எங்கள் அண்ணன் சிவாஜியின் நடிப்போடு சிறப்பான பாடல் சேக் திண்டுக்கல்
@tilakshekar6150
Жыл бұрын
The great great great SHIVAJI GANESHAN and great TM SOUNDRAJAN voices are alike the song sung by Great SHIVAJI GANESHAN feel what a creation of God.
@bas3995
3 жыл бұрын
திரு கே.வி. மகாதேவன் ஐயா அவர்களின் சிறந்த இசை அமைப்பில் உருவான பாடல் இது. டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமான குரலில் பாடலின் ஆரம்பமே நம்மை கந்தர்வ உலகத்துக்கு கொண்டு போய் விடும் அத்துடன் நம் மனதை தாலாட்ட எல்.ஆர் ஈஸ்வரி அம்மாவின் மயக்கும் குரல் பின்னணியில் ரீங்காரம். எப்போதுமே ஈஸ்வரி அம்மா இது போல பின்னணியில் ஹம்மிங் மட்டும் செய்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அந்த குரலுக்கு ஏற்ப தேவிகா அவர்களின் சிங்கார நளின நடை. இன்று இது போல நாணத்தை வெளிக்காட்டும் நடிகையர் எவரேனும் உண்டா? இனிய கனவுலகில் தாலாட்டும் இது போன்ற பாடல்கள் இனி என்றுமே வராது இருக்கும் வரை இவைகளை மட்டுமே கேட்டு மனதை அமைதியில் ஆழ்த்தி இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுபட வேண்டும்
@nazarnabi1195
Жыл бұрын
பாஸ்கரன் அவர்களின் கமன்ஸ் மிகவும் அருமையாக இருந்தது என் மனதில் தோன்றிய வார்த்தைகள் யாவும் அதில் கண்டு அகம் மகிழ்ச்சி அடைகிறேன்
@bas3995
Жыл бұрын
@@nazarnabi1195 தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா
@nimnit
2 жыл бұрын
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம் ! என்ன அருமையான கலவி இன்பத்தை விரசமென்பதே இல்லாமல் ஒரு கவிஞனால் எழுதமுடிந்தது ! “சிறு துன்பமான இன்பம் “ ்இப்படி வர்ணிக்க கலியரசரால் மட்டுமே முடியும்! எனவே தான் கண்ணதாசன் கவிகளுக்கெல்லாம் அரசர் !
@srinivasansundaram4171
Жыл бұрын
Super old song Ennerandu pathinaru vaidhu what a great
@sreec4624
Жыл бұрын
the same emotions brought in "Ennavendru Solvathamma" song from Rajakumaran movie... It's almost the same Raaga.. Ilayaraja Sir did it knowingly..
@Jothibasschokkalingam1960
Жыл бұрын
அழகர் கோவிலில் இருந்து மேலூர் செல்லும்போது நாகேஸ்வரி உடன் 1981ல் கேட்ட பாடல் மறக்கமுடியாத பாடல்
@nagendrank-gc7ke
Жыл бұрын
கே. வி மகாதேவன் அய்யா அவருடைய தேன் கலந்த இசையில் அழகான பாடல்.
@kalyanamm4768
Жыл бұрын
என்னங்க இதெல்லாம்.பாடலை ரசிப்பதா?இல்லை நடிகர் திலகம் நடந்து வரும் அழகை ரசிப்பதா?
@nasirakhan5559
5 жыл бұрын
That graceful shaking of his head. No words to express Nadigar Thilagam excels
@lakshmisrinivasan7066
Жыл бұрын
Lovely.
@kboms508
Жыл бұрын
Graceful style of the only one Sivaji Ganesan
@salphoris911
2 ай бұрын
அருமையான பாட்டு நடிகர் திலகத்தின் முக பாவனைகள் அம்மம்மா வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதனால் தான் அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகமோ Vow wonderful சுகமான பாடல்
@ldthulasiram3262
11 күн бұрын
Thoo..thoo
@DevasMyd
Жыл бұрын
What a song.... It will take us to heaven when you hear after 10pm....
