சொந்த உழைப்பில் சம்பாதித்த எதுவுமே மதிப்பு மிக்கது தான்.....இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் உங்கள் இருவரோட கடின உழைப்பால் உருவானது..... வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி.... 💐💐💐
@dhanapauln6580
2 жыл бұрын
Super anna anni veedu super
@arasikalai7894
2 жыл бұрын
Unmai
@S4SExplores
2 жыл бұрын
உண்மை, வாழ்த்துக்கள் 🤝💐👌
@SaisubhashiniChandru23
2 жыл бұрын
Fact
@lakshmigopalakrishnan3960
2 жыл бұрын
Your house is super
@kavidharanik7596
2 жыл бұрын
சின்ன வீடாக இருந்தாலும் சந்தோசமாக இருப்பதால் இதுவும் ஒரு அரண்மனைக்கு சமம் தான் சாந்தா அக்கா வாழ்த்துக்கள் 💓💓💓🙏
@amzathali7794
2 жыл бұрын
சின்னதோ பெருசோ சொந்த வீடு அவ்ளோ தான் இது போதும் 😊
@saransaran3124
2 жыл бұрын
வீடு சூப்பரா இருக்கு கட்டினால் உங்க வீடு மாதிரி கட்டணும் 👌👌👌👌👌👌👌
@neelezhilneelezhil3423
2 жыл бұрын
வீடுங்குறது பலரின் கனவு. ஆனால் அது பலருக்கு கிடைப்பதில்லை. உழைப்பால் உருவான வீடு கோவில்...வாழ்த்துகள் அண்ணா அக்கா
@devikasubramanian3424
2 жыл бұрын
அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோ சூப்பர் அண்ணா அக்கா
@abiramisabari5934
Жыл бұрын
Yes
@djslikes2227
2 жыл бұрын
வீடு உங்க ரெண்டு மாதிரியே ரொம்ப அழகா இருக்கு💐💐😊
@Userghjd
Жыл бұрын
எனக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது.... சீக்கிரம் நிறைவேறும் என்று நம்புகிறேன் அக்கா அண்ணன் 🥰
@vaishuwithkavi6133
Жыл бұрын
கண்டிப்பாக நிறைவேரும்💐💐💐
@haseebviews3609
Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் 🤲🏻🧕🏻
@sss201106
2 жыл бұрын
உங்க மனசு போல , வீடும் ரொம்ப அழகு ! இன்னும் சுபீக்ஷமா வாழுவீங்க அம்பாள் க்ருபையில❤️
@akasharaakashara4300
2 жыл бұрын
வீடு சூப்பரா இருக்கு சாந்தா அக்கா ரொம்ப கிளீன் ஆக இருக்கு...சூப்பர் 😍😍😍😍😍😍
@abishekrs1569
2 жыл бұрын
Super
@pathimarusni3814
Жыл бұрын
Yes super😍
@selvimuthu6981
2 жыл бұрын
அழகான வீடு, 🏘️ அன்பான குடும்பம்👨👩👦👦 சூப்பர் அண்ணி... அண்ணா...💐💐
@vijayalakshmi-ur3lm
Жыл бұрын
🥰உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தையே இல்ல அண்ணா🥰 அண்ணி....எவளோ சூப்பரா காமெடி😆 பண்றீங்க👌🏻....எங்க குடும்பத்துக்கே உங்கள அவளோ பிடிக்கும்....🥰😍🥰 உங்க உழைப்புக்கு நாங்க எப்போதும் ஆதரவாக இருப்போம்...😊😊😊
@csb4
Жыл бұрын
வீடு அளவோடு இருக்கிறது. இது போதும், வீட்டில் அன்பும் அருளும் நிரஞ்சிருக்கட்டும். வீட்டு சசுற்றி ஒரு garden இருந்தால் மிக சூப்பர் ஆக இருக்கும்.
