தெளிவான இலக்கண விளக்கம் அளிக்கும் தங்கள் ஆழ்ந்த அறிவு உலகத்தமிழர்களுக்கு மிகவும் பயன்தரும். தங்கள் அறிவுக்கும் தொண்டுக்கும் பாராட்டுகள்👌👏🙌
@appukathu5124
2 жыл бұрын
முதலில் வணக்கம் சகோதரி. தமிழர்கள் உங்கள் மூலம் பயனடைகிறார்கள் . அதற்காக நன்றிகள்.
@lejinrich4232
2 жыл бұрын
மிக்க நன்றி
@Psritalx
2 жыл бұрын
நன்று. மகிழ்ச்சி.
@eswaraalexander2587
7 ай бұрын
தங்களுடைய முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
@Ashikvideos
Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி இந்த பிளேலிஸ்ட்டில் மேலும் பல தலைப்புகளைப் பதிவேற்றவும்
@DevadossRathinasamy
Жыл бұрын
எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி பல கோடி
@pdamarnath3942
Жыл бұрын
GREAT great great. Really informative.
@mahalingampoorasamy4621
2 жыл бұрын
அருமையான விளக்கம்
@kumarasuwamia.s4039
2 жыл бұрын
அருமை!அருமை! சகோதரி! நன்றி!!
@jaigopal322
2 жыл бұрын
அருமையான விளக்கம்.நன்றி
@mukathangadurai
2 жыл бұрын
அருமையான விளக்கம் 👌 உங்கள் தமிழ் தொண்டு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்🙏🙏🙏
@marimuthubalakrishnan3582
2 жыл бұрын
Yes
@SweetlinSG
Жыл бұрын
அருமையான தகவல்கள் 🙏🏻
@sakthivelg2192
2 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@pragakaushik676
2 жыл бұрын
கருத்தை பார்த்து சில தினங்களிலேயே விளக்கம் அளித்தது சந்தோஷம் அக்கா. 3:33 பள்ளியில் படித்தது உண்டு விளக்கம் தெரியாமல் இருந்தது-விகாரம் போது - நடந்துபோனன் அப்பபோது என் நண்பரை பார்த்தேன் . பொழுது-விடியற் காலை பொழுது. காலை மாலை இரவு
@VelancViji-xg2tp
2 жыл бұрын
அருமை அருமை தோழி.💐💐
@londontamilkuppam
2 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி👌👌👌
@RajaRaja-iq7st
2 жыл бұрын
👍
@ShaSha-ms5os
2 жыл бұрын
மிக்க நன்றி மா , வாழ்க வளத்துடன் 🙏👍
@2logj
2 жыл бұрын
அற்புதம். அற்புதம். அற்புதம்.Great to see you Vishnu Priya teaching us Thamizh/Tamil.இப்போது தமிழ்ப்போது தந்தமைக்கு எப்போது ஈடாகுமோ? தமிழ் வாழ்க நுந்தமிழ்த் தொண்டு வாழ்க. Please can you list all the words with விகாரம் apart from the words which you have listed. Can we form new words with that விகாரக் குறுக்கல்.
@srikumaran3707
2 жыл бұрын
காத்திருந்தேன், இன்று சிறப்பிலும் சிறப்பு.
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
😊🙏
@junaith4147
2 жыл бұрын
மிக்க நன்றி. மிக பயனுள்ளது.
@ravikandiah5837
Жыл бұрын
மிகவும் நன்றி.
@rajendramvanita
Жыл бұрын
அற்புதம்.
@atozcellparkindia7782
2 жыл бұрын
வணக்கம்
@kaliaperumalkrishnasamy7030
2 жыл бұрын
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் மூன்றும் மொழி மூவிடத்து மாம். நன்னூல்.
@madhavanmadhavan6722
2 жыл бұрын
வணக்கம் அம்மா. எடுத்துக்காட்டுகளோடு, எடுத்தியம்பும் ஆற்றலை,எவ்வுவமைக் கொண்டு பாராட்டுவது..? வாழிய நீவீர் அம்மா.
@silassrinivas6712
Жыл бұрын
Excellent explanation about the differences and changing words with good examples. I am able to grab your teachings without difficulties. Good Work. Keep it up
@bas3995
2 жыл бұрын
வணக்கம் அம்மா மிகவும் சிறப்பாக எடுத்து உரைத்து உள்ளீர்கள். ஆனால் ஒரு சிறு சந்தேகம் உண்டு. அகழி என்பது ஆழி என திரிந்து வரும் என்று சொன்னீர்கள் ஆனால் ஆழி என்ற தனிச்சொல் கடல் என்று பொருள் படுகிறது இதற்கான விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@kamalakannan3000
2 жыл бұрын
காலை போது இப்படி வாக்கியம் வராது இல்லையா
@madhukannang3066
Жыл бұрын
Nalla ponnu
@kanagaratnamshenthooran4047
2 жыл бұрын
பொழுது -என்பது குற்றியலுகரமல்லவா? அப்படி என்றால் து-1/2 மாத்திரையல்லவா பெறும். விளக்கவும் இதை மரூஉ என்றழைக்கலாமா?
