வெள்ளை தான் அக்கா ❤❤❤❤
@vmkusha
3 ай бұрын
Hello santha... இந்தமாதிரி நீ மேக்கப் இல்லாமல் video போடு. நிஷாவோட உன்னை compare பண்ணாத. ஆட்டம் போடும் நீ எங்கே... ஆபத்துக்கு உதவி செய்யும் நிஷா எங்கே.
@umasampath7117
3 ай бұрын
1000000000 % true antha santha silukku pola parppa yarukkavathu oru help panni video pottu iruppala naduppura t shirt 👕 pottu seenu potta kizhavi yaaru kaari thuppinaggalo marubadiyum plastic koodaiya thalaiyila vachchi koova arambichchutta pachchonthi
@umaprasad6457
3 ай бұрын
Super super super
@KarthickDurga-lc9cg
3 ай бұрын
Avanga nadikkira nadippukarina acters la enna pantranga acters ellarum help pantrathilIaiye
@AsuwathAsuwath
2 ай бұрын
Yes😂
@sugumar8323
2 ай бұрын
ஒருத்தன் வாழ்கையில் முன்னேற்றம் அடைந்ததால் அது சில ஜென்மங்கள் ஆல் ஏத்துக்க முடியாது நிஷா உதவி பண்ணா நல்லவங்க சாந்தா உதவி பண்ணலனா கெட்டவர்களா நீங்க பண்ணுங்க உதவி ஏன் அடுத்தவர்களை குறை சொல்றிங்க
@amutharajkumaramutha974
3 ай бұрын
Vellaiya ullavanga colour namma kaal adila. Namma karuppu avanga thalai mela. So be proud for dark skin.
நிஷா அழகு சாந்த நீ பணம் சம்பாதிக்கா வீடியோ போடுற அவ்வளவுதான நிஷா கூட உன்ன கம்பேர பண்ணாதே ஆவங்க வேற லெவல் நீ ஓவர்சீன் போடுற
@umaprasad6457
3 ай бұрын
Super crt ah sonneenga😂
@vani19787
3 ай бұрын
It is Santa's Channel ma
@kamalayoutubechannel7767
3 ай бұрын
கண்டுக்காதீங்க அக்கா. சில ஜென்மங்கள் அப்படி தான்
@KarthikeyaniM-g9y
3 ай бұрын
கருப்பா இருந்தாலும் கடையா இருக்கீங்க எந்த கலரா இருந்தாலும் நல்ல மனசு வேணும்
@sophiaVinnarasiS-hi4uw
3 ай бұрын
Don't put filter too much.. So show your real face in the videos
@shobanav3424
2 ай бұрын
சாந்தா நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என நினைக்கிறோய் நீ அசிங்கமான பெண் வந்திடாதோ
@Vethantham
3 ай бұрын
அது சரி.......கறுப்பு அழகு இல்லைண்ணுதானே கீழே கட்டத்துல உள்ள காமெடி சேச்சி இப்டி முகத்தை புளிச் பண்ணிருக்காக.... அப்புறம் கிண்டல் பண்ணுன வனுக்கும் சேச்சிக்கும் என்ன வித்தியாசமாம்....😂😂😂😂
@SivakamiV-d1h
3 ай бұрын
Very correct
@ElavarasiRiyaz
3 ай бұрын
Nee phota nisha akka video super.appuram nee yen make up phodura.munna madiriyhe irukka vendiyadu taanay.
