நாங்க சொன்னத உடனே சரிங்கனு கேட்டுக்கிட்டீங்களே அண்ணி அண்ணா நல்ல பிள்ளைகள் இரண்டு பேரும்🙏🙏🙏 நீங்கள் எங்க வீட்டு உறவுகள் தான் 😎😎😎
@RadhaGS-iz8rc
2 жыл бұрын
பல் தேய்க்கும் விஷயத்தில் தவற்றை ஏற்றுக்கு கொண்டு மன்னிப்பு கேட்டதற்க்கு பாராட்டுக்கள் ராஜா சாந்தா .♥️👍👌
@latharavi9078
2 жыл бұрын
கள்ளமில்லா யதார்த்தமான பேச்சு சோர்வாகத்தெரிகிறார்சாந்தா விமர்சிக்க நிறைய பேர்இருப்போம்,பெருசா எடுத்துக்காதீங்க உங்கள்பாதையில் சரியாக செல்கிறீர்கள்👍👌
@rajaindhu5457
2 жыл бұрын
உங்கள் எதார்த்தமான பேச்சு ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் 💙💙
@kokilanatarajan3796
2 жыл бұрын
நேத்து கிச்சன்ல பிரஸ் பண்ணாதீங்க அக்கான்னு நான் சொன்னேன் அதுக்கு இந்த காணொளி பார்க்கும்போது எனக்கு புரிஞ்சிடுச்சு அக்கா நான் உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க நான் நேத்து பார்க்கும்போது எனக்கு என்ன தெரிஞ்சுச்சுன்னா நீங்க பிரஷ் பண்ணிட்டு அங்க துப்புற மாதிரி தான் தெரிஞ்சுது அதுக்கு தான் நீங்க கிச்சன்ல ப்ளீஸ் பண்ணாதீங்க அக்கானு நான் சொன்னேன் அதுக்கு நீங்க வந்து ரிப்ளை கொடுத்து இருந்தேன் இனிமேட்டு நான் அந்த தப்பை செய்ய மாட்டேன் சொல்லி இருந்தீங்க ஆக்சுவலி நீங்க அந்த தப்பை செய்யல இருந்தாலும் நான் இனிமேல் அந்த தப்பு செய்ய மாட்டேன்னு சொன்னேன் ரொம்ப தேங்க்ஸ் அக்கா
@boniboni6848
2 жыл бұрын
ஏன் சிஸ்டர் sorry எல்லாம் சொல்லறீங்க அருமையான பேச்சி 😄❤❤
@saritham7451
2 жыл бұрын
போன் எடுத்தாலே உங்க வீடியோ எப்போ பாப்போம்னு இருக்கோம் அந்த அளவுக்கு பிடிக்கும் சரிதா கிருஷ்ணகிரி
@boniboni6848
2 жыл бұрын
இருந்தாளும் உங்கள் பிரண்ட்க்கு ரொம்ப தான் அறிவு 🤣🤣
@udanpirappe-thinkdifferent2247
2 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@sivakamik2526
2 жыл бұрын
தேவிபட்டணம் நாங்க நிறைய தடவை போவோம் தட்டான் குளத்து காளியம்மன் கோவில் அங்க இருக்கு அங்க இங்க நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க
@renugasoundar583
2 жыл бұрын
நீங்கள் அடுப்படி சூப்பராக வைத்திருக்கிறீர்கள் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் திறமையை காட்டுங்கள்🤩🤩🤩
@tivibeautycare1469
2 жыл бұрын
சாந்தா sis நீங்க போசுவது தனி அழகு உங்க வீடியோ தினமும் பார்கிறேன் கண்ணாடியில் என்ன பார்கிரமாதிரி இருக்கு நீங்க பேசுவது தினமும் உங்க ள பார்க்காம தூக்கம் வராது ❤️❤️❤️❤️👍👍👍👍
@sindhuraja9374
2 жыл бұрын
சாந்தா அக்கா உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும். கள்ளம் கபடம் இல்லாத மனசு. எதார்த்தமான பேச்சி. கருப்பு பேரழகி அக்கா நீங்க. உங்க சிரிப்பு அவ்ளோ வெளந்தியா இருக்கு.
