நான் ஒரு டிரைவர் நீங்கள் தந்த இந்த பதிவேக்கு மிக்க நன்றி அண்ணா
@manim4955
3 жыл бұрын
Pp
@MohamedIbrahim-sf8ig
2 жыл бұрын
Nandri Anna
@gomathi58
2 жыл бұрын
Nantri anna
@jackraven7850
Ай бұрын
HIGH WAYக்களில் அல்லது வேகமாக மாக செல்லும் கூடிய சாலைகளில்,நான்கு சாலை சந்திப்புகள் வரும் போது,HAZZ ARD LIGHTஐ ON செய்து போனால், அந்த வாகனம் இடது, வலது திரும்பாமல் நேராகச் செல்லப் போகிறது என்பதும் குறியீடுதான்.அதே போல் மிக மெதுவாக அல்லது பழுதான வாகனத்தை இழுத் துச் செல்லும் போதும் HAZZARD LIGHTஐ எரிய விட்ட படி செல்வது பாது காப்பானது.
@Durai1956
4 ай бұрын
தங்களது எல்லா பதிவுகளுமே, பயனுள்ளவைகளே. ஒன்றுகூட பொழுதுபோக்கானது அல்ல. அதுபோல்தான் இந்த பதிவும். மிக்க நன்றி.
@rajeshinnovations
4 ай бұрын
🙏🙏🙏
@speed76825
Жыл бұрын
அண்ணா நான் கார் ஓட்டுனர் எனக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது எனது நன்றி அண்ணா
மிகவும் முக்கியமான விஷயம் எல்லா டிரைவர்களும் பார்க்கவேண்டிய விஷயம் மிக்க நன்றி
@navaneethakrishnan9006
3 жыл бұрын
இந்த கருத்து மிகவும் அவசியமானது.. தெரியாதவர்களுக்கு மட்டும் அல்ல... தெரிந்தவர்களுக்கும் நல்ல விளக்கத்துடன் உள்ள கருத்து.... ( the news in very very important. ) நன்றி தோழரே....
@rajarajan7645
3 жыл бұрын
நல்ல மற்றும் பயனான முயற்சி. நல்ல தமிழில் விளக்க முயற்சிப்பது மிக மிக பாராட்டுக்குரிய ஒன்று. தொடர்க. பலரும் பயன் எய்துவர்.
@rajeshinnovations
3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@baskaranr7638
3 жыл бұрын
Good thanks
@periasamyrathinavelu4308
4 күн бұрын
மிக முக்கியமான பயனுள்ள தகவல்கள். நன்றி ராஜேஷ் சார்
@vijayakumarsaroja6095
Жыл бұрын
தாங்கள் கார் பற்றி மிகவும் தெளிவாக விளக்கம் தருகிறீர்கள். மிக்க நன்றி..
@mrkamarpianolessons4704
3 жыл бұрын
தல நீங்க வீடியோ அப்லோடு பண்ணிட்டே இருங்க தல அது ஒருமணி நேரம் வீடியோவாக இருந்தாலும் நாங்க பாப்போம் தல எங்களுக்காக டைம் ஒதுக்கி வீடுயோ போடுறீங்க தல ரொம்ப பெரிய விசயம் தல உங்க வீடியோ அத்தனையும் அருமையாக இருக்கு தல ரொம்ப நன்றி தல 😍😍
@rajeshinnovations
3 жыл бұрын
எனது சேனலுக்கு நீங்கள் தரும் மரியாதைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி, உங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை கேட்கும்போது மேலும் நல்ல சிறந்த வீடியோக்களை தர வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் 🙏🙏🙏💐💐💐 மிக்க நன்றி
@RaviKumar-vv7zz
Ай бұрын
அருமை. 40 வருட அனுபவம் எனக்கு.இன்று வரை இந்த விஷயங்களில் பல எனக்கு தெரியாமலே வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நன்றி தம்பி.எனக்கு வயது 60.அதனால் தம்பி என்று சொல்வதால் கோபிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி.
@rajeshinnovations
Ай бұрын
🙏🙏🙏
@jagirhusn769
3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.பொறுமையாகவும் தெளிவாகவும் பேசி பாடம் நடத்துவது அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது . கண்டிப்பாக அனைவரும கண்டு பயன் பெறவேண்டிய விவரஙகளே காணொலி விசயங்களே.உங்களுக்கு எனது வாழ்ததுக்கள் .
