ஆரவல்லி மிக அருமையான பாடல் AM. ராஜா குரலின் இனிமை arputham.
@balaraman684
3 жыл бұрын
மைனாவதி ஈஸ்வர் நடிப்பில் அருமையான பாடல்.நான் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பேன்.
@svmsvm9403
2 жыл бұрын
No to b vi jo hj to d
@theeppori8437
2 жыл бұрын
சிறுவயதில் இலங்கை வானொலி வர்த்தக ஒலி பரப்பில் கேட்ட நெஞ்சில் நிறைந்த பாடல்.இப்போதுள்ள தமிழ் திரைப்படப் பாடல் கள் இப்படி இனிமையாக உள்ளனவா
@susilasupramani12
2 жыл бұрын
எவ்வளவு பாவனா
@sundaramr9188
3 жыл бұрын
கேட்க இனிமை பாடல் அருமை. வரிகள் பெருமை மகிழ்ச்சி.
@jeyakodim1979
3 жыл бұрын
என்றோ கேட்ட பாடல்.இன்றும் அதே சுவை மாறாமல். இமைமூடி இளமையான நினைவுகளில் அதே இன்ப ராகம்..என்று கேட்டாலும் இனிக்கும் பாடல்...
@rameshkanna5780
3 жыл бұрын
Thanq for uploading songs like this and keep Tamil film alive
@weldergopal
Жыл бұрын
my favorite song old is gold
@dhanalakshmis7820
2 жыл бұрын
அருமையான பாடல் நன்றி ஐயா
@ramzanrainudeen6499
2 жыл бұрын
THANE KURAL RAJAH CANNOT FORGET THE SWEET VOICE. GOOD MORNING HAVE A NICE DAY I'M FROM SRI LANKA NALAMTHANE
@priyadharshiniswaminathan2154
Жыл бұрын
Nice song sg eswar good
@jeyakodim1979
3 жыл бұрын
மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும்!!மனமும் ஆசையில் துள்ளி குதிக்குமே...
@doraiswamyswamy872
2 жыл бұрын
நல்ல ரசனைதான்.
@balaraman684
3 жыл бұрын
ஆரவல்லி திரைப்படத்தில் என்உள்ளம் கவர்ந்த பாடல்.
@lalithajaya1766
2 жыл бұрын
Beautiful song nice melody thanks Sir for uploading 🙏🙌
@sundaramr9188
2 жыл бұрын
மூனு மாதம் முன்பு. இந்த பாடல் கேட்டேன். அப்போழுது ஒரு உணர்வு.. கருத்து எழுதி இருக்கிறேன். அந்த கருத்தை மூன்று பேர் லைக் பண்ணி இருக்கிறார்கள். அந்த மூன்று உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் இந்த பாடலை ரசித்து கேட்கிறேன் காரணம் மிகவும் பிடித்த பாடல்... பதிவு எனக்கு அனுப்பிய உங்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@helenpoornima5126
4 жыл бұрын
நல்லப்பாடல் !!
@ghousekader1876
2 жыл бұрын
Very nice thanks Jikki is great always
@weldergopal
3 жыл бұрын
Old is gold
@maheswarimudhukrishnan3300
2 жыл бұрын
என்ன இனிய பாடல்
@ljpcroos
3 жыл бұрын
என்றும்இனிமை
@sureshthakkar291
2 жыл бұрын
Nalla padam ..nalla patt..nalla sangitam. Nalla abhimayam. Wankam. Om
@ibrahimhamza2504
3 жыл бұрын
Old soges the God
@balasubramaniam4216
Жыл бұрын
Honey pondra voice
@kamalakaliyamoorthy4996
2 жыл бұрын
Jikkiyamma padalgal ANAITHUM THEN SOTTUM
@irjapairmia3544
3 жыл бұрын
கந்தசாமி, அவ்ர்களுக்கு. நன்றி.1/2/21.....10.45am.... ஆமா நீங்கள் சொல்வது சரிதான்.. நான்கூட. TR. மஹாலிங்கமாக இருக்குமோ என நினைத்தேன்......
@arumugamkaruppiah4279
2 жыл бұрын
Picture: Aravalli (1957), Lyrics Writer: Kavignar: Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Aemala Manmatharaju Rajah , Pillavalu Gajapathi Krishnaveni (Jikki) Actors: S G Eshwar, Mainavathi (Younger Sister of Pandari Bai).
@KANDASAMYSEKKARAKUDI
12 жыл бұрын
MY DEAR FRIENDS GOOD MORNING. THE HERO IS A NEW FACE CALLED EASWAR THE HEROINE IS MAINAVATHI, THE YOUNGER SISTER OF BANDARI BAI PROF.S.S.KANDASAMY
@amaranathanpalaniappan4408
3 жыл бұрын
Thanks to ssk professor for presenting the song.
@jayalakshmisundarrajan3529
2 жыл бұрын
0 GK voice sweet
@doraiswamyswamy872
2 жыл бұрын
அருமை. இன்றும் என்றும். கவிதை நயம் நிறைந்த காதல் பாடல்.
@docmahen1
12 жыл бұрын
Lovely melody. Unable to recognise the actors? Can anyone help?
@gomativenkatesan2754
3 жыл бұрын
It is T R Mahalingam and Mynavathy.
@SuperBabu68
12 жыл бұрын
The Hero is T.R.Mahalingam and the heroine is Mynavathi (sister of the more famous Pandari Bai). I hope I am right.
@krishnamurthiperinkulamgan1326
4 жыл бұрын
Cannot be TRM ! He sings in his own voice ! THis is not TRM's voice.!
@muralir5179
3 жыл бұрын
Not trm new face s.g . Eswar is hero and mainavathi is. heroine
@jarantar
Жыл бұрын
T.R. Mahalingam is a small body frame. Ishwar is broad.
@elisamargaret7615
2 жыл бұрын
5q
@sankareswaran-sm8et
7 жыл бұрын
s.g.eswar hero not.t.r.mahalingam hero was relation gemoi
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR SANKARESWARAN YOU ARE CORRECT !
@krishnamurthiperinkulamgan1326
6 жыл бұрын
Music by ?
@krishnamurthiperinkulamgan1326
6 жыл бұрын
G Varalakshmy was also there in this, Isn't it ? Two heroines !
Пікірлер: 44