தம்பி ராஜா உங்களுக்கு சிறு துரும்பு கெடச்சாலும் அத பெரிய கன்டென்ட்ட மாத்திற திறமைசாலிங்க🎉🎉🎉🎉🔥🔥🔥 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 மேலும் பல உயர்வை கடவுள் தருவார்🙏💐❣️❤
@abdullaragina844
Жыл бұрын
நல்லதொரு குடும்பம்
@baloveeeeee8193
Жыл бұрын
யாருக்கெல்லாம் இவுங்க காமெடி ரொம்ப பிடிக்கும்..
@kavyavasan4286
Жыл бұрын
அங்க இருந்து இங்க இருந்து இங்கேயும் வந்தாச்சா யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் னு லைக் பிச்சை எடுக்க ஏன்டா இப்படி அலையிறிங்க த்தூதூதூ
@amsavalli4324
Жыл бұрын
Iam also
@skbotique8589
Жыл бұрын
5:30
@gloryglory4358
Жыл бұрын
எனக்கும் பிடிக்கும்
@fathimakani1263
Жыл бұрын
😂
@annampoorani7019
Жыл бұрын
இருவரின் நடிப்பு மிகவும் அருமை👌🙏👋👋👋👋👋❤❤❤ எங்களை சிரிக்க வைத்த உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்👌👌👌👌
@balasubramaniyam.s4600
Жыл бұрын
சாந்தாவின் வாக்கிங் அசத்தல் இருவரும் அருமையான நடிப்பு
@jenifer2657
Жыл бұрын
இப்படி ஒரு நடைபயிற்சி யாருமே நடந்து இருக்க முடியாது சாந்தா அக்கா😃😃😃😂😂😂வேர லெவல்😂😂😂😂😂😂😂😂
@ParamaSivam-pi9ri
Жыл бұрын
吃,把你那急匆匆女女女才不呢我其实4)8)0000.)((00
@ParamaSivam-pi9ri
Жыл бұрын
吃,把你那急匆匆女女女才不呢我其实4)8)0000.)((008
@valarmathi5524
10 ай бұрын
@@ParamaSivam-pi9ri❤ na NJ ut ko ft hoot trip by❤
@umarani4676
Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியாவில்லை இருவரின் நடிப்பு சூப்பர் ❤😀😃😃😃😃😃😃
@ashwinashwin4457
9 ай бұрын
5:06 ❤❤
@ashwinashwin4457
9 ай бұрын
Llp😂
@ashwinashwin4457
9 ай бұрын
🎉
@songslover2727
Жыл бұрын
70 கிலோல இருந்து 73 கிலோவா வெயிட்ட குறைச்ச ஆளு எங்க அக்கா மட்டும் தான் 😂😂😂
@nniranjana9378
11 ай бұрын
😂😂😂😂
@ramuramasamy1634
9 ай бұрын
தேங்காய் கிடக்கு எடுக்க சொல்லுவோமா வேண்டாம் கத்துவாரு
உங்க ரெண்டு பேரோட வீடியோ பார்க்கும் போதெல்லாம் இப்படி எல்லாம் Husband and Wife இருந்த எவ்வளவு நல்லா இருக்கும். கவலை எல்லாம் மறக்க செய்றீங்க.. keep doing.. may God bless you all
@RamaLakshmi-c3t
Жыл бұрын
உண்மையிலே நடைப்பயிற்சியின் போது நிறையபேர் இப்படிதான் செய்கிறார்கள்.கடைசிவரை ஒரேசிரிப்புதான் சலிக்கவேயில்லை.நல்லபெரிய காமெடியாக போய்விட்டது. 70 யிலிருந்து 73கிலோ சூப்பர்.ரொம்ப நல்லாயிருந்தது.
இந்த மாதிரி வாகிங் போனா 79லே இருந்து 84ஆ குறஞ்சிடும்🤭🤣😆😅😝😜
@PakkiyaPrabha-fh1dm
Жыл бұрын
Super comedy
@PriyaPriya-ll9eq
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@anbesivam_.4245
Жыл бұрын
😂😂😂😂😂😂
@naveengladstone4359
Жыл бұрын
😂😂😂😂😂
@kannansrirangam
Жыл бұрын
அற்புதமான காமெடி .. சிரித்து சிரித்து வயறு வலிக்கிறது 😂
@hijabireminders
Жыл бұрын
கடைசில மணிபர்ஸ் வெய்ட் தான் குறைஞ்சிருக்கு போல அண்ணா..... 😂😂😂
@poongodipoongodi2945
Жыл бұрын
😜
@jayakumar3501
Жыл бұрын
இந்த மாதிரி வாகிங் அலப்பறை இதுவரை நான் சத்தியமா பாத்ததே இல்லே😅😅 இப்ப தான் பாக்குறேன்😆😆😆😆😆.