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
மன்னிக்கவும்... கவனக்குறைவு.. பொழுது = 1+1+1/2 =2 1/2 போது = 2+1/2 = 2 1/2 பிழையைத் திருத்தியமைக்கு நன்றி😊🙏
@ramechn
2 жыл бұрын
@@AmizhthilIniyathadiPapa அருமை சகோதரி. தங்கள் திருத்தத்துடன் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுக் கொள்கின்றேன். ஆழி எனில் கடல் என்றும் பொருள் உள்ளதல்லவா?நன்றி!!
@shanthisampath8130
Жыл бұрын
Uluntham paruppu uluththam parruppu which is correct
@Kavi-so5uf
Жыл бұрын
Any Book references name sollu gaa
@soundirarajansoundirarajan5371
Жыл бұрын
இது உண்மை என்று மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டும்
@karthik8331
2 жыл бұрын
வணக்கம் ஆசிரியரே இவ்வாறு தாங்கள் விளக்கும் வகை மிகவும் அருமை இதற்கான மூலத்தை எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் கூறினாள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@skys4959
2 жыл бұрын
Madam, vanakkam.. unga videos romba nalla follow panren.. neega online class edupingala.?. Enn ponnu tamil nalla pesa, eludha vendum asai paduren..
@ganesanr3553
2 жыл бұрын
👍👍👍
@user-cb4rf5nc9r
Жыл бұрын
ஒரு,ஓர் வித்தியாசம் பற்றி சொல்லி கொடுங்கள்
@pragakaushik676
2 жыл бұрын
5:50 பேர் ஆட்கள் எண்ணிகையை குறிக்கும் என்பதால் பெயர் பயன்படுகின்றன எழுத்தில்.
@mozhis6238
Жыл бұрын
Nithran Tamil meaning solunga mam plz
@bhkiller9796
Жыл бұрын
நாகபட்டினம் na explian soluga mam
@trendingvideos9106
2 жыл бұрын
வாழ்த்துகள் ku க் varuma varaath
@ezhilezhil8381
2 жыл бұрын
இனிய காலை வணக்கம். அழகாய் சொன்னீர்கள். வேளைக்கு பதிலாக பொழுது பயன் படுத்தலாம். பொழுதுக்கு பதிலாக போது பயன்படுத்தலாம் என்றீர்கள். காலைப்பொழுது க்கு பதிலாக காலைப்போது என்பது தவறில்லையா?
Kaalaipoludhu enbadhuthan sari endru nenaikkuren....
@meenashree2369
2 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ? சகோதரி
@fathimasaeed3233
Жыл бұрын
Are you taking Tamil class for kids..? Pls inform the same
@user-xc1og1jj4d
Жыл бұрын
தோழர் காணொளி அல்லது காணொலி எது சரி🤔
@sivakumarg422
2 жыл бұрын
நல்ல விளக்கம். கொஞ்ச நாளாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன். மிகவும் ஈர்க்கக்கூடியது. தமிழில் காலங்கள் இல்லாத வாக்கியங்கள் இருக்கும் போது, பெரும்பாலான மொழிகளின் அனைத்து வாக்கியங்களிலும் 'Tense' இருப்பது ஏன் என்று எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணமாக, "This is a dog" "யே குத்தா ஹை" மற்றும் "He is my friend" "யே மேரா தோஸ்த் ஹை" என்பது தமிழில் "இது நாய்" மற்றும் "இவன் எனது நண்பன்" என்று வெளிப்படுத்தப்படுகிறது. இத்தகைய வாக்கியங்களைக் கையாள்வதில் தமிழ் சரியானது என்று உணர்கிறேன். இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன்.
@sachinsanjay2800
2 жыл бұрын
தமிழ் சொல் வளத்தைப் பற்றி ஒரு காணொளி வலைப்பதிவு செய்யுங்கள்...
@preethaj.p875
2 жыл бұрын
Without mistake how to writer tamil... Ouru letter kuda ezhudhi
@panneerselvamnatesapillai2036
2 жыл бұрын
அகழி என்பது வேறு பொருள் தரும் ஆழி என்பது வேறு பொருள் தரும்.
@anbalagan.ppappannan6611
2 жыл бұрын
மேடம்- டண்ணகரம்-றன்னகரம் இல்லாத இடத்தில் -ன் -ண் எங்கே வரும் மற்றும் னை-னண - இவை ஒரு வீடியோ போடுங்க தயவு செய்து போடுங்க மேடம் plese
@AmizhthilIniyathadiPapa
2 жыл бұрын
🙂👍🏼
@user-sy3td2bt8w
2 жыл бұрын
எனக்கு ஒரு சில சொற்கள் தமிழ்ச் சொற்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும்... நுந்து நுருண்டு நுளப்பு சோதா பால்மாறு ஒன்னுகுத்தல் எதா ஒத்து ஒட்டு இவற்றின் வேரும் பொருளும் வேண்டும்...
பேச்சு வழக்கில் ... சரி... எழுதும் போது சரியா ... சகோதரி...
@gnanathambi1441
Жыл бұрын
கூறுகிறாங்க சொல்றாங்க எனக்கூறுவதற்குப்பதிலாக எனப்படும் என்று கூறலாமே.
@natlee2222
2 жыл бұрын
ஏங்க வல்லின எழுதுகள் க ச ட த ப ற இந்த எழுதுகள் ஒன்றி வராது ல அதாவது (காக்க) இது ல க் க ஒன்றி வருது ல இது மாறி வராது ல தனியாக தான வரும் அதாவது காகா இது மாறி தான வரும். இதை பார்தால் பதில் தருமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி
Пікірлер: 78