சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
ஆதாரம் நீ தான் ஐயா - என் துரையே
ஆதாரம் நீ தான் ஐயா
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா எளியன்மேல்
மற்றோர்க்குப் பற்றேதையா - எளியனுக்கு
நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா தனியனை
நட்டாற்றில் விட்டாரையா - தனியனுக்கு
கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே என் பதியே
வற்றாக் கிருபை நதியே - என் பதியே
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios
Негізгі бет Музыка AADHARAM NEE THAN IYYA EN THURAIYE | ஆதாரம் நீ தான் ஐயா என் துரையே | LYRICAL VIDEO |
Пікірлер