நீங்கள் இப்படி கலகலப்பாக பேசுவதை கேட்க எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா & அண்ணா.
@sasiumtamizhum
2 жыл бұрын
👍👍👍
@chithraravi7826
2 жыл бұрын
சாந்தா ராஜா உங்கள் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும், சாந்தா நீங்கள் பேசும் இயல்பான பேச்சும் சிரிப்பும் அழகு 🥰🥰🥰🥰🌹🌹🌹🌹
@sasiumtamizhum
2 жыл бұрын
🥰🥰🥰
@MahaLakshmi-tt8xo
2 жыл бұрын
அண்ணன் கையால் முகத்தை மூடி வெட்கபடும் அழகே தனி😊😊
@ananthajothi4511
2 жыл бұрын
☝☝☝😂😂😂😂
@m.shrimathi9980
2 жыл бұрын
Ya
@muralis512
2 жыл бұрын
உங்கள்video பார்க்கும் போது உங்களிடம் நேரில் பார்த்து பேசுவது போல இருக்கு அண்ணா அண்ணி
@UshananthiniMHI
Жыл бұрын
Yes
@guruselvam4342
2 жыл бұрын
உங்கள பாத்தலை கவலையெல்லா பறந்து போயிடுது....
@mathimalar2318
2 жыл бұрын
வாழ்கையில் கஷ்டங்களை மறைத்து எதிர்த்து வாழ்கின்ற உங்களுக்கு ஆழ்மை திறன் மிக அதிகம். கஷ்டங்களின் போது இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அதை எதிர்க்கும் அளவிற்கு மன தைரியத்தை கொடுத்தமைக்கு.
@jayanthipdy
2 жыл бұрын
உங்க ரெண்டு பேருடைய வெள்ளந்தி யானகுணம், இயல்பான பேச்சு, அலட்டல் இல்லாத கலகலப்பான சுபாவம், , செயற்கைதனமற்ற இயல்பான வெட்கம் , வெளிப்படையாக பேசும் குணம், இதெல்லாம்தான் உங்க வீடியோவ விரும்பி பார்க்கிறோம். வாழ்க வளமுடன்!🙂
@sakariyasakariya4986
2 жыл бұрын
சாந்தா அக்கா சொன்னது ௨ண்மை தானே வேறு எந்த பெண் வந்தாலும் இவ்வளவு சந்தோஷம் கொடுக்க முடியாது இதே போல புன்னகையுடன் பல்லாண்டு வழ வாழ்த்துகள் சகோதரி
@b.j.mithranchannel5401
2 жыл бұрын
அக்கா நீங்க லூசு எல்லாம் கிடையாது அது ஒரு கலை அது யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் வராது அது நமக்கு கிடைச்சிருக்கு ஒரு வாரம்
@sasiumtamizhum
2 жыл бұрын
Yes it's true
@srivaramangaisathya9147
2 жыл бұрын
Ssssss
@arunaaruna5991
2 жыл бұрын
Yes bro
@vijayalakshmi-ur3lm
2 жыл бұрын
உங்கள் இருவரின் எதார்த்தமான நடிப்பு பேச்சி நடனம் எல்லாமே மிக அருமை.....🥰🥰🥰 விரைவில் பட வாய்ப்பு கிடைக்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்😍😍😍
@pasaparavai219
2 жыл бұрын
நீங்கள் இருவரும் டான்ஸ் ஆடிய து சூப்பர் ❤️👍🏻
@sasiumtamizhum
2 жыл бұрын
🥰🥰🥰
@leenastanley2025
2 жыл бұрын
அற்புதமான குடும்பம்
@EnPeyarTharani
2 жыл бұрын
முத்து சொல்வது முற்றிலும் உண்மை
@santhanakrishnankrishnan2203
2 жыл бұрын
சாந்தாக்கா உங்களையும் அண்ணனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பட்ட கஷ்டத்தை எல்லாத்தையும் சொல்லும்போது நான் அழுதுட்டேன் நீங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு கண்டிப்பா அண்ணாவும் நீங்களும் வரணும் 😥😥😥😥
ராஜா அண்ணா சாந்தா அக்காவின் காதல் உண்மையானது. உன்மையான அன்பு வைத்துள்ளதுல்லதால் தான் அக்கா நடுராத்திரியில் கேள்வி கேட்கிறாங்க.
