எல்லா கஷ்டமும் அனுபவிச்சுட்டீங்க போதும்.....இனிமே வசந்த காலத்தை அனுபவிக்க எங்களுடைய வாழ்த்துக்கள் 💕
@rathnarathna654
2 жыл бұрын
அண்ணா என்னோட பேரு ரத்னா நான் மதுரை
@rathnarathna654
2 жыл бұрын
என்னைக்குமே நீங்க நல்லா இருக்கணும் அதுக்காண்டி நான் கடவுள் கிட்ட நன்றி சொல்கிறேன் நானும் ஒரு காலத்துல லவ் பண்ண தான் ஆனா என்னோட லைஃப் ஒன்றை வயசு என்னோட லைஃப் இப்படி ஆயிடுச்சு எனக்கு ஒரு பொண்ணு இருக்கிறது
@rathnarathna654
2 жыл бұрын
அதனால எங்க அம்மாவை எங்க அம்மாவ பிடிக்கும் பட் எங்க அண்ணனை பிடிக்காது எனக்கு எங்க அண்ணன எங்க அண்ணனையும் பிடிக்காது எங்க அப்பாவையும் பிடிக்காது அன்னைக்கு லவ் பண்ண உன்ன கட்டி வச்சு இருந்தா கூட இன்னைக்கு நல்லா இருந்திருக்கலாம் ஆனால் என்னோட லைஃப்
@latheeflatheef3833
2 жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் 🥰♥️
@kathirvelmurugesan85
Жыл бұрын
இந்த ஜோடிய தப்பா பேச எப்பிடித்தான் மனசு வருதோ ...நல்லாருங்க மக்களே ❤️
@saidevotee2697
2 жыл бұрын
சாந்தா அக்கா அழுகாதிங்க. உங்களை பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் அக்கா
@tutor438
2 жыл бұрын
சாந்தா please அழாதீர்கள்.எங்களுக்கும் அந்த வலி புரிகிறது. அப்பா கிடைக்க வேண்டிக்கொள்கிறோம்🙏🙏🙏🙏
@subathraramkumar
2 жыл бұрын
விடுங்க அக்கா, யாருவேண்ணாலும் எது வேணுனாலும் சொல்லட்டும்..... உங்க கதையை நாங்க கேட்கறோம்.... அழாதீங்க அக்கா
@manikandanpalaniyappan9066
2 жыл бұрын
இன்றுபோல் என்றும் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@kadirsathya6765
2 жыл бұрын
சாந்தா எதார்த்தமான சிரிப்பு எதார்த்தமான பேச்சு உங்களிடம் உள்ள உண்மை இது தான் உங்களின் உயர்வுக்கு காரணம்.
@Selviselvi-vc2bx
2 жыл бұрын
Super
@pandi9972
2 жыл бұрын
சாந்தி அக்கா அனுபவம் உங்களுக்கு தான் இந்த வலியும் வேதனையும் இருக்கும் இனிமேல் நல்ல மறந்திட்டு வாகனங்கள் வாழ்க வளமுடன்.. 💞💞💐💐🥰🥰👌👌
@lathaprabhu1787
2 жыл бұрын
கண்டிப்பாக என்னோட சப்போர்ட் சாந்தா அக்காவுக்கு இருக்கும் 🙏🙏🥰
@akilandeswariakilandeswari8029
2 жыл бұрын
Super
@s.santhas.santha2348
2 жыл бұрын
உங்களுக்கு பிடிச்ச என் கிட்ட மட்டும் தான் பேசுறீங்க எங்க கிட்ட பேச மாட்டேங்கிறீங்க அது ஏன்
@rethinamrethinam3438
2 жыл бұрын
உங்க வாழ்க்கை வரலாறு கேட்கும் போது என் கண்கள் கலங்கின யாருக்கு என்ன தலையில் எழுதியது யாராலும் மாற்ற முடியாது உங்களுக்கு அம்மா அப்பா கிடையாது ஆனா எனக்கு இருந்தும் அனாதையாக இருக்கேன் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சி தான் 👍👌
@sajithumar5335
2 жыл бұрын
யாக்கா சாந்தா நீங்க இரண்டு பேரும் பல ஜன்மம் நீடுடி வாழ்க..உங்கள் அன்பு தம்பி..
உங்கள் அம்மா போட்டோவை பார்த்து அழுது விட்டேன் அக்கா... கடைசி வரை நிம்மதி இல்லாமல் இறந்த ஆத்மா... இப்பொழுதாவது இறைவன் நிம்மதியை கொடுக்கட்டும்... என்னென்ன யோசித்து இறந்தாங்களோ பாவம்...