@jayaranivimala806
2 жыл бұрын
உங்கள் வியாபாரம் பெருக எங்களுடைய வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் என்றும் வளமுடன் நலமுடன் மற்றும் இதே சிரிப்புடனும் வாழ வாழ்த்துக்கள்
@lathapaulraj167
2 жыл бұрын
சாந்த மா முத்து அண்ணா ரெண்டு பேரும் எதார்த்தமா பேசுறது ரொம்ப புடிச்சிருக்கு. ரவிச்சந்திரன் அண்ணா நானும் தென்காசி மாவட்டம் தான் அண்ணே. நாம எல்லாருமே ஒரே குடும்பம் தான். மூன்று பேருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹👌👌👌👍👍👍🙏🙏🙏
@anisvlog3436
2 жыл бұрын
அக்கா நாங்களும் திருப்பூரில் 10 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்காரர் தள்ளுவண்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்தாங்க இப்போ நாங்க கடைபோட்டு வியாபாரம் செய்கிறோம் எங்க கிட்ட வியாபாரி வந்து பழசு போடுறாங்க நாங்க இப்போ நல்ல நிலைமையில் இருக்கோம் நாங்களும் லவ் மேரேஜ் தான் நீங்களும் ஒரு கடை போடுங்க அக்கா
@miraclemakerhairoil
2 жыл бұрын
அடாஅடா... நம்ம ஊர்ரு நாங்க திருநெல்வேலி தான்
@gayathrigayathri3465
2 жыл бұрын
நானும் திருநெல்வேலி மாவட்டம்
@miraclemakerhairoil
2 жыл бұрын
@@gayathrigayathri3465 மாலை வணக்கம் நம்ம ஊர் ஆள பாத்தலே"மனசுக்குள்ள மகிழ்சி .....
@mahespandimahespandi3098
2 жыл бұрын
நானும் திருநெல்வேலி தான்
@srivaramangaisathya9147
2 жыл бұрын
I also nellai panagudi
@praveenk5014
2 жыл бұрын
Nanum thisaiyanvillai
@indraghandhi1460
2 жыл бұрын
Unga kooda nadicha kadu kodunga yaraiyum summa velai vanga koodathu athu oru kadan mahiri auidum ungalikku puriyiumnu ninaikiren athukkappuram ungal istam en manathil uthithatai solgiren
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
ஹாய் சாந்தா அக்கா முத்தண்ணா பல்லுவிலக்குனது குத்தமா 🤗😅😂😖ரவி அண்ணா நான் விருதுநகர் மாவட்டம் பிறந்த
@chithrag9929
2 жыл бұрын
Shanththa kku innaikku edho mana varuththam pola... Vaarththaigall kaatama varudhu...... Ravi sir..a romba madam vaararaanga....
