நேத்து முழுக்க எங்க வீடியோவே போடல 😢 எத்தனை முறை வந்து பார்த்துட்டு போனோம் தெரியுமா😢
@jayasundari2180
3 ай бұрын
எந்த உயர்விலும், எந்த சூழ்நிலையிலும் என் தங்கச்சி பழசை மறக்கவே இல்லை, பசுமரத்தாணி போல ஆழ அவள் மனசில் பதிந்து இருக்கு🥹 ஆனா அதையும் பாசிட்டிவா மாத்தி குடும்பத்த அழகா கொண்டு போறா பாருங்க😊😊 வாழ்க வளமுடன்🙌
@jayakumar3501
3 ай бұрын
வாழ்க்கையில சம்பாதிக்கிறது எதற்கு இப்படி வாழ்நாள் முழுக்க, வெளியூர் முழுக்க நல்ல ஜாலியா சுத்தி பாத்துட்டு சந்தோஷமா இருக்க தானே😊😊🎉🎉💖💖
@jayakumar3501
3 ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@krishnaaskitchen5603
3 ай бұрын
100%True👍👍
@jayasundari2180
3 ай бұрын
வாங்க வாங்க இந்த ஜோடியை பார்க்க தான் இவ்வளவு நேரம் வெயிட்டிங்ல இருந்தேன்😊😊😅😅😅
@jayasudhasudha7900
3 ай бұрын
இனிய காலை வணக்கம் 😘 அக்கா 😊சாப்பிட்டீங்களா ❤️
@jayasundari2180
3 ай бұрын
@@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தங்கச்சி💖💖 இன்னும் கோபம் போகலையா? 😅😅
@jayasudhasudha7900
3 ай бұрын
@@jayasundari2180 😁😁🙆♀️🙆♀️
@jayasundari2180
3 ай бұрын
இந்த அழகான ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😍😍😍😍 எனக்கு இவங்களையும், இவங்க பேச்சு ரொம்ப பிடிக்கும்😊💖💖💖💖
@sumathiragul705
3 ай бұрын
அக்கா எனக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சுமதி கோவை
@revathiud4543
3 ай бұрын
இந்த டயலாக்க மாத்தவே மாட்டீங்களா😮😮😮
@jayakumar3501
3 ай бұрын
@@revathiud4543இதுல உனக்கு என்ன பிரச்சனை??😅
@jayasundari2180
3 ай бұрын
@@revathiud4543இத சொல்றதுக்கு தான் இங்க வந்தியா? உன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போயிட்டு இரு😠
@jayasudhasudha7900
3 ай бұрын
@@jayakumar3501மகா பிரபு வந்துட்டீங்களா 🤣
@LisaPRVL
3 ай бұрын
எதுக்கு லேட், எவ்ளோ நேரம் வெயிட் பண்றது
@Gowrikathirvel
3 ай бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤
@jayakumar3501
3 ай бұрын
ரெண்டு பேருமே மாத்தி மாத்தி கழுவி ஊத்திகிறது சகஜம் தானே😝😅🤣🤣 ஒரு கணவன் மனைவி வாழ்க்கையிலே இப்படித்தான் கலகலன்னு இருந்து வாழ்க்கை கொண்டு போகணும்😊😍💖💖💖💖.
@judemervin451
3 ай бұрын
இருவருமே இணைபிரியாமல், வாழ்நாள் முழுவதும் இணைந்து, பல நூறு வருடம் வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖💖
@baggiams6427
3 ай бұрын
ராஜா சாந்தா ரெண்டுபேரும் இப்படியே எப்பவும் சிரிசுகிட்டே சந்தோசமா இருக்கணும் ❤️❤️❤️❤️
@gkthara2006.