@badboysvip9008
2 жыл бұрын
நாலு பேரு வாழ்த்தினாலும் ரெண்டு பேரும் குறை சொன்னா தான் நம் வாழ்க்கையில் இருக்கும் திருஷ்டிகள் அனைத்தும் குறையும் நல்லவர்களோடு எப்போதும் இறைவன் இருப்பான் வாழ்த்துக்கள்
@vinothaperiyasamy7723
2 жыл бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உங்களை புரிந்து கொண்ட கணவன் இருக்கும்போது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் எங்கள் ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு
@rianaschannel2272
Жыл бұрын
😭😭
@padmavathi3127
2 жыл бұрын
இது வரை அழுதது போதும். இனி வாழ்க்கையில் சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். எங்களோட ஆதரவு எப்பவும் உண்டு. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் கட்டிய கணவரின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் உலகத்தையே வெல்லலாம். கணவரின் அன்பை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு. நிம்மதியாக சந்தோஷமாக இருங்கள். வாழ்க வளமுடன். அன்பான வாழ்த்துக்கள். ❤️❤️❤️👌🌹
@anuappulife7839
2 жыл бұрын
அழாதிங்க அப்பா எங்க இருந்தாலும் நீங்க சந்தோஷமாக இருக்கனும் தான் நினைப்பாங்க அழாதிங்க please🙏
@vembu-tn5ux
2 жыл бұрын
நாங்கல்லாம் இருக்குறாங்க பயப்படாதீங்க 😭😭😭 அக்கா அண்ணா 🌹🌹
@gomathiherra3229
2 жыл бұрын
உங்கள் இரண்டு பேருக்கு குரலும் ரொம்ப அழகா இருக்கு கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கிறோம்
@LakshmiLakshmi-mq2dp
2 жыл бұрын
அழதீங்க அண்ணி அண்ணா உங்க கூட இருக்கும் போது நீங்க ஏன் கவலைப் படுரீங்க. அப்பா கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.😍😍😍
@roselineselvi2399
2 жыл бұрын
எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் நார்த்தனாரே.தம்பி ஊங்களை நல்ல முறையில் கவனித்து கொள்கிறார். இரண்டு மருமகன்கள் உள்ளார்கள்.இதை நினைத்து சந்தோஷப்படுங்கள். அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்..
@vairavel3059
2 жыл бұрын
அண்ணா அண்ணி உங்களை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது என்றாவது ஒருநாள் கண்டிப்பாக சந்திப்பேன் இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை பிரியா
@santhiya666
2 жыл бұрын
நானும் என் அத்தை பெண்ணும் 8 வருடம் வீட்டிற்கு தெரியாமல்..பின் அவளுக்கு நிச்சயம் ஆனது.என் பெபத்தவங்கள மீறி என்னால எதுவும் செய்ய முடியல ..அப்புறம் அவளுக்கு அந்த பய்யனோடு கல்யாணம்..விருப்பமில்லாத வாழ்க்கை அவளுக்கு..கல்யாணம் ஆன மூண்றாவது நாள் அவர் விபத்தில் இறந்துட்டார்...என்னால் தாங்க முடியவில்லை..பின்பு அவள எல்லாரும் ஏசுனாங்க..3 வருஷத்துக்கு அப்புறம் அவள கல்யாணம் பன்னி 3 பெண்குழந்தைகள் இருக்காங்க
@sugunamohanraj8154
2 жыл бұрын
Innarkku innar endru yezhudi Vaithane Devan andru
@siradisaimandra3929
2 жыл бұрын
Hallo brother ethanai porathirku pin kalyanam paniirkuringa happya lifa enjoy pannunga endha kastam vandhalum husband and wife orutharuku oruthar vitukodukama sandhosma irunga. God blles you and your family. Vallka vallthudan.
@santhiya666
2 жыл бұрын
Tq so much nanba
@siradisaimandra3929
2 жыл бұрын
Hai bro na brother illa sister
@History_Aaf_Mystery_
Жыл бұрын
எல்லாத்தையும் மறந்து விட்டு வெளியே வந்து மிகவும் அருமையாக புரிந்து கொண்டு கவனமாக வாழ வாழ்த்துகிறேன்
@Friends4Ever2305
2 жыл бұрын
அண்ணன 'முத்து' னு கூப்பிட எதாவது தனிப்பட்ட காரணம் இருக்கா? சாந்தா அண்ணி 💖💖 - Reena from Chennai.
@sathyap6993
2 жыл бұрын
Hi Reena Malayalam le Muthe nu sonna kozhandeye sellama kupiduvanghe.
@jawahar-we7yv
2 жыл бұрын
அக்கா நீங்க உண்மையான அன்பு டன் தான் இருக்கிறீங்க don't feel akka love you akka
@a.k.comedychannel9663
2 жыл бұрын
அக்கா நீங்க உங்க காதலுக்காக தனி மனுஷியா போராடி ஜெய்ச்சிருக்கீங்க. இந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் பத்தி நீங்க கவலை படவே வேண்டாம்.
@முத்துச்செல்வம்-ய4ப
2 жыл бұрын
கவலைப்படாதீங்க 💑💑💑💏 நீங்க சந்தோஷமா இருந்தாலே எங்களுக்குப் போதும்
Don't feel akka. வேண்டாம் துக்கி பொட்டவங்க இப்ப feel பண்ணுவாங்க.துகி போட்டது வைர கல் ல. Shantha ka i like u and ur smile and ur hard work also. Anna u r great and caring person.
நீங்க பட்ட கஷ்டம் அனத்தும் முடிஞ்சிடுச்சி இனி நீங்க சந்தோஷமா இருக்க என்னோடா மனமார்ந்த வாழ்த்துக்கள்
@a.g.pongalanfernando2141
2 жыл бұрын
உங்கள் இருவருடைய கள்ளமில்லா சிரிப்பு சூப்பர்
@subramaniannagaraj2429
2 жыл бұрын
அக்கா இன்னும் எவ்ளோ டைம் உங்க love story சொன்னாலும் நாங்க keppom கொஞ்சம் கூட salikkala..எதாவது கொஞ்சம் இடைல சொல்லாமல் vitrundha கூட இப்பொழுது சொல்லுங்க pls..நாங்க கேக்க readya இருக்கோம்.
@septisherin289
2 жыл бұрын
ஏங்க உங்க வீடியோ வ பாக்கும் போது நான் பல்ல காமுச்சு நான் மெய் மறந்து பார்த்ததுண்டு இருந்தேன் என்னோட hus என்னாடி இவ்வளோ பைத்தியமா இருக்க னு கேட்டார்
@ananthimahesh9213
2 жыл бұрын
அண்ணா அண்ணி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு
@mahes145
2 жыл бұрын
உங்க முகத்தில் எப்பொழுதும் சந்தோஷம் பார்க்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்.... தயவு செய்து அழ வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்.....
@shobam7786
2 жыл бұрын
அண்ணா நான் ஒன்று சொல்லுகிறேன் சேலத்தில் திருநங்கை..குரி.சொல்லுவர்கள்.அங்கே போய் பாருங்கள்
@sakthivadivelsakthi8575
2 жыл бұрын
Akka Anna yaru Tatum sonalum solitude poranga niga continu panuga
@innsaiyammalmercyinnsaiyam5580
2 жыл бұрын
சாந்தா ரொம்ப கஷடத்தை அனுபவிச்சு இருக்கீங்க. உங்க போராட்டம் பெரிது. என்னாலும் எங்க அப்பா அம்மாவை கடைசி காலத்தில் பார்துக்கொள்ளமுடியல. இன்னும் அந்த குற்ற உணர்ச்சி என்னை அறுக்கும். நல்ல குடும்பம் கிடைத்து இருக்கு. நீங்க நல்ல உழைப்பாளி. நல்லா இருப்பிங்க. வாழ்த்துக்கள் 🙏
@maragatham.m7918
2 жыл бұрын
வணக்கம் அண்ணா, அக்கா. உங்க வீடியோக்கள் எல்லாமே நல்லா இருக்கு. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@palkannan7329
2 жыл бұрын
சாந்தா அக்கா பேச்சி திறமை எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு சிரிக்குறதும் ரெம்ப பிடிச்சிருக்கு
@nathiyajayaraman3909
2 жыл бұрын
என் ஆதரவு எப்பவும்ராஜா என்கிற முத்துக்கும் சாந்தவுக்கும் உண்டு அண்ணா எப்பவும் கலர் பேசிரிங்க கவலை பட வேண்டாம் அக்கா அழதிங்க அக்கா பீளிஸ்
@anusuya4180
2 жыл бұрын
ஏதோ முன் ஜென்மத்து பந்தம் போல தெரியுது அதனாலதான் எவ்வளவோ சோதனைகளை தான்டி சோடி சேர்ந்து இருக்கிங்க தெய்வத்தோட அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்க வளத்துடன்
@pappysingai224
2 жыл бұрын
நீங்க எங்க போனாலும் top ல வருவீங்க சாந்தா
@manjulak195
2 жыл бұрын
Sister don't cry. Amma unga kooda thaan irukanga. Appa thirumba varuvaru. Be happy brother and sister.