@arunachalamlatha384
2 жыл бұрын
எங்களுக்கு தென்காசி
@rehanasvlogtamil52
2 жыл бұрын
அண்ணா அண்ணி... உங்கள் 2 பேருடைய எதார்த்தமான பேச்சு தான் அழகு.. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@boniboni6848
2 жыл бұрын
உங்கள் ரெண்டு பேருக்கும் ரொம்ப பெரிய மனசு சகோ ❤❤
@challengewithgiridharan2262
2 жыл бұрын
நேத்து இவர வச்சு வீடியோ போட்டது நல்லா இருந்தது 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@maragathamkandiyan3010
2 жыл бұрын
Anka oru kovil erukku famas ana kovil தட்டாங்குளத்து மாரியம்மன் கோவில் ரவி அண்ணா கிட்ட கேளுங்கா மாமா
@AadukaaliKudumbam
2 жыл бұрын
கேட்டேன். அவரும் அப்படிதான் சொன்னார். Bus Stand கிட்ட தான் அவர் வீடு.👍
@maragathamkandiyan3010
2 жыл бұрын
@@AadukaaliKudumbam hey mama enakku reply pannittanka so happy😍😘
@saiseetha9226
2 жыл бұрын
நேத்து போட்ட வீடியோ ல ரவி அண்ணா பேசுறத கேட்டதும் நம்ம தென்காசி பாச மாதிரி இருக்குதுனு தோணுச்சு,,,,, ஆனா நாங்க இப்போ திருப்பூர் ல இருக்கோம்
@honeyymoney36
2 жыл бұрын
அக்கா காமெடி எல்லாம் கொஞ்சம் லெந்தா போடுங்க உங்க வீடியோக்கு எல்லாத்துக்கும் கமெண்ட் கொடுக்கிறேன் ஆனா என் பேரு மட்டும் சொல்லவே மாட்டேங்கறீங்க
@AadukaaliKudumbam
2 жыл бұрын
Sorry🙏🙏❤️❤️
@malarvizhi4705
2 жыл бұрын
எங்க அக்கா சிாிப்புக்கே ஒரு like போடலாம்
@r.savithri.r.savithri.9207
2 жыл бұрын
அனைத்து உள்ளங்களும் நல் உள்ளங்கள் பிறகு எதற்கு வேறுபாடு நல்லதை நினைப்பதும் நன்மையே எங்க சாந்தா முத்து இருவருக்கும் இதுதான் தெரியும் ❤
@deivasigamani5817
2 жыл бұрын
I am proud to see you Tamilians, stay united, congratulations
@megalaimegalai8109
2 жыл бұрын
நாங்கள் இன்று தான் தேவிபட்டினம் சென்று வந்தோம். இப்போது மண்டபம் கேம்ப் கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கிறோம் வருடந்தோறும் இராமேஸ்வரம் வருவோம். வியாபாரம் பெருக வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன்.சென்னையில் இருந்து பேபி மேகலை.
@semonnathan5207
Жыл бұрын
அது ராமநாதபுரம் தேவிப்பட்டணம்... இது தென்காசி தேவிப்பட்டணம்
@dhanalakshmiamaranthan4503
2 жыл бұрын
உங்கள் எதார்த்தமான பேச்சு அருமை சாந்தா அக்கா .
@kingofsajith6323
Жыл бұрын
சாந்தா அண்ணி ராஜா அண்ணா உங்கள் பேச்சுக்கள் அருமைஉங்கள் வீடியோ மிக அருமைசாந்தா அண்ணிபல் தேய்ப்பதில் தவறை ஒற்று ஒத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் உங்களை ரொம்ப பிடிக்கும் நன்றி எட்டையாபுரத்தில் இருந்து சண்முக லட்சுமி🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
என்ன அக்கா முடி ரொம்ப கொட்டிருச்சு போல..முடி தான் உங்களுக்கு ரொம்ப அழகு அக்கா😍😍😍
@ambi328
Жыл бұрын
Vayanattil yendha place.
@vijipandian2932
2 жыл бұрын
சூப்பர் அக்கா ரவி அண்ணன் எங்க ஊரு பக்கம் நாங்கள் தென்காசி மாவட்டம் ரெம்ப சந்தோஷம் அவங்க ஊரில் எங்க சொந்தகாரர் இருக்காங்க சூப்பர்
@justatastetamil7102
2 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அருமை.... எங்களுடன் பயணம் செய்யவும்...... உங்கள் எதார்த்தமான பேச்சுக்காகவே தவறாமல் வீடியோக்கள் பார்ப்பேன்......
