அரபி மொழி பேசுபவன் உயர்ந்தவனும் இல்லை.. வேறு மொழி பேசுபவன் தாழ்ந்தவனும் இல்லை.... வெள்ளையன் உயர்ந்தவனும் இல்லை.. கருப்பன் தாழ்ந்தவனும் இல்லை.... எவன் கடவுளுக்கு பயந்து நல்ல செயல் மட்டும் செய்கிறானோ அவனே உயர்ந்தவன்... முஹம்மது நபி... அரஃபா உரை
@anithakarthikeyan4252
Ай бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு பா வாழ்த்துக்கள் தங்கம்
@gangadevi5923
29 күн бұрын
அருமை. மகன் தமிழை கடித்து பேசுறது போலவே வாப்பா ரஷ்ய மொழியை கடித்து பேசுகிறார். விடாமல் பேசும் தமிழுக்கும், உன் ரசனையான கல்வி விவசாயம் ஆன்மீகத்திற்கும் அதை எங்களுக்கு வீடியோவாக காட்டுவதற்கும் நன்றி!!💐
@shamseethbegum509
Ай бұрын
எங்களுக்கும் இந்த பாக்கியத்தை வழங்குவாயாக அல்லாஹ்
@a.rsureyakumar4043
Ай бұрын
மிகவும் அழகான இடம் ❤❤❤
@user-vv4jj7ou8z
Ай бұрын
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakathuhu வல்ல ரஹ்மான் எல்லோருடைய ஹாஜ தையும் நிறைவேற்றி தருவானாக ஆமீன்.
@atozcellparkindia7782
Ай бұрын
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் ❤❤❤.......🤲🤲🤲🤲🤲🤲.......
@Agustboy
Ай бұрын
Пусть ваш пост и молитвы будут приняты Аллахом, и да дарует Он вам прощение и благословение உங்களின் நோன்பு மற்றும் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், மேலும் அவன் உங்களுக்கு மன்னிப்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்குவானாக 🤲🏻💙
@user-su5sl1cb2l
Ай бұрын
Masha Allah 😊 Alhamdhulilah❤ Engalukum dua seiga Aasir Anna
Thank u so much bro... Bro step by step ah unga Russian language solli kudunga pls...
@SuharaNazar-zs1hz
3 күн бұрын
Alhamthulilla. Mashaalla
@jeenathmunauwara4659
Ай бұрын
Alhamdulillahalhamdulillah
@petroldoctor
Ай бұрын
Mashallah
@pushi3649
Ай бұрын
Please take one vlog for us about Khabib nurmagomedov in Macahkala or Kirovaul village. Please brother.only if it was possible
@najiyabhasha1505
Ай бұрын
Assalamu alaikum Duva for my family.
@abbasraja5688
Ай бұрын
Subhanallah
@Srikanth568829
Ай бұрын
Dear Asir ,please tell how you learned such a good Tamil
@fathimasamayal6769
Ай бұрын
E❤
@user-rt1zr4qn7h
Ай бұрын
நாங்களும் அங்கு சென்று இருக்கிறோம் அல்ஹம்து லில்லாஹ் 🎉🎉
@2tcartoons386
Ай бұрын
Kemerovo university pathi sollunga total fees structure
@MmmRahim-dk8xp
Ай бұрын
V Salam ❤
@asfahfathimah3969
Ай бұрын
☝🏻☝🏻☝🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@tasrarahmed105
Ай бұрын
I suggest to all pls read once in a life Ar-Raheeq Al-Makhtum prophet life best book I ever read..I english translate also available by name *The Sealed Nectar*
@Kadher001
Ай бұрын
சென்ற வருடம் என்னுடைய பல வருட கனவை ஹஜ்ஜை நிறைவேற்றினேன் துவா செய்யுங்கள் தம்பி இந்த வருடம் சவுதியில் இருந்து முடித்துக்கொண்டு இந்தியா செல்கின்றேன் துவா செய்யுங்கள் எனக்காக
@nargisbanu3508
Ай бұрын
Masaallah insaallaa 🤲 rasulko salam bolo insaallaa 🤲 hiju all muslims 🤲 insaallaa
@azeez1994
Ай бұрын
🤲
@Nishansari-kv5fd
Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என் மகள் இந்த வருடம் +2 படிக்கிறார் அடுத்த வருடம் மருத்துவம் ரஷ்யாவில் சே முடியுமா சொல்லுங்கள்
@nithyajayamani1598
Ай бұрын
Brother are you Indian or Russian ?
@abbasraja5688
Ай бұрын
Allahuakbar
@MaraikaJapir
Ай бұрын
❤❤❤🤲🤲🤲🤲🤲
@user-ih1ex9yw2k
Ай бұрын
❤❤❤❤❤❤ Taj Dubai
@subashvishwanathan7106
Ай бұрын
R u really Russian or Indian settled at Russia?
@navaneethshankar1
29 күн бұрын
Anbum, manithanaeyiumum endrum valarattum.
@Mr_gamer12386
Ай бұрын
Which school of thought you follow in islam?
@okay9906
Ай бұрын
*Адам и Ева жили в Южной Индии @ Ланка(இலங்கை). Тамилский язык является первым языком мира. All the other languages are only deformed version of original Archaic Tamil language.*
@naadunaadaan7243
Ай бұрын
the first man on earth did not speak Tamil, for sure.
