சாமந்தி அல்லது செவ்வந்தி பூ செடி பதியம் போடுவது எப்படி என்பதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்...
இந்த காலம்தான் சாமந்திப்பூ செடி வளர்ப்புக்கு ஏற்ற காலம்... ஏனெனில் சாமந்தி பூவிற்கு டிசம்பர் ஜனவரி மாதங்களில் சீசன் ஆரம்பித்துவிடும்... எனவே சாமந்தி செடி வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போது நர்சரியில் இருந்து செடி வாங்கி வந்து வைத்தால் நிறைய பூக்களை பூக்க வைக்க முடியும்...
சாமந்திப்பூ செடி பராமரிப்பு மிகவும் எளிதானது... இந்த வீடியோவில் கூறிய தகவல்களை நீங்கள் கடைபிடித்தால் ஈசியாக சாமந்திப்பூ செடி வளர்த்து அதிக பூக்கள் பெற முடியும்...
#சாமந்திசெடிவளர்ப்பு
#சாமந்திபதியம்போடுதல்
#செவ்வந்திசெடிவளர்ப்பு
#sevvanthichedivalarpu
#samanthichedivalarpu
#samanthipathiyampoduthal
#puthuvasanthamgardenideas
#terracegardenideas
#மாடித்தோட்டம்
Негізгі бет சாமந்தி செடி பதியம் போடும் முறை|செவ்வந்தி செடி வளர்ப்பு|sevvanthi chedi valarpu||saamanthi pathiyam|
Пікірлер: 42