உரிமையோடு எருமை மாடு சொல்றதிலேயே உன்மேல அவங்க எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு தெரியுது தங்கச்சி😅😅 உங்க லவ் ஸ்டோரில எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா இருந்தது இந்த ஜெயா அக்கா மட்டும்தான்😊😍❤️❤️
@jayasudhasudha7900
Ай бұрын
இனிய காலை வணக்கம் akka❤️😘
@jayasudhasudha7900
Ай бұрын
Jaya அக்கா சாந்தா sis இதே போல 2 பேரும் ஒன்ன ஹாப்பியா இருங்க ❤️ பாக்கவே அவ்வளு அழகா இருக்கு ❤️😘
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் குட்டி தங்கச்சி😊😍❤️❤️
@user-ce4es4ew1s
Ай бұрын
Super❤❤❤
@muthumanickam988
Ай бұрын
மாப்பிள்ளையும் பொன்னும் ஒரே கலர் டிரஸ் இல் சூப்பர்
@judemervin451
Ай бұрын
ஊர் திருவிழாவை பாக்கும்போதும், இப்படி சொந்தங்களும் சேர்ந்து பாக்குறது அதைவிட பெரிய சந்தோஷம்😊😊❤️❤️ இந்த லீவு நல்லா ஹேப்பியா கொண்டாடி இருக்கீங்க🎆🎊🎉🎉🎈✨🧨
@sivaskk790
Ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு 😍😍உங்களோட புது உடை முக பாவனை கள்ளக்காபடமில்லாத சிரிப்பு ரொம்ப அழகு நீங்கள் எப்பவும் நல்லாருக்கணும் ❤️❤️🥰🥰😊😊😊😍😍❤️❤️
@jayasundari2180
Ай бұрын
உங்க ஊர் திருவிழாவை உங்களோடு சேர்ந்து பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊❤️ இப்படியே சந்தோஷமா எப்பொழுது இருங்கள்🙌💝❤️😍
@BarvinBanu-uc9sr
Ай бұрын
அக்கா அண்ணன் நீங்க இரண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கிறிங்க சாந்தாக நீங்க எப்பவும் அழகு தான் ❤❤❤
@bhairavajay
Ай бұрын
ஊருக்கே வராமல் திருவிழா சூப்பரா பாத்தாச்சு ரெண்டு பேருமே சூப்பரா இருக்கீங்க❤ அண்ணே சொன்ன மாதிரி பலூன் வாங்கினால் தான் திருவிழா பார்த்த திருப்தியே வரும் சூப்பர் அண்ணா ❤
@deepthivelavan407
Ай бұрын
சொந்தமுள்ள வாழ்கைசொர்கத்துக்குமேல இதே சந்தோசம் வாழ்நாள் முலுவதும் இதே சொந்தங்களோட தொடரட்டும் வாழ்க வளமுடன்
@sindhumska5876
Ай бұрын
கோவை சிந்து.... இப்படி ஒரு மச்சாண்டார் சம்சாரம் கிடைத்தது எங்க அக்காவுக்கு வரம் ❤ இப்படியே கடைசி வரை ஒற்றுமையா சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️
திருவிழா சிறப்பித்ததே உங்கள் திருமுகம்.... இதே மலர்ச்சி தொடர வேண்டும்.. வாழ்க வளமுடன்...
