ஊருக்கு போனதும் பேமிலியோட சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க.. 😍😍
@judemervin451
4 ай бұрын
நன்றிகெட்ட மனுஷனவிட, நன்றியுள்ள ஜீவன் ரொம்ப அன்புள்ளது அதான் விட்டுட்டு வந்ததும் ஏங்கி போயிடிச்சி பாருங்க😢😢 அதுக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணி வச்சிட்டு வந்த உங்க அன்பு அதுக்கும் மேலே😊😊❤️❤️😆
@jayakumar3501
4 ай бұрын
உங்களை எல்லாம் யாருக்கும் தெரியாம இருக்காது நிச்சயம் வந்து உங்களை பாப்பாங்க😊😊 உங்கள எல்லாருக்கும் பிடிக்குமே😊😊😊
@padmavathyv3645
4 ай бұрын
நன்றி உள்ள ஜீவன்கள் நம்மை பிரிவது தெரிந்தால் மிகவும் வேதனை அடைந்து பயப்படும்😢
@jayasudhasudha7900
4 ай бұрын
🥹🥹😭
@jayasundari2180
4 ай бұрын
வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை கூட அனுபவித்து வாழுங்கள்🙌 இந்த சந்தோஷம் காலம் முழுவதும் தொடரட்டும் வாழ்க வளமுடன்🙌🎊🎉💖
@jayasundari2180
4 ай бұрын
சிங்கம் புணரி போய் சேர்ந்தாச்சா?? தொடர் பயணம் களைப்பா? ஊரு போய் அம்மாவை பார்த்தவுடனே அங்க இருந்து ஒரு வீடியோ போடுங்க😊😊❤❤
@lavanyalavanya03412
4 ай бұрын
ஆமா அம்மாவை பார்த்தவுடன் வீடியோ போடூங்க அக்கா மாமா ❤❤
@sumathiragul705
4 ай бұрын
ஆமான்னா வீடியோ போடுங்க ஊருக்கு போயிட்டு
@s.vasuki7617
4 ай бұрын
அக்கா நான் எத்தனையோ யூடியூப் சேனல் பார்த்து இருக்காங்க ஆனா உங்க யூடியூப் சேனல் நான் சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேன் ஆனா நான் உங்களுக்கு யூடியூப் சேனலை பார்க்கவே மாட்டேன் தள்ளி தள்ளி விட்டுடுவேன் ஆனா ஒரு நாள் சரி பாப்போமேன்னு பார்த்தேன் ஐயோ இப்போ உங்க யூடியூப் சேனல் பார்க்காம என்னால இருக்கவே முடியல சூப்பரா இருக்கு அப்படி எங்க சொந்த உறவு கூட வாழற மாதிரியே இருக்கு உங்க பேச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க யூடியூப் சேனல் ஐ லைக் யூ அண்ணா அண்ணி அண்ணாவும் நூற்றுக்கு நூறு அண்ணியும் நூத்துக்கு நூறு செம அண்டர்ஸ்டாண்டிங் அழகு அன்பு விட்டுக்கொடுத்துப் போகும் தன்மை இருவருமே சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள பார்த்து எங்களுக்கு இந்த மாதிரி வாழனும் உழைக்கணும் ஹாப்பியா இருக்கணும் அடுத்தவனை மகிழ்ச்சியா வச்சுக்கணும் என்ற ஒரு எண்ணம் என எனக்கே வருது அண்ணி அண்ணாஹாய் வாசுகி என்று ஒரு முறை சொல்லுங்க ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santha7469
4 ай бұрын
Hi வாசுகி❤❤
@s.vasuki7617
4 ай бұрын
தேங்க்யூ அண்ணா அண்ணி ஹாய் சொன்னதுக்கு ஹேப்பி இருக்கு அண்ணா
@Abiselvi8591
4 ай бұрын
அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Abiselvi8591
4 ай бұрын
