இதில் அம்பேத்கர் போட்டோ இதில் இல்ல எவ்வளவு ஒதுக்கப்பட்ட சமுதாயத்திற்காக எவ்வளவு பாடுபட்டவர் அவர் போட்டோ இல்லாதது எங்களுக்கு மிகவும் மன உளைச்சலாக இருக்கிறது 😢
இந்த பாடலை கேட்பதற்காகவே தினமும் இரவு 10மணிக்கு வசந்த் TVமுன்னாடி காத்திருப்பேன்.இப்படிக்கு 90s kidz
@kannantechnicalprochannel
3 жыл бұрын
ME ALSO
@mahamanimahamuni2650
3 жыл бұрын
@@RK-eg1kq athu ippo. Na soldreathu before 10years
@vetribabu8548
3 жыл бұрын
@@mahamanimahamuni2650 and
@raguvaran6996
3 жыл бұрын
Bro tnx I love my india
@cs-td6ic
2 жыл бұрын
@@mahamanimahamuni2650 do u like this song
@DivyaDharshini-rs1jz
9 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது 😢❤I love india ❤
@ar._.asu05
2 жыл бұрын
மேற்கு நாடு வேட்டையாட கல் எடுத்த காளையில்..... கல் குடைந்து சிலை வடித்த கலையின் தேசம் இந்தியா ✨🔥
@ssc6209
10 ай бұрын
பிழையுள்ளது "காலை" என்று எழுத வேண்டும்.
@DurgaDevi-m7x
8 ай бұрын
இந்தியா இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும் வசந்த தேசம் இந்தியா இந்தியா… இந்தியா… கோடுகளால் வரைகின்ற தேசம் அல்ல இந்தியா கொள்கைகளால் வரைகின்ற தேசமடா இந்தியா மூன்று பக்கம் கடல் கொண்ட தேசம் அல்ல இந்தியா நான்கு பக்கம் புகழ் கொண்ட தேசமடா இந்தியா வேறு வேறு மொழிகள் கூடி இங்கு விரும்பி நின்ற போதிலும் நூறு கோடி நாவில் பேசும் நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா மேற்கு நாடு வேட்டையாட கல் எடுத்த காலையில் கல்குடைந்து சிலை வடித்த கலையின் தேசம் இந்தியா ஏனை மக்கள் மொழி படைக்க இதழ் குவித்த வேளையில் வான் வரைக்கும் இலக்கு எங்கள் வரைந்த தேசம் இந்தியா காந்தி தேசம் இந்தியா கட்கின் தேசம் இந்தியா அக்னி தேசம் இந்தியா அகிம்சை தேசம் இந்தியா மானம் வீரம் கல்வி காத்த ஞான பூமி இந்தியா இமயமாக உயரமாக எழுந்து நிற்கும் இந்தியா கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும் வசந்த தேசம் இந்தியா இந்தியா… இந்தியா… வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
@elaiyarajar1153
Жыл бұрын
. கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா இளவரசர் மன்னராட்சி வரப்போகிறது மிக விரைவில் உலக அரங்கில் இந்தியா தலை சிறக்கும் உலகெங்கும் ஒரு அடி விடிவெள்ளி கொடிபறக்கும் அனைத்து நாடுகளும் உலகத்தில் பிறந்த அனைத்து மக்களும் நல்வாழ்வு வாழ்வார்கள் வாழ்க பெருமாள் புகழ்
@dr.viswanathan.p3994
4 жыл бұрын
"காந்தி தேசம் இந்தியா கற்பின் தேசம் இந்தியா அக்னி தேசம் இந்தியா அஹிம்சை தேசம் இந்தியா கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா" வைரமுத்து வின் வைர வரிகளில் SPB யின் கணீர் குரலில் தேவா வின் புல்லரிக்கும் இசையில் அருமையான படத்தொகுப்பு பின்னணியில் இமயம் போல் எழுந்து நிற்கும் இந்த பாடல் நம் தேசிய ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது 👏👏🤝🤝👌👌🙏🙏 தினமும் கேட்க தூண்டும் பாடல் வாழ்த்துக்கள்🌹🌹
@அருணாச்சலம்அருண்
3 жыл бұрын
வசந் டீவியில் மிகவும் பிடித்த நிகழ்ச்சி அருமை
@shanmuganathans7422
2 жыл бұрын
இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது பேரனின் அன்புக்கட்டளை மனம் சோர்வடையும் போதெல்லாம் இந்த பாடலை கேட்க அல்லது பார்க்க வேண்டும். பிஞ்சு மனதில் தேசிய பற்றை வளர்த்தமைக்கு நன்றி.
