நானே வராஹி தாய்க்கு 108 போற்றி யும் பாடல் களும் எழுதி வைத்து உள்ளேன் ஜெய் வராஹி
@gobinathan3742
3 жыл бұрын
அருமை....அருமை....பெரிய விஷயம்
@nanthininanthini3549
3 жыл бұрын
👌akka
@rajan7332
3 жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராகி தேவியே போற்றி நான் தேய்பிறை பஞ்சமி திதியில் பிறந்தவன் நான் என் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டு உள்ளேன் வாழ்வில் நிம்மதி என்பது இல்லை எந்த ஒரு செயலும் தடை தாமதம் ஆகவே உள்ளது நிலையான தொழில் திருமணம் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து என்னை காக்கவும் ஓம் ஸ்ரீ வாராஹி தேவியே அருள் புரிவாயாக
@VarahiYugam
3 жыл бұрын
@@rajan7332 தாய் வராஹி யின் பாதம் பற்றுங்கள் நல்லதே நடக்கும் ஜெய் வராஹி
@VarahiYugam
3 жыл бұрын
@@gobinathan3742 மிக்க நன்றி ஜெய் வராஹி
@PremaPrema-vd2if
16 күн бұрын
அம்மா வாராஹி தாயோ என் மன சு கஷ்டமாக இருக்கு தாயோ மணியால் நீ தான் என்னை காப்பத்தனும் தாயோ வாராகி அம்மா போற்றி போற்றி
@purusothamannagarathinam1263
3 жыл бұрын
அருமையான குரல் வளம் இறைவன் நேரில் வந்து நிற்பது போல இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@sabathisiva7299
3 жыл бұрын
Oz L
@gamingwith_ia_1818
3 жыл бұрын
No
@sandeepkaran4078
2 жыл бұрын
I will try and
@suthantari
Жыл бұрын
Z my. .. . . My... . 🎉 . 🎉wwww?
@sangeethas5262
2 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி என் இருமகள் நன்றாக படிக்க வேண்டும்ஓம் வாராஹி தாயே போற்றி
@vinithavino7280
3 жыл бұрын
ஒம்வாராகி தாயே என் மகன் நல்ல படிக்கா வேண்டும் ஓம்வாராகி தாயே
@suseelaramanathannagappa1026
2 жыл бұрын
@@lakshmim826 k jul Kardashian kjkkk kjkkk JJ KKK kjkkk a j to k a k just kjkkk kjkkkk kJkkkkkkk
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கணவர் முட்ரிலும் குனமாக கிட்டார் என் குழந்தை கலுக்கு நாள் வழி காட்டி வாருங்கள் தாய் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி என் குடும்ப த்தில் உள்ள அனைவரும் நலம் உடன் இரூக்க வேண்டும் என்று நான் உங்களை நான் சரனடைந் தாய் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி என் குடும்ப த்தில் உள்ள என் குழந்தை க்கு நல்ல வரனை தருவேன் டும் தாய் வாராஹி தாயே நீ இந்த நிமிசத்தில் நான் உங்களை நான் இந்த நிமிஷத்தில் இருந்து என் வேண்டுதல் ஓன்று. நான் இந்த ஆஸ்பத்திலிருந்து நாள் நினைத்த மனத்தை 3 நம்பரில் பரத்தை கட்ட அருலவேன்டும் தாய் வாராஹி தாயே உன்னையே நம்பினேன் தாய் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி என் வேன்டும் வவேள்ளி கிழமை நடக்கவும் தாய் வாராஹி தாயே உன்னையே நம்பினேன் தாய் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி சுபம்🌹🥭🥭🥖🍇🌿🌺🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌷
அம்மா அம்மா என் மகனுக்கு படிப்பு அறிவு சக்தி தர வேண்டும் அம்மா ஆரோக்கியம் சந்தோஷம் ஆயுள் கிடைக்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி
@Ramuramu-ie5nz
Жыл бұрын
ஓம் வாராஹி தாயே எங்கள் கோரிக்கையை நிறையவேற்றி அருள்வாய் அம்மா.
@sushilasubramanian4255
4 ай бұрын
பாட்டுவரிகளின்நயமும் பாடும்குரலின் இனிமையும்மிகநன்றாக இருக்கிறது
@mukil4809
Жыл бұрын
🙏🙏🙏🙏அம்மா நல்லா வேலை கிடைக்கணும். பரிட்சை ல் பாஸ் ஆகணும் அம்மா 🙏🙏🙏🙏
@pranavkiruthik115
3 жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி 🙏🙏🙏நின் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறோம் அம்மா 🙏🙏🙏எல்லாம் நல்லதே நடக்க அருள் புரிந்து கொண்டிருக்கும் அன்னைக்கு அனேக கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@sundaramm3546
2 жыл бұрын
BP
@kasthurimohan4375
2 жыл бұрын
@@sundaramm3546 fe
@nermaladevi2107
Жыл бұрын
ஸ்ரீ.வாரஹிதாயேபோற்றி
@gk-bl8op
3 жыл бұрын
சொத்துக்காக என் கணவரை என்னிடமிருந்து பிரித்திருக்கிறார்கள். என் கணவர் ராஜப்பா என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் K.umamaheswari
@saravananmunsaamy1419
3 жыл бұрын
கவல வேண்டாம் வாராஹியை வணங்குங்கள் எல்லாமே நடக்கும் வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி அன்று அம்மாவுக்கு பூசை செய்து வரவும் உடனே நடக்கும் ஜெய்வாராஹி
@ushashrilakshmin3231
3 жыл бұрын
கண்டிப்பாக உங்களிடம் வருவார்....வராஹி அன்னையின் பாதகங்களை நன்கு pidiththukkollungal..... ஜெய் vaaksthambanakari
@saisathish1983kumar
3 жыл бұрын
அன்னை வாராகி அம்மாவுக்கு கரும்புச்சாறு நிவேதனம் செய்தால் உங்கள் பிரச்சினை தீரும். கோவிலில் செய்ய வேண்டும்.
@perunduraiselvan9236
2 жыл бұрын
@@saisathish1983kumar h
@Pooraniammal-rw8zc
5 ай бұрын
அம்மாவாராஹி தாயே என் கடன் பிரச்சினை உதவி பண்ணுங்கள் அம்மா
ஓம் வாராகி அன்னையே நீயே துணை அம்மா எங்கள் குடும்ப ஒற்றுமை நிலைத்திட சந்தோஷம் மனநிம்மதி மாங்கல்ய பாக்கியம் வம்சாவளி தழைத்திட நல்லருள் புரிந்திடம்மா திருஷ்டி கண்ணேறு ஏற்படாது காத்து ரட்சித்திட வேண்டும் மாதா கோடி நமஸ்காரம் அம்மா
@e.azhagesan455
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி எங்கள் கஷ்டங்கள் பிரச்சனைகள் எல்லாம் நீங்க வேண்டும் தாயே போற்றி
@srilifestyle3287
3 жыл бұрын
ஓம் வாராஹி அன்னையே போற்றி...எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா தாயே...சொந்த வீடு வாங்க வேண்டும்..அம்மா தாயே பராசக்தி.
