நீங்கள் ஒருவருக்குஉதவி செய்தால் கடவுள் உங்களுக்கு கண்டிப்பாக உதவிசெய்வார் இது தான் உண்மை.வாழ்கவளமுடன்.
@judemervin451
3 ай бұрын
தம்பி பாலா ராஜா குடும்பதோட அன்ப, உதவினத எப்பவுமே மறக்காதே, மாறவும் செய்யாதே அது ஒண்ணும் தான் நீங்க இந்த குடும்பத்திற்கு செய்ற நன்றிக்கடன்👍👍❤️
@kallirani8963
3 ай бұрын
கூட பிறந்த தம்பி க்கு கூட இந்த பாசம் வராது ❤❤❤❤
@judemervin451
3 ай бұрын
நன்றி மறக்காத நெஞ்சம்👌 கடைசிவரை இப்படியே அன்பாவே இருங்க🙌🙌💖💖💖💖
@Tysonmano
3 ай бұрын
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் அதே மாதிரி உங்களுடன் சேர்ந்து அவர்களுக்கும் நடிப்பு வந்துவிட்டது உங்களோடு சேர்த்து பயணிக்கட்டும் வாழ்த்துக்கள் ❤❤👍👍 எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு 🙏😍 உங்களுக்கு
@jayasundari2180
3 ай бұрын
தம்பி பாலா எந்தநிலையிலும், கடைசிவரைக்கும் ராஜா குடும்பத்த மறக்கவும் செய்யாதே, நன்றியும் மறக்காதே ப்பா😊💖💖
@jayasudhasudha7900
3 ай бұрын
இந்த வீடியோ பாக்குறப்ப அழுகைதா வருது சாந்தா ராஜா பிரதர் எவ்வளவு ஹெல்ப் பண்ணிருக்காங் க 🙏
@palanisekar6329
3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:42 😊😊😊😊😊😊😅
@jayasundari2180
3 ай бұрын
@@jayasudhasudha7900இதையும் குறை சொல்ல சில 🐈🐈ங்க வந்திருக்கு பாரு மா😅
@jayasundari2180
3 ай бұрын
@@jayasudhasudha7900 ஆமா தங்கச்சி ரொம்ப அன்புள்ள குடும்பம் அது❤️❤️ நானெல்லாம் மூன்று முகம் தெரியாம, என்னுடைய ஃபேமிலி பேக்ரவுண்ட் தெரியாம அப்படியே என்னை ஏற்றுக் கொண்ட அன்புள்ள குடும்ப இது அஞ்சு நாள் அவங்க வீட்டுல தங்கினேன் சொந்த வீட்டுல தங்கின ஒரு பீலிங் எனக்கு இருந்துச்சு🥰😍❤️💖💖 அந்த அஞ்சு நாள் என்னை கவனிச்சு அந்த அன்பு என் மரணம் வரைக்கும் மறக்க முடியாது😍🥰💖💖
@jayasudhasudha7900
3 ай бұрын
@@jayasundari2180 அக்கா மரணம் என்ற வார்த்தை வேண்டாம் 🙏 நீங்களும் அவங்களை சொந்த பொண்ணு மாதிரி தா பாக்குறீங்க ❤️
@jayasundari2180
3 ай бұрын
பாக்க வந்த உறவுகளும் நம்மளை மாதிரியே இருப்பாங்க போல😅😅 சூப்பர் ஜோடி, இந்த ஜோடிய வாழ வச்ச சந்தோசம் ஆடுகாலிக்குடும்பத்தையே சேரும்😊😊❤❤❤
@sruthisruthi4322
3 ай бұрын
நாங்களும் லவ் மேரேஜ் தான் பதிமூன்று வருசமாச்சு என்கூட பொறந்த சகோதரன் எங்களை ஏத்துக்கவே இல்லை என்னோட கணவர் என்ன நல்லபடியா பார்த்துக்கரார் அவர் எனக்கு கெடைச்சது கடவுள் கொடுத்த வரம் ❤❤❤
@sivaskk790
3 ай бұрын
வீடியோ முழுசா பாக்குறதுக்கு முன்னாடியே லைக் பண்ணிட்டேன் அண்ணா ❤️❤️🥰🥰🥰🥰🥰
@sindhumska5876
3 ай бұрын
கோவை சிந்து... சாந்தா அக்கா சொன்னது அனைத்தும் உண்மை தான் ❤️❤️ எங்க முத்து குணத்துல தங்கம் ❤❤❤
@claramarryravi1758
3 ай бұрын
நீங்க செய்த உதவி பெரிய உதவி சூப்பர் நீங்க இரண்டு பேரும் வேற லெவல் சாந்தா ராஜா சூப்பர் ❤❤
@jayakumar3501
3 ай бұрын
இந்த அழகான ராஜா குடும்பம் செய்த உதவியும், இவர்கள் வீட்டில் சாப்பிட்டவர்களும் நன்றி மறந்து சிரிக்கும் சில கேடுகெட்ட ஜென்மங்களுக்கு இந்த வீடியோ செருப்படி👍💖💖