@sujamargaret8328
2 жыл бұрын
Akka உங்களை ரொம்ப பிடிக்கும், இனி எதை பற்றியும் கவலைப்படாமல் வீடியோ podunga, feel பண்ணாதீங்க அக்கா,
@shakiraja8710
2 жыл бұрын
So cute raja brother santha akka va pidichathuku sona vishayam super
@samyukthat1936
2 жыл бұрын
பேசுங்க தினமும் பார்த்து ரசிக்கிறோம்
@Jp-xs9js
2 жыл бұрын
அழாத சாந்தா,அப்பா அம்மா எல்லாம் முத்துதான்.அப்பா அம்மா ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும்.வீட்டு வேலைகள் முடிந்தபின், பக்கத்து வீட்டுல அரட்டை அடிக்கும் பெண்ணாக இருப்பதாக கவலை கடந்த ஒரு சந்தோசம்.நாங்க இருக்கோம் வா🙂❤️❤️
@devakimani5776
2 жыл бұрын
Yanaku shantha voice romba pidichirku neenga romba edharthama pesringa sister. Unga veedu romba nalla iruku home tour video le pathom. Simple and superb.lots of love to you shantha sis
@jesinthajesintha7703
2 жыл бұрын
Anna Anni super .. You're the best couple's. And your love story was smily super..👏👏👏👏👏👏👏👏 God bless you 😇 and families.
@venip239
2 жыл бұрын
சாந்தா நானும் உன் போல் தான். மிகவும் இமோஷனல் பார்ட்டி. உனக்கு மிகவும் நல்ல மனது. ராஜா உங்களைப் போல ஒரு கணவன் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@rsujatha9459
2 жыл бұрын
காதலிக்கும் போது..பெத்தவங்க கண்ணுக்கு தெரியாம போறது..ரொம்ப கொடுமை...ஆனாலும் அது மாத்த முடியாத ஒன்னு தான்..எப்பவுமே...but anyway.. don't feel...weep. on thinking past things sisy...bro was for u..all in all..go ahead okva..my hearty wishes for urs .great ..bright future🤝💐.. I pray God for ur father's return back..okay ah..be happy..forget all past sad things..just live in present👍
@dhanasekaryoutubechannel.4857
2 жыл бұрын
நானும் உங்கள மாதிரி தான் எதுக்கு எடுத்தாலும் அழுவேன் எனக்கும் அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை கவலைப்படாதீங்க அப்பா கிடைச்சிடுவாரு சந்தோஷமா இருங்க 💕💕💕💓💓💓💓💓💓💓💓😭😭😭💓💓💓💓🙏🙏🙏
@santha7469
2 жыл бұрын
நாங்கள் இருக்கிறோம்.
@jawahar-we7yv
2 жыл бұрын
சாந்தா அக்கா உங்கள் பேச்சு அருமை அண்ணா உங்கள் சிரிப்பு அருமை அழகான தம்பதிகள் ❤️
அக்கா அழாதிங்க உங்களுக்கு அப்பாவுக்கு அப்பாவாக அம்மாவுக்கு அம்மாவாக அண்ணா இருக்கார் அழவேண்டாம் . எப்பவும் போல சிரிங்க. 😄 👍 🤝
@pankajk3002
2 жыл бұрын
உண்மையில் உங்க காதல் கதை மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் மிக உறுதியோடு போராடி வென்று இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் உலகம் எது வேணாலும் சொல்லும் அதையெல்லாம் படி கல்லாக மாற்றி உயர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் இதே சந்தோஷத்தோடும் அன்போடும் இறுதிவரை இருங்க
@Mary-rh9iy
2 жыл бұрын
அழுகாதிங்க friend உங்க அப்பா ஒரு நாள் கண்டிப்பாக வருவார்.
