வசதியா வாழ கஷ்ட்ட படனும் ருசியாக சாப்பிடவும் கஷ்டம் படனும் நீ சொன்ன விதம் சூப்பர் சாந்தா ❤❤❤
@jayakumar3501
4 ай бұрын
17 நிமிஷம் வீடியோல நீங்க ஸ்வீட் செய்றத பாக்கறத விட, நீங்க ரெண்டு பேரும் பண்ண அலப்பறை பார்த்தேன் அதுதான் ஸ்வீட்ட விட சூப்பரா இருந்தது.. எங்க ஊர்ல பால் கொழுக்கட்டை வெள்ளையா இருக்கும் உங்க ஊர்ல கண்டங்கரேன்னு இருக்கு😢😂🤣🤣
@judemervin451
4 ай бұрын
ஒரு கொழுக்கட்டையே பால் கொழுக்கட்டை செய்தே அடடே😮😮 ஆச்சரியக்குறி😝🤪😅🤣🤣
@ramalakshmi8022
4 ай бұрын
சூப்பர் .பால்கொழுக்கட்டை நல்லாருக்கு . அதைவிட பால் மாதிரியான வெள்ளந்தியான பேச்சு ரொம்ப சூப்பர் .
@momsview2284
4 ай бұрын
சாந்தா அக்கா நா இன்னைக்கு உங்களை பார்த்து சில டிப்ஸ் தெரிந்து கொண்டேன். நன்றி. அதோட உங்கள் இருவரின் உரையாடல் தான் மிகவும் இனிப்பாக இருந்தது
@rajalakshmivr1341
4 ай бұрын
உருண்டையாக உருட்ட மிஷின் கண்டுபிடிக்கச் சொன்னது அறிவார்ந்த வார்த்தை அதை அழகாய் காமெடியாய் மாற்றியது ஞானம்.Brother வேற நினைத்து சிரித்தது புரிகிறது.😂 Many more Happy returns of the day santha belated wishes.🙌🏻Jesus bless you ma.
@jayasundari2180
4 ай бұрын
காலையிலேயே பால் கொழுக்கட்டைன்னு ஸ்வீட்டோட இந்த நாள் ஆரம்பிச்சுருக்கு😊😊 இந்த நாள் முழுக்க ஹேப்பியா எனக்கு இருக்கும்😊😊❤❤❤
@Ahilakrishna
4 ай бұрын
பால் கொழுக்கட்டை செய்து பார்த்தேன் நல்லா டேஸ்ட் ஆக இருந்தது, thanks nga
@shanthisurendran57
4 ай бұрын
சூப்பர் கொழுக்கட்டை recepie .Thanks for sharing!!
@jprabak
4 ай бұрын
Paal kozhukattai arumai... ennakku favourite ma.,
@jayasundari2180
4 ай бұрын
ஏலேய் தங்கச்சிய ஒழுங்கா சமைக்க விடுலே😝😆🤣🤣 பாவம் லே என் தங்கச்சி😢😂😅😂
@JesinthaKaruppiah-tl7xb
4 ай бұрын
Hi santha ma..pal kolukattai spr.neega comedy pannitu pannathu👌👌👌
Santha akka, intha mathiri cooking video entha channel um parthathu ila...😂😂😂😂
@Veronica-kv4ky
4 ай бұрын
So far I have seen so many recipes, ppl make paal kozhukattai in rice flour. My mom used to make with maida. Roll it like chapati and cut in diamond shape and cook with coconut milk. I shd try once with rice flour.. looks yummy and healthy, better than maida.
@umarani4676
4 ай бұрын
இனிய காலை வணக்கம் பால் கொழுக்கட்டை சூப்பர் 👌👌👌
@user-gt4fm4fd3h
4 ай бұрын
அக்கா அண்ணா பால் கொழுக்கட்டை சூப்பர்நானும் வீட்ல செஞ்சு பாக்குற❤❤❤❤❤❤❤❤❤❤
@amsavallivalli5674
3 ай бұрын
Super couple.vazthukal
@user-pu2zb9qc3t
4 ай бұрын
அருமை❤
@amsavenirenganathan8580
4 ай бұрын
சிரிப்போ.சிரிப்பு.பால்கொலுக்கட்டை.அருமைம்மா
@AvinashiSamayal
4 ай бұрын
தங்கமே சகோதரி பால் கொழுக்கட்டை சூப்பர்👌🤣👌
@lathakannan2668
4 ай бұрын
அக்கா நீங்க ரெண்டு பேரும் போட்ட வீடியோ சூப்பர் 😂😂😂😂😂😅😅😅❤❤❤
ஏய் ஆத்தே😱 ஒரு பால் கொழுக்கட்டை செய்வதற்கு இவ்வளவு அக்கப்போரா?😝😆🤣🤣🤣 இந்த அமர்க்களம் கூட செம க்யூட்டா இருக்கு😊❤❤
@sudhachelladurai
4 ай бұрын
Yei aathey nu neenga sonadhum ravi anna nyabaham vandhiruchu😅😅😅
@NoorVlogs1
4 ай бұрын
Semma comady 😂
@user-fc6nq3yw7p
4 ай бұрын
சாந்த நான் ரொம்ப மனசு கஷ்டமா இருந்தேன் ஏன் செத்து போற நிலைமைல இருந்தேன் அப்ப தான் உங்க பழைய வீடியோ ரவியோட பண்ணி இருந்திங்க பாரு அத பாத்து நான் கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கேன் சாந்த நன்றி நன்றி
அப்படித்தான் Srilankan tamil நாங்க rice flour (Red rice plus white rice) mix panne mavakke varuththu puddu string hoppers and kolukkaddai என்பவை சமைப்போம்
தங்கச்சி மைண்ட் வாய்ஸ்னு சத்தமா பேசிட்டே😉🤭😅😂😂 உண்மையிலேயே இந்த பால் கொழுக்கட்டை சாப்பிட்டு சைடு எஃபெக்ட் ஹெவியா வரப்போகுது😝😆🤣🤣
@SivakumarSelvi-vh4oi
4 ай бұрын
Super😂😂😂😂😂😂
@user-vm2yz1hn7u
4 ай бұрын
Sema 👌🏻👌🏻👌🏻👌🏻akka
@AMUTHAICDS
2 ай бұрын
சூப்பர் ❤
@deepaseenivasan8487
4 ай бұрын
Super akka Anna ❤😂
@user-qe5xn5gl4s
4 ай бұрын
Super recipe santha❤❤❤❤❤🎉🎉🎉
@RemaShekhar
4 ай бұрын
Suoeraga irukku ma ADIPOLI😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤
@Banuvin
4 ай бұрын
நாங்க. கடலைப்பருப்பு அல்லது பாசிப்பருப்பு. வேக. போட்டு. அதில். போடுவோம் மிகவும். சூப்பர் இருக்கும்
@kalaiselvip9970
4 ай бұрын
எப்படின்னு சொல்லுங்களேன்
@jayachandrababubabu8515
4 ай бұрын
Keralavil endha ooru neenga
@user-zm1fl6ov4h
3 ай бұрын
நானும் இப்படி தான் செய்வேன் அக்கா சூப்பரா இருக்கும் என்பசங்களுக்கும்எங்கமாமியாருக்கும்பிடிக்கும்அக்காஎங்க அம்மா சொல்லுகொடுத்தாங்கசுக்கும்போடனும்நல்லவாசனையாயிருக்கும்
@kanmaniln8257
4 ай бұрын
ஹலோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க ஊர்ல எல்லாம் பாத்துட்டு தான் இருக்கும் வீடியோ பார்த்துட்டு இருக்க ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க பால் கொழுக்கட்டை உருட்ட அழகே அழகுதான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு சிரிப்பா வந்தது
@pushpalathask3132
4 ай бұрын
If u add well cooked grern gram(pasipayaru) i will be more tasty. Tomorrow I will make this kozhukattai
@sivagamiomvass5915
4 ай бұрын
Series 😅😅😅
@freefiregame8255
4 ай бұрын
sema❤💞👌👌👌👌
@suryaanbalagan8760
4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. அ௫மையோ அ௫மை
@kaasmeedia9000
4 ай бұрын
Excellent 🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandhukoki3609
3 ай бұрын
அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா எலா காய் ok சுக்கு போட்டால் இன்னும் நல்ல இருக்கும் சளிக்கு நல்லது அக்கா.koki chandhu from Madurai .
@charanareddy9502
4 ай бұрын
Hi shanthi ur pair is good enjoy❤
@bhairavajay
4 ай бұрын
நீங்கள் எந்த வீடியோ போட்டாலும் பேசி வீடியே வைபார்தான் சூப்பர்❤ஏனா நீங்க எங்க குடும்பத்தில் ஒருவர் ஆயிடிக❤ஆமா அக்கா எங்க ஊர் திருநெல்வேலில் சீனீ போட்டுதான் செய்வோம் எனக்கு செந்த ஊர் திருநெல்வேலிதான்❤கஷ்டமா இருக்கா உக்காத்து உருட்டுக😂😂😂😂❤திருச்சி சத்யா❤
@kamalanataraj7373
4 ай бұрын
நான் கூட என்ன இப்படி தண்ணீரில் மிதக்குதேனு நினைத்தேன் கடைசியில் சரி ஆயிடுத்து
@JoHnSoN-nh5bz
4 ай бұрын
Ohhhh 😮 இது தான் பால் கொழுகட்டையா.......😅😂 Chefke தள்ளி நிக்கனும் போலயே.......😊❤அட அடிச்சுகாதீங்கா😅ஏட்டையா😛🤗😃
@sindhumska5876
4 ай бұрын
Kovai Sindhu....Good morning akka Anna ❤❤❤
@chitraarumugamarumugam942
4 ай бұрын
Super mam
@kalaj7031
4 ай бұрын
Yummy yummy 😋 akka anna 🥰 Good morning ☕🙏🏻😀❤️
@jeevithavasikaran15
4 ай бұрын
Madurai melur பக்கம் இருக்குற ஸ்டைல் நல்லாருக்கும் பால் கொழுக்கட்டை
Пікірлер: 249