@jayakumar3501
3 ай бұрын
@@K.......l....005 உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இ lரு அடுத்தவன் இதுல கைய விட்டு பாக்காத🤣🤣
@jayakumar3501
3 ай бұрын
@@K.......l....005 உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போயிட்டே இரு நாயே அடுத்தவன் இதுல கைய விட்டு பாக்காத🤣🤣
@jayasundari2180
3 ай бұрын
குட்டி செல்லம் சஸ்வந் ராஜ் செம அழகு👌😍💖💖💖💖
@maduralogu5606
3 ай бұрын
உங்கள் குடும்பம் மற்றும் பாலாவின் குடும்பம் ஒற்றுமை யாக வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் . உங்கள் குடும்பம் நீடுழி வாழ்க ❤❤❤👪👨👩👦👦🌹🌹🌹
@hrithikforever1159
3 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை சொல்வார்கள் உங்கள் நல்ல குணம் வாழட்டும் ❤❤❤❤
@jayasundari2180
3 ай бұрын
வாங்க வாங்க காலையில இருந்து எத்தனை முறை தான் வந்து பார்க்கிறது😢😢 இப்ப பாத்ததிலே ரொம்ப ரொம்ப சந்தோசம்😊😊❤💖💖💖💖💖
@jayasudhasudha7900
3 ай бұрын
ராஜா பிரதர் சாந்தா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு 😘இந்த மாதிரி யாருமே ஹெல்ப் பண்ண மாட்டாங்க 😮பாலா தம்பி இவங்கள last வரை மறக்க கூடாது பா
@jayasudhasudha7900
3 ай бұрын
சொந்த காரங்க கூட காசு இருந்தா தா சேதுப்பாங்க ஆன நீங்க அவங்க யாருன்னே தெரியாதவங்களுக்கு இவ்வளு உதவி பண்ணிருகிங்க 🙏இந்த மனசுக்கு 😎 100 வயசு வரை நல்லா இருக்கணும் ❤️❤️
@thelittleworldofshree3601
3 ай бұрын
Omg.. Epadi help pannirukinga.. Hats off👏👏👏👏
@MathiDewar-ny8re
3 ай бұрын
அண்ணி வணக்கம், இந்தப் பாலா அண்ணனை ஃபர்ஸ்ட் வீடியோ பார்க்கும்போது, எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது, இப்ப நீங்க சொல்லும் போது தான் தெரியுது, அந்த அண்ணனை, தெக்கூர் சந்தையில் பார்த்திருக்கிறேனு, நானும் அது பக்கத்துல உள்ள கிராமம் வ ஞ்சினி பட்டி, இப்போ நான் மும்பையில் இருக்கிறேன், மதி மும்பை
@PulsarBike-ru3oz
3 ай бұрын
எந்த ஒரு சூழ்நிலையிலும் இரு குடும்பமும் பிரியக்கூடாது இது என்னுடைய வேண்டுகோள்❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊
@padmanabanv.1394
3 ай бұрын
எங்கள் அண்ணன் பெற்ற தாயிக்கு இதுக்கு மேல என்ன வேண்டும் அந்த தாயிக்கு வாழ்த்துக்கள்
@JaiSankari_1973
3 ай бұрын
இந்த நட்பான உறவுகள் காலம் முழுக்க இருக்க என் வாழ்த்துக்கள்
@Banuvin
3 ай бұрын
இப்படி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்
@bhairavajay
3 ай бұрын
அண்ணா அக்கா உங்க ரெண்டு பேருக்குமே தங்கமான மனசு அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@Rakchana_World
3 ай бұрын
உங்க வீடியோவ பார்ப்பேன் ஆனா ஒரு நாளும் கமெண்ட் பண்ணது இல்ல எண்ணம் போல் வாழ்க்கை வாழ்க வளமுடன் சூப்பர் ஜோடி
@RavichandranRavichandran-gl1pm
3 ай бұрын
Santha please super ma... Unaku vella manasu ma..... U helping mind is great.....