@lakshmisurehlakshmi4671
3 жыл бұрын
ஓம்வராகி தாய்யேஎன்தம்பிநலம்பெறவேணேடும்மம்மா உன் அருளாள் தாயே😭
@saisathish1983kumar
2 жыл бұрын
அன்னை வாராகி கோவிலுக்கு சென்று மாதுளை நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@ranganayakimahendran9534
Жыл бұрын
Amma yenga kadai yengaluku kidaika arul Puriya Vendum Amma avangale yengaluku kuduka avanga manadothu neenga than Amma pesa vendum yethu engaluku thevai yendru neenga arivirgal amma om sri varahi thaiye potri
@kanagarajr8644
Жыл бұрын
அம்மா ஸ்ரீ வாராஹி தாயே என் மகன் நல்லா படிக்கனும் நீதான் அருள் தர வேண்டும்
@kpmanivel4991
2 жыл бұрын
Amma thaye naan parkkura velai எனக்கு நிரந்தரமாக வேண்டும் அம்மா எங்கள் கஷ்டங்களை திர்துவை தாயே அம்மா
@muragank2245
3 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏💄 எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💄💄💄
@BabyP-nx8yu
Жыл бұрын
என் மகள் திருமண வாழ்க்கை நல்ல முறையில் அமையவேண்டும்அம்மாதாயேபோற்றி
@kalasathasivam4975
3 жыл бұрын
வாராஹ கியெ பொட்டி அம்மா வஹராகி ஒம் ஸ்ரீ வாராஹ கி தியெ பொற்றி ஓம் வாராஹ அம்மா தெய்வம் என்ன குடும்ப திக்குத் நாள் வளிக்க காற்று ங அம்மா தெய்வம் நன்றி
@kamalasankarik3223
Жыл бұрын
Amma thaye en magaluku etra nalla kalviyum palliyum pathukappum thantharulvai amma.....
@whitekutty5323
Жыл бұрын
Om வாராஹி தாயே என்னை காப்பாற்றுங்கள் தாயே மாத்திரை சாப்பிட்டு வர சரி aayedunum ஓம் சக்தி வாராஹி தாயே pottri
@sivaanandhansivaanandhan8543
Жыл бұрын
ஓம்வாராஹி அம்மா தாயே போற்றி பையன் நல்ல புத்தி நல்ல அறிவு நல்ல திறமையும் நல்ல குணங்கள் நல்லபடிப்பு குடுங்க நல்ல ஒழுங்கம் நல்லவன் நல்ல வரத்தை போசியனும் நான் அம்மா எனக்குஇதுமாரி எனக்கு சந்தோஷம் அனால் அம்மா பையன் சண்டையை வரது கூடாது குறைந்து மனக்கவலை கஷ்டத்தை கூடாது சுமைதாங்கி ஓம்வாராஹி அம்மா தாயே போற்றி
@jananijanani3806
Жыл бұрын
அம்மா ஸ்ரீ வாராகி அம்மா என் மகள் யுவஸ்ரீ க்கு நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா 🙇🙇🙇🙏💐
என் மகன் மகள் நன்றாக படிக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி
@arivuselvianbalagan
2 ай бұрын
அம்மா வாராஹி தாயே போற்றி ❤❤❤❤❤
@kanagasabaisabai9154
Жыл бұрын
ஓம் வாரகி தாயே சரணம் ஓம்
@parthasarathisundaravaradh7694
3 жыл бұрын
ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியே போற்றி *! *
@selvamon5895
3 жыл бұрын
அம்மா தாய் என் பிரச்சினை எல்லம் தீஇர்க கா வேடும் தாய் 🙏🙏🙏😘😘🙏🙏
@MKD2394
2 жыл бұрын
என் எதிரிகளை திருத்துங்கள் தாயே
@tamilsairamaakash1154
Жыл бұрын
அம்மா வாராஹி அம்மா தாயே எங்களுக்கு செல்வ செழிப்பு குடு அம்மா என் குழந்தை நல்லா இருக்கணும் எந்த கஷ்டம் வர கூடாது அம்மா என் பிள்ளைகளுக்கு துணையா இருக்கணும் அம்மா
@aruanbutvvgroupdriver5030
3 жыл бұрын
ஆதிபராசக்தி என்மகள்திருமணத்திற்கு வாங்கிய தொகையைஅவர்களிடம்திருப்பி கொடுக்க வேண்டும் அருள்புரிய வேண்டும் அம்மாதாயே
@pushparaj5120
