சிறுதானியங்களை பயன்படுத்தி சுவையான பீட்சா, பிரியாணி என 350 வகையான உணவுகளை தயாரித்து சிறுதானியங்களில் மேஜிக் செய்கிறார் மேஜிக் மில்லட்ஸ் நிறுவுநர் ஆதி ஈஸ்வரி.
#milletsrecipesintamil #howtocookmillets #magicmilletschennai #milletdiet #milletforweightloss #nutrientsinmillets #milletmagicmeal
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет சிறுதானியத்தில் எச்சில் ஊற வைக்கும் சுவையான Biriyani | Millet Magic | Food Business Idea | DW Tamil
Пікірлер: 25