என் அன்பு தாயிக்கும் அவங்களுடைய குடும்பத்துக்கும் பரகத்தை கொடுப்பாயாக ஆமீன்.
@aiyoobaiyoob3117
2 жыл бұрын
யா அல்லாஹ் இந்த குடும்பத்திற்கு கியாமத் வரை உத்விசெய்வயஹஹ் இ வர்கலுக்கு கியமத்வரை துணை இருப்பாயாஹ
@peacefulwayofislam8796
2 жыл бұрын
Aameen 🤲🏻
@peacefulwayofislam8796
2 жыл бұрын
@@aiyoobaiyoob3117 Aameen 🤲🏻
@RizayaFaariz
3 ай бұрын
9
@solomonks-ec9bu
5 ай бұрын
நான் இந்துமதத்திலிருந்து கிரிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவன். உங்களுடைய சாட்ச்சியை கேட்டு மிக்க மகிழ்ச்சிஅடைந்தேன். மிக்க மகிழ்ச்சி !
@ebrahimgani3786
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே
@villan..1500
2 жыл бұрын
இப்போதான் நீங்கள் சரியான பாதை க்கு வந்து இருக்கிர்கள்... 🌹🌹
@chelladuraidurai4734
2 жыл бұрын
Neenga muslim ahh.... Slunga
@abdulfareed5216
2 жыл бұрын
@@chelladuraidurai4734 qq
@AyshaAhamed-qy9eo
3 ай бұрын
àaaa3ß❤ by😅@@abdulfareed5216
@dawooddawooddawood2467
2 жыл бұрын
நபியே அனாதயாக கண்டு உம்மை அரவணைக்கவில்லையா அந்த வசம் எனக்கு ஞாபகம் வந்தது அல்ஹம்துலில்லாஹ்
@anwarbasha9107
5 ай бұрын
யா அல்லாஹ், இந்த சகோதரியின் ஹாஜத்துக்களை நிறைவேற்றி அருள் புரிவாயாக. ஆமீன்.
@HaneynestSubscripe
2 жыл бұрын
சுபஹானல்லாஹ் அல்லாஹ் நாடினால்தான் சிந்திக்கக்கூடிய ஆற்றலைத்தருவான் எவ்வளவு உன்னதாமான வார்த்தை அல்லாஹ்உங்களுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்திருக்கிறான் அல்லாஹ் உங்களுக்கு அனைத்து நன்மையைத்தருவான்
@cardamomplanters6444
2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.
@SyedAli-py5kb
2 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ் எல்லா தொல்லையும் இந்த உலகில் மட்டும் தான் மறுமையில் சந்தோசம் மட்டுமே உங்களுக்கு சொந்தமாய் இருக்கும் இறைவன் உங்கள் கணவரை உங்களுக்கு பரிசாக தருவான் நம்பிக்கையோடு இருங்கள் சகோதரி
கவலைப்படாதே அக்கா எல்லாருக்கும் வாழ்கையில் சோதனை இருக்கு அதிலும். இறைவன் வெற்றி பெற வைப்பான் எப்போதும் இறை நம்பிக்கை இருங்கள் எப்பொழுதும் இறைவன் உங்களுக்கு நல்வழி காட்டுவான் அழதோ அக்கா
@ACTION-ob9qn
2 жыл бұрын
அல்ஹம்துில்லாஹ் உங்கள் உறவுகளும் விரைவில் இஸ்லாத்திற்கு வர துவா செய்வோம், இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவார்கள்
@vappuzafarulla5004
2 жыл бұрын
நேர்நிலைக்குவந்த அன்புச்சகோதரி நீங்கள் நெடுநாள்வாழ்வீர்கள்.
@kaderbasha8166
2 жыл бұрын
அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இரு உலக வாழ்விலும் கருணை புரிவானாக
@todaywin7856
2 жыл бұрын
மேலும் ஒர் இஸ்லாம் நாடாக மாறது வா செய்வோம்
@veluibrahim1233
2 жыл бұрын
கண் கலங்கிவிட்டேன் அக்கா அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியை தருவானாக
A அல்லாஹு அக்பர் அல்லாஹ் உங்களது வாழ்வாதாரத்தில் பறக்க செய்வானாக பொருளாதாரத்தில் பழக்கத்தை உங்களுடைய ஆயுளையும் பரக்கத் செய்வானாக நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வத்தோடும் வளமோடும் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக மறுமையிலே இதற்கான கூலியை சிறப்பாகி தருவானாக உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருவதற்கு வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக
சுபஹானல்லாஹ் மிக அல்லா பரிசுத்தமானவன்.. சகோதரி அண்ணா உங்களுக்கு மேலும் மேலும் பரக்கத் செய்வானாக
@sonofgoldkms853
Жыл бұрын
எங்கள் அன்பு உறவுகளே உங்கள் குடும்பத்தார் அனைவரின் மீதும் அல்லாஹ் பெரும் கிருபையும் பேரருளும் செய்வானாக ஆமீன்!