3 ай бұрын
Life long ide sanshoshama irukanumnu kadavul kitta pray pannukiren God bless both of family members ❤❤❤❤
@jayakumar3501
3 ай бұрын
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்😊😊 கரெக்டா சொன்னீங்க ஏறுல பூட்டின மாடு கரெக்டா போவது நம்ம கைல இல்ல கடவுள் கையில இருக்கு😊😊
@PulsarBike-ru3oz
3 ай бұрын
உங்களத்தான் நான் ரொம்ப எதிர்பார்த்தேன் அண்ணா அண்ணி 😊😊😊
@aathanavin5461
3 ай бұрын
Next jenmathula nan Ungalukku ponna pirakkanum ...intha alagana family ya parkkum pothu rompa yekkama irukku...❤❤❤❤❤❤❤❤❤
ராஜா சொன்னது தான் கரெக்டா நெத்தியடி.கடவுள் சேர்க்கிற ஜோடி.👏👏👏👏👌👌👌👍👍👍😍😍🤩🤩
@venkadesanrajam6412
3 ай бұрын
🎉தங்கைள பார்த்த வுடன் சிறிப்பு தானாகவே வந்துவிடுகிறது சாந்தா நடிப்பு பிரமாதம் இருவருக்கும் வாழ்த்துகள்
@jayasundari2180
3 ай бұрын
காலங்கள் கடந்தாலும் அன்பின் இணைப்பு ஒருநாளும் மாறாது👌😊💖💖 இப்படியே இருங்கள் வாழ்நாள் முழுவதும்🔥🙌💖💖💖
@AmusedHibiscus-jk3ll
3 ай бұрын
Poovodu sernthu naarum mannakum apdinu soluvanga neenga 2perum same tha...❤❤❤❤
@ManiMekalai-j4l
3 ай бұрын
அண்ணி நல்ல பொய் சொல்றீங்க வெளிநாட்டில் ஷூட்டிங் நடக்கப் போகுது அதுக்கு தான் பாஸ்போர்ட் ரெடி பண்றீங்க எங்கள எல்லாம் மறந்து விடக்கூடாது சரியா. சீர்காழி மணிமேகலை
@kayalvizhikayal8604
Күн бұрын
Santha raja God bless you❤❤❤❤❤❤❤❤❤
@maduraisivavakkiyar
3 ай бұрын
நல்லதே நடக்காட்டும் நமச்சிவாயம் துணை நிற்காட்டும் ❤❤❤
@Rv-jy4ti
3 ай бұрын
இந்த தெய்வதுக்கே வாழ்வு நீ தந்தது தானே மா சிறப்பு அண்ணா
@shaibu1243
3 ай бұрын
ரவி அண்ணன் பேச்சு சூப்பர் அனுபவிச்சு பேசுறீங்க சூப்பரா பேசுறீங்க
@RadhaKrishnan-ru2so
27 күн бұрын
Neenga solrathu correct super sister and brother❤🎉
@padmapriya1040
2 ай бұрын
Hi Raja and Santha உங்களோட வாழ்க்கை வரலாறு முழுவதும் பார்த்தேன்.1-26 .ராஜா மேல் வருத்தம் தான்.ஆனால் தங்கள் ராணியின் வேண்டுகோளுக்கு இணங்க தங்களை கோபிக்கவில்லை.சரி போகட்டும்.தாங்கள் Diploma படித்து இருந்தும் ஏன் office வேலைக்கு செல்லவில்லை.அல்லது தாங்கள் கூறி நான் அதை கவனிக்கவில்லையா? நான் இப்போது தான் முதல் comment போடுகிறேன்.தாங்கள் தங்கள் குடும்பத்துடன் நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.❤❤
@calligraphy8791
3 ай бұрын
நேரம் சரியில்லை என்று சொல்லாதீங்க. இப்போது தான் நேரம் உங்களுக்கு நல்லா இருக்கு. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் 🎉🎉🎉🎉🎉விரைவில் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து க்கள் 😂😂😂😂😂
@SK_YT_30
3 ай бұрын
எங்க அக்கா எதையும் மனசுல வெச்சு பேசுவது இல்லை உங்க நல்ல மனசு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤
@RRtamil09
3 ай бұрын
Neengal solavathu anaithum unmai akka❤❤❤❤❤
@banupm8193
3 ай бұрын
Ninga rendu perum rombha azhaghu
@kalavathis4827
3 ай бұрын
எங்கள் ஊர் சேலம் என் பெயர் கலாவதி எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். சின்ன மனோரமா சாந்தாவை மிக மிக மிக பிடிக்கும். எனக்கு உங்கள் போன் நெம்பர் வேண்டும். அவசியம் தர வேண்டும். நான் உங்களிடம் பேச வேண்டும்
@sumathiragul705
3 ай бұрын
அக்கா அண்ணா ஏன் நேத்து இருந்து வீடியோவை போடல உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சுமதி கோவை❤❤❤❤❤❤
@RRtamil09
3 ай бұрын
Aama anna unga videos paakalana kjm sad ah than iruku❤❤❤❤
@chandrudharani8930
3 ай бұрын
உங்கள் மலரும் நினைவுகள்.இரவு முழுவதும் பார்த்து.என் காதல் கல்யாணம் நினைவில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன்
@muthumanickam988
3 ай бұрын
Unga youtube sambalam எவ்வளவு
@sindhumska5876
3 ай бұрын
கோவை சிந்து... இப்பதான் happy ❤❤❤
@LailaBanu-p1f
3 ай бұрын
Mulusa video parkkamale like comment pottachu santha ❤❤❤laila
Nalla thagaval from you both..God bless your family..very soon God fulfil your wishes..2024 skulls yedhavadhu veli nadu poittu vanga Santha sister and brother..Singapore Malaysia...Dubai idhu madhiri❤❤❤❤❤
வாங்க வாங்க உங்களபார்த்ததில் சந்தோஷம் இருவர் அரட்டை அடித்து வீடியோபோட்டது சூப்பர் சாந்தா பேசியது சூப்பர் அதை கமெண்ட் அடிச்சார் ராஜாதம்பி சூப்பர் ஓ சூப்பர்
@santhoshis8030
3 ай бұрын
Hi akka and Anna comedy enakku romba pudikum
@SurprisedGouldianFinch-bj8rr
3 ай бұрын
Romba miss pannaen u tube open panni panni pakkuradhu video vandhucha illayannu ok happy
@manjuladevi2723
3 ай бұрын
Happy ya Irunga Anna anni❤🎉🎉
@kalaivanikalaivani2337
3 ай бұрын
எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்
@Vijayakumari.Vijayakumari.p
3 ай бұрын
சாந்தா ராஜா நல்ல இருக்கிங்ளா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@LailaBanu-p1f
3 ай бұрын
Nethu nighi thoogura varaikum video vanthurukanu parthen 😢😢video podala❤❤laila
@NeelavathiG-hi3dr
3 ай бұрын
Anna to day video super nalla pochi komediya mikka magelchi valga vala mudan 🌹🌹🌹🥰🥰🤝🤝🤝
@attagasamofficial
3 ай бұрын
Singapore thambi veetuku poringala
@Madhesh4550
3 ай бұрын
சாந்தா சொல்வது சரிதான் ஆனால் சில இடங்களில் வீட்டை சுற்றி எதிரிகளாகவே இருக்கிறார்களே.எப்படி அனுசரித்து செல்லமுடியும்
@muthulakshmi7323
3 ай бұрын
வாழ்த்துகள் அருமை 👌👌❤❤🎉😂
@UzairTabassum
3 ай бұрын
Anna unmaiya sonninge
@MohanawalliArul
3 ай бұрын
Hardworking akka Anna don't worry happy life 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@G2BFashion
3 ай бұрын
Enga vettulaiyum ithe kulampu tha Akka anna🎉🎉❤❤❤
@Abiselvi8591
3 ай бұрын
என் அழகு அக்கா ❤️❤️❤️❤️❤️என் அன்பு அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@devan1938
3 ай бұрын
ராஜா சாந்தா ரெண்டு பேரும் பசங்க நாலு பேரும் சிங்கப்பூர் வாங்க வந்த கண்டிப்பா சொல்லுங்க நான் என்னோட பிரண்டு வந்து பார்க்கிறோம்
@bhairavajay
3 ай бұрын
அண்ணா அக்கா உங்க ரெண்டு பேரோட பேச்சைக் கேட்காம நேற்றைய நாள் நல்லாவே இல்லை❤ அண்ணா ஃபேஸ்புக்ல மெசேஜ் பண்ணி இருக்கேன் இது கரெக்டான பாருங்க பாத்துட்டு சொல்லுங்க ப்ளீஸ் ❤❤
@latheeflatheef3833
3 ай бұрын
உங்க வீடியோ அக்கா நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் 😢😢😢😢
@nagappandhineash8051
3 ай бұрын
Nethu yen video podala thambi parkama paithiyam piduchrum❤❤❤❤❤❤❤
I jolly..first comments i am....Amutha from VILLARASAMPATTI sis....LOVE you so much sister and brother 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@afaqafriq933
3 ай бұрын
Nethu full aah video varlaye namma aadukali kudumbam la y bro and sis 😊 na neraya message panre oru naal kooda enakku reply ye panna matringa Anna anni😊 pls reply me🎉🎉enakku unga romba pidikkum 😊unga kitta neraya nalla vishyangala kathukite 😊 follow pannitrukke 😊
Пікірлер: 144