காசியில் உள்ள புனித தீர்த்தம் போலவே சென்னையில் அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் என்ற இடத்தில் தான் இந்த சின்ன காசி ஆலயம் அமைந்துள்ளது...இங்கு திருமண தடைகள் மற்றும் தொழில் விருத்தி பில்லி சூனியம் ஏவல் போன்றவை நீங்க இங்குள்ள காசி தீர்த்த குளத்தில் நீராடினால் அனைத்து தடைகளும் விலகி வாழ்வில் நலம் பெறலாம்..
மற்றும் இங்கு லலிதாம்பிகை விநாயகர் முருகர் சிவ பெருமான் என்று அனைவரையும் ஒன்றாக காண இயலும்..இங்கு லிங்க அமைப்பு காசியை போன்றே அமையபெற்றுள்ளது..மற்றும் மிக பெரிய வெக்களி அம்மன் சிலை மற்றும் கால பைரவர் சிலையும் அமைந்துள்ளது..
கோயில் அமைந்துள்ளது இடம் location link - maps.app.goo.g...
#chinnakasi #shivan #chengapicture
Негізгі бет சின்ன_காசி ஆலயம் அம்பத்தூர்||வெக்காளி மற்றும் அகோர கால பைரவர்||Chenga picture||
No video
Пікірлер: 7