@kumaransuresiny4460
Жыл бұрын
Hi
@deepakrathnam205
2 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா மற்றும் அக்காக👏👏👌👍👍
@rsujatha9459
2 жыл бұрын
அருமை👌❤️😍..nice to see in the evening..bro sisy...along with ur friend🤝💐🌹
@maragathamkandiyan3010
2 жыл бұрын
Nanum Rajapalayam than mama
@selvipugal3514
2 жыл бұрын
சகோதரி அண்ணா இரண்டு பேரும் எனக்கு பிடிக்கும். வயநாடு வந்தா உங்களை பார்க்கிறேன். அன்புடன் செல்விபுகழ். சென்னை
@vanitha1254
2 жыл бұрын
Santha en avuru mela kovama pesurenga pavam avaru
@emariappan311
2 жыл бұрын
My tenkasi
@redrose-co1uo
2 жыл бұрын
உங்கள் எல்லா விடியோவும் அருமை. உங்க மலரும் நினைவுகள் முழுவதும் பார்த்தேன். உங்கள் மேல் தனி மரியாதை வந்துவிட்டது. நானும் உங்களை போல காதல் திருமணம் தான். 20 வருடம் ஆகிறது காதல் தொடங்கி. 18 வருட திருமண வாழ்க்கை. ஆனால் நான் ரொம்ப கஷ்ட படுறேன். அவருக்காக சாந்தா போல நானும் நிறைய செய்து இருக்கேன். ஆனால் அவர் புரிஞ்சிகல.உங்களை பார்க்கும்போது என் காதல் கதை நாபகம் வருது. நீங்கள் இருவரும் எப்போவும் சந்தோசமா இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
@Kkalaiirulandi123
2 жыл бұрын
Akka prush pannathiga I'm sonnathukku kovitsukittigala unga megame sari illakka neega eppavume sirisukkitte iruga chellama sonnom akka.sry
Ravi Anna first video ithana.... super 👍 namma pakkam.... super brother
@chandruchandru9356
2 жыл бұрын
Akka mama niga life long happy iruga got bless you Akka mama
@pushpaarumugham5301
2 жыл бұрын
ரொம்பவும் களைப்பா தெரியறீங்க உங்க இந்த யதார்த்தம் தான் மிகவும் பிடித்தது. டி க் டாக் ல போட்ட காமெடி போல கொஞ்சம் முயற்சி பண்ணி புதுசா போடுங்க உங்க காமெடி க்காக காத்திருக்கிறோம்.
@parimalas8893
2 жыл бұрын
Vazga valamudan 💐💐
@saravanadevis4549
2 жыл бұрын
Super santha neenga kerala naa viruthunagar
@monaaravind5588
2 жыл бұрын
Ne iruka ooru name soluga
@estherjohn3828
2 жыл бұрын
Akka and anna yours talking is so nice both are too honest and humble person God bless you both Akka we feel like travelling with you want to see you once in life time
@anusuya9566
2 жыл бұрын
Unga rendu paeraiyum romba pidikkum ... Unga chinna paiyan engalukku romba favourite....
@mursithamursi3947
2 жыл бұрын
Akka, anna neega entha yuru
@kishorekishore7697
2 жыл бұрын
Hi..bro 💐💐💐💐Nanum tenkasi than
@muthukumar136
2 жыл бұрын
Naan unga sontha thambi mathiri annan 😘 god bless you annan
@mujeebsaheeka4789
2 жыл бұрын
Super..congratulations 💖💖
@radhikaradhika7500
2 жыл бұрын
நாங்க திருப்பூரில் இருந்து பேசுறோம் என் பசங்களுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க ஃப்ரீ டயத்துல கம்பெனியில் இருக்கையிலேயே உங்க வீடியோ தான் பார்ப்போம்
@user-ew7vn3nc9m
2 жыл бұрын
மகிழ்ச்சியான தருணங்கள் அண்ணா அண்ணி😘😘😘🙏👍
@anandramanvr2396
2 жыл бұрын
இரண்டு பேரும் சிரிப்பதே தனி அழகுதான்
@ganeshperumal2870
2 жыл бұрын
Unga video ku Nan rompa neram wait pannitu irunthen
@devipalanisamy8017
2 жыл бұрын
நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 💞💞💞💞💞
@manimanikandan7460
2 жыл бұрын
வாழ்க வளர்க
@AriAri-js8tq
2 жыл бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் அக்கா அண்ணா👍👍👍👍👍👍
@rajivmuthulakshmirajivmuth4722
2 жыл бұрын
Ninga wayanad nangalum kerala than unga siripu rompa rompa pitikkum akka
@annalakshmi9791
2 жыл бұрын
அக்கா உங்களோட இந்த எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 லவ் யூ அக்கா
@kavithasms
2 жыл бұрын
Ungala partha vudane Kai automatic ah like and comment potrudhu dear shantha and anna
@jesimohammad4877
2 жыл бұрын
Hi akka ,,,eppadi irrukiga? Supper video...en name solluga…. Jesi mohamed ..please akka...