சூப்பர் சூப்பர்👌 நல்ல எண்ணம் படைத்தவங்களுக்கு நல்ல குணம் படைச்சவங்க தான் பிரண்டா வந்து சேர்வாங்க😊😊😊 அது அப்படியே இங்க நடந்துருச்சு👌 தொடர்ந்து கடைசி வரைக்கும் இதே அன்போடு நன்றி உணர்வோடு இருக்கணும்னு தம்பி பாலா சரண்யா குடும்பத்தை கேட்டுக்குறேன்😊😊💖💖💖💖
@Banuvin
3 ай бұрын
பல வலிகள் நான் அனுபவித்து உள்ளேன். இப்படி சாந்தா அக்கா எனக்கு ஓரு அக்கா இல்லை 😢😢😢
@Madhesh4550
3 ай бұрын
சகோ கடவுள் உதவிசெய்வார் என்பார்கள் கடவுள் நேரில் வரமாட்டார்.ராஜா,சாந்தா இருவரின் மூலமாக உதவி உள்ளார் .ராஜா,சாந்தா இருவரும் கடவுளால் ஒன்று சேர்க்கப்பட்டவர்கள்.வாழ்த்துக்கள்
@priyaranjith3502
3 ай бұрын
Ungala mari oru nallavangala nan pathathe illa.God bless you sister
@lalitharali6326
3 ай бұрын
V. Good ungaluku helping mind athigam👏👏👏👏
@muthulakshmi7323
3 ай бұрын
தினசரி உங்களை பார்த்தான் எங்களுக்கு அன்னைய பொழுது சந்தோஷமாக இருக்கும் வாழ்த்துகள்🎉🎉❤❤
@Tysonmano
3 ай бұрын
ஹாய் அக்கா 🥰 உங்கள் அனைவரின் நடிப்பு அருமை 👍 மேலும் தொடர்ந்து வீடியோ போடுங்க ❤❤ வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤️💚💙 புதிய இருவரும் நடிப்பு வருகிறது ❤❤
Raja santha ,both are created by God to help the needy people God bless abundantly Bala also learn from both
@ShanmugamLakshmi-zf3yg
3 ай бұрын
ராஜா அண்ணனுக்கு எப்பவுமே நல்ல மனசு தான் அக்கா உண்மை தான் நமக்கு ஒருவர் உதவி செய்தல் நாம் ஒருவருக்கு உதவுவது கடமை எப்போதும் இப்படியே உங்கள் உறவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@vadivu_ks
3 ай бұрын
நீங்க எல்லாரும் 👏👏👏👌👌நல்லா இருக்கணும் சாந்தா & ராஜா ப்ரோ சூப்பர் சூப்பர் நல்லா இருக்கணும்
@maniselladurai7820
3 ай бұрын
நன்றி சாந்தாவின் மனசுல
@tchithra4526
3 ай бұрын
Raja anna vera level ❤❤❤🎉🎉🎉
@RenuDhanasekar
3 ай бұрын
Santha sister ungaludiya manasu rombha perisu. Sothakarainga kooda ippadi elam seiya mattainga. Your bodh of great person ❤❤❤
@geethamurugesan9929
3 ай бұрын
Super sandha Raja evlo periya help panni errukigha pazam vidiyo Camara man endha thambiya super eppavum edhey otrumaya errukanum🙌🙌🙌🙌🙌🙌🙌
@anurekha7217
3 ай бұрын
Santha sister kku happy ஒரு சொந்தம் kidaichittunnu🎉🎉🎉
@shubavicky
3 ай бұрын
Hi Shantha & Raja...unga rendu per nalla gunathayum nenachu enaku manasu niraindhu vittadhu ...i dont know what else to say...God bless u and ur family always ...
@indhumathikvk5mathi6
3 ай бұрын
Bala saranya... best of luck... ❤❤❤
@bindhubindhu8432
3 ай бұрын
Super unga nalla manasuku nega nalla irupinga negasenjathu periya vishayam eppavum ethe anboda irunga ❤❤❤❤❤
@muthulakshmi7323
3 ай бұрын
குட்டி தம்பி போர் என்ன அழகு குட்டி 😂😂❤❤
@renugasoundar583
3 ай бұрын
சாந்தா ராஜா தம்பி இரத்த பந்தம் வந்து சேர்ந்திருக்கு இரு ஜோடியும் நல்லா இருக்கணும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்💕💕👍👍🤩🤩🔥🔥👌👌👌👌👌👌
@amalipushpam3
3 ай бұрын
Akka ur great ungala mathiri oruthavangala ithu varaikum na pathathu illa ungala enaku romba pudikum unga manasu yarukum varathu unga manasuku neenga romba nalla irupeenga. Anna neengalum great super
@Mygoldentime26
3 ай бұрын
நல்லஉள்ளம்.அனைத்தும் நல்லதே நடக்கும்.