@gunasekharan9239
16 күн бұрын
இனிமையான பாடல் அருமையான சிவாஜி கணேசன் நடிப்பு
@srinivasansundaram4171
Жыл бұрын
What a super action Devika .
@thangasamy7629
2 жыл бұрын
இந்தபாடலில் பிடித்த அம்சங்கள், ஈஸ்வரியின் ஹம், சிவாஜி கணேசன், முத்து ராமன் நடிப்பு ஸ்டைல், TMS குரல் ,அருமையானபாடல் மற்றும் இசை, Prof. அவர்களின் பாடல் பதிவு.
@a.ganesha.ganesh4203
4 жыл бұрын
.மறக்க முடியாத பாடல் வாழ்கையில்
@venkatramanvaidyanathan8404
Жыл бұрын
Actually ... To be precise... This particular song takes to that golden days.. . What a song.. by TM S ..what a great acting by Shivaji .. Really enjoying . .
@smsuja143
Жыл бұрын
கே வி எம் எல் இசை டி எம் எஸ் குரல் சிவாஜியின் அழகு சூப்பர்
@r.manickavalli8545
3 жыл бұрын
only ganesan sir can act this like, nobody else in the world how the lyrics matches also suits him what a walk walk hats off and my salute to u sir
@Issacvellachy-gr6os
Жыл бұрын
'....சுற்றி நான்கு சுவற்றுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் பிறர் துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்" எவ்வளவு அருமையான வரிகள். இப்பவும் ஒன்னு இருக்கு பேரரசாம்......தூ....தூ
@mohan1771
5 ай бұрын
Very true
@antonyraj3202
5 ай бұрын
What a style!!!!!!!!!!!! What a manly man!!!!!!!!!❤)❤)❤)
@rajeswaribhoopalan5145
5 ай бұрын
Yes, absolutely brilliant. What an artist. Just a treat to watch!! RIP sivaji sir. Never be forgotten!!!
@shanmugamgovindsamy9386
4 жыл бұрын
What an amazing beautiful stylish act of Shivagi Ganesan ?
@balanathansengotayyan5385
6 жыл бұрын
Stylish acting of Sivaji ,the versatile acting legend
@balasubramaniankrishnamurt5872
2 жыл бұрын
Wow! What a song n what an acting. The tenderness of love is visible all over his body. No match for the Legend.
@swaminathanrajagopalan1716
4 жыл бұрын
Tms sir you are great. Your pronunciation of tamil is excellent.no Male singer can beat your majestic voice
wow what a voice bu the great TMS SIR NO CHANCE FOR ANY ONE SINGER
@90sravi
Жыл бұрын
தேன் மழை இந்த பாடல்.. இணையில்லாத பாடல் ❤️❤️❤️இந்த பாடலை கேட்கும்போது, ஏதோ இனம் புரியாத சந்தோசம்..
@VELJEYA
12 жыл бұрын
Almost after 5 decades of its creation, this old song is so wonderful. Great acting , expression and the many styles of walking of the great actor Sivaji
@lakshmisrinivasan7066
Жыл бұрын
See the lyrics. Unforgettable.
@VELJEYA
Жыл бұрын
@@lakshmisrinivasan7066 I am happy to see ,you responding now to my post 10 years ago. both of us would have aged by 10years.
@ganesanr736
10 ай бұрын
*காதல் கொண்ட மனது* ங்கற எடத்ல சிவாஜி இடது கண்ண மட்டும் குசும்பா சிமிட்றார்
MY DEAR ANGAMUTHU SWAMY , கூட்டு முயற்சி இருந்தால் தான் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் . அதைப் போன்ற ஒரு கூட்டு முயற்சியால் தான் ஒரு பாடல் நம் உள்ளத்தில் பதிகிறது ! அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
சிவாஜி சாரின் கண் சிமிட்டும் காட்சியைப் பாருங்கள் அருமை
@msnatarajan3597
2 жыл бұрын
TMS gives life to this unforgettable song. His high tone voice with little bit echo in it still enthralling.