@jayasundari2180
Ай бұрын
என் தங்கச்சிக்கு ஏகப்பட்ட ஃபேன்😍 அதில லைட்டா பொறாமை என் தம்பிக்கு😅😅
@itsdd7773
Ай бұрын
Raja anna, shantha akka உங்க dress, video, பேச்சு, சொந்தம், பந்தம், உறவுகள், திருவிழா எல்லாம் super🎉👌🏼.. கடவுள் அருளால் என்றும் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கட்டும் ..❤🙏🏼
@megalam9399
Ай бұрын
சூப்பர் சாந்தாக்கா ரெண்டு பேரோட டிரஸ் செம்மையா இருக்கு❤❤❤❤❤
@bharani89march71
Ай бұрын
❤ உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே வேற யாரும் உங்க இடத்த நிரப்பவே முடியாது 🎉🎉🎉🎉 enjoy the trip 😊
@shailajarajee9207
Ай бұрын
வாழ்க சாந்தா அண்ணி வாழ்க முத்து அண்ணா.. வழர்க.......இந்த அழகான குடும்பம் 🎉🎉🎉😢😢😢😢❤❤❤❤
@Tysonmano
Ай бұрын
சூப்பர் அக்கா இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்கீங்க ❤❤❤
@shivani1692
Ай бұрын
Adukali குடும்பம். வாழ்க வளமுடன் ரொம்ப சநதோஷமாக இருக்கு நான் மானாமதுரை சிவகங்கை அருகில் இருக்கும் ஊர் திருவிழா வை நேரில்.pathamadhiri இருக்கு ❤❤❤❤
@BanuChidambaram
Ай бұрын
Rendu perum romba alaga irrukenga dress super miga arumai ya sonthosama irruku yellaraium parkum pothu ❤️❤️❤️👌👌😍😍😍
@umarani4676
Ай бұрын
மாப்பிள்ளையும் பொன்னும் சூப்பர் உங்க ஊர் திருவிழாவை உங்களோடுசேர்ந்துபார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மாப்ள ராஜா, மகள் சாந்தா🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-hb5uq8gy2d
Ай бұрын
Anna unga amma first Santhanam akkava vendanu sonangala aana ippo epdi feel panranganu avangala pesa vitu oru video podunga Anga irukum pothey ❤❤❤❤❤😊👍👍👍
@claramarryravi1758
Ай бұрын
புடவை சூப்பரா இருக்கு சாந்தா ராஜா ரொம்ப சூப்பர் ❤❤❤
@jayakumar3501
Ай бұрын
சொந்தங்களும், உறவுகளோடு ஹேப்பியா இந்த நாள் முழுக்க போனதுல உங்களுக்கும் சந்தோஷம்😊 பார்க்கிற எங்களுக்கும் சந்தோஷம்😊😊 இனி எப்பவுமே வருஷத்துக்கு ஒருமுறை இப்படி வந்து குடும்பத்தோட உறவுகளோடு திருவிழாவ பார்த்து ஹேப்பியா இருந்துட்டு போங்க😊❤️🎉🎊
@vedhasrikumaran2030
Ай бұрын
அண்ணா அண்ணி நீங்க ரொம்ப favourite couple.நானும் நம்ம சிங்கம்புணரி தான்.உங்கள பாக்கனும்.நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க யார் என்று தெரில.ஆனால் இப்போ உங்கள பாக்கனும் ஒரு வீடியோ போடனும் எனன்று ஆவலாக உள்ளது.❤❤❤
@jayasudhasudha7900
Ай бұрын
நா எப்ப உங்கள பாக்க போறான்னு தெரியல 🥹ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்களும் திருவிழா பாத்துட்டோம் ❤️அட அட அடா எவ்வளவு பேன்ஸ் 🤣
@m.archanam.archana5329
Ай бұрын
Super akka anna Happy's ya irruku super🎉🎉🎉❤❤❤
@ShanmugamLakshmi-zf3yg
Ай бұрын
Anna அக்கா சூப்பர் சூப்பர் தேர் திருவிழா அருமை சூப்பர் சூப்பர் அண்ணா அக்கா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤
@dnb2463
