என் தெய்வம் முனீஸ்வரர்கள் 🙏 உன்னை கருவிள் இருந்து வளர்த்தவன் நான் என்று அருள் வாக்கு கொடுத்தார் என் அப்பன் பாண்டிமுனி, மற்றும் என் குல தெய்வம் தர்மமுனி ஐயா❤
@ushasugumar6801
11 ай бұрын
என்னுடைய குல தெய்வம் தவமுனிஷ்வரன் சாமி ஜயா🙏🙏🙏🔱
@maruthupandisowmiya3518
11 ай бұрын
🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏 🙏🙏சின்னமாள் அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏 🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சல்வகருப்பசாமி துணை 🙏🙏🙏 🙏🙏முன்னேடிகள் சாமி துணை 🙏🙏🙏
@ushakavi9032
11 ай бұрын
Intha name ellam ipotha parkurean
@mueugarajmurugaraj3515
10 ай бұрын
எமது குலதெய்வம் 🙏மதுரைவீரன் சுவாமி. எனது இஷ்ட தெய்வம் 🙏 ஐயா வால் முனீஸ்வரர் 🔥
@kannan.bkannan.b1673
6 ай бұрын
மிக்க நன்றி ஜயா🙏🙏🙏🌹💐
@kovilelayathankudi9488
11 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@sampathmurasu2932
11 ай бұрын
அருமை ஐயா... என் குலதெய்வம் சுடலைஆண்டவர்... அவர் குமரிமாவட்டம் பொற்றையடி வெள்ளிமலையில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.....
@muthukalai233
11 ай бұрын
என் குல தெய்வம் ஸ்ரீ ஓடக்கரை சுடலைமாடசுவாமி 🙏🏻🙏🏻🙏🏻
@mrselfiemuthu7082
11 ай бұрын
பொன்வண்ட அய்யனார் 🙏🙏துணை
@moganarajsutharsanam9152
10 ай бұрын
Yen Kulla deivam Om Sakthi Kaliamma. Mariamman🙏Yen ishta deivam Karuppar🙏⛓️
@a.gowtham4211
9 ай бұрын
என் தாயி இருக்கன்குடி மாரி குலசாமி❤❤❤❤ காமாட்சி
@a.gowtham4211
9 ай бұрын
என் குலசாமி இருக்கன்குடி மாரி ❤❤❤தாயி
@rbalakrishnan6861
5 ай бұрын
எங்களுடைய குலத் தெய்வம் முனீஸ்வரர்
@user-gm4jj8bh3m
10 ай бұрын
ஐயா அத்தணையும் உண்மை நன்றி
@sakthivelchinnaiya8213
11 ай бұрын
அருமையான பதிவு பதினெட்டாம்படி கருப்பசாமி
@muruganduraisammy
11 ай бұрын
எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பரதவர் தெருவில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாட சுவாமி திருக்கோவில் தூணை.
@rschandrupandi541
10 ай бұрын
எனது குல தெய்வம் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையர் பொதிகை மலையில் அமைந்திருக்கும் ஓம் ஸ்ரீ ஆரிய பட்டவராயன், சாஸ்தா ஓம் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார். 💯🙏
@ushababu1138
11 ай бұрын
அண்ணா எண்ணோடா குலத்திவம் முனீஸ்வரன் அண்ணா அம்மா வீடு குலத்திவம் கோவில்லுக்கு போகலாமா அண்ணா pls reply anna
@rameshnadar714
5 ай бұрын
Tq sir 😍❤️🙏
@viswanathkubera1653
9 ай бұрын
Rama Rama oru armayana patheevu
@BRO-ro8uk
11 ай бұрын
நன்றி ஐயா
@snmoorthsnmoorthi1966
10 ай бұрын
அருள் அருள் இலை
@kanageshramesh157
11 ай бұрын
Engal kulatheivam muniswarar ❤
@girijagirija2307
10 ай бұрын
En kula deivam munishwarar ayya
@sappaniduraidurai9675
4 ай бұрын
Super 👌
@maheshwarikousalya929
11 ай бұрын
Nan ammankovilil 2weeksa mayangi vizhugiran udukai vaithu katal pal muni ennru sonan
@Sealvaraj.GSealvaraj.G-bk9xc
11 ай бұрын
அய்யா வணக்கம் செய்வினை பாதித்த என் குடும்பத்தினருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அய்யா கொல்லி மலை மாசி பெரியசாமி அண்ண காமாட்சி என ( அ) ஆள் முனி பெரிய சாமி என் குல தெய்வம் அய்யா பதில் தாருங்கள்.
@girishwarenp1311
11 ай бұрын
Truth
@mathiyazhagan7291
11 ай бұрын
ஐயா, சாமி மனித ரத்தம் கேக்குமா
@snmoorthsnmoorthi1966
10 ай бұрын
கரகம் அழிக்கும் போது கழகத்துக்கு
@karuppasamykaruppu8943
10 ай бұрын
Yah single deivam. karuppan 18 padi karuppan. En deivam. Kuladevata. Purplle. Chinnappan cinema. Par Karen. Endrum karuppan karuppan padam veerappan. IA. Karuppan Rambha.. 2:14
@mathimano3030
10 ай бұрын
Kuladeivam theriyavilai enna seivadhu
@sreethar3259
10 ай бұрын
ஜோதிடாிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்🙏
@nirmalas8348
11 ай бұрын
காமன் ட் செக்சனில் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் போடவும்
Пікірлер: 38