@sekarechoorchakravarthi3372
4 жыл бұрын
October-31, 2020: Song created by all big, true, great, genuine, natural, divine blessed and original legends.
@PalaniSamay-u1w
7 ай бұрын
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@loganathangujuluvagnanamoo733
2 жыл бұрын
இசை, குரல், நடிப்பு அற்புதம்.
@govindarajan2414
Жыл бұрын
No man in the world finds what is in womans mind .But our kaviyarasar exels in it.He is a ever lasting poet.
@mohankumarkadambanad3013
11 жыл бұрын
This classic super hit movie released in 1963 pongal...all songs were super hits (K.V. Mahadevan) Sivaji, Muthuraman, Devika and Rangarao did exceedingly well...great song !
@pathmanabhanmadhavan8741
5 жыл бұрын
Old is gold
@RameshRamesh-yw3yx
Жыл бұрын
No words to explain about Kannadasan & T.M.S
@easwaramoorthi3702
6 ай бұрын
L R Easwari homming very nice
@muthukumars9656
4 жыл бұрын
Superbb
@saipreethi7
2 жыл бұрын
Nalla paadal. Very sweet.. L.p
@sekarchakravarthi7232
3 жыл бұрын
April-07, 2021: Impossible to create a song of this quality anymore.
@kumarp.d.3136
5 жыл бұрын
what a style!walking gentlly throwing jasmine flower with expression on face to explain his love to friend by shrinking fingers!wow!a man for all role! oh lord can you make him reborn?
@mohan1771
4 жыл бұрын
Even Muthuraman is also graceful...
@senthilkumars2683
4 жыл бұрын
1.55 அந்த நடை அடேங்கப்பா அற்புதம்
@venkateswaranka9464
Жыл бұрын
Super marvellois voice rendition music lyrics acting fantastic amazing awesome Picturisation song,of,the,century
@doraiswamy8337
4 жыл бұрын
Nice Iniya kavithai,
@sekarechoorchakravarthi3372
5 жыл бұрын
2019, June: Legendary song. One gets to listen this class of song once in lifetime. Kannadasan, K.V.Mahadevan, T.M.S, Sivaji Ganesan, Muthuraman. This is perfect list for this song.
@Issacvellachy
2 ай бұрын
சுற்றி நான்கு சுவற்றினுள் ....... பிறன் துன்பம் போன்ற இன்பத்திலே ......❤😂😢😮😅😊 அப்ப...... ப்பா...... அய்யா கவியரசு இன்னும் ஒரு தடவ தமிழுக்காக வந்து வாங்கய்யா..........❤😂😢😮😅😊
@karthinathan7787
3 жыл бұрын
கால் அளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள். கால் அளந்த நடையால் காதலை எப்படி அளப்பது. உள் அர்த்தம் உள்ளதா. யாராவது விளக்கவும்.
@tamilvananvanan6701
2 жыл бұрын
பெண் அடி மேல் ஆடி எடுத்து நடப்பதை ( கவித்துவமாக) கால் அளந்த நடை என்று வர்ணித்து அப்படி நடக்கும்போது என் காதலையும் புரிந்து கொண்டாள் என்று நினைத்திருப்பார்
@anandarajperiyasamy9077
2 жыл бұрын
Yenga anmavukku romba pudicha paattu,😭😭
@EmsKsa82
2 жыл бұрын
நடிகர் திலகத்தின் இடத்தை நிரப்ப இதுவரை யாரும் பிறக்க வில்லை.
@vickyvasu6562
2 жыл бұрын
Shivaji really very great.
