உனக்கு யாரும் இல்லைன்னு நினைக்காத தங்கச்சி உனக்கு 13 லட்சம் சொந்தங்கள் உண்டு😊😊 நீ தங்கம்மா அதான் சேர வேண்டிய இடத்தில் கரெக்டா நீ சேர்ந்து இவ்வளவு ஹேப்பியான வாழ்க்கை வாழ்ற மா🙌🙌🎉🎊 இன்னும் உன் குடும்பத்தோடு இருக்க தீர்க்க சுமங்கலியா பல்லாண்டு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎊💝❤️❤️❤️❤️
@judemervin451
Ай бұрын
இது சேரனின் ஆட்டோகிராப் மூவி மாதிரி இருக்கு😊😊 பழைய நினைவுகளை திரும்ப போய் பார்த்து அதை நீங்கள் சொல்றதுதான் சூப்பர்👌🎉🎊❤️❤️
@sridevi2860
Ай бұрын
நானும் ரொம்ப நாட்களாக சேகர் அண்ணாவை நினைப்பேன். காட்டி யதற்கு நன்றி. சேகர் அண்ணாவின் கடைசி வசனம் சூப்பர்.
@saravananr803
Ай бұрын
சேகர் அவர்கள் குடும்பம் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியுமாறு வேண்டுகிறோம்.
@sivaskk790
Ай бұрын
உங்களோட சிரிப்புக்கு நான் எப்பவும் அடிமை 😍😍🥰🥰❤️❤️❤️❤️
@manjubalacreations1287
Ай бұрын
இந்த மாதிரி உண்மையான உறவுகளுடன் இருப்பது ஒரு வரம் இப்படியே என்றும் மகிழ்ச்சியாக இருங்க அடிக்கடி இந்த மாதிரி ஊருக்கு வந்துட்டு போங்க ❤❤❤❤
@himabindhulakshmanan3018
Ай бұрын
Santha and banupriya family God bless you
@bhairavajay
Ай бұрын
அக்கா அம்மாவுக்கு அப்ப தெரியல நமக்கு ஒரு தங்கமான மருமகன் கிடைக்கப் போறாங்கன்னு பானு குடும்பத்தை பார்த்ததில் சந்தோசம் ❤❤
@bhairavajay
Ай бұрын
அண்ணா எனக்கு ஒரு பிரியாணி பார்சல் 😂😂😂
@judemervin451
Ай бұрын
குடும்பமா இப்படி சொந்தங்கள போய் பார்க்கிறது அதை இப்படி எங்களோட ஷேர் பண்றது பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு😊😊 நீங்களும் சந்தோஷமா, செம ஜாலியா இருக்கீங்க போல😅😊❤❤❤ இதே அன்பு காலத்துக்கும் தொடரட்டும் வாழ்த்துக்கள்💐🎉🎊❤️❤️💝💝💝
@prabapraba6799
20 күн бұрын
பழைய உறவுகள் தொடர்கதை அதில் சிரிப்பு மட்டும் நிரந்தரம் 😊😊😊😊
கோவை சிந்து..... வீடியோ ஆரம்பமானது முதல் முடியும் வரை பானுப்பிரியா Sister முகத்தில் சிரிப்பு குறையவில்லை இதே சிரிப்போடு வாழ்க பல்லாண்டு ❤️❤️
@jayasundari2180
Ай бұрын
என் தங்கச்சி நீங்க காப்பாத்துனதுக்காக சேகர் தம்பி என் மனமார்ந்த வாழ்த்துக்களை உனக்கு நான் சொல்லிக்கிறேன்🙏❤️ தம்பி நீ அன்னைக்கு காப்பாத்துன நாள் தான் இந்த மாதிரி அன்பான ஒரு சாந்தா தங்கச்சி எனக்கு கிடைச்சா❤️❤️❤️
@banumokdhar786
Ай бұрын
K k
@ramayegappan1765
Ай бұрын
Kkna enna@@banumokdhar786
@ramayegappan1765
Ай бұрын
@banumokdhakkna ennar786
@jayasundari2180
Ай бұрын
சாந்தா கருப்பு இல்ல பானு அவள் நல்ல நிறம் தான், ரொம்ப அழகு, அன்பான குணம் உள்ளவள்😊😊❤❤❤❤❤
@farhann0096
Ай бұрын
Mudila😂
@jayasundari2180
Ай бұрын
@@farhann0096 என்ன முடியல??
@Saranya-zk5ln
Ай бұрын
பானு பேசிய விதம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@kallirani8963
Ай бұрын
அருமை சாந்தா ராஜா உங்களுடன் சேர்ந்து உங்கள் குடும்ப த்தின் கதைகள் கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நன்றி நீங்கள் இருக்கும் மாவட்டம் பெயர் சொல்லவும்
@mahadevi3483
Ай бұрын
Cute family valga valamudan
@AnnamalJerome-jb5xx
Ай бұрын
Nijama intha vidio pakkum pothu rompa happya irukku kutties so sweetttt🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌
@jayasundari2180
Ай бұрын
வாங்க வாங்க உங்கள பாக்க தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😊😊 காலையிலிருந்து எத்தனை வாட்டி தான் வந்து வந்து பார்க்கிறது😅😅❤❤❤
ஏன் ரவி அண்ணா கூட சேர்ந்து வீடீயோ போடுறது இல்லை. அவரையும் சேர்த்து நடிக்க வச்சாதான் உங்க வீடியோ நல்லா ஜாலியா இருக்கு. அவரு கூட உங்களுக்கு எதுவும் சண்டையா?
@user-qi7so1cj8s
Ай бұрын
Santhava kapathinathuku nanri sehar anna santha siththapava kattuga❤❤❤laila
@dlpdlp5560
Ай бұрын
Intha saree super ungaluku ❤❤❤ nalla iruku santha sister❤❤🎉🎉
@sujathapraveenkumar6799
Ай бұрын
Happy journey dear sister and brother family take care ❣️❣️❣️❣️❣️❣️😘😘😘😘😘😊😊😊😊😊😊
@saravananrajendran6899
Ай бұрын
Akka azhagaa irukkeenga
@marymagdalena9659
Ай бұрын
Cute couples both of you
@PulsarBike-ru3oz
Ай бұрын
அண்ணி உங்க சிரிப்பு தான் அழகு 😊😊❤❤❤❤❤
@sathya203
Ай бұрын
உங்கள நேரில் பார்த்து நீங்களும் நானும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க சொல்லனும்னு ஆசைப்படுகிறேன் ❤
@kavithakamaraj3053
Ай бұрын
Wow ippadi oru story erukka unga lova la Shantha sister..vizham kudichu erukinga nna yembuttu love Raja brother mele..kandippa if I get time surely I will watch those vlogs ma..All are looking so beautiful especially our Santha sister ❤❤❤❤❤❤
@jayasudhasudha7900
Ай бұрын
அட போங்க பா 🥹எவ்வளவு நேரம் வெயிட் பண்றது 🥹நீங்க பிஸியா இருந்தாலும் எங்களையும் கொஞ்சம் நெனச்சு பாருங்க 😭யூ tube எத்தனை டைம் வந்து வந்து பாக்ககுறது 😔வீடியோ போடுங்க நெறைய pls
@UshaUsha-sy1lk
Ай бұрын
God bless you 😇🙏😇🙏
@TheBalushri
9 күн бұрын
Nice... very innocent talk 🎉
@deepaseenivasan8487
Ай бұрын
Super akka Anna 👍🏻
@Creative_idea2431
Ай бұрын
God bless sekar family & santhaga family stay blessed
@user-qo2rf6jw3f
Ай бұрын
அருமையான பதிவு 👌👌👌
@user-td3sz8bb7z
Ай бұрын
Akka saree super.
@murugavel5678
Ай бұрын
Super Brothers and sisters ❤❤❤
@GeethaGeetha-cc2tx
Ай бұрын
Super santha Akka
@RaajaveluG
Ай бұрын
Super Anna akka
@user-ov3ye5ef3t
Ай бұрын
Kalailarunthu naanum wait panren
@m.archanam.archana5329
Ай бұрын
Akka allagairrukeenga super 🎉🎉🎉❤❤❤
@Yazhiniyazhini-tb3wf
Ай бұрын
Love you akka mama and intha family❤❤❤❤❤❤❤
@vinothinig1342
Ай бұрын
Good evening anna anni
@sivaraman9883
Ай бұрын
மிக்க மகிழ்ச்சி... அருமை 🌹
@SATHISHS-fy5ep
Ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா
@padmavenu7627
Ай бұрын
Ore jally than muthu santha super 🎉🎉🎉🎉
@kalaimanikannan3474
Ай бұрын
Super Super shantha
@punithapunitha7400
Ай бұрын
Sister ninkal Narkuppi sivagangai district.,👍
@rokinin8906
Ай бұрын
நல்லநட்பு எண்ட்றும் வளரட்டும் வாழ் த்து க்கள்🎉🎉🎉🎉🎉🎉
Пікірлер: 180