இந்தப்பாடல்ரவந்த காலத்தில் இளைஞர்கள் இளைஞிகள் பின்னால் சென்று நடையா இது நடையா என்று பாடியதை தற்போது நினைத்துப் பார்க்கிறேன்.
@techtakle
Жыл бұрын
Devika looks so beautiful ❤️❤️ I always like Shivaji and Devika pair.
@suseelaregunathan132
2 жыл бұрын
Devika's beauty is a work of art Her body language and expressions are subtle and phenomenal
@helenpoornima5126
4 жыл бұрын
நல்ல நையாண்டிப் பாடல்தான்!!கேவீ எம் அருமையாப் போட்ருக்கார்!டிஎம் எஸ் அற்புதமாய் பாட சிவாஜியும் தேவிகாவும் அழகாய் ஆக்ஷன் குடுத்திருக்காங்க!நன்றீ!
@thillaisabapathy9249
2 жыл бұрын
இரட்டை பின்னல் ஜடை பின்னழகை தொட .. இடை அசைய நடைபயிலும் கன்னி எழில் தேவதை தேவிகாவின் நடையை "நடையா இது நடையா.." என்று பாடி தொடரும் சௌந்தர்ராஜன்.. இல்லை சிவாஜி கணேசன்.. "தேரோட்டும் கண்ணனுக்கு ராதா.. சிங்கார ராமனுக்கு சீதா.." காரோட்டிய சிவாஜிக்கு ஒரு தேவிகா.. என்று நம்மை பாட வைத்த கவிஞர்.. எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் இந்திய கேட் சுற்றி வந்து காதல் பாடும் காரோட்டிய காதலனுக்கு இசையும் ராகமும் தந்த திரையிசைத்திலகம் மகாதேவன்...
@sivakumar-ro7ch
Жыл бұрын
இதுதாங்க பழைய அடையார் ஊரூர் குப்பம் மற்றும் ஓடக்குப்பம். இந்த ஓடக் குப்பத்தில்தான் 1968 ல் வேளாங் கன்னி ஆலயம் கட்டப்பட்டது. இப்போது இந்த இடத்திற்கு பெயர் சென்னை பெசன்ட் நகர்.இந்த கடற்கரைக்கு அந்த கால பெயர் எலியட்ஸ் கடற்கரை.இப்பொழது இதற்குப் பெயர் சென்னை பெசன்ட் நகர் பீச். அந்த காலத்தில் இந்த கடற்கரையில் நிறைய திரைப் படங்கள் எடுத்தார்கள். இன்னும் நறைய சொல்லிக் கொண்டு போகலாம் .
@venkatachalammarappan9017
4 ай бұрын
very very sweet song
@ThirukkoshtiyurVembu
4 жыл бұрын
ரொம்ப ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல் நன்றி
@kirubakaranm.g.6022
2 жыл бұрын
இளம்வயதில் முருகு யுத்த இனிய பாடல்
@rengasamyramasamy7911
2 жыл бұрын
Those days this song is Great 👍 N evergreen too 👌 I love it too
@vijayaradhakrishnan5804
Жыл бұрын
Davika shivaji super and song
@govindarajan2414
Жыл бұрын
Kaviyarasar teaches how to tease agirl .Nadigar Thilagam.proves it so enjoyable Those days are hilarious
@mnisha7865
Жыл бұрын
Superb nice song and voice and 🎶 9.4.2023
@jayanthieraghunathan8562
2 жыл бұрын
Old is gold
@kirubakaranm.g.6022
2 жыл бұрын
முனுமுனுத்த இனிய பாடல் மறக்கமுடியுமா
@m.prakash7904
2 жыл бұрын
இத பாத்துட்டு தம்பி எந்திரிச்சிருக்கனுமே
@musicstan3006
2 жыл бұрын
@@m.prakash7904 யோவ்😂
@NarasimhanShankar
7 ай бұрын
Pinnazhsgu nadai oor rasanaikku
@user-uh7dt1le6h
4 ай бұрын
Sathiya ma amma enna kell padithal parthiya jesus male enna pattru churchla kuda munthaniya thalai male pottu chirsthu pennai thottrmalitharkal kalai thottu vanughkeran
@vijayakumargovindaraj1817
3 жыл бұрын
திரை இசைத் திலகம் கே.வி.எம் இப் பாடல் காட்சிக்கு பொருத்தமான இசை அமைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . நடிகர் திலகமும் தேவிகாவும் அடிக்கும் லூட்டி அதற்கு மேல் .டி.எம்.எஸ் குரல் பற்றி சொல்ல வேண்டுமா ?
@revathi48
2 жыл бұрын
as it was norm those days. this is a beautiful song.;0)
Пікірлер: 29