@sajithnoor1178
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.நீங்கள் கவலைப்பட வேண்டாம். சகோதரி கதிஜா. அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள நான் துவாச் செய்கிறேன். ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.((சவுதி))
@mohammadsikkandarali2271
2 жыл бұрын
5law .
@Jayaprakash-ni2bw
2 жыл бұрын
விதிப்படிதான் வாழ்க்கை அன்புத்தாயே அன்பு சகோதரியே உங்கள் குறை தீர நீங்கள் உழைத்த உழைப்புகள் குடும்ப பாரத்தை சுமந்த நீங்கள் இந்துவாக இருந்து இஸ்லாத்தின் மீது கொண்ட விருப்பத்தால் முஸ்லீமாக மாறியுள்ளீர் வாழ்த்துக்கள். எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இறைவன் வகுத்த விதி உன் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுங்கள் வாழ்த்துக்கள். ஒளி வடிவில் இறைவன் உள்ளான். உடலில் வலி எப்படி உணர முடிகின்றதோ அதுபோல் கடவுளை உணர வேண்டும். உங்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது.
@AbdulSalam-gc2br
7 ай бұрын
அல்ஹம்துல்லில்லாஹ் அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@SriRenuka-zt8bt
2 жыл бұрын
Wow super Amma 🌹🤝🌹💐👏💐
@muhamedali4002
2 жыл бұрын
அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்களுக்கு உதவி புரிந்தவர்களுக்கு அருள்புரிவானாக ஆமீன்
கேட்க கேட்க மிக நெகிழ்ச்சியாக உள்ளது சகோதரி... என்றாலும் தாங்கள் இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை பிரிந்தது கொடுமை! அதற்கான தக்க பலனை அல்லாஹ் மறுமையில் தருவான் என்று நம்புவோமாக...
@mohamedimthiyas1496
Жыл бұрын
Masha.Allah. alhamdulillah.aameen
@balakrishnans1418
2 жыл бұрын
allah nervazhi kaattuvanaha! masha allah
@nayeem2023-4
2 жыл бұрын
what a emotional story. may Allah bless her. please take care well these new muslims. may allah give barakath & ease the work of all dawah organizations in tamil nadu & world
@tamilquran8582
2 жыл бұрын
enga brother dawahkku quran translation sponsor pannunga sonna namma aalunga kaathula vanga matenguraanga, allah is sufficient for us.
@sangeethasenthilkumar6131
2 жыл бұрын
Super testimony made me cry
@deendunya2024
Жыл бұрын
மா ஷா அல்லாஹ் ☝️❤️
@athamgani5515
5 ай бұрын
யாஅல்லாஇந்தகதிஜாஅக்காவுக்குஉதவிபுரிவயாக ஆமீன்
@NoorullahHafeel-lb9nn
5 ай бұрын
மாஷா அல்லாஹ் வணங்குவதற்கு அல்லாஹ் ஒருவனே.
@ChatGPT486
Жыл бұрын
Masallah, Good Mother, good wife, good Children. good employer
@alivm885
2 жыл бұрын
Mashallah🤲☝️👍🧕🏻
@fi-mt3cv
2 жыл бұрын
Alhamdulillah. You are gifted. Allah has given you such understanding kids and mother. May the Almighty gives dheen to others also.