@Raja-td1gj
Жыл бұрын
நல்ல டாபிக் எடுத்து அனைவரையும் சிரிக்க வைக்கிறது இவர்களை மிஞ்சி யாரும் இல்லை😅
@ladurnareen3174
Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@judemervin451
Жыл бұрын
வாகிங் போறதுக்குள்ளே உடம்பு குறையுதோ இல்லையோ? அண்ணா பாக்கேட்ல இருக்கிற டப்பு தான் குறஞ்சிருக்கு😅😅😅😅 எப்பா சாமிகளா சத்தியமா சிரிப்பை அடக்க முடியல🤣🤣🤣🤣🤣
@drcramyaphdmaths4673
Жыл бұрын
அண்ணன், சாந்தா அண்ணியும் நீங்களும் ஒரு படத்துக்கான கதையை திரைக்கதையுடன் எழுதுங்க அண்ணன். உங்கள் இருவர் போல நல்ல நடிகர், நடிகை, நல்ல டைரக்டர், நல்ல வசனகர்த்தா தான் இன்றைய தேவை & நல்ல திரைக்கதைக்கான ஆளுமை என்று அனைத்து பரிமாணங்களிலும் உயர, நீங்கள் இருவருமே மிகச்சிறந்த & தகுதி உடையோர் தான் ... அன்புடன் உங்கள் தங்கை😊
@gloryglory4358
Жыл бұрын
😂😂😂😂 உண்மை தான்
@sras272
Жыл бұрын
சாந்தாக்கா நல்ல காமெடி பண்றீங்க😂
@manjulakittusamy3196
Жыл бұрын
💯 correct
@premprem3496
Жыл бұрын
மிக சிறந்த காமெடி. சிரிப்பு அடக்க முடியல.மனசே ரிலாக்ஸாக ஆயிடுச்சு
@anbesivam_.4245
Жыл бұрын
🤣
@rahulkabildrahulkabild2473
Жыл бұрын
👏💞
@rajalakshmisivanesan3536
Жыл бұрын
நல்ல நடைப்பயிற்சி... நானும் பின்பற்றலாம் என்று இருக்கிறேன் சிஸ்டர்😂😂😂
@thiraviyamcharly2475
Жыл бұрын
😂😂😂😂
@pooranimapooranima2516
Жыл бұрын
நாங்களும் தான் வாக்கிங் போனோம் ஆனா இப்புடி போகலப்பா இது வாக்கிங்கா இல்ல ஷாப்பிங்கா 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@thiraviyamcharly2475
Жыл бұрын
😂😅😊
@Selvaraj-vv1tl
Жыл бұрын
Entha voor ithu
@jagadeeshwarihosamani1185
9 ай бұрын
😂😂😂
@thilagavathyjaganathan18
11 ай бұрын
அக்கா உங்கள் காமெடி பார்க்கும் போது ரீயலா இருக்கு ஆச்சி மனோரமா, கோவை சரளா அவங்க ஞாபகம் வருகிறது..... மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
நாங்களும் வாக்கிங் போவோம் ஆனால் இது மாதிரி இல்ல இது புது ஸ்டைல இருக்கு😂😂😂😂😂😂😂
@VijayKumar01234
Жыл бұрын
03:56 06:31 10:31 தயவு செய்து கழிவுகளை ரோட்டில் வீசவேண்டாம் முறையாக குப்பைத்தொட்டியில் போடவும். 🙏
@_ka_v_i_ya_
Жыл бұрын
Super அக்கா அண்ணன் சூப்பர் உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிரிப்பு அடக்க முடியல❤😂👌🏻💞
@judemervin451
Жыл бұрын
ஆக மொத்தம் அக்கா இதுவரைக்கும் வாகிங் போல😅😅 போற இடம் முழுக்க தின்னிப்பண்டாரம் கடை இருக்க பாக்க தான் போயிருக்கு😉😅😝😜🤭🤣🤣🤣🤣
@mallikas2726
Жыл бұрын
😂😂😂 உங்க ஊர் அருமை உங்கள் நடைபயிற்சி மிகவும் அருமை ❤
@chinnathambia649
Жыл бұрын
Super walking. What you are saying by doing like this. Super flàp.