Kalaiyila irunthu unga vedio ah than thedikittu iruken inaiku yethum podalaiyanu appada ippo pathuten happy
@m.kannakim.kannaki5276
Жыл бұрын
அக்கா உங்க எதார்த்த பேச்சு அழகாக இருக்கு
@n.kalyaninatarajan9637
2 жыл бұрын
Super Shantha, Raja and Ravi
@deepaseenivasan8487
2 жыл бұрын
Hi akka and anna 🥰 happy to see 🤗👍🏻 (Deepa seenivasan)
@kavipriya3065
2 жыл бұрын
Hai akka anna.........ninga pesinathu pidithuruku ........bt god ah yepadi kumbitaa enna......godku true ah kumbitaale pothum........god ah kumbidaama oru sila per ,poiya perukunu saami kumbiduravanha oru sila per.......so ninga unga virupa padi true ah god ah kumbidunga........ Takkunu oru vishayatha yaarukaakavum maathikaathinga plz.......unga nallah manasuku god niraya Alli kodupaar....I will pray for you akka anna.....all the best🙏👍
@jjmafia35
2 жыл бұрын
தென்காசி தேவிபட்டனம் ..நம்ம ஊரு தான்
@AadukaaliKudumbam
2 жыл бұрын
அப்படியா... ரவியை தெரியுமா??😂😂
@sundarpandiyan433
2 жыл бұрын
Akka mama ungka video super iruku
@LizyRenu
2 жыл бұрын
Akka, don't listen to others!! It's a short life and only one life. No one is perfect! Either you or me!! Why to listen what others say!! Take positive things and leave the negativity!! You be like who you are!! That's the thing we like about you akka!!! Way to go!!
@reyadhivya9245
2 жыл бұрын
Well said dr .. if we listen to others tats the end of all ... .. dis wat im saying too dr... Stay positive always 🥰 tats ur power.. keep going on..
Yenga veetukku one time vanga Anna Anni erode la irukkom 🙋🙋🙋🙋🙋
@kowsikowsi1299
2 жыл бұрын
Hi sandha akka ungala romba pidikum l🤗🤗
@logasasi2373
2 жыл бұрын
Super akka.epo than sapiduvinga lunch ,velaiku poi vandu saputa time agidum.sapida time irukatha.timeku sapiduga
@k.senthilkumar7028
2 жыл бұрын
Nagalum tenkasi,kadayanallur na
@birundhanithi1827
2 жыл бұрын
அண்ணா அண்ணி நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க நாங்க தர்மபுரி மாவட்டம், your welcome to my home உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்.god bless you
@gowriarun1082
2 жыл бұрын
Anna akka love you both of you
@elamathi6054
Жыл бұрын
Hi Ravi sir..neenga rentu family nalamaga irukka vaalthukkal
@devinagarajan5877
2 жыл бұрын
Niga renduparum happya irukkam
@mathavimanimaran7366
2 жыл бұрын
Hai anna anni ennoda native rajapalayam than unga videos ellame super alagana family.... Vazhga valamudan
Пікірлер: 649