சூப்பரா சொல்லிருக்கீங்க 👌🏻👌🏻👌🏻
@s.vasuki7617
4 ай бұрын
Tk you abi akka
@murugavel5678
4 ай бұрын
உண்மை தான் அக்கா Dog nampalai piriya manam இருக்காது அக்கா❤❤❤
@jayakumar3501
4 ай бұрын
அப்பப்போ இதே மாதிரி ஷார்ட்ஸ், வீடியோ போட்டுட்டே இருங்க அப்பத்தான் உங்களையும் பார்த்த மாதிரி இருக்கும், நீங்க எங்க இருக்கீங்கன்னு எங்களுக்கும் தெரியும்😊😊❤❤
@Amirtham-iv8ry
4 ай бұрын
ஊர் பேச்சு வழக்கில் பேசுறது நல்லா இருக்கு..... /...எனது உறவினர் ஒருவர் ஒரு மாதம் கேரளா போயிட்டு வந்தவர்... மலையாளம் மட்டுமே தெரியும் என்பது போல.... அவருடைய பேச்சு😂வார்த்தை/.....எந்த வித பந்தா இல்லாத பேச்சு... வாழ்த்துக்கள் சகோதரி❤
@sathyamagesh5534
4 ай бұрын
Ama neriya Peru apdithan irukanga
@karthikakarthika2865
4 ай бұрын
சிங்கம்புணரி இன்று ஏழாம் திருவிழா❤❤❤
@umarani4676
4 ай бұрын
உங்களை பாப்பாங்க உங்கள எல்லாருக்கும் பிடிக்குமே ❤நிங்க உங்க அம்மாவா பார்க்க போற சந்தோஷம் அதனால அண்ணா ❤❤❤❤❤❤❤❤
@bhairavajay
4 ай бұрын
இப்பதான் உங்களை நினைச்சுகிட்டு இருந்தேன் ட்ரெயின்ல இருந்து வீடியோ போட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன் நீங்க போட்டுட்டீங்க திருவிழாவுல யாரையாவது பார்த்து புடிச்சு வீடியோ போடணுமா நாங்க எல்லாம் உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கும் ஆனா பாக்க தான் முடியல சரி எப்பயாவது பாப்போம்னு பாப்போம் ❤❤❤ திருச்சி சத்யா
You are taking about all things but didn't tell your native place till the end which is your native place your all comides are very nice superb and it is natural also Weldon keep it up👍👍
@SteffyOs
4 ай бұрын
Akka Ravi Anna unga comedy miss pandrom.eppo maruvadiyum avanga kude video poduvenga.
@k7dassgirish204
4 ай бұрын
எங்க ஊர் பாலக்காடு தான்
@nagakathir7793
4 ай бұрын
Santhanka siripu enaku romba pidikum
@saranyapromi8221
4 ай бұрын
எல்லாரையும் வர வேண்டாம் னா எப்படி தான் உங்கள் பார்க்குரது அண்ணா. எப்ப பார்த்தாலும் யாரும் வராதிங்க. நீங்கள் இருக்கும் வீட்டில் வந்து உங்கள பார்க்கனும்னு ஆசை பாப்பா வ கூட்டி வரும் போது சரியான ஃஇடம் தெரியவில்லை பத்தேரி சொல்ரிங்க. Ok parava ila anna take care
@umamaheswari-j9g
4 ай бұрын
சாந்தா அக்கா நல்லா உடற்பயிற்சி செஞ்சி ஸ்லிம் ஆகிட்ருந்தீங்க. மறுபடியும் குண்டாகிட்டீங்க அக்கா. இப்டியே இருங்க. நல்லாத்தான் இருக்கு. இதுக்கு மேல வெயிட் போட்டுராதீங்க. உங்களுக்கு வேலை செய்ய கஷ்டமா இருக்கும் இல்லையா. Take care ka.❤
@RaIh1111
4 ай бұрын
Unga video miss paninen Sis.
@sumathiragul705
4 ай бұрын
அக்கா அண்ணா உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன் சுமதி கோவை
Hi Anna anni ungala enakku romba pidikkum en comment aah neenga patikka maatti nga live la varum pothu
@smrm2426
4 ай бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@sivakaminbk7134
4 ай бұрын
cute boys❤ Full sleeve looks good on Santha❤
@Vijayakumari.Vijayakumari.p
4 ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤
@kalaiyarasisamiappan6283
4 ай бұрын
I am ur new subscriber, where Ravi anna is missing in your latest videos? I am waiting for his presents🥰in videos 👍👍
@AbdulgafoorGafoor-l7w
4 ай бұрын
Kerala la enga irukanga unga video super ra irukum 🎉
@gayathrikamali2525
4 ай бұрын
Vayanadu... Ragul gandhi thogudhi
@Mary-rh9iy
4 ай бұрын
நீங்கள் பத்திரமாக போய்ட்டு வாங்க சின்ன சின்ன இம்ப்ரமேசன் கொடுத்துக்கொண்டே இருங்கள் நானூம் உங்கள் கூடவே டிராவல் பண்றேன் ❤️❤️❤️
@sathiahmuruganmurugan2096
4 ай бұрын
நானும் சிங்கபுணரிதான்
@himalayan_vlogs
4 ай бұрын
Appu ku fever vanthuchu nu eppadi kandupudichaenka😂😁
@Amirtham-iv8ry
4 ай бұрын
திருச்சி... ஸ்டேஷன் வழியா... அல்லது திண்டுக்கல் மதுரையா
@ArumugamArumugam-yc6gf
4 ай бұрын
Akka puthukottai vanga pakanum
@kaganyaramesherode1706
4 ай бұрын
Super akka antha oruku poringa
@poojasri75
4 ай бұрын
நாங்கள் பக்கத்துல துவரங்குறிச்சி தான்
@ismailali8772
4 ай бұрын
Happy travel for your family Enjoy Neengha Madurai singhampunariyae ? Naanum Madurai pakkam But live in Tiruppur(covai)
@zillaservice6406
4 ай бұрын
dindigul taan naanum... ungala meet pannanum
@AngayarkanniMeenakshi327
4 ай бұрын
Akka nalaijku therottam. Sikkiram vanga❤
@tharadharmaraj5915
4 ай бұрын
Happy journey sister and brother 👍👍
@sumathiisri9179
4 ай бұрын
Ok paathu ponga
@judemervin451
4 ай бұрын
வாங்க வாங்க உங்களை எதிர்பார்த்தது தான் வெயிட்டிங் ல இருந்தேன்😊😊😊❤❤❤ பத்திரமா போய்ட்டீங்களா??😊❤ ஊர் போய் சேர்ந்த உடனே அங்கு நடக்கிற திருவிழாவ காட்டுங்க😊😊 பாத்து பத்திரமா இருங்க😊😊
@saisuja270
4 ай бұрын
நான் புதுக்கோட்டை
@mahalakshmimanikandan3847
4 ай бұрын
சாந்தா பருவுக்கு கடலை மாவு ரோஸ் வாட்டர் இரண்டும் சேர்த்து இரவு நேரத்தில் அப்ளை பண்ணவும் இரண்டு நாளில் சரியாகிவிடும்
@aatheshstudio9320
4 ай бұрын
Akka great eppavumay
@RenuDhanasekar
4 ай бұрын
Happy journey ❤❤❤
@HabisaAFR
4 ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது ராஜாம்பா இல்லையென்றால் வீடியோ போறீங்க இருக்கு
@padmavenu7627
4 ай бұрын
Paarthu pathirama erunga ❤
@krishnaveniarjunan5437
4 ай бұрын
Anna akka nanum dindugaltha enga ooru Batlagundu ninga ❤❤❤
@ravisumitha7257
4 ай бұрын
Akka ana nanka nagercoil. Enta plaCe solunka unkaluku. Yenaku unka family ya romp pidikum.
@anupamag6637
4 ай бұрын
Dindigul ku ethana maniku varum sollunga
@jannathshahul5288
28 күн бұрын
நா திருநெல்வேலி. உங்கள் பாக்கனு. செல்பி எடுக்கனும்
Пікірлер: 155