@ramagayathri1495
2 жыл бұрын
My son is 16years old special child unable to speak MR child. He watch this song daily nearly 15 to20 times. Vasanth TV is his favourite one... He watch vasanth TV sashti kavacham also many times. Like vasanth &co ads also very much. He smiles where ever he seeing vasanth &co shops. Vasanthakumar sir attract exclusively kids 💐💐👍🤝🙏
@gkgamer8932
2 жыл бұрын
❤️❤️❤️
@masilamanis3849
2 жыл бұрын
Wwww ww25t
@MahajanKumar-u7k
8 ай бұрын
Vro very sus last line😂
@balajib5256
4 жыл бұрын
இந்தியாவிற்கு என்றே தயார் செய்த இந்த பாடலின் பெருமை எச். வசந்தகுமார் அவர்களுக்கும் எஸ். பி. பி. அவர்களுக்கும் மற்றும் வைரமுத்து அவர்களுக்கும் இந்த பெருமை மற்றும் புகழ் சேரும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳2020 மற்றும் வசந்த் டி.வி ஒளிப்பரப்பாளருக்கும் இசை அமைப்பாளர் தேவா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
@ulageswari7402
3 жыл бұрын
Anna Anna Maria the best way to go on the way way I I could dddxxdxxďdddddd
@VasanthTvChannel
2 жыл бұрын
Thank You Balaji B Keep Supporting #VasanthTV
@Karunakarunakaran-ll1mv
2 жыл бұрын
u
@umakanth3238
2 жыл бұрын
Nnnnkklkkk
@umakanth3238
2 жыл бұрын
Kk
@sivaranjanigopalan8590
3 жыл бұрын
My kids are so fond of this song...my 1.5 years old daughter used to sing India ..
@narendraprasathmadurai8960
2 жыл бұрын
🤝🤝
@IInva-um9fh
4 ай бұрын
அனைத்து விதமான நடனத்தை ஒருமுறையாவது இந்த பாடலில் பார்த்தேன்.வரிகள் மிகவும் எளிமையாகப்பட்டுள்ளதுஇந்தியா🎉 ❤❤❤❤❤❤.
@babumani5238
11 ай бұрын
Indha padalai ketpadharkaga morning 6 o clock ku parthuttu tha matra velai parppen. Dhesa bhakkthiyai thundum padal.vande matharam sujalam ... lines enakku romba pidikkum impact kuda indha padalai their than you tube pakkam vandhen.❤
@Ponnmaha143
Жыл бұрын
Yes i am waiting evening 6 o clock
@karlmaxkarl4413
3 жыл бұрын
இந்தியா இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும் வசந்த தேசம் இந்தியா இந்தியா… இந்தியா… கோடுகளால் வரைகின்ற தேசம் அல்ல இந்தியா கொள்கைகளால் வரைகின்ற தேசமடா இந்தியா மூன்று பக்கம் கடல் கொண்ட தேசம் அல்ல இந்தியா நான்கு பக்கம் புகழ் கொண்ட தேசமடா இந்தியா வேறு வேறு மொழிகள் கூடி இங்கு விரும்பி நின்ற போதிலும் நூறு கோடி நாவில் பேசும் நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா மேற்கு நாடு வேட்டையாட கல் எடுத்த காலையில் கல்குடைந்து சிலை வடித்த கலையின் தேசம் இந்தியா ஏனை மக்கள் மொழி படைக்க இதழ் குவித்த வேளையில் வான் வரைக்கும் இலக்கு எங்கள் வரைந்த தேசம் இந்தியா காந்தி தேசம் இந்தியா கட்கின் தேசம் இந்தியா அக்னி தேசம் இந்தியா அகிம்சை தேசம் இந்தியா மானம் வீரம் கல்வி காத்த ஞான பூமி இந்தியா இமயமாக உயரமாக எழுந்து நிற்கும் இந்தியா கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா இந்தியா இந்தியா எங்கள் தேசம் இந்தியா வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும் வசந்த தேசம் இந்தியா இந்தியா… இந்தியா… வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
@vigneshkumarnadar5773
2 жыл бұрын
Thanks
@Bhabi17
Ай бұрын
Goose bumps❤🥺
@tamilsollosongs880
2 жыл бұрын
நான் இந்தியாவில் பிறந்ததில் பெருமை படுகிறோம் I love india🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 barath maathaiku jai🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇬🇾
@murugansakthi8261
4 жыл бұрын
Channel start panapolam daily song kekurathukagave 6 maniku lam tv on panniduven. Thanks Vasanth Tv Team , Vasantha Kumar
@sajivs486
3 жыл бұрын
Tamil is our culture. India 🇮🇳 is our identity. By upholding culture(Tamil) we should not loose our identity(Being Indian) .. Jai Hind
@abishasivasankar9350
2 жыл бұрын
My 1 1/2 year daughter sing this song cutely... daily she wants to hear this song... THANKS TO VASANTH TV 💐
@MahajanKumar-u7k
8 ай бұрын
Such a lovely song I like it very much My dad kisses this song My mom dances to this banger everyday Thanks to vasanth TV for making this song Love from azerbaijan🇳🇦
@kanmanisakthivel8690
5 жыл бұрын
Intha song 🎤 semma super enthna thadava paathalum salikkirathe illai " jai hind"👑👏
@baranikrish4930
3 жыл бұрын
Qqq
@venkateshsangeetha9549
3 жыл бұрын
Eeryui👴🏼👴🏼
@meenatchimeena7870
3 жыл бұрын
i l
@shriabinc8456
2 жыл бұрын
Yes 👍👍👍👍👍👍🥰🥰
@balajicent.8456
2 жыл бұрын
@@venkateshsangeetha9549 ʟ
@manikandanmanikandan405
2 жыл бұрын
இந்தியா அனைத்து கலைகளையும் கலாச்சாரத்தில் முக்கிய அம்சங்கள் கொண்டது............
@SenthilKumar-vi3zu
4 жыл бұрын
இசை .தேவா. வாய்ஸ். S.p.b . பாடல் வைரமுத்து. நான் ஆரம்பத்தில் இருந்து இப்பவும் வசந்த் டிவியில் இப்படலை விரும்பி. கேட்பேன். ஜெய்ஹிந்த்🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘🇮🇳🤘
@bharathikannan534
3 жыл бұрын
98
@ravir5580
3 жыл бұрын
Ppppppppl
@VasanthTvChannel
2 жыл бұрын
Thank You Senthil Kumar Keep Supporting #VasanthTV
@PonrajAthimadhuvi8558
5 ай бұрын
நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். வாழ்க இந்தியா .....🇮🇳🇮🇳🇮🇳🫡🫡🫡🫡
@22suthagar
Жыл бұрын
My son SHASHWIN also daily waiting for hear this song in Vasanth TV. Great voice SPB Sir..
@bhavaniasokan5313
6 жыл бұрын
so impressed thanks to SPB Sir,vairamuthu Sir and VASANTH TV
@senthilnathan1135
4 жыл бұрын
Nmm
@charansundhar7359
4 жыл бұрын
Rip spb sir😭
@vladimirputin3845
3 жыл бұрын
Deva sir
@VasanthTvChannel
2 жыл бұрын
Thank you BHAVANI A Keep supporting #VasanthTV
@Santhosh-wj4rb
5 жыл бұрын
Vairamuthu lyrics spb voice Deva music all r fantastic , Jai Hind 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘
@Andy-dn3bq
4 жыл бұрын
I'm proud to be an Indian citizen!
@akileshtv5808
Жыл бұрын
👍
@syedrashool2122
4 жыл бұрын
I'm proud to be an indian
@SS-ig2cg
3 жыл бұрын
In in on and ❤️❤️
@abinayasenthilkumar1677
Жыл бұрын
3:27 goosebump 😭🔥🔥🔥
@drkarthikk6782
5 жыл бұрын
No one can sing this patriotic song better than SPB Ji. Proud to be an Indian. BHARAT MATA KI JAI JAI BHAVANI JAI SHIVAJI 🕉️🕉️🕉️
எஸ்பி பாலசுப்பிரமணியம் சார் உங்கள் காந்த குரல்தான் இப்பாடலுக்கு அழகு உங்கள் காந்த குரலால் அணைவரையும் வசியமாக்கினீர்கள் குழந்தையிலிருந்து நீங்கள் பாடிய பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும் உங்களை இழந்து கிடக்கிறோம் ஐயா இது எங்கள் சாபம்
@hemalatha.s6239
5 жыл бұрын
My favourite songs (INDIAN song)😊😊😊
@nallmangainallamangai3086
4 жыл бұрын
நம்மநாடு என் உயிர் வேறு வார்த்தையே இல்லை
@disilvavasanth
2 жыл бұрын
காலங்கலால் அழியாத பாடல்...
@Nathiya-b2s
5 ай бұрын
Imissyousong❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.essakkiraja1136
8 ай бұрын
Childhood nostalgia 😢 ❤ Still, those same feelings and memories for this song ❤
@sujathasrinivasan8922
3 жыл бұрын
என் ஒரு வயசு பேத்தி விதுன்யாவிற்கு மிகவும் பிடித்த பாடல்! நன்றி வசந்த் டிவி!!
@santoshchandrasekaran8741
2 жыл бұрын
Same with my daughter. She's 2 years old.
@vaishnavivetrivetri912
4 жыл бұрын
Very much impressed wen I hear tiz song for 1st time really osm 😎 jai hind
@BUILDINGDR1426
Жыл бұрын
Very lucky to born in 90s (i am very lucky) My childhood memories comes back while watching this song on vasanth Tv @ 6 PM
@manigandan97
4 жыл бұрын
My fav till now and kandha sasth kavasam with lyrics updted dont change this one from channal my humble request
@indhuindhu1363
5 жыл бұрын
my fvt song , me daily saw this song in my studies time at 6 am , I really miss that movement ,love🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 veruveru mozhihal kudi ingu kudi nindra pothilum 100kodi naavil pesum nalla otrai varthai INDIA.👁👁👍👏👏👏👌👌 🇳
@kavithakavi1971
4 жыл бұрын
Nanum than sis.
@sivvu_siv
4 жыл бұрын
💯💟
@sureshrajan8260
4 жыл бұрын
வான் வரைக்கும் இலக்கியங்கள் 😌
@MrBro-xe2uh
Ай бұрын
இந்தியாவை மட்டும் அரசியல் தலைவர்கள் காதல்செய்து பணிபுரிந்திருந்தால் இப்போ இந்தியாவை விட வள்ளரசு நாடு எங்கும் இருக்காது 😢😢😢❤❤
@rubika1327
4 жыл бұрын
Ma most fav song when am hearing this song I'll get goose bumps proud of an Indian love u my country jai hind
@favsyogu3828
4 жыл бұрын
0
@anjalir5802
3 жыл бұрын
Already its my favourite one. But came now for spb ❣❣❣. To hear his voice.🎶🎶
@dhanamganesh6933
3 жыл бұрын
Every indian should feel emphethetically happy when hearing this india song. Thanks vasanth tv
@sivakumaran0330
5 жыл бұрын
An underated Patriotic song😐... Feels high when v hear😍
@gkgamer8932
2 жыл бұрын
Not a underrated song bro.... But an unsung song mostly 🙏🙏
@julietkarthik1775
2 жыл бұрын
The music and lyrics give a patriotic essence to this song Wonderful song and very pleasant to hear Vande Mataram 🇮🇳
@Jeyakumar-no5ip
2 жыл бұрын
கருத்து சூப்பர் அண்ணா அக்கா
@Manojsharma-ei4bv
4 жыл бұрын
Thanks For Producing This Song.... 😲😲😲😲😲😲
@mokii12
5 ай бұрын
Its a epic song and I missing my childhood days🥺💙
@ranjani464
4 жыл бұрын
Tq to put Indian song in vasanth TV ,😍😍😍😍 we are so proud 🙋🙋💖💖💖💖💖💖
@DivyaDivya-if9cs
4 ай бұрын
My ringtone also this one. ❤
@hidhayak3565
Жыл бұрын
This is my independence day dance song
@creatingtamilanpraveen364
5 жыл бұрын
My favorite song thanks to vasanth tv so proud of you keep it up vasanth tv..... My place tamilnadu (Dharmapuri) TN 29
@tn63_sri_editz__37
Жыл бұрын
🔥💯....... 😇🪄.... இந்தியா... 🔥
@saravanakumarg1353
3 жыл бұрын
2021 still hearing most motivational song our country 🔥❤️
@archanababu6328
Жыл бұрын
Which year orginally released?
@msaravanan1286
4 жыл бұрын
Spb sir super voice indian songs superrrrrrrr
@ranjithrz
Жыл бұрын
Me and my father used to see this song everyday bfr we go to bed , this song reminds him ❤️ Childhood memories...