@AM-em1hk
3 жыл бұрын
Those days song was made having more confidence in their composition skills. Nowadays songs only co concentrate on computer music rather than composition hence we cannot hum a single song in these recent five year period. Feel pity on future generations. Feeling blessed to be born in the era of Ilaiyaraja
@subbalakshmi8835
3 жыл бұрын
sivajisir.action.super
@KANDASAMYSEKKARAKUDI
10 жыл бұрын
MY THANKS FOR ALL THOSE WHO HAD WRITTEN HERE . PROFESSOR SSK
@sathi123
10 жыл бұрын
superb song
@Jothibasschokkalingam1960
Жыл бұрын
நாகேஸ்வரி நீ எங்கு இருக்கின்றாய் உன்னை பார்க்கவேண்டும் போல் இருக்கின்றது உடலில் இருந்து உயிர் பிரியும் வரை உன்னை என்னால் மறக்க முடியாது
@chockalingamarumugam6560
3 жыл бұрын
No wonder to sing a song sweetly on seeing and remembering an angel like Devika madam. Lovely scene.
@sambanathamurthy2695
3 жыл бұрын
excelent shiviji action tms voice world great
@sankaransaravanan3852
Жыл бұрын
ரஜினி ஸ்டைல் என்ன ஸ்டைல், தலைவர் சிவாஜி அவர்களின் ஸ்டைலை பாருங்கள், black-and-while film-லேயே கலக்கி விட்டார்....
@saimanohar4811
7 ай бұрын
NT the stylish king. King of styles to say...
@sethuramsramasamy4414
6 жыл бұрын
Excellent Song.
@malaruthrapathi5670
2 жыл бұрын
இந்தநடிப்பும்குரலும்யாருக்குவரும்.
@periaswamyv9236
4 жыл бұрын
There should be some reason for unlike ? What a melodious song & Walking style etc"
@shankard6953
7 жыл бұрын
Rewinding back 1967 .my age 7.sweet song
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR D.SHANKAR NOW YOU ARE 57 !
@brightjose209
3 жыл бұрын
எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
@sekarchakravarthi7232
8 ай бұрын
FEBRUARY-05,2024: AGAIN COMING BACK TO THIS SONG IN 2024.
@anbuv6722
3 жыл бұрын
Oldisgold
@chandruu1995
6 жыл бұрын
Heart melting song
@swarnalathamani7791
4 жыл бұрын
Lovely songe ❤️🎸🎶🎼
@valamburisangua2299
9 жыл бұрын
ss.....sss;;;;superTMS VOICE AND SONG.
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
Valamburisangu A MY DEAR VALAMBURISANGU அபூர்வமாக வலம்புரி சங்கு கிடைப்பது போல் தமிழ்த் திரை உலகுக்கு இந்த தொகுளுவ மீனாட்சி சௌந்தரராஜன் ( TMS ) கிடைத்தார் ! அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
@valamburisangua2299
9 жыл бұрын
THANK YOU PRO...MR.SSK SIR WE SALUTE YOUR OLD SONGS COLLECTION.Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
@mohanramkrishnan2391
2 жыл бұрын
ஆம் ஐயா அவர்களே உண்மை தான் நீங்க சொன்னது சத்திய வார்த்தை
@rajasekaranp6749
2 ай бұрын
🌹காலளந்த நடையினில் ? என் காதலையும் அளந்தா ள் ?காலமகள் பெற்ற மயி ல் ! இரவினிலே மலர்ந்தா ள் ! காலமகள் பெற்ற மயி ல் ?இரவினிலே மலர்ந்தா ள் !🎤🎸🍧🐬😝😘
@elsimohan7677
3 жыл бұрын
Herstiyil 👌🌹
@rajeshwarip7862
3 ай бұрын
Nice melodious song
@venkatachalamsalem8906
3 жыл бұрын
Humming super
@HarishKumar-id7oo
3 жыл бұрын
Great song, Lovely humming , Great Sivaji Anna
@sakthivels7194
2 жыл бұрын
Love lyrics 😘 Lyrics of Love 😍
@chenthilnathanchenthil1635
5 жыл бұрын
Very nice song
@sitalakshmikrishnan2788
8 жыл бұрын
Nostalgic song.
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR SITALAKSHMI KRISHNAN , NOSTALGIC MEANS ?
@sudhanraj2630
6 жыл бұрын
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI nostalgic means old memories ie during childhood memories
Пікірлер: 140