Ай бұрын
உங்கள் விடியோ டெய்லி பார்ப்பதால் நிங்க அனைவரும் என் கனவில் வந்திங்க. உங்கள் அனைவரையும் என் கனவில் பார்த்தேன் 😂😂😂
@indiraraghavan3632
Ай бұрын
Arumai❤❤vazhthukkal
@user-zu6mm9fh2r
Ай бұрын
Good. moming ann. anni ❤❤❤❤❤👌👌💐
@darshseenu7265
Ай бұрын
Super super..Giving importance to ur fans hats off..👏👏👏👌👌👌
@user-tz5uh9ct3b
Ай бұрын
Santha akka saree look super, saree nalla katturi ga sema❤❤❤
@jothiv5618
Ай бұрын
Vazga valamudan
@renuranjith6258
Ай бұрын
Super super semma 2 peru dressing sence super unga ooru thiruvila super anna anni🎉🎉🎉🎉❤❤❤❤
@muthulakshmi7323
Ай бұрын
உடுப்புரொம்ப ரொண்டு போருக்கும் நல்ல இருக்கு 🎉🎉வாழ்த்துகள்
@drtu8517
Ай бұрын
Santha sister look happy and cute
@jayakumar3501
Ай бұрын
சூப்பர் சூப்பர்👌 சிங்கம்புணரில இருந்து இந்த தேரோட்டத்தை பார்த்த ஒரு திருப்தி எங்களுக்கு கிடைச்சிருச்சு😊😊❤️❤️ உங்க குடும்பமும்,, உங்க சொந்தமும் ஆயுசு பல நூறு இதே சந்தோஷத்தோடு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌💐 🎉🎊🎊❤️😍
@jayasudhasudha7900
Ай бұрын
இனிய காலை வணக்கம் பிரதர் 😊
@jayakumar3501
Ай бұрын
@@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் மை சிஸ்டர்😊❤️❤️
@Uma_Ayyappan
Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤❤❤
@MoneywithGoldTamil
Ай бұрын
சாந்தா அக்கா சூப்பரா இருக்கீங்க உங்க தங்கச்சி சொல்ற நெக்லஸ் ஹாரம் இந்த மாதிரி எல்லாம் போட நல்ல அழகா இருப்பிங்க அக்கா 🙏🙏🌹🌹
@Madhesh4550
Ай бұрын
வாழ்த்துக்கள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காத குடும்பம் என்றென்றும் இப்படியே இருந்து எங்களை மகிழ் விக்க வேண்டும் சகேதரி👍👍👍👍💐
@BhavaniJaganathan-ck1cz
Ай бұрын
Saree la nalla erukeengapa. Vazhga valamudan❤❤❤❤❤❤sound romba adhigama erukupa unga video comedy parthutu romba minda maridum. Thank u so much dears. I am from xhennai
@marrymarry428
Ай бұрын
Karuppa eruntha nika rempa alaka super ❤❤❤❤❤❤
@kalaj6960
Ай бұрын
Akka nangalum sevugamoorthy kumpudaravangathan nangalum ungala non miss panniten akka.VETTANGUDI BIRTS SANJUARY IN SIVAGANGAI my village.by KALA JAYAKUMAR .Birds pargalam vanga.❤❤
@nandhakumars4110
Ай бұрын
Alaga iruka akka ❤❤❤❤🎉🎉🎉santhosama irunga akka
@user-op9rc3iq6o
Ай бұрын
சூப்பர் சாந்தா சகோதரி ஊதா கலர் ரிப்பன் ஊதா கலர் புடவை மிக அருமை வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@user-bj4lr8pp8k
Ай бұрын
உங்க ஊர் சொந்தங்கள...பார்த்த மகிழ்ச்சி உங்களுக்கு...என்.சொந்தமாகிய.உங்களபார்த்தமகிழ்ச்சிஎனக்குby.umaNamakkal😊
@VKSHREE
Ай бұрын
அருமை அருமை அண்ணா என்ஜாய் பண்ணுங்க🎉🎉🎉
@SleepyLimePie-hs5ci
Ай бұрын
Super bro ❤❤❤❤and then santha sister
@kavithakamaraj3053
Ай бұрын