3 жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி எனக்கு நீங்கள் துணை🙏🙏🙏
@sudhasudha4613
2 жыл бұрын
Varahi amma pottri pottri 🌷🌷🌷🌷🌷🌷🌷
@premachandran9091
3 жыл бұрын
ஓம் வாரகீ தாயே போற்றி
@VenuSutharshan-lr1wp
Жыл бұрын
அம்மா வாராஹி தாயே என் கணவர் என்னோட சேர்ந்தது வாழ வேண்டும் கருணை தா அம்மா
@தம்புராஜ்தம்பு
2 жыл бұрын
ஓம் ஐம் க்ளொம் மகா வாரகி தாய் போற்றி போற்றி போற்றி நற்பவி அனைவருக்கும் அருள்வாய் தாயே உன் மகிமைகள் என்னிலடங்கதவைகள் நல்லதே நடக்கும் என்பது உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@perunduraiselvan9236
2 жыл бұрын
X
@SaiKumar-wd4hj
3 жыл бұрын
ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Sandu-oj5bl
3 жыл бұрын
No Mother is as compassionate as Mother Varahi Amman
@mpadmavathy2431
Жыл бұрын
அம்மா தாயே இன்று என் பிறந்த நாள். உங்கள் அருள் எனக்கு பரிபூரணமாக கிடைக்கனும். எனக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்க அருள் புரிய உங்கள்🙏🙏🙏
@DineshDinesh-qb4li
3 жыл бұрын
🙏🙏🌺🌺🌺🌺ஓம் ஜெய் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயாரே போற்றி போற்றி🙏🙏🌺🌺🌺🌺🙏🙏
@vijayalakshmiv7103
3 жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி
@premagopalakrishnan6721
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ வராஹி தாய் திருவடிகள் சரணம் அம்மா 🙏🙏🙏
@janarthana0118
3 жыл бұрын
ஓம் வாரஹியே போற்றி போற்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் பிரபஞ்சத்திற்கு நன்றி
@lakshmisurehlakshmi4671
3 жыл бұрын
ஓம் வராஹிதாய்யேபோற்றிபோற்றிம்மா
@ajithag5026
2 жыл бұрын
ஸ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏
@MariGomathi-vb5ew
11 ай бұрын
ஓம் வாரகி அம்மா 🙏🙏🙏
@suriyanarayanang2584
Жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏,அம்மா ரோட்ல வண்டி ஓட்டும் போது விபத்து மற்றும் அபராதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன் அம்மா, எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் அம்மா🙏🙏🙏
@vinothas3987
Жыл бұрын
ஆதி வாராஹி தாய்யே போற்றி போற்றி
@lingammamuthugopal7024
Жыл бұрын
Sri Varahi Thaya Potri. Sri Varahi Thaya Potri. Sri Varahi Thaya Potri.
@mauryasai7833
3 жыл бұрын
🌸🌸🌺🌺 Very nice kindly post lyrics "VARAHI TRISATHE" Stotram 300 name's of Varahi and "VARAHI PANCHARATHAM" Stotram and "VARAHI MAALAI with lyrics in English🌷🌷🌻🌻
@kanagasabaisabai9154
Жыл бұрын
ஓம் வாரகி தாயே போர்த்தி
@nagarajanv3840
2 жыл бұрын
வாராஹி தாயே என் பேரன் நல்ல படிக்க வேண்டும் ஞாபகம் சக்தி வர வேண்டும் அம்மா
@sathyaabishek1313
2 жыл бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே எனது பேரக்குழந்தைகளுக்கு படிக்க நல்ல வல்லமைஅருளவேண்டுகிறேன் தாயே
@GuruGill123
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் போற்றி போற்றி
@niranjanniranjan2212
3 жыл бұрын
Iniki oru positive ana mudivu kidaikum nu namburaen thaye
Пікірлер: 597