@ibrahmsas2362
2 жыл бұрын
இஸ்லாத்தின் மீது பற்று வந்தவுடன் அழகே தனிதான் அல்ஹம்துலில்லாஹ்
@bismilrizwana4413
2 жыл бұрын
Subhanallah subhanallah subhanallah
@nilofaraysha9790
4 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@ahlusunnah2802
2 жыл бұрын
அழுகையை தடுக்கமுடியவில்லை சகோதரி. அல்லாஹ் மென்மேலும் உங்கள் குடும்பத்தார்களுக்கு அருள் புரிய பிரார்த்திக்கிறேன் இதைப்பார்க்கும் பிறமத அன்பர்களுக்கும் நேர்வழியான சத்திய இஸ்லாம் கிடைக்கவும் துஆச் செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சரியான பாதைக்கு நீங்கள் வந்தீர்கள் அதற்கான கூலியை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கு வாரி உங்களுடைய குடும்பத்தாருக்கு வாரி வழங்குவானாக ஆமீன்
@mohammedfazal7469
2 жыл бұрын
Masha Allah
@deserveit1436
Жыл бұрын
*Oh my Allah ease our problems, our brothers and sisters reverted to Islam pour your peace and blessings on them and us, keep them always happy, guide their parents, relatives and friends towards Islam, protect them and us from oppressors and from hell fire, enter into Janna "Paradise" Aameen.*
@shariffc4629
2 жыл бұрын
Sister. Allah. Bless you. Sister 👍👏✌🌹🌷🌺🌼
@suhadsukku7012
2 жыл бұрын
Maashaa Allah Athiham pahirunggal Makkale Yiththa senalai saskripil seithukkollunggal
@ameerali-hm4nb
Жыл бұрын
Masha allah
@user-ls3jk7vt2r
Жыл бұрын
Subahaanallaah 🥺😌🥰
@uk.raisteenraisteen5354
5 ай бұрын
மாஷா அல்லாஹ்! என் அன்புச் சாகோதரியே நீங்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் பேச்சிலும் தோற்றத்திலும் நன்கு விளங்குது அல்ஹம்துலில்லாஹ். இதைவிட மேலும் மேலும் அல்லாஹ்வி அருட்கொடை உங்களுக்கு கொட்டிக் கொண்டே இருக்கும் இன்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் வெற்றியைத் தருவான். உங்களை இஸ்லாத்துக்கு அலைத்த அந்த சகோதரிக்கும் அவர் குடும்பத்துக்கும் அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியைக் கொடுக்க வேண்டும் அவர்கள் செய்த இந்த நல்ல காரியம் அவர்களின் ஏழு தலைமுறைக்கும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை உண்மையான இஸ்லாமிய பெண்ணுக்கு உதாரணம் இந்த அக்காதான் . அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்தரமான சுவர்கத்தை வழங்குவானாக. ஆமீன்
My Dua 🤲🏻 lnshallah Ameen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Ameen
@meerasahib8396
3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் இறைவன் மேலும் சிறப்பாக்கி வைப்பான்
@s.mudmanudman3782
2 жыл бұрын
SISTER UNGALUKKU ALLAH UZAV SAIWANAHA !AAMEEN !
@majinahbee3163
4 ай бұрын
Allah s w t unggaluku paathu kaathu brakathum riziki tharuvaan Allah unggalai kai vida maadaan.
@user-ko9dq6bn2x
5 ай бұрын
Alhamdulillah ungal familikku Allah inshallah Arul purivanaha Aameen yarabbil Alameen.
@abuali5250
5 ай бұрын
கண்கள் கலங்குது சகாதரி,,,,,
@milanmilan9547
2 жыл бұрын
Allah ungal anaivarukkum rahmath seyvanaha
@shahul9136
Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@AbdulSalam-gc2br
7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மாஷாஅல்லாஹ்
@ashikashik1621
5 ай бұрын
Aameen
@abdurrahmaan6598
2 жыл бұрын
May Allah SWT guide u in straight path amma.
@lakshmeaiyer3745
2 жыл бұрын
நீ அல்லா வை போற்று. அதற்க்க பிறகடவுகளை குறை கூறதே. எனக்கும் அருள் புரிவாரக
@mubarakhasan1196
Ай бұрын
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) (அல்குர்ஆன் : 109:0) قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ குல் யா-அய்யுஹல் காFபிரூன் (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே! (அல்குர்ஆன் : 109:1) لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ லா அஃBபுது மா த்'அBபுதூன் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (அல்குர்ஆன் : 109:2) وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத் நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. (அல்குர்ஆன் : 109:3) وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ வ லா அன 'அBபிதும் மா 'அBபத்தும் (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். (அல்குர்ஆன் : 109:4) وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத் நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர். (அல்குர்ஆன் : 109:5) لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ லகும் தீனுகும் வ லிய தீன். உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்). (அல்குர்ஆன் : 109:6)
@sameer38546
2 жыл бұрын
اللهم ثبتنا اللهم ثبتنا اللهم ثبتنا
@zeenathr2170
2 жыл бұрын
Allah megapperiavan. Kalangadeenga sister. Insha Allah, Allah will always with u n ur family ma. Allahu Akbar. Assalamualaikkum Warahamathulai Wabarakkathahu.