Super thiruvizha we too enjoyed brother and Santha sister ❤❤❤❤❤sister yours costume saree everything nice ma🌹♥️🤝🏻👌🏾👍
@vivekvivek3429
Ай бұрын
Enjoi❤🎉 akka. Anna
@thangammalthangammal4522
Ай бұрын
Akka nalla enjoy pannunka ❤
@ranjitha-yn7ux
Ай бұрын
Akka mama rompa alaha erukika
@saisandhiya.m6461
Ай бұрын
So cute Anna Anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yasminrayas
Ай бұрын
Anna akka azhaga irukiga
@Vijayakumari.Vijayakumari.p
Ай бұрын
ராஜா சாந்தா இருவருக்கும் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@RaiganBegem
Ай бұрын
Enakum ungala pakanumnu asaiya iruku sister bro
@malarmani97
Ай бұрын
Super santha akka singambunarila enna kovil thiruvila. Sami peyar enna akks
@vinothinig1342
Ай бұрын
Saree super anni, anna vuku Enna anna eppavumay super dhan
@Mygoldentime26
Ай бұрын
Tiruvarur ku vanga.எங்க ஊர் தேர் மிக சிறப்பு
@revathi_dharshu
Ай бұрын
Enjoy 😊😍 happya eppadiya erukanum 🫶🫰
@priyac9862
Ай бұрын
🎉❤❤❤😂😂😂 அக்கா மாமா சூப்பர் திருவிழா என்ஜாய்
@vijiv1658
Ай бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் உங்க வீட்டுக்கு வரணும் ரொம்ப ஆசைப்படறேன் சிஸ்டர் எனக்கு வீட்டுக்கு வருவதற்கு வழி தெரியாது சிஸ்டர் உங்க சிரிப்பு உன்னுடைய இயல்பான பேச்சு எல்லாமே ரொம்ப அழகா அழகா இருக்கீங்க உங்கள பாத்தா என் உங்கள பாத்தா எனக்கு கூட பொறந்த அக்கா மாதிரி இருக்கீங்க சிஸ்டர் ❤❤❤❤🌹🌹🌹😍😍😍😍
@sumithap3405
Ай бұрын
both r look so so beautiful
@user-jy6vc5kw9m
Ай бұрын
Hi akka anna super video nice ❤❤🎉🎉
@SaamySaamy-cr3qb
Ай бұрын
சாந்தக்கா ஒரு கருப்பு அழகி நீங்க கருப்பா இருந்தாலும் அந்த சாரி கட்டுறதுக்கும் அந்த பூ வைக்கிறதுக்கும் சூப்பரா இருக்கீங்க அக்கா😘👌👌👌🥰
@kanmanivlogs1619
Ай бұрын
😊 அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க
@SaamySaamy-cr3qb
Ай бұрын
அக்கா மாமா உங்களுடைய வீடியோக்காக நேத்துல இருந்து வெயிட்டிங் வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@VidhyaNithya-so2kv
Ай бұрын
Rendu perum same colour dress azhaga irukkinga akka mama
உங்க ஊர் திருவிழா சூப்பர் அக்கா உங்க சாரி சூப்பராக அண்ணாவும் சூப்பரா இருக்கா
@user-tp8eh3br1h
Ай бұрын
உங்க குடும்பம் சூப்பர் அண்ணா அண்ணி , எல்லாருக்கும் சேர்த்து சாமிய கும்பிடுங்க சாந்தக்கா. ..
@gopikapk8702
Ай бұрын
Sister yallarum alaka erukkinga❤
@user-gl3nk4no6t
Ай бұрын
மாஷா அல்லாஹ் இதுவரைக்கும் நான் கோயில் திருவிழா பார்த்ததில்லை.. எங்களுக்கும் இது மாதிரி திருவிழா இருக்கு..கந்தூரி னு சொல்லுவோம்.ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊர் தர்ஹாவில் இரவு நேரத்தில் நடக்கும்.ரோம்ப விசேஷமாக இருக்கும்.. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா...
Пікірлер: 299