@cookwithamma6
Жыл бұрын
இதுக்குத் தான் நானும் என் வீட்டுக்கார கும் வாக்கிங் போறதே இல்லை 😅😅😅
@mkalpana5217
Жыл бұрын
ராஜா அண்ணா நடை சூப்பர்
@SangeethaSangeetha-ge6tw
Жыл бұрын
பாவம் எங்க அக்கா எதுமே வாங்கி கொடுக்காம வந்துட்டீங்க அண்ணா அதுனால தான் எங்க அக்கா 70 கிலோல இருந்து 73 கிலோ கொரங்சுட்டாங்க ஏதாவது வாங்கி கொடுங்க அண்ணா 😂😂😂😂😂செம்ம சிரிப்ப கன்ட்ரோல் பண்ணவே முடியல 😂😂😂😂சூப்பர் அக்கா அண்ணா👍🏻👍🏻👍🏻👌👌👌
@seethapadma89
Жыл бұрын
😂😂😂😂😅
@raghavirr7584
Жыл бұрын
அண்ணா அக்காவுடன் ஒரு முறை சென்னை பாண்டி பஜார் பக்கம் அக்காவுடன் வாக்கிங் வாங்க🎉🎉🎉🎉🎉😂😂
@ussainussain4514
Жыл бұрын
நடைப்பயிற்சி சூப்பர் சாந்தா அக்கா மாறித்தான் நடைப்பயிற்சி செய்யணும் சூப்பர் காமெடி 😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉
@darshseenu7265
Жыл бұрын
Comedy super அதோட forest டயும் சூப்பரான உத்தி காமிச்சீங்க பார்க்வே சூப்பரா இருக்கு...தள்ளா சுத்தி காமிச்சீங்க...super super super...காலள உங்க வீடியோவைதான் முதல்ல எதிர்பார்ப்பின்.. வரளனா ரொம்ப feel பன்னஉவஏன்...மூன்றுநாள் வீடியோ வராம ரொம்ப கஷ்டமாக இருந்தது..please daily வீடியோ போடுங்க ....
@k.kalarani
Жыл бұрын
சிஸ்டர் உங்கள் நடைப்பயிற்சி சூப்பர் எல்லோருக்கும் உங்கள் கணவர் மாதிரி அமைத்தால் நன்றாக இருக்கும் கவலையை மறக்க உங்கள் காமெடி மருந்து.
@ambika3070
Жыл бұрын
Hai i am from theni. But now I am in coimbatore
@sairamubeen954
Жыл бұрын
Hai iam Saif your comedy is super 👍 which place is this
@NoorVlogs1
Жыл бұрын
சிரிப்பு தாங்க முடியல sister 😂😂😂😂
@tyelarinfumashankar2301
Жыл бұрын
உண்மையா நடக்கறத அப்படியே சூப்பரா செமயா நடிச்சி காட்டின அக்கா வாழ்க......
சாந்தா மற்றும் சகோ உங்கள் இருவரையும் எப்போதும் நான் பொறாமையோடு பார்க்கிறேன், என்ன ஒரு அன்யொன்யம் நடிப்பைத் தாண்டி நான் உங்களிடம் பார்ப்பது உங்கள் இருவரின் காதலை, வாழ்க பஞ்ச பூதங்களாக 🌹🌹
எங்க வீட்டுக்காரர் கூட வாக்கிங் போறாரு இப்படிதான் போவாரோ 😂😂😂😂
@pauldurai3
Жыл бұрын
அக்கா சத்தியமா முடியல😂😂😂😂😂😂 ராஜா அண்ணா சூப்பர்
@viduthalaivirumbi4991
Жыл бұрын
Location supera irukku உங்கள் நடைப்பயிற்சியும் நல்லாயிருக்கு 🎉😊
@rajalakshmisivanesan3536
Жыл бұрын
இப்படி தான் வாக்கிங் போறதா சாந்தா சிஸ்டர்😂😂😂
@SathickulJanna
Жыл бұрын
சாந்தா அண்ணி உங்கள் நடிப்பு வேற லெவல் சூப்பர் வாழ்த்துக்கள் எம்புட்டு அறிவு உங்களுக்கு 70 இருந்து 73கிலோ கூடி இருப்பது உங்கள் தீவிர ரசிகை அண்ணி ராஜா அண்ணா சாந்தா அண்ணி
@jayakumar3501
Жыл бұрын
வாகிங் போகாம ஓட்டம் புடிச்ச மொத ஆளு ராஜா மட்டும் தான் இருக்கும்🤭😆😆😆😆🤣🤣🤣🤣
@anbesivam_.4245
