Singer & Music Composer - Thenisai Thendral Deva
Lyricists Sakthis: Devi, Sridevi Velumyl
Keyboard - Siva
Audio Engineer - Charan
Recording Studio - Amma Talkies
Camera - Sakthis: Rakesh, Sugumar
Video Script - Sridevi Velumyl
Video Editing - Sakthi Ramya
Thumbnail - Sakthi Rakesh. Sakthi Tharmaindra
For Adhiswara
அம்மா.. நீ எங்கேயும் போகல
பங்காரு அம்மா
நீ எங்கள விட்டு பிரியல
எங்க மனசுல தான் இருக்கிற
வேண்டுறதை குடுக்குற
பாசமுள்ள தாயே
எங்கள வழி நடத்துற நீயே
அம்மா
சத்தியமா சொல்லிடுறோம்
சத்தியமா சொல்லிடுறோம்
நீங்கதானே சாமி
எங்க குலம் காக்கும் சாமி
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
சரணம் 1
இருமுடி ஏந்தி வந்தோம்
சக்தி மாலை போட்டு வந்தோம்
உன் முகத்தைப் பார்க்கலையே
மனசு தாங்கல அம்மா மனசு தாங்கல
அம்மான்னு கூப்பிட்டதும்
என்னான்னு தான் கேட்டிடுவ
எல்லோரும் கூப்பிடுறோம்
ஓடி வாயேம்மா அம்மா ஓடி வாயேம்மா
அடிக்கடி கனவில் வந்து
நினைவில் வந்து
வரங்கள் தந்த
ஒருமுறை எங்களுக்காக நேரில் வாயேம்மா
அம்மா வந்துட்டியா
வந்துட்டியா அம்மா வந்துட்டியா
எங்கள பாக்க வந்துட்டியா
ஜோதி ஏத்த நீயே வந்துட்டியா அம்மா
ஜோதி ஏத்த நீயே வந்துட்டியா
(ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி)
சரணம் 2
தைப்பூச நாளில் வந்தோம்
தாயின் மடி தேடி வந்தோம்
மருவூர் மண்ண மிதிச்சா
மனசு நிறையுதே அம்மா
மனசு நிறையுதே
கேட்டதெல்லாம் குடுத்துடுவ
மனக்குறைய தீர்த்து வைப்ப
உன்ன நம்பி வந்தாலே
எல்லாம் கிடைக்குமே
எங்க பாரம் குறையுமே
எங்களுக்கு நீ இருக்க
கவலை இல்ல
பயமும் இல்ல
தடையெல்லாம் தாண்டி உன்ன தேடி வந்துட்டோம்..
அம்மா வந்துட்டியா
வந்துட்டியா அம்மா வந்துட்டியா
எங்கள பாக்க வந்துட்டியா
ஜோதியாக நீயே வந்துட்டியா
ஜோதியாக நீயே வந்துட்டியா…
Негізгі бет #DEVA
Пікірлер: 118