@vinoav1344
3 ай бұрын
Unga amma character nadikiravangala romba naala kaanum
@SelvamVanaja-jh4vg
3 ай бұрын
பாலா அண்ணா நம்மளுக்கு உதவி பண்ணுவாங்களே என்னைக்கும் மறக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க ராஜா அண்ணாவுக்கும் அக்காவுக்கும் என்னைக்கும் நன்றியோடு இருங்க
@baggiams6427
3 ай бұрын
ராஜா சாந்தா உங்க மனசு தங்கம் 👌👌👌❤️❤️❤️❤️❤️👍
@LailaBanu-p1f
3 ай бұрын
Anna thangai uravu super santha nalla acting Raja annaukku enakkume 6anna santha❤❤❤laila
@doglovers211
3 ай бұрын
செம...ராஜா மாமா கலக்கிறிங்க வாழ்க வளமுடன் முத்து மாமா...சாந்தா அக்கா...பாலா தம்பி வாழ்க வளமுடன்பா
@DeviBala-t6y
3 ай бұрын
சாந்தாசொன்னது உண்மைதான் ராஜாதம்பி பற்றி கேட்கும்போது அன்பும் மரியாதையும் கூடுகிரது மறக்காமலபாலாதம்பி வந்துஉங்களைபார்த்ததுsuperஉங்களுடன்பாலாதம்பி குடும்பம் எப்பவும் நட்பு ஒடஇருங்கள் குழந்தை super இருகுடும்பமும் வாழ்க வளமுடன் super
@KalaiselviKalaiselvi-w4j
3 ай бұрын
கடைசிவரை உதவி செய்தவர்களை மறக்கவே கூடாது இது பாலா தம்பிக்கு
@indumathi4204
3 ай бұрын
உண்மைய ரொம்ப பெரிய விசயம் இது sis & Anna really very great ungarendu per love wow இப்படி ஒரு ஜோடி நான் parkavay இல்ல சுத்தி போடுங்க
@rajaori80
3 ай бұрын
Raja anna santha akka unga siritha mukam pola unga manasum yaruku varum intha manasu ipti inum yevlo panirukenglo super ❤❤
Santha akka nankalum tekkur than.unga video patha rompa pidikkum.n
@Ramyasanjana339
3 ай бұрын
Ennam pole vaalkai❤❤❤❤
@rubavathysampathkumar6186
3 ай бұрын
God bless both of them
@AkbarAli-ml8we
3 ай бұрын
நீங்கள் இருபேரும் நல்ல மனசு
@kavithakamaraj3053
3 ай бұрын
You both are so great Raja brother and Santha sister...God bless you all..Santha sister your brother family too very sweet and kind hearted persons..so cute baby...❤❤❤❤❤❤
@RaniSelva5567
3 ай бұрын
தெருவில திக்கற்று நின்றவர்களுக்கு தெய்வம்மாதிரி உதவி செய்து இருக்கிறாய் சாந்தா உன் நல்ல மனதிற்கு நல்ல கணவர்...பொதுவா பெண்கள் எது செய்தாலும் நிறைய ஆண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.. இந்த சமுதாயம் அந்த ஆண்களை அப்படி வளர்த்துவிட்டது..பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே... எல்லா குடும்பமும் மகிழ்ச்சியாகவே இருக்கும்...
@vmsujithrasuji8464
3 ай бұрын
ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு நான் உங்கள் ரசிகை
@sindhumska5876
3 ай бұрын
கோவை சிந்து....First like comment
@umarani4676
3 ай бұрын
சாந்தா அண்ணா உங்க ரெண்டு பேருக்குமே மனசு சூப்பர் ❤❤❤❤❤❤
@smrm2426
3 ай бұрын
அருமை செல்வன் தென்காசி
@divyap1401
3 ай бұрын
super anna akka neega great😊
@anuradha3505
3 ай бұрын
நல்ல மனம் வாழ்க வாழ்க வளமுடன்
@saikavin3834
3 ай бұрын
ரொம்ப நாளா உங்க விடியோ பார்த்துக்கிட்டு வரேன் ரொம்ப பிடிக்கும் ஆனால் comments ஏதும் போட்டது இல்லை. சாந்தாவுக்கும் ராஜா அண்ணாவுக்கு நல்ல மனசு, எல்லா வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்க❤
Пікірлер: 239