@sabirunsamad2646
5 ай бұрын
Masha allah 🎉
@SuhailAjmal-uy3jt
2 ай бұрын
الله اكبر🤲🏻سبحان الله🤲🏻الحمد لله🤲🏻
@rahimayisharahimayisha5054
4 ай бұрын
Wa alaikum Salam rahamathulahi wa barakathuku
@nafisathmisriya4503
3 ай бұрын
மாஷாஅல்லாஹ் 😊
@shahul9136
Жыл бұрын
குல்லு முஸ்லிமுன் இஹ்வாதுன் வ இஹ்வாஹ்
@manazirbinnoohu1258
2 жыл бұрын
Alaga peasuriga amma May Allah bless you thanks to way to Paradise team
@abdulhafrath8507
2 жыл бұрын
Sister you choose right path.inshallah may Allah bless you and guide you.don’t worry from the beginning untill here after May Allah definitely give to you and your family healthy and wealthy life.
@zulfinarasheed2347
2 жыл бұрын
We come to Islamic life Allah always with you
@peermohaideen6126
5 ай бұрын
Thank God. Thanks sister. I feel your life also same like our sahabi.
@sindhakaja5129
3 ай бұрын
Mashaallah ❤ alhamdullilah ❤
@tajsons74
2 жыл бұрын
சகோதரி நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன். இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடுவது. இஸ்லாம் என்பது மனித குலம் அனைவருமே ஒரு தாய் மக்கள். இஸ்லாம் என்பது இறைவனை சந்திக்க கூடிய பாதை. மனிதர்கள் தேவை உள்ளவர்கள் நாம் அனைவரும் அவனிடத்தில் கை ஏந்துவேன். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் . அல்லாஹு அக்பர்
@vaheedanoor7584
2 жыл бұрын
AlhaMdulillla
@abdulsalam-kh8vh
2 жыл бұрын
Maasha allah.
@FathimaIshraIqbal-xd8oz
5 ай бұрын
Ungaku allah eppothum barakathu arulunm puriyanum aaammmen
@Myinsta_id_alovek78678
5 ай бұрын
Aslamu alaikum Amen
@user-ss6yf7ks6y
5 ай бұрын
Listening to her life story that was so amazing! Marshallah! May Allah swt grant her jannah for she got faith in Islam and specially the Muslim sister for she guided towards Islam. May Allah swt grant her also the highest level in Jannah. This lady is so fortunate to embrace Islam, her previous sins will forgiven by Allah swt. Allah who give Hidhaya that Islam is the only religion acceptable Alhamdulillah. Surely her husband also will go to Jannah because Allah swt’s blessings is always to her. We the Muslim ummah make Dua for her husband to enter jannah . She will be rewarded everything for she endeavored her children and her mother for all of them to accept Islam. May Allah swt ease every hardship and cherish in life. Ameen!
@user-ug2qc5sq6t
5 ай бұрын
அல்லாஹ் போதுமானவன்...
@baburabeek6641
5 ай бұрын
ALLAHU AKBAR........
@suhansuu544
2 жыл бұрын
Masha allah Masha allah Masha allah
@donkydonky9853
2 жыл бұрын
Ella puhalum allah oruvanukke sontham rompa santhosama irku vithavaikalai vala vaikkum islam eppavum unka family koota santhosama irukka dua seiram katheeja
@s.mudmanudman3782
2 жыл бұрын
ALLAHUMMA ARHAMHUM !
@nayeemullahmeerasahib9770
2 жыл бұрын
Baarakallah feekum
@basheerbasururdeen217
2 жыл бұрын
alhamthulillah ungal kudumpathikku Allah hidayatthi koduppaanaaha
@Nazeera-ye8yk
5 ай бұрын
அல்லாஹ்உதவி செய்வான்
@ramlansix4876
2 жыл бұрын
சிறப்பு
@mmansar6579
2 жыл бұрын
Allah ungal kudumbatthukku jannat alipanaga Ameen Ameen 👍👍
Пікірлер: 344