@okay9906
Ай бұрын
*Above all the gods of all the religions are the enlightened Siddhas, above the Siddhas is Omkaram, above Omkaram is Thamizh. With Tamil the entire infinite universe is manifested & sustained.*
@okay9906
Ай бұрын
@naadunaadaan7243 *FYI: The first ape on planet earth was a Tamil ape.*
@Aslamkhan-dp8rl
Ай бұрын
Adam (pbuh) born in srilanka proud to be a srilankan 🇱🇰
@hussainrahmathullah2136
Ай бұрын
Not born Adam alaihissalaam created by ALLAH as a first man in the whole Humen being. He sent from heaven to srilanka and his laungage was tamil. We are proud of this one and thank ALLAH.
@ITACHImindvoice
Ай бұрын
Hi anna
@hajaalawdeen9850
Ай бұрын
May Allah forgive our sins and grant us jannah
@user-xu8no8cs3d
Ай бұрын
Assalamu alaikum
@Chinartandcraft
Ай бұрын
I am 5 th one to comment 😢❤
@mohamedsathumohamadsathu6674
Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தண்ணீர் குடிக்கும் போது அமர்ந்து குடிங்க ப்ரோ
@lifelonglovinghakkim
Ай бұрын
ஜம்ஜம் தண்ணீர் மட்டும் நின்ற நிலையில் குடிக்கலாம்
@user-ug2qc5sq6t
Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்...
@ibrahimibrahim6222
Ай бұрын
assalamu.alaikum
@user-cl3sc7ew8y
Ай бұрын
Hi bro
@tamilbtsarmys
Ай бұрын
Привет ... 😊
@Agustboy
Ай бұрын
What language is this? 👀
@tamilinrussia
Ай бұрын
Привет
@tamilbtsarmys
Ай бұрын
@@tamilinrussia 😊
@tamilbtsarmys
Ай бұрын
@@Agustboy Russian language
@Agustboy
Ай бұрын
@@tamilbtsarmys Woahh Russian language astonishing me 🦋😍
@user-cp7ls3qv5l
Ай бұрын
Alhamdhulilla nu yen pesitu irukumbothey solranganu theriyala ...anyone ccan explain
@ertiga2621
Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வை புகழ்வது.
@babuselvam6389
Ай бұрын
Why that uncle is crying?
@Sabi002
Ай бұрын
Asking dua, seeking forgiveness everything
@babuselvam6389
Ай бұрын
Ok thanks.
@safraafrin
Ай бұрын
Hi
@nawfudeenmohammednawfudeen
Ай бұрын
Please all people duwa for Palestinian
@thiviyarajanjegan5404
Ай бұрын
Where is Putin 😂😂😂oru piravi paithiyam
@skay6895
Ай бұрын
Why can’t you marry a Tamil Muslim Girl? InshaAllah!
@indradevabhakt6244
Ай бұрын
Nabi S.A.W (PBUH) kadaisiya uraiyatriyaa idam nu solli, anga poi ivaloo peru ninnu emotional agaradhu, Azhuvaradhu,..Bayan panradhu,..kumbudrradhu yellam kooda ISN'T IT NOT, TOTALLY against the Islamic Principles and what actually Holy Quran teaching say...?!?! People are surrounding that huge stone and kissing it, Rubbing it, doing prayers in front of it, Crying in front of it,..this is also Haram and totally against the principles uttered by Nabi S.A.W(PBUH) and Quran. Idhellaam Thappu nu therinjum panringaley, iddha vera neenga mobile la padam pudichu ullaagathuku vera katringaa... idhellaam suthamaana Haram thanney ?? Kadumaiyana Religious FATWA koduka padavendiya anti-Islamic seyalgaal thanney idhellaam ?!?!?
@haamidhullah
Ай бұрын
என்னங்க பேசுறீங்க.... நபியவர்கள் தங்கள் உம்மத்தின் மீது வைத்திருந்த அன்பை பார்க்கும்போது நபியவர்கள் மீது அன்பு வைத்திருக்கும் எங்களுக்கு அவர்களை நினைக்கும் போது அழுகை வரத்தான் செய்யும்.... அடுத்து...கஃபாவை நோக்கி அல்லாஹ்வை தொழுகிறோமே தவிர கஃபாவைத் தொழவில்லை இரண்டாவது உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் (கறுப்புக் கல்)லை நோக்கி கூறினார்கள் "ஓ கல்லே நபியவர்கள் உன்னை முத்தமிட்டதால் தான் நான் உன்னை முத்தமிடுகிறேன்..வேறு ஆற்றல் எதுவும் உன்னிடம் இல்லை" ஏன் முத்தமிட்டார்கள்? அந்தக் கல் சுவனத்திலிருந்து அனுப்ப பட்டதாகும்.
@@mzml4696 : Bhai....Nabi S.A.W(PBUH) nu solradhu vittutu yenn Nabigal NAYAGAM nu solringaa ?? Appo Khadija va KHADHIJA NAYAGI nu sollalaama ??? Who approved the title NAYAGAM to Nabi S.A.W(PBUH)..?Is it approved by the Supreme council of Ulema scholars in Saudi Arabia ??
நபியவர்கள் இந்த இடத்தில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்கள். இரண்டாவது, கஃபா நோக்கி அல்லாஹ்வை வணங்குகிறோமே தவிர கஃபாவை வணங்கவில்லை இல்லை. மூன்றாவது, உமர் ரலி ஹஜருல் அஸ்வதை நோக்கி சொன்னார்கள் "ஓ கல்லே நபியவர்கள் உன்னை முத்தமிட்ட தால்தான் நான் உன்னை முத்தமிடுகிறேன், வேறு எந்த சக்தியும் உனக்கு இல்லை". நான்காவது, நபியவர்கள் கூறினார்கள் சில இடங்களில் நின்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அந்த துஆ கபுல் செய்யப்படும். அதில் ஒரு இடம் தான் கஃபாவை சுற்றி மற்றும் அதன் உள் புறமும்.
Пікірлер: 120