வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு உயர்ந்த குடும்பம்💐💐 வாழ்க பல்லாண்டு💐🎉❤❤ உங்களை பிரிஞ்ச அப்பா நிச்சயம் ஒரு நாள் வருவாரு😊😊கவலைப்பட😥 வேண்டாம்😢.
@kadhambam456
9 ай бұрын
எங்க குடும்பத்தில் ஒருத்தராக தான்.ஒவ்வொரும் நினைக்கிறோம். பெரிய தலைவர்கள் படம் தீபாவளிக்காக, எதிர் பார்த்து , காத்திருப்பதை, போல, உங்கள் வீடியோவை , பார்க்க ,தினமும் காத்துக் கொண்டிருக்கின்றோம்,❤❤❤
@CS.N.D.P
9 ай бұрын
நேரில் உங்களுடன் பேசுவதுபோலவே உள்ளது. இயல்பான பேச்சு. வாழ்க நீவீர். இது போலவே இறுதிவரை கள்ளமில்லா உள்ளமுடன் நேர்மையுடன் வாழ்க.
@user-cx9ov9ty4m
9 ай бұрын
அக்கா,செய்யும் தொழிலே தெய்வம். வருத்தப்பட வேண்டாம்.மகிழ்வுடன் வாழ்க. ஒரு வருடமாக உங்களது youtube ஐ பார்க்கிறேன். மன அமைதி கிடைக்கிறது. என்றும் பாசத்துடன் சிவகங்கையில் இருந்து தங்கை தர்மா 🥰🥰
வணக்கம் சகோதரி சந்தா ஐயா ராஜா 😊😊😊 வாழ்கையில் வெற்றி மேல் வெற்றி வரும் ❤❤❤ சலுதே நான் உங்சல்கு,கிரேட்.
@jayakumar3501
9 ай бұрын
அழகான செம ஜோடி💐💐🎉❤ வாழணும்💐💐 பல்லாண்டு💐❤🎉🎉
@latharamesh84
9 ай бұрын
உங்களை பார்க்கும் போது தனி நம்பிக்கை கிடைக்கிறது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது உங்கள் வெற்றி க்கு வாழ்த்துக்கள்
@Annal-ty3un
9 ай бұрын
I am sixteen years old என் கண்ணில் கண்ணீர் வத்திப்போச்சு சிரிச்சு சிரிச்சு உங்கள் காமடி பார்த்து god bless you my children பாரதியார் கண்ட புதுமை பெண் நீ தான்
@renugasivaraman4577
9 ай бұрын
நீங்க வந்து பேசி வீடியோ போடுங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤
@papap1642
9 ай бұрын
இரண்டு பேரையும் சேர்ந்து பார்க்கும்போது மிகமிக❤❤❤😊😊😊பெரும் மகிழ்ச்சி❤❤😊😊😊
@umapriyas5194
9 ай бұрын
சாந்தா & ராஜா கஷ்டப்பட்டு உழைக்கும் உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்❤
@jayakumar3501
9 ай бұрын
நீங்க எப்பவுமே பழச மறக்கலே அதான் இன்னைக்கும் இந்த அளவு வளர்ந்திருக்கிறீங்க🎉🎉 எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க தம்பி😢 ரெண்டு பேருமே இதே சப்போர்ட் இருந்தாலே போதும் எல்லா நிலைகளிலும் ஜெயிச்சிட்டே இருப்பீங்க😍😍😂😂
வியாபாரத்துக்கு போகும் போது பத்து போங்க அக்கா தப்பா கமன்ட் பன்றவாங்கலே விடுங்க அக்கா அண்ணா உங்க வீடியோ பக்கா நங்கா இருக்கேம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sanjaysudha9784
9 ай бұрын
உங்க அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுவார் கவலை வேண்டாம் அக்கா ❤❤❤😢😢
@sabeithaschannel
9 ай бұрын
எதுவாக இருந்தாலும் எதற்தாகமா எடுத்துக்கொள்ளுங்கள்.❤.நீங்கள் செய்யும் தொழிலை சந்தோஷமாக செய்துவாருங்கள்.மற்றவர்கள் நமக்கு எதுசெய்தாலும் நம் நிலையை மாறாமல் இருப்பதற்கு காரணம் பெற்றோர்கள் மட்டும்தான் 😊
@m.indiranisampath2552
9 ай бұрын
உங்களை பார்க்கும் போது நானும் என் மச்சானும் சேர்ந்து வேலை பார்த்த ஞாபகம்😍
@jayasundari2180
9 ай бұрын
வேலை வெட்டி இல்லாத சில ஜென்மங்களுக்கு இது தான் பொழப்பு தூர தள்ளிட்டு முன்னேறி போயிட்டே இருங்க மா🎉🎉 இன்னும் பல உயர்வை உங்க குடும்பம் காணும் நாள் சீக்கிரம்🎉🎉❤❤.
@azhaganarangoli5569
9 ай бұрын
💯உண்மை சகோதரி
@devi0507
9 ай бұрын
Correct
@thenmozhideva7481
9 ай бұрын
நீங்களும் சந்தோஷம் நாங்களும் சந்தோஷம் உங்க வீடியோ பார்த்து😊
@SamsungAs-es2js
9 ай бұрын
சுப்பர்
@vijayamohan8173
9 ай бұрын
நாம் வாழ்க்கையில் முன்னேறும் போது இந்த மாதிரி பேச்சுக்கள் வருவது சகஜம் தான்.இதுமாதிரி பேச்சுக்கள் நாங்க முன்னேறும் போது வந்தது.தூக்கிபோட்டு போங்க.நம் குறிக்கோள் வாழ்கையில் முன்னேறுவது மட்டுமே. எங்க பிள்ளைகள் நன்றாக படித்து இப்ப வெளிநாட்டில் வேலை பார்க்கிறாங்க.அதுபோல் உங்க பிள்ளைகளை படிக்க வைத்து விடுங்கள்.அவங்க மேலே வந்துடுவாங்க.அதன்பிறகு நீங்க நிம்மதியாக இருக்கலாம்.இப்ப நாங்க வசதியோடு இருப்பதால் விட்டுப்போன சொந்தங்கள் வீடுதேடி வராங்க.அதுபோல் உங்க வாழ்க்கையிலும் நடக்கும்.நல்லமுன்னேற்றம் காண்பிர்கள்.வாழ்த்துகள் மகளே, மாப்பிள்ளை..🎉🎉
@user-gn1ft5km1q
9 ай бұрын
SUPERB SISTER SANTHA 7469 THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤🙏🙏🙏🙏🙏
Soldravangalapathi kavalapadathinga,ungalai elorukum pidichiruku,kashtapatu sambathikiringa,ethula neenga onnum worry pana theva ela ,enyway I love u santha and brother❤
@saimeenakshi9244
9 ай бұрын
Nan unga new subscriber akka anna unga videos ellame pathen super i am madurai
Пікірлер: 223