@RajiSenthilkumar16
2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா ,மாமா உங்க மகிழ்ச்சியான முகத்தை பார்க்கும் போது 🙋♀️🙋♀️
@PJJasmr1416
2 жыл бұрын
உங்க வீடியோ பாக்கலனா எங்களுக்கும் பொழுதே போகாது உங்க சிரிப்புல மன கவலை போற மருந்து இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 😍
@bhuvanaguruvel3497
2 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் சகோ........ எனது சகோதரி எப்போதும் அழகே
@umamaheswariavinash4535
2 жыл бұрын
அக்கா அண்ணா நீங்கள் இருவரும் எந்த கஷ்டமாக இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள். வியாபாரம் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒரே மாதிரியாக எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
சாந்தாமா ராஜா தம்பிய மாட்டி விட்டுடாதிங்க 😂😂😂 வெட்கம் ராஜா தம்பிக்கு 😍😍😍 உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப பிடிக்கும் 😍😍😍
@malathia588
2 жыл бұрын
இந்த உலகத்துல கிடைக்ககத்தாது அன்பு தான் அக்கா அண்ணா கிட்ட நிறைய இருக்குது ஹாப்பி யா இருங்க 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kalpanamani9242
2 жыл бұрын
Hi சாந்தா ராஜா உங்க வீடியோ தினமும் கண்டிப்பாக பார்ப்பேன் ரொம்ப ரொம்ப பிடிக்கும், 2 பேரும் அழகு, கல்பனா மணி கோவை
@pampam3465
2 жыл бұрын
சாந்தா அக்கா கூமுட்டை அல்ல 😊இன்னும் கொஞ்சம் படித்து இருந்தால் அவர்கள் எப்படி இருந்திருப்பார் 🤔மென்மேலும் 🎥 வீடியோக்கள் போட வாழ்த்துக்கள் 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@பாடும்வானம்பாடி
2 жыл бұрын
ஆமா சாந்தா உன் காதல் உன்னதமானது ...உண்மை காதல் எதுவென்றால் உன்னை என்னைச்சொல்வேனே..நீயும் நானும் பொய்யென்றால் காதலைதேடிக்கொல்வேனே.இந்த வரிகள் உனக்குத்தான் பொருந்தும்
@princyprincy3224
2 жыл бұрын
சாந்தா அக்கா அண்ணா உங்க நடன வீடியோ சூப்பரா இருந்துச்சு அண்ணா அக்கா நீங்க நல்ல கணவன் மனைவிக்கு உதாரணமா நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க உங்கள பாத்து நாங்க நிறைய கத்துக்கணும் நீங்க ரெண்டு பேரும் இப்படியே எப்போதும் சந்தோஷமா இருக்க என்னோட வாழ்த்துக்கள் 🤝🤝
@m.pandiselvinachiyar6769
2 жыл бұрын
You tube வந்தாலே உங்க வீடியோ தான் பாப்பேன்... நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு 🤗அண்ணா அண்ணி 🥰🥰🥰
@ramyapillai3704
2 жыл бұрын
நாளுக்கு நாள் இருவரும் அழகாகிக்கொண்டே போகிறீர்கள், வாழ்த்துக்கள் 👍. உங்கள் இருவருக்குமிடையில் யாரும் புகுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் 🙏. அழகான குடும்பம் 🙏
சாந்தா உங்களுடைய தந்தையின் படத்தையும் மற்றும் விவரங்களையும் உங்களுடைய வீடியோவுடன் இணைத்து ஒரு அறிவித்தலாக கொடுத்தால் நன்றாக இருக்கும்... அறிதவர்கள் யாராவது தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்... Cool couple.....💕
@mahes145
2 жыл бұрын
என் அன்பான அக்கா மாமா அவர்களுக்கு முதல்ல லைக்.... மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@payasamengada0786
2 жыл бұрын
#payasamengada👍
@antonyjosephstephenraj6236
2 жыл бұрын
Nan ithuvaraikkum yaroda vdo parkkaratheyilla... But ungalodathu enakku romba pidichirukku... Nenga nalla irukkanum.... God bless u
@maithreyiekv9973
2 жыл бұрын
ம்.. சரி சரி உன்னை போல ராஜாவை யாரும் பார்க்க மாட்டாங்க அதே போல ராஜாவை போல் யாரும் உன்னை பார்க்க மாட்டாங்க சாந்தா..உண்மை தான்
@sathyasathya9369
2 жыл бұрын
சாந்தா ராஜா சூப்பர் ஜோடி நான் யார் வீடியோவையும் இவ்வளவு ஆர்வமாக பார்த்தது இல்லை உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்
, ஹாய் உங்களுடைய டேன்ஸ் சூப்பர் உங்களுடைய வீடியோவைப் பார்க்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டே இருப்பேன் எனக்கு சகோதரி யாரும் இல்லை உங்களைக் என் சகோதரி போல தான் நினைக்கிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤️❤️❤️❤️
@kaleepriya4958
2 жыл бұрын
உங்கள் காதல் கதை மிகவும் அருமை....உன்க குட பேசனும் .....நான் உங்களுடைய new supcriber .....
