உனக்கு யாரும் இல்லைன்னு நினைக்காத தங்கச்சி உனக்கு 13 லட்சம் சொந்தங்கள் உண்டு😊😊 நீ தங்கம்மா அதான் சேர வேண்டிய இடத்தில் கரெக்டா நீ சேர்ந்து இவ்வளவு ஹேப்பியான வாழ்க்கை வாழ்ற மா🙌🙌🎉🎊 இன்னும் உன் குடும்பத்தோடு இருக்க தீர்க்க சுமங்கலியா பல்லாண்டு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎊💝❤️❤️❤️❤️
@sridevi2860
2 ай бұрын
நானும் ரொம்ப நாட்களாக சேகர் அண்ணாவை நினைப்பேன். காட்டி யதற்கு நன்றி. சேகர் அண்ணாவின் கடைசி வசனம் சூப்பர்.
@judemervin451
2 ай бұрын
இது சேரனின் ஆட்டோகிராப் மூவி மாதிரி இருக்கு😊😊 பழைய நினைவுகளை திரும்ப போய் பார்த்து அதை நீங்கள் சொல்றதுதான் சூப்பர்👌🎉🎊❤️❤️
@sivaskk790
2 ай бұрын
உங்களோட சிரிப்புக்கு நான் எப்பவும் அடிமை 😍😍🥰🥰❤️❤️❤️❤️
@bhairavajay
2 ай бұрын
அக்கா அம்மாவுக்கு அப்ப தெரியல நமக்கு ஒரு தங்கமான மருமகன் கிடைக்கப் போறாங்கன்னு பானு குடும்பத்தை பார்த்ததில் சந்தோசம் ❤❤
@bhairavajay
2 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு பிரியாணி பார்சல் 😂😂😂
@saravananr803
2 ай бұрын
சேகர் அவர்கள் குடும்பம் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியுமாறு வேண்டுகிறோம்.
குடும்பமா இப்படி சொந்தங்கள போய் பார்க்கிறது அதை இப்படி எங்களோட ஷேர் பண்றது பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு😊😊 நீங்களும் சந்தோஷமா, செம ஜாலியா இருக்கீங்க போல😅😊❤❤❤ இதே அன்பு காலத்துக்கும் தொடரட்டும் வாழ்த்துக்கள்💐🎉🎊❤️❤️💝💝💝
@jayasundari2180
2 ай бұрын
என் தங்கச்சி நீங்க காப்பாத்துனதுக்காக சேகர் தம்பி என் மனமார்ந்த வாழ்த்துக்களை உனக்கு நான் சொல்லிக்கிறேன்🙏❤️ தம்பி நீ அன்னைக்கு காப்பாத்துன நாள் தான் இந்த மாதிரி அன்பான ஒரு சாந்தா தங்கச்சி எனக்கு கிடைச்சா❤️❤️❤️
@banumokdhar786
2 ай бұрын
K k
@ramayegappan1765
2 ай бұрын
Kkna enna@@banumokdhar786
@ramayegappan1765
2 ай бұрын
@banumokdhakkna ennar786
@prabapraba6799
Ай бұрын
பழைய உறவுகள் தொடர்கதை அதில் சிரிப்பு மட்டும் நிரந்தரம் 😊😊😊😊
@AnnamalJerome-jb5xx
2 ай бұрын
Nijama intha vidio pakkum pothu rompa happya irukku kutties so sweetttt🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌
ஏன் ரவி அண்ணா கூட சேர்ந்து வீடீயோ போடுறது இல்லை. அவரையும் சேர்த்து நடிக்க வச்சாதான் உங்க வீடியோ நல்லா ஜாலியா இருக்கு. அவரு கூட உங்களுக்கு எதுவும் சண்டையா?
அருமை சாந்தா ராஜா உங்களுடன் சேர்ந்து உங்கள் குடும்ப த்தின் கதைகள் கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நன்றி நீங்கள் இருக்கும் மாவட்டம் பெயர் சொல்லவும்
@kavithakamaraj3053
2 ай бұрын
Wow ippadi oru story erukka unga lova la Shantha sister..vizham kudichu erukinga nna yembuttu love Raja brother mele..kandippa if I get time surely I will watch those vlogs ma..All are looking so beautiful especially our Santha sister ❤❤❤❤❤❤
@latheeflatheef3833
2 ай бұрын
❤❤அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க பழைய ஸ்டோரி கதை செம 🎉🎉🎉❤❤❤
@mahadevi3483
2 ай бұрын
Cute family valga valamudan
@deepadevinanda6778
2 ай бұрын
Super super enjoy your day happy life ❤❤❤
@sumathiragul705
2 ай бұрын
அக்கா உன் சிரிப்புதான் அழகு❤❤❤❤
@jayasundari2180
2 ай бұрын
சாந்தா கருப்பு இல்ல பானு அவள் நல்ல நிறம் தான், ரொம்ப அழகு, அன்பான குணம் உள்ளவள்😊😊❤❤❤❤❤
@farhann0096
2 ай бұрын
Mudila😂
@jayasundari2180
2 ай бұрын
@@farhann0096 என்ன முடியல??
@dlpdlp5560
2 ай бұрын
Intha saree super ungaluku ❤❤❤ nalla iruku santha sister❤❤🎉🎉
@jothiv5618
2 ай бұрын
Vazga valamudan
@user-qi7so1cj8s
2 ай бұрын
Santhava kapathinathuku nanri sehar anna santha siththapava kattuga❤❤❤laila
@muthumanickam988
2 ай бұрын
சேகர் அண்ணா நன்றி
@sujathapraveenkumar6799
2 ай бұрын
Happy journey dear sister and brother family take care ❣️❣️❣️❣️❣️❣️😘😘😘😘😘😊😊😊😊😊😊
@marymagdalena9659
2 ай бұрын
Cute couples both of you
@sindhumska5876
2 ай бұрын
கோவை சிந்து..... வீடியோ ஆரம்பமானது முதல் முடியும் வரை பானுப்பிரியா Sister முகத்தில் சிரிப்பு குறையவில்லை இதே சிரிப்போடு வாழ்க பல்லாண்டு ❤️❤️
@karthikf
2 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤
@anitaramakrishnan3622
2 ай бұрын
Shantha is not karuvaachi, and she is beautiful. I like her smile , moreover Raja should be thankful to God for getting married to Shantha
God bless sekar family & santhaga family stay blessed
@user-is7ey1lb1g
2 ай бұрын
Super anna Anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@punithapunitha7400
2 ай бұрын
Sister ninkal Narkuppi sivagangai district.,👍
@saravananrajendran6899
2 ай бұрын
Akka azhagaa irukkeenga
@user-td3sz8bb7z
2 ай бұрын
Akka saree super.
@jayasudhasudha7900
2 ай бұрын
அட போங்க பா 🥹எவ்வளவு நேரம் வெயிட் பண்றது 🥹நீங்க பிஸியா இருந்தாலும் எங்களையும் கொஞ்சம் நெனச்சு பாருங்க 😭யூ tube எத்தனை டைம் வந்து வந்து பாக்ககுறது 😔வீடியோ போடுங்க நெறைய pls
Пікірлер: 179