Жыл бұрын
🤣
@koushikarthi9727
22 сағат бұрын
I watched recently ur love story.. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது ஒருத்தர் மேல இவ்வளவு அளவுகடந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாத இவ்வளவு பெரிய அன்பு.. ஒரு கோபம் ஒரு வெறுப்பு எதுவுமே வரலையா.. அவர் எவ்வளவுதான் டைம் உங்களை வந்து அவாய்ட் பண்ணும்போது கூட உங்களுக்கு அந்த அன்பு போகாம அவரே வேணும்னு சொல்லி நீங்க எவ்வளவு சாக்ரிஃபைஸ் பண்ணி இருக்கீங்க இந்த மாதிரி ஒரு பொண்ணு வந்து இருப்பாங்களா அப்படின்னு நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு..such a lovely wife u are dear.. நானும் லவ் மேரேஜ் தான் ஆனா உங்க அளவுக்கு ஒரு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்த ஒரு கோபமும் இல்லாமல் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியை காட்டாம ஒரு வேலை கூட செய்ய விடாமல் நீங்களே எல்லாமே பண்றீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப உங்க மனசு அழகு.. குழந்தை பிறந்த பின்னாடி இன் ஃபேக்ட் குழந்தை தான் முன்னிலைப் படுத்துவாங்க ஆனா நீங்க அப்பவும் உங்க ஹஸ்பண்ட் மேல எவ்வளவு பாசமா இருக்கீங்க.. என்னைக்கும் நீங்க இதே மாதிரி ஒற்றுமையா சந்தோசமா நிறைய காலம் வாழனும்.. such a lovely person u are mam...Saranyakarthikeyan
@vadapoche3611
Жыл бұрын
காமெடி எப்பவுமே சூப்பர் தான். வீடியோவில் கேரி பேக் பயன்படுத்தி பசுமையான பகுதியில் வீசுவதை காட்டாமல் இருந்து இருக்கலாம்.
@songslover2727
Жыл бұрын
ஆடுகாலி வீடியோ பாருங்க 🤗🤗 சிரிச்சுக்கிட்டே இருங்க 🤗🤗
@muthumadasamy6224
Жыл бұрын
அக்கா இந்த video bloopers podunga.
@pontamil1851
8 ай бұрын
சாந்தாக்கா ராஜாண்ணா சூப்பர் சூப்பர் சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@PK09633
Жыл бұрын
அவ்ளோ அழகு. நீங்களும் அந்த இடமும். நீங்கள் வரம் பெற்றவர்கள். இயற்கையோடு இணைந்து வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டை சுற்றி அவ்வளவு இயற்கையான இடங்கள்.
@MuthuLakshmi-up8tk
Жыл бұрын
Made for each other...god bless you...akka anna 😍😍😍👏👏👏👏👏💐💐💐💐💐💐
@ssrangoli479
Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வழி வந்திருச்சு அண்ணா அண்ணி....😊😊😊
Thennukketta nadantha udambu kuraiyuma super Santha kannu vakkathengha thambi 😂😂😂😂😂😂❤❤❤❤❤
@krishnaveniv9724
Жыл бұрын
உங்கள் இருவரின் நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கு.அப்படியே சினிமாவிற்கு try பண்ணுங்க.all the best sis and bro.keep well done.try to next level to cini field.go ahead bro and sis. Congratulations to go to cinema comedy.