@malarselliah1730
2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் மனம் விங் சிரிக்க வைக்கிறது. கடவுள் செயலால் வாய்ப்பு கிடைக்கும் போது இலங்கை வாருங்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் காதல் கதையை வீடியோக்கள் ஆர்வமாக பார்க்கிறேன் சூப்பர் ரா இருக்கும்
@banubanu7915
2 жыл бұрын
ninga rendu perum ippadi pesi video podarutu ...namba ellam enamo serthu ukkanthu kathai pesuvuthu pol joly ya iruku...💜💜💙💚
@gracemarian5076
2 жыл бұрын
.first kadaulanambunga.apo tha neraiya sale kidaikum
@aarifbasiriya3736
2 жыл бұрын
கிடைச்சது போதுமே சொல்ற அந்த மனசு இருக்கே நீங்க வேர லெவல்...
@arunagandhi8005
2 жыл бұрын
உங்க கலகலப்பான பேச்சு ரொம்ப படித்து விட்டது
@revathirk9359
2 жыл бұрын
அக்கா நான் இன்னைக்கு உங்க லவ் ஸ்டோரி புல்லா பார்த்தேன் நீங்க வேற லெவல் அக்கா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@makeshmakesh3371
2 жыл бұрын
Unga love story oru film pathamathiri irunthuthu. I love you so so so so so so much both of you💕💕💕💕💕💕💕💕 santha akka neenga Vera level😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘naanga póombhuhar, neenga kandippa Tamil Nadu vantha varanum.
@thirumangaleshwari3379
2 жыл бұрын
அண்ணா வோட சோகம் உங்களுக்கு இப்படி ஒரு சந்தோசமா
@rsujatha9459
2 жыл бұрын
அதானே..புரியிற மாதிரி.. சரியா சொல்லனும் இல்ல bro sisy kitta...bro unga face expression paa....enna shy..love a kekkumpothu... today 🎥அருமை..அருமை... எதார்த்தமான பேச்சு..lovely..lovely too see.. solla varthai illa ponga😍🥰🤝💐🌹
@gsvcomedytamil8175
2 жыл бұрын
இதே மாதிரி தான் எங்க கதையை எங்க வீட்லயும்
@annalakshmi9791
2 жыл бұрын
எங்களுக்கும் உங்களை பார்க்காமல் இருக்க முடியாது.அக்கா நீங்கள் எப்போதும் அழகு அக்கா 😍😍😍😍😍 உண்மையாக நூறு சதவீதம் உங்களை மாதிரி அண்ணனை யாராலும் பார்த்துக்க முடியாது 💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌
@chandranagarajan2904
2 жыл бұрын
Intha pullangala unga alapparai thangamudiyala valthukkal srichite irunga
@muthuvel7859
2 жыл бұрын
Hi akka உங்க லவ் ஸ்டோரி இன்னைக்குதா பார்த்தேன் பார்த்த பிறகு அண்ணன் மேல இருந்த மரியாத கொஞ்சம் குறஞ்சிட்டு அக்கா நீங்க really great. நாங்கலா 5 நிமிஷம் வெயிட் பண்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கும் ஆனா நீங்க ஒவ்வொரு முறையும் ரொம்ப ரொம்ப கஷ்டபாபட்டு இருக்கீங்க அந்த இடத்துல இருந்து நினச்சி கூட பாக்க முடியல really. சிங்கபெண் நீங்கதா அக்கா
@SosoSoso-or1zb
2 жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் எனக்கு
@shahithshajith8824
2 жыл бұрын
🤲🤲🤲
@rdhanam8140
2 жыл бұрын
ம௫மகளே சாந்தா க௫ப்பு நிறத்தழகி நி தான் ௨ண்மையிலேந நி ராஜா மேல் காட்டும் அன்பு❤️😘 வேறு யாரும் காட்ட முடியாது சொல்லும் சாந்தா வாழ்க வளா்க
@marimuthuragunathan2611
2 жыл бұрын