@jamilajamila4374
2 жыл бұрын
சாந்தாவோட கவுன்டர் சூப்பர் அழகான குடும்பம் ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் அதை பத்தி கண்டுகாதிக பீல் பண்ணாதீங்க be happy 💖💖
@vethavalli6863
2 жыл бұрын
Santha don't feel, don't cry, ini varum kalangal nallathe nadakum,,😍😍😍😍👌👌👌👌💪💪💪💪💪
@என்வீட்டுசமையல்-ந5ல
2 жыл бұрын
சாந்தக்கா அதான் இறைவன் கொடுக்கிற வரம்னு சொல்லுவாங்க உங்க அம்மா உண்மையிலே உங்க அம்மா மாதிரியே இருக்காங்க தோற்றம் பாருங்க ரெண்டு பேருக்கும் எவ்லோ ஒத்து போகுது ❤️❤️❤️❤️
@radharaju4021
2 жыл бұрын
உங்களால என நினைக்கதிங்கா அண்ணா சில நல்லது நடக்கனும்ன சில நல்லது இழந்த தான் அகவேண்டும் .இதுவே வாழ்கை
@thilagavathy8119
Жыл бұрын
முந்தைய நாள் ஊருக்கு போகும் போது அம்மா நன்றாக இருந்தார் என்று சொன்னீங்க. திடிரென்று எப்படி இறந்தார் என்று நீங்கள் சொல்லவே இல்லை.
@Krithikshavinamma
2 жыл бұрын
இந்த சொந்தமே இப்படி தாங்க.....அழாதீங்க இனி நல்லதே நடக்கும் 😥😥😥😥
@nancysamy273
2 жыл бұрын
Karuppu mugam but veguli thanamana kunam... unmayana ullam.... kidaika kuduthu vaikanum.... made for each other....super
@sastikacreations.737
2 жыл бұрын
நாளை எங்கள் திருமண நாள்... தமிழ் மணி, பிரியதர்ஷினி. எங்களை வாழ்த்துங்கள் நண்பர்களே.
@lx3744
2 жыл бұрын
Happy wedding anniversary
@j.albinjosiva5798
2 жыл бұрын
Wish you Happy wedding anniversary
@sastikacreations.737
2 жыл бұрын
@@lx3744 🙏
@sastikacreations.737
2 жыл бұрын
@@j.albinjosiva5798 🙏
@jayaranivimala806
2 жыл бұрын
திருமணநாள் நல்வாழ்த்துகள்
@indragandhir8700
2 жыл бұрын
Kavalai padathiga ungal pethavuga tha kavalai padanum ippadi oru mahalaxshmi ya vittutom nu neega lucky sister vaalga valamudan
@amudhasiva3165
2 жыл бұрын
Sister ur face expression towards ur true love when he tells tears coming out .😊😊💖💖😔😔
@shanthimalar7976
2 жыл бұрын
💗💗💗💗👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@shanmugapriya2889
2 жыл бұрын
சிவகங்கை (சிங்கம்புனரி) ப.சிங்காரம் அவர்களை 10 ஆம் வகுப்பில் படிக்கும்போதும் எனக்கு சாந்தா அண்ணி ராஜா அண்ணா நியாபகம் தான் எனக்கு வருகிறது💐💝Love💝You Sandhaa Anni,,
@1sidelovegamer379
2 жыл бұрын
அக்கா ஒரு நாள் மட்டும் மல்லிகை பூ தலையில வச்சிட்டு Saree கட்டி வீடியோ போடுங்க அக்கா please.. ரொம்ப அழகா இருப்பீங்க..🥰😍... Please akka எனக்காக..
@santha7469
2 жыл бұрын
mm
@jeyaexports1332
2 жыл бұрын
சாந்தா நீங்க என் best friend good girl. என்னைய மாதிரி பேசிகிறீர்கள். Very good family. உண்மையா பேசுறீங்க.நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் அருமை அருமை
@sagannakr7885
2 жыл бұрын
சாந்தாவை யாருக்குத்தான் பிடிக்காது 💞💞💞💞
@sarathak8460
2 жыл бұрын
நான் தினமும் உங்கள் வீடியோ பார்ப்பேன் மனசுக்கு நல்லா இருக்கு அண்ணா அக்கா
@suganyasuganya4566
2 жыл бұрын
நீங்கள் போடினு சொன்னது super anna❤️❤️❤️😘
@AadukaaliKudumbam
2 жыл бұрын
🙈🙈🙈
@aathikjahiz9638
2 жыл бұрын
Same feeel bro
@suganyasuganya4566
2 жыл бұрын
கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப thanks anna😍😍😍
@Tkannamma
2 жыл бұрын
அக்கா, அண்ணா உங்க அன்பை பொய் என்று சொல்லும் யாருக்கும் உங்க அன்பை நிரூபிக்க நினைக்காதிங்க.உங்க அன்பு உங்க மனசுக்கு புரிந்தால் போதும்👍😊 unga love true love akka 😍
@jeyaprakash8490
2 жыл бұрын
Appa varuvanga akka feel pannathiga neega happy irunga nega siricha than alaga irupiga keep it smile😊😎 akka unga channel ku epoum support irukum 💐🥳🥳🥳
@tamindey6798
2 жыл бұрын
நல்ல முயற்சி. தொடர்க தங்களின் படைப்புகளை
@vasanthimohan8225
2 жыл бұрын
Shantha always feel emotional whenever she speaks about her love story and her parents.