@umatharun9252
2 ай бұрын
Sila peruku aduthavangala kora solli pesuradhula oru sandhosham pola...vidunga...😘
@shanvi7974
2 ай бұрын
Talent is important..u r always beautiful at heart akka
நிறத்தை பத்தியே சொல்லிட்டு இருந்தவங்கள யாருக்குமே தெரியாது திறமை இருக்கிறவங்களை இந்த உலகமே சொல்லுது அதுதான் நீங்க அறந்தாங்கி நிஷா இதுக்கெல்லாம் அசராம அது கிடக்குது கொசு தட்டி விட்டுட்டு போ செல்லக்குட்டி❤❤❤❤❤❤❤❤❤❤ அன்பு முத்தங்களுடன்
@sakthi3835thamil
2 ай бұрын
அக்கா நீங்க சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VAALUKUTTY
3 ай бұрын
ஹாய் நிஷா அக்கா நீங்க பொறந்த ஊர்ல தான் நானும் இருக்கேன் பெருமையா தா இருக்கு எனக்கு ரொம்ப சொல்றாங்க சொல்லிக்கிட்டே இருக்கட்டும் உங்கள் நோக்கம் பயணம் தொடரட்டும்
@VanathiVanathi-rq5qo
2 ай бұрын
நிஷா நீங்க உண்மையா இருக்கீங்க கவலை பட வேண்டாம் சாந்தா கொஞ்சம் அதிகம் மா போர தமிழர் நிறம் கருப்பு புரியுதா நிஷா அழகு தேவதை சாந்தா ஒரு பூசணிகாய்
@jannatha5253
2 ай бұрын
Mam நீங்க அழகு
@nilanila5469
3 ай бұрын
வெள்ளம் வந்தப்ப வெள்ள தோலா வந்து சாப்பாடு குடுத்துச்சி. உங்கள பாத்து இந்த கேள்வி கேட்டவன்ன செருப்பால. அடிக்கணும். நீங்க பீல் பண்ணாதீங்க அக்கா ❤❤
@arukrish3112
3 ай бұрын
அதை பற்றி நீங்க கவலைப்படாமல் இருங்க அக்கா நீங்க எப்படி இருந்தாலும் அழகு தான் .உங்க பேச்சு மிகவும் அழகு
Don't worry Nisha sister.....we know ur beautiful soul..I always love u❤❤❤❤u r a diamond..kadanthu poneenga paarunga..athaan maturity❤❤❤❤❤🎉🎉🎉🎉once again love u
@madavisaji1338
3 ай бұрын
You are cute and blessed ma.. so much you are helping people and entertaining... What that lady has achieved other than hurting you, leave it.
@Raji-bt8my
2 ай бұрын
நிறம் என்பது கடவுளின் படைப்பு, இதனால் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் குழந்தைகளும் உணர்வுபூர்வமாக பாதிக்கப்படுகிறார்கள், தயவுசெய்து நிறத்தை வைத்து யாரையும் பரியாசம் பண்ணாதீர்கள்,
@umaprasad6457
3 ай бұрын
Nisha Thangam entha porambokko ennamo pesattum unne pesarava Dhevathaiya vay koluppu thimir nisha nee eththane perukku help panniyirukkire un manasu yarukkavathu varuma konjam panatha parthathum thimirle Aadara Don't worry Thangam God with you and God bless you & your Family Avalukku Kadavul than kooli kodukkanum
@Subashini-i5g
3 ай бұрын
Colour la onum ella nisha ❤akka ❤❤❤❤nala manam than ellatha vedavum❤ romba alaku❤❤ neenga alaku akka❤feel pana vena🎉🎉🎉🎉❤❤❤❤happy ya erunka
Alagu thevaiillai you are. More intelligent don't worry❤❤❤
@MARMAR-qb7ts
2 ай бұрын
Don’t worry dear, your heart is pure white, that is more than enough.
@muneerahina
3 ай бұрын
Enaku Nisha va rompa pidikkum sandha neengalum Nisha mathiri irukkinga
@cookwithsaireta8693
3 ай бұрын
Yes enakum apaditha thonichi
@jaleenjaleen7536
3 ай бұрын
Excellent speech
@RaniRani-oj5eb
2 ай бұрын
கருப்பு தான் அழகு❤❤
@beula8713
3 ай бұрын
Sister ur always concerns about colour, ur adviceing others about life, how to earn and how to live but y ur giving much important to colour. Raja anna love you for ur character not ur colour so don't give much importance to colour and make up
@Usha_rajes
3 ай бұрын
Akka Don’t worry be happy❤❤❤you are beautiful sister ❤❤❤❤
@UmaMaheswari-nx7nd
2 ай бұрын
Karupu i like,dont wry nisha,,,varthu varavanga ..apaditha irupanga....avangala solumpothu therium...