அக்காவின் சிரிப்புசுப்பர் மற்றும் அண்ணா பேச்சு வார்த்தை ரொம்ப பிடிக்கும்
@sophiavictoria7191
Жыл бұрын
Love you Shantha.... you are so sweet , illike your transparency. Ellamvelipaya sollreenga. God bless you abundantly
@chandramariappan2283
2 жыл бұрын
Neenka pesuratha kettukitte erukallam polla eruku anna annie unka sirippu rompa super annie miss you ma
@reporterkmk134
2 жыл бұрын
சாந்தா நீங்கள் so quiet speech
@honeyymoney36
2 жыл бұрын
அக்கா நீங்க கூமுட்டை எல்லாம் இல்ல அக்கா அண்ணன் சொல்வது ரொம்ப கரெக்ட்
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு போய் வீடியோ பதிவு போடுங்க அக்கா முத்தண்ணா 🎈🎈🎈🎈🎈
@tamilpriya8666
2 жыл бұрын
Innaiki ungala pathathula iam so happy ungala pathale oru vibe varuthu Anna anni
@dharundharun1124
2 жыл бұрын
Anna anni keatakka neenga kututhu vachurukkanum sweet family super jodi.
@lavanyam6280
2 жыл бұрын
Anna ungaluku kastama iruko illayo unga video paakama engaluku paithiyam pudikuthu niga engaloda family agitiga 💯
@antonyjosephstephenraj6236
2 жыл бұрын
Unga vdo parththavey time porathey theriyaley..... Sema intresting a irukku
@jayarani286
2 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் பேசுறது சூப்பர் அக்கா மாமா
@chitrabaskaran6877
2 жыл бұрын
இந்த பகுதியில் நெட்வொர்க் பிராப்ளம் உங்கள் வீடியோ இப்போது தான் பார்க்கிறேன் சாந்தா ராஜா👑👑👑👑 ராணி
அன்பு தங்கையே தம்பி ராஜா உங்க 2 பேரோட பேச்ச கீட்களேனா எனக்கு ஒரு மாதிரி இருக்கும். தயவுசெய்து தினமும் வந்துடுங்க....அக்கா பத்மினி.
@Geethanjali19849
2 жыл бұрын
Saantha sister ungala enaku Rompa pidikkum ....Anna ungalaim pidikkum....Ella vedio um pathuduven....KZitem open pannale unga vedio than first pathutu next than news paakka start pannuven
@DJ-oi9md
2 жыл бұрын
ராஜா, சாந்தா, உங்க வீடியோல உங்க சேனல் பேரை backgroundல போடுங்க, அப்ப தான் யாரவது download பண்ணிலாலும் உங்க சேனல் பேர் இருக்கும்.
@joicejoice3378
2 жыл бұрын
சாந்தா ராஜா உங்க நடனம் சுப்பர இருக்கு
@kavi_mahi
2 жыл бұрын
அண்ணா நீங்க முகத்தில் கை வச்சி இருக்குரது அழகா இருக்கு பாக்க...
@mahespandimahespandi3098
2 жыл бұрын
நீங்கள் இருவரும் ஆடிய நடனம் சூப்பர் அண்ணா அண்ணி 👌👌
@muthukeethu
2 жыл бұрын
Super anniyare...... anna pavam nalla vachu saynchutaiga..
@RsYuga
2 жыл бұрын
Akka mama ungaloda entha yethartham than unga alage rendu peroda sirippu atha veda alaguu ❤❤❤❤❤❤❤❤❤❤
@samayalandvlogschannel4406
2 жыл бұрын
Shorts 60 seconds வரத்துக்கு shorts போடும் போது அந்த 15 ah touch பண்ணா 60 seconds ah change ஆயிடும் try pannunga
@sankarapriyas9328
2 жыл бұрын
ஒரு ஆண்மகனை உண்மையா லவ் பண்ற ஒவ்வொரு பொண்ணு லூசு தாங்க இந்த உலகத்துல. அதுல சாந்தா அண்ணி நம்பர் ஒன்னு😍😍🥰🥰🥰😎😎😎😎
Пікірлер: 690