@ponrajs1081
2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💋💋💋❤️❤️❤️
@சுடலைமுத்து-த1ங
2 жыл бұрын
தெரியலயே.! கண்டிப்பாக subscribe பண்ணுகிறேன்.. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.!!!!
@renukasampathkumar8300
2 жыл бұрын
எங்கள் சப்போட்டா எப்போதும் உங்களுக்கு உண்டு
@shanthiraja5851
2 жыл бұрын
சப்போட்டா வா 🤔
@Sharusha4323
Жыл бұрын
அழுகாதங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
@revaaduraii6510
2 жыл бұрын
உங்க லவ் ஸ்டோரி கேக்கும்போது ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு சமயத்துல சாந்தா வோட லவ் ராஜா புரிஞ்சுக்கலயேன்னு ராஜா மேல கோவம் வந்துச்சு. சாந்தா லவ் is great. சாந்தாவோட slang செம்ம. அதுக்காகத்தான் பாக்குறேன்
@n.kalyaninatarajan9637
2 жыл бұрын
Shantha, please don't cry, while watching i'm also crying, be happy, love you and your family
@ifreethirfan7607
2 жыл бұрын
Onga story a kekumpothu kastama irukkuthu neenga nalla irukkanum ongala parkkanumnu aasaiya irukku nanga theni mavattam cumbum santha sis Raja bro
@chitradevichitrarc1436
2 жыл бұрын
Dear Brother & Sis, please don't bother others bad opinion comments..both are great couple n wonderful sons..keep on going🙌😊
@s.srirekareka9889
Жыл бұрын
நான் தாராபுரம்.என்பெயர்.ரேக்கா.உங்கதை.போறடிக்குதா.என்றுகேட்டீங்க.அப்படியெல்லாம்இல்லை.உங்க.இருவறையும்.சகோதிரி.சகோதறனாதான்நினைக்கிறேன்.இனிஅலுகாதிங்.நீங்கலும்ராஜாஅன்னனும்.ரொம்பநால்சந்தோசமாநீன்ட.அயுலுடன்வால.இறைவனிம்வேன்டிநக்கிறேன்கிகிறேன்.நீங்கிகொல்கிறோம்.நான்உங்கநிகல்ச்சியதொடர்ந்த.பாற்
@pappysingai224
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ♥️♥️♥️
@suntharananthi7513
2 жыл бұрын
சாந்தா நீ அழாதீங்க நீங்க அழுவது பார்த்தா எங்களுக்கும் அழுகா வருது உங்க மனசுக்கு நல்லதே நடக்கும் கவலை படாதீங்கராஜா அண்ணா உன்னோட தம்பி கேரளாவுல இருக்காங்கன்னு சொன்னீங்க எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா அவங்களுக்கு குழந்தைங்க இருக்காங்க அவங்கள நேர்ல காட்டுங்க
@BanuBanu-by5fd
2 жыл бұрын
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது நீங்க ஏன் இந்த பேரு வச்சிக்கன்னு பேர மாத்துங்க அக்கா அண்ணா
@palanisurya7922
2 жыл бұрын
அக்கா நீங்க கவலைப்படாதீங்க எங்க இருந்தாலும் அம்மா அப்பாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும் உங்களுக்கு துனையா எப்பவும் என்றும் எங்க குடும்பம் இருக்கும் மதுரையில் ஒரு சகோதரி ஒரு பெரிய சொந்தமே உங்களுக்காக இருக்கின்றோம் தேவையில்லாத நெகடிவ் கமெண்ட் களை எண்ணி கவலைப்படாதீங்க ❤️❤️❤️
Пікірлер: 1,6 М.