@prasanna1561
2 ай бұрын
Neenga rompa Alaki
@s.samraj7748
3 ай бұрын
No feel sister eppo vijay tvkku varuvinga please try pannunga❤❤❤❤
@judemervin451
3 ай бұрын
கருப்பா இருந்தா குணம் மாறிடுமா? சிவப்பாய் இருந்தா எல்லாம் சரியா போகுமா😠 சில நாதாரி, பொறம்போக்கு கூட இந்த இடத்தில் அப்படிதான் கமெண்ட் பண்ணுதுங்க😡😡
@romildasundaramurthi5047
2 ай бұрын
Nesha you are very intelligence so you dont worry black is Indian
@vimalakavi9611
3 ай бұрын
Santha u r also having same color.... But u can't touch her talent and her fame and her good heart.... It's not yr business to comment abt her.... Who gave u tat rights... Fist c yr level
@umaprasad6457
3 ай бұрын
Englishle potta puriyuma
@sanam770
2 ай бұрын
Santha please put low paint.in your face.and Dont waste your husband money for painting.already you work for wages.
@v.praveenavijayakumar5545
3 ай бұрын
நானும் கருப்புத்தான் என் மனம் வேதனை படும் படி நேரிலும் என் பின்னாலும் பேசி உள்ளார்கள் அதையெல்லாம் கண்டுகொல்ல மாட்டேன் அவுங்க அப்படித்தான் பேசுவாங்க ஆனால் எங்க அம்மா சொல்லுவாங்க கட்டிவைரம் என் பொன்னுப்பாங்க அதைபோல் என் கனவர் என் பிள்ளைகள் இரண்டு பேரும் நீ கருப்பா இருந்தாலும் உலக அழகிம்மா ன்னு சொல்லுவாங்க 🥰
@kumuthamvenu2386
3 ай бұрын
தமிழை திருத்திக் கொள்ளுங்கள். கொல்ல இல்லை கொள்ள. கனவர் இல்லை கணவர்.
@kumuthamvenu2386
3 ай бұрын
பொன்னு இல்லை பொண்ணு.
@dhansiskitchen5327
3 ай бұрын
நானும் கருப்புதான் என் அம்மா எனக்கு 5புள்ளைங்க இருந்தாலும் நீதான் அழகுனு சொல்வாங்க.என் கணவர் என் கருப்பு நிறம் பிடித்துதான் என்னை திருமணம் செய்தார்.இப்பவும் என் பொண்டாட்டி கருப்பழகி அப்படினு அடிக்கடி சொல்வார்
கருப்பு தான் அழகு; Don't feel about others be happy 🎉🎉
@jeevisujomai2685
2 ай бұрын
U don't worry ❤❤❤😊 sister ❤
@PariMala-g6q
2 ай бұрын
கருப்பு தங்கம் நிஷா நீங்கள் இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு
@kiruthika-hv6jn
2 ай бұрын
Yen idha neeenga upload pannirkinga...avingaluku kandipa hurt aayirkanga sanstha akkka...freeeya vidunga....ipo nambla gunda irukenu sonna nambaluku hurt aaguma adhu maaaari dhan...naanum gunda iruken rnnayum kashta paduthurkanha......neenga freeeya vidunga..just ask sry..that's enough oru sry sollitu friend aaaikanga ...ungala maari dhan avungalum jollly type...romba hurt aaitingla akkkka......anna vum feel panna venam..daily life la idhulam face pandradhudhane...neenga face pannadhadha...idhulam oru matterah
@mabelmary5608
3 ай бұрын
Black is nothing. But she is very beautiful lady. Becz, she is doing always good habit. And giving so many helps to others. So, colour not a fair...
@Surya-uf3gz
3 ай бұрын
கடவுள் படைத்த மனிதனின் நிறங்கள் அனைத்தும் அழகானவை......மிகவும் அசிங்கமான மனிதர்கள்தான் அந்த அழகிய நிறங்களை வேறு படுத்தி காயப்படுத்தி பார்க்கிறார்கள். ....கருப்பு வெள்ளை இரண்டுமே அழகானவர்கள்.....கண்களிலும் உள்ளத்திலும் குறை உள்ளவர்களால் அழகை😅 அழகாக பார்க்க இயலாது.
@JayKumari-b4z
3 ай бұрын
Avangalum karupputhan ippo ithai video va pottu avangalai kasta paduthuvathil enna santhosam athukku nera sandai kooda potrukkalame...ithuvume kaayapaduthuvatharkku samame
@taranajm2022
2 ай бұрын
Ennaiym niraya nabar en uyarathai kaati keli seigirargal manam vedhanayaga irukudhu,sondhangale namaku dhuroham seigirarhal😢😢
@shafeeqahamed886
2 ай бұрын
கவலைப்படாதீர்கள் நிஷா அக்கா சென்னையில் உங்களை ஒரு கல்யாண நிகழ்ச்சியில் நான் சந்தித்திருக்கிறேன் நீங்கள் எவ்வளவு ஒரு அருமையான குணம் என்று எங்களுக்கு தெரியும். அழகு என்பது முகத்தில் அல்ல குணத்தில் தான். ஆண்டவனா பார்த்து ஒரு சிறிய நோயை விட்டால் போதும் . நம்முடைய அழகு எங்கே போகும் என்று அவனுக்கே தெரியாது. உங்கள் மனம் நோக நடந்தவர்கள் அனுபவிப்பார்கள்
@jayakumar3501
3 ай бұрын
கலர பத்தி பேச யாருக்கும் தகுதி கிடையாது.. உங்களுக்கு தான் மனசு வெள்ளையா இருக்கே ம்மா😊♥️♥️
@nalayinithevananthan2724
3 ай бұрын
Appo neenkale sollureenka vellai alakunnu
@K.......l....005
3 ай бұрын
@@nalayinithevananthan2724அவளும் , கறுப்பு நிறத்தை குறையா நினைத்து தான் பில்ட்டர் வச்சு வீடியோ போடுறா .நல்லவன்னா அவ கலர்லயே வீடியோ போடலாம்ல்ல
@Manju731-e5k
2 ай бұрын
Don't worry my dear sweet sister 😘
@HariniG-h4i
2 ай бұрын
Beautiful sister
@vijirani1143
3 ай бұрын
அடுத்தவங்களை பத்தி எதையும் நீங்க கவலைப்பட கூடாது நாக்குல அதை நரம்பு எதை வேணாலும் பேசும் நீங்க எப்பவும் போலவே இருங்க அதுதான் உங்களுக்கு அழகு நல்ல காமெடி பண்ணிட்டு இருங்க கருப்பா இருக்கிறது வந்து எதுவுமே இல்ல கருப்பு வந்து ஒரு கலை குயில் கூடதான் கருப்பா இருக்குது ஆனா அதனுடைய குரல் வந்து எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா அது மாதிரி தான் நீங்க
நமது வேலையை நாம் செய்வோம். இதுபோல 80 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களை மாற்றும் மடத்தனமான வேலை தேவையற்றது.
@sanam770
2 ай бұрын
Santha over filter.karupi karuvandu santha
@NESAMHomenursingcare
2 ай бұрын
நானும் சூழ்நிலையை அனுபவித்து உள்ளேன்... நா சொந்தமாக தொழில் செய்கிறேன்... என்னுடைய பணியில் தொலைபேசி மூலமாக தான் அதிக தொடர்பில் இருப்போம். என்னிடம் வேலை எடுப்பவர்களும் சிலர் வேலை கேட்டு வருபவர்களும் சிலர் தொலைபேசியில் பேசும் பொழுது மரியாதையாக நடந்து கொள்வார் நேரில் பார்த்தால் என் நிறத்தை வைத்து அவருடைய பேச்சில் அதிக மாற்றம் தெரியும்... என்னுடைய ஜாதியை அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்... முதலில் மிகவும் கவலைப்பட்டு என் நிறத்தை மாற்ற அதிக முயற்சி செய்தேன்... சிறிது காலம் கழித்து தான் எனக்கு தெரிந்தது .... சேவை செய்வதற்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நிறம் முக்கியமில்லை... நிறத்தை முக்கியமாக நினைப்பவர்களை நாம் முக்கியமாக நினைக்க தேவையில்லை என புரிந்து கொண்டேன்...
@jayakumar3501
3 ай бұрын
வைரம் கூட கருப்பு தான் தங்கச்சி😊😊 வாழ்க்கையில உயர்ந்த உங்கள பாத்து வாழ பொறுக்காத சில பொற*ம்போக்கு நா*ய்கள் பேசுற பேச்சுக்கு இடம் கொடுக்காதீங்கம்மா நீங்க போக வேண்டிய பாதை இன்னும் அதிகம்🎉🎉.
Пікірлер: 521