@EnManaVaanilae
10 ай бұрын
எந்த ஊரு இது... உங்க நடிப்பை போல ஊரும் அழகு❤❤❤❤
@villagepriya5499
11 ай бұрын
உங்களுக்கு ஈடுஇனை நீங்கள் மட்டுமே சூப்பர் பதிவு❤❤❤❤❤❤❤❤
@gopalashunmugasigamani7221
Жыл бұрын
சூப்பர் வாக்கிங் சாந்தா
@maragathamjagatheesan3574
9 ай бұрын
அக்கா அண்ணே எங்களை சிரிக்க வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பராக உள்ளது 🎉😍😅😃
@Thilagaschimney
Жыл бұрын
Hats of you both. Super content 🎉
@s.ilakkiyasathya1798
Жыл бұрын
Sathiyama solren mutiyala yepti epti yosikkrigalo semma akka Anna 😁😁😁😁😁
@reshmamalik2318
Жыл бұрын
நடைப்பயிற்சி👌👌👌👌😂😂😂
@adaikalamary5385
Жыл бұрын
Santha neenga kovaisarala, manoramma vai ellam minchi hitting. Super
@manimegana8528
Жыл бұрын
Super your comedy Vera level❤❤❤❤
@RevathiVenugopal-dk3go
9 ай бұрын
நல்ல காமெடி எங்களை சிரிக்க வைத்ததுக்கு நன்றி
@arulselvi6366
Жыл бұрын
யார் சொன்னது மனோரம்மா, கோவைசரளாவிற்கு பிறகு காமெடி பண்ண யாரும் இல்லை என்று இவர்கள் இருவரும் கலக்கல் காமெடியர்கள் எனக்கு எத்தனையோ மனக்கவலை இருந்தும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை வாழ்த்துக்கள் வளர்க காமெடி பல்லாண்டு
@seethaseetha6174
10 ай бұрын
எனக்கு கூட மிகவும் பிடித்த தது❤😮இவர் கள் நடிப்பு சூப்பர் அபாரமாக நடிப்பு சிரிப்பு அடக்கி சிரமமாக பார்க்க நேர்ந்தது😮அருமை இனிமை புதுமை
@sagayamary3766
Жыл бұрын
We enjoyed.........a lot and comments also. Congrats Shantha and Raja.
@sharmilawilson2284
Жыл бұрын
சாந்தா அக்கா இப்படி தான நாங்களும் வாக்கிங் போவோம் சிரிப்பை அடக்க முடியவில்லை.....நான் உங்களுடைய மிகப்பெரிய fan.. உங்களோட லவ் ஸ்டோரி fullah ippo thaan parthen.. நீங்க vera level....ராஜா அண்ணன கொடுத்து வைத்தவர்🎉🎉...என்னோட வாழ்ககைல நீங்க ரெண்டு பேரும் மற்றும் ரவி அண்ணன் ரொம்ப முக்கியமான நபர்கள் ஏனென்றால் என் வாழ்க்கையின் மிக மோசமான நாட்களில் உங்கள Video தான எனக்கு மிகப பெரிய ஆறுதல். நேரில பார்க்க ஆசையாக உள்ளது.....விரைவில் அது நடக்கும் .....Love u lots❤
@sivaraman9883
Жыл бұрын
இது வாக்கிங்கா... இல்ல ஷாப்பிங்கா 😂
@kodiswarang4647
11 ай бұрын
நகைச்சுவை மிகவும் இயற்கையாக உள்ளது
@sathyanachimuthu3439
Жыл бұрын
Ravi anna va romba miss panren..
@KDineshKumar-ez7nv
Жыл бұрын
உங்கள் ஊரில் இடமெல்லாம் சிறப்பு
@MuthuMari-gq9kl
Жыл бұрын
Akka Annan unga rendu peroda nadipu rompa super vera leval comedy 👍👍👍👍👍
@sudhavijayakumar7128
Жыл бұрын
சூப்பர் காமெடி வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️🎉🎉🎉🎉
@bhanupani6239
Жыл бұрын
Enaku pidikum... Very natural... Sooperb
@sathyanachimuthu3439
Жыл бұрын
பிளாஸ்டிக் கவர்களை தெருவில் போடவேண்டாம் சிஸ்டர்
@padmavatis2390
5 ай бұрын
சாந்தாராஜா உங்க நடிப்பு வேறலெவல் உங்க இருவரையும் ரொம்பப்பிடிக்கும்.தினமும் உங்கசெனல்தான்பார்க்கிறேன்.வேறுபாடுகளைப்.வாழ்க்கையுடன்.❤❤❤😂
@padmavatis2390
5 ай бұрын
வேறென்ன.
@PanzerCommander-x2o
Жыл бұрын
After seeing this lady, I have mad respect for my wife. 😂😂😂
@evanjilne
Жыл бұрын
Semma pa... Continues alapparai by Santha madam . Welldone
@BennyAsirvatham
Жыл бұрын
Please don’t throw plastic covers like that. Your you tube videos are wonderful. Benny, Australia
@pausalamin1361
9 ай бұрын
எந்த ஊர் எந்த மாவட்டம் அழகாக உள்ளது உங்கள் சிரிப்பு எங்கள் குடும்ப உறவுகளை காட்டுகிறது
Пікірлер: 1 М.