@snehasurendran9617
3 жыл бұрын
Spb sir voice massss
@anjalia704
2 ай бұрын
Indha pattu naan enga school independence day kku dance aadunean.... My good old days
@vinothnanthini4233
4 жыл бұрын
Very very ver very very very nice for vasanth Sir
@vinothnanthini4233
4 жыл бұрын
Very very nice visanth sir
@TRADESPOTTERS
3 жыл бұрын
love this song very much........i'm thankful to be an indian
@ErodeMaMedia
Жыл бұрын
அருமை 👌 மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்...
Veetuku dhrogam pannalam pannuven but enoda naatuku dhrogam pannave maata😍😍😍🇮🇳✌️🙏.
@11-kanishkah94
10 ай бұрын
Intha song athu oru feel....cant express in words.....its an different emotion cant explain
@j.chandrashekar8122
2 ай бұрын
Happy independence day 2024 🇮🇳
@ArunKC-t8m
Жыл бұрын
I'm 2k kid இந்த பாடலை கேட்பதற்காகவே சரியாக 5.55 கே வசந்த் டிவி பார்ப்பேன் வசந்த் டிவி ல வெற எதுவும் பார்க்க மாட்டேன்.... I love India and this song too.... but oru ஆசை இந்த song ku யாராவது நடனம் ஆடுவதை பார்க்க வேண்டும் என்று but இது வரைக்கும் பார்க்கல
@arunkutty7001
2 жыл бұрын
School padikum pothu intha song keta apdi irukum ...oru nalla job la pohanum nu thonum ...students la steps la nadanthu varumpothu it company la vela pakanum nu thonum ...love this song ......
@RajanVanitha-dk8vx
5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvakumar9448
2 жыл бұрын
ஜெய் ஹிந்த் பாரத் மாதா கீ ஜே வந்தேமாதரம் இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமை படுகிறேன்
@akashneymar392
2 жыл бұрын
JAI HIND 🇮🇳❤️🇮🇳🎉IAM MORE PROUD TO BE INDIAN THAN JUST TAMILAN....CAUSE INDIA🇮🇳 GAVE ME TAMIL... 💯
@arunpandiyan6207
3 жыл бұрын
HBD💯 TO U 😎SPB🙏 SIR WE REALLY MISS YOU SIR 💐🇮🇳MY CHILDHOOD DAYS FAVORITE AND 90's alltime FAVORITE song ❤
@anbuarivu8031
3 жыл бұрын
Crt bro💪😇😎
@selvarani5909
5 жыл бұрын
My favourite song ( india song
@selvikannan3242
3 ай бұрын
My favourite song
@lathapriya2069
2 жыл бұрын
SPB. Papa. Hearing that voice goosebumps
@currednerrors8763
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிறுவயது யாபகங்கள் அனைத்தும் யாபகம் வரும்
@kingaugustin.3132
2 жыл бұрын
Supper spb song india kudimagan spb👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
@venkattarangayanr8209
4 жыл бұрын
Super nice 🥰
@saradhapriya5432
5 ай бұрын
I also sang this indian song sing nicely
@parimalasundaram7429
26 күн бұрын
Soul full india
@nagaraje4017
2 ай бұрын
Ennaku indha song romba pudikum
@Chithra-r7l
8 ай бұрын
Meendum Modiji support For Annamalai IPS
@HhHh-cq2tm
4 жыл бұрын
I love India song very nice
@manikandane4573
Ай бұрын
Daily evng 6 pm watching
@NARESHKUMAR-vk5hj
5 жыл бұрын
This song is very beautiful
@RajanVanitha-dk8vx
5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@santhoshsiva560
Жыл бұрын
Super freedom song
@PraveenKumar_20
3 жыл бұрын
Goosbumbs❤️🇮🇳
@bhargavimuralidharan9519
5 жыл бұрын
My fav 🇮🇳.. SPB nailed it😍🎼
@arunkumarnlk7631
Жыл бұрын
I love this song ❤❤❤❤
@shanmugavelmurugan7433
5 ай бұрын
I love india
@accountingmadesimple8691
2 жыл бұрын
happy 75 years of independence 🇮🇳
@abhinayaece8755
4 жыл бұрын
Proud to be an Indian .Jai barath👮♀️🇳🇪🇳🇪🇳🇪
@himabindhuaddicted7539
4 жыл бұрын
This is not Indian Flagg (🇮🇳 Indian Flag) (🇳🇪 not Indian Flag)
@vivekvivek9781
6 жыл бұрын
India identify the great leader Nethaji.In great world history Nethaji.He is missing...
Пікірлер: 421