@rajeshinnovations
3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@sivaramakrishnan5992
Жыл бұрын
அருமையான, தெளிவான, பொறுமையான விளக்கம் சகோதரரே 👏👏👏👏👌👌👌👍 தொடர்ந்து இது போன்ற தகவல்களை கொடுதிடுங்கள்
@semponarunachalam3368
3 жыл бұрын
அகமிக மகிழ்ச்சி, திரு.ரமேஷ். நன்றி,மிக நல்ல பதிவு.பணி தொடரட்டும்
@rajeshinnovations
3 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏
@muruganm8607
2 жыл бұрын
என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே வீடியோவில் பதில் கிடைத்துவிட்டது மிக்க நன்றி
@swaminathanp.5825
3 жыл бұрын
Excellent very good explanation in simple language .Thanks for posting .
@MrThilalangadi
21 күн бұрын
Before driving, we must ensure these dashboard things which make us aware of what we are going to do. Very useful information.
@aksami8288
Жыл бұрын
Dash board lights signal பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் சீரிய பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.
@govindarajaninspecter2381
Жыл бұрын
A very very good explanation about signals. APPRECIATED Raajesh. Thank u.
@hajamohaideen6877
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் இன்றைய ஓட்டுனர்கள் மிகவும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று
@rajeshinnovations
3 жыл бұрын
Yes
@thayumanavanganesan5313
Жыл бұрын
I watched 4 or 5 videos of yours by chance and after watching it fully, I decided to subscribe your channel. Certainly, your videos help the learners, beginners and to a large extend, most of the licence holders to correct their mistakes while driving. Thank you a lot.
@tamilselvan-up2sl
3 жыл бұрын
அருமையான பதிவு, மிகவும் உபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பரே 💐
@MyRedeemerjesus05
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றி 🙏
@kajabakkibullah3042
2 жыл бұрын
Very excellent speech to all ,those who are all wishing to learn driving.
@raviravichandran1004
Жыл бұрын
Very usefull informations.thank you.
@cnatarajanraj890
3 жыл бұрын
நன்றி நண்பா உண்மையாகவே நல்ல விளக்கம் 🙏
@rajeshinnovations
3 жыл бұрын
Thank you 🙏
@p.harris7254
2 жыл бұрын
வணக்கம் நீங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை அழகாக தெள்ளத்தெளிவாக தமிழில் பேசியதற்காக வாழ்த்துக்கள் நன்றி
@rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@devan1028
3 жыл бұрын
Fantastic Experienced Explanation sir very useful information.
@gopalravishankaar8906
2 жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம்,bro அவர்களுக்கு, வாழ்த்துக்கள் .
@kumarasamykumar9613
17 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்...பாராட்டுக்கள்...!
@vijayaraj9932
3 жыл бұрын
நன்றி தம்பி நான் கடந்த சில ஆண்டு களாக கார் டிரைவர் வேலை செய்து கொண்டு இருக்கிறேன் இன்று உங்கள் கானொளி மூலம் இந்த நல்ல பலன் தரும் தகவல்கள் அறிந்து கொன்டேன் மிகுந்த நன்றி
@rajeshinnovations
3 жыл бұрын
Welcome 💐💐💐
@tkchandrasheker6040
3 жыл бұрын
Very well explained for all to understand. Of the various demo/instructional videos I saw, this video is liked because of the pronunciation of Tamil language. Best wishes to the presenter.
@rajeshinnovations
3 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@guhannatarajan9399
3 жыл бұрын
initially by chance i watched your Tata Tiago auto geared car.your explanation was very good, practical.then it took me to dashboard alerts that was also useful.now iam watching rat trouble good keep it up
@rajeshinnovations
3 жыл бұрын
Thank you so much 🙏
@nithish8278
3 жыл бұрын
Bro vdo 10mins mela irundhakey na speed pani dhan paapan i understand pazhgiduchi😇and also well explained
@KarthiKeyan-mr5bd
2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.. பயனுள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி..❤
@RadhaKrishna-tj7vy
3 жыл бұрын
Latest carகளை ஓட்டுபவர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல். நன்றிகள் பல.
@rajeshinnovations
3 жыл бұрын
Thank you 🙏
@sekarv6781
Жыл бұрын
No where I found these type of explanations, thank you very much for your presentation.
Пікірлер: 753