@kalavathyjayasing7871
2 жыл бұрын
அக்கா, அண்ணா, சுற்றிலும் நல்லா செம்மண் உள்ளது, வீடுக்கு வேண்டிய காய்கறிகள், கீரைகள், வாழை மரங்கள் வைங்க, முன்னாள் பூ செடி , கொடிகள் வைங்க
@hawab6439
2 жыл бұрын
unmai.
@pavithranrs2006
2 жыл бұрын
Yes akka
@v.vijayakumar4461
Жыл бұрын
உண்மைதான்
@seethapadma89
10 ай бұрын
ஆம்
@Samsunishanasir
2 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி சொந்த உழைப்பால் கட்டிய வீடு மிகவும் அழகாக உள்ளது எல்லா பொருட்களும் மிக அருமை இன்னும் மென்மேலும் வளர்வீர்கள் வாழ்க வளமுடன்
@nelaramencypa2159
2 жыл бұрын
வீடு கிடைப்பது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@ramanramanraman8855
Жыл бұрын
சூப்பர் அககா
@sinnaponnusubiksha8569
2 жыл бұрын
அக்கா வீடு செம்மையா இருக்கு.பூசெடி வாங்கி நட்டு வைங்க அழகாய் இருக்கும்.உங்க மனசு போல
@nalini7502
Жыл бұрын
அருமையான அழகாக இருக்கு வீடும் சுற்றுச்சூழல் கடின உழைப்பால் உயர்ந்த இரு உள்ளங்கள் வாழ்க வளமுடன் ..🎉
@lakshmibalais
2 жыл бұрын
வீட்டை சுற்றி செடி கொடிகள் ஏன் வளர்க்கவில்லை ....😮 நல்லா இருக்கும்
@leenapeter3798
Жыл бұрын
Praise God blessed ❤️ chellkuty 👌 happy New 🏠 home beautiful 🇨🇮✨🙏 Hallelujah 😘 Jesus loves you both 🌹🇨🇮👨👩👧👦🙏
@naghuljayabharath9243
2 жыл бұрын
வீடு ரொம்ப அழகா இருக்கு...💐💐💐
@subbulakshmiselvaraj3824
2 жыл бұрын
Veedu sema super. Anna. Home tour potathuku remba thanks. Orae oru small request akka vaasal step la mat poturukenga. Pathu athu remba slip aaha chance iruku. Step ku keela onnu matum podunga.
@vaalaielaivirunthu4465
2 жыл бұрын
At last u showed your home santha muthu ❤️❤️❤️❤️❤️ its awesome and cool house , u r maintaining very neatly as i had felt it from your many of your videos. Dai both of u r loveable and understanding pair. Out of both of your hardwork a big spacious neat and tidy house is blessed for this family . I just loved your house tour,its my long time wish. Thank u for granting🙏🏻🎉👍🏻 ma Santha i can see 4 sewing machine in your house , r u teaching tailoring class... One doubt y u did nt build entrance side compound , from where your compound starts. Lovely house as u both r lovely
@LBCOOKMEDIA
2 жыл бұрын
சாந்தா நீங்க வீட்டை ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா வச்சிருக்கீங்க👌👌👌👌
@sonydeeps4277
2 жыл бұрын
எல்லாருக்கும் வீடு ஒரு கனவு தான். அது கனவு Ennakum நினைவாக ஒரு வாழ்த்துகள் சொல்லுங்க anna and akka my name sonia karur
@malarkuganeshmalar7130
2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@AadukaaliKudumbam
2 жыл бұрын
வாழ்த்துக்கள்❤️❤️👍👍🙏🙏
@sonydeeps4277
2 жыл бұрын
😍😍😍😍💝💝💝💝💝💝💝thank you
@mohamedfaisalhabeebrahman7325
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.....
@ruqyaaasmin7875
2 жыл бұрын
Nanum Karur
@santhimaadhu8317
2 жыл бұрын
உங்கள் வெளிப்படையான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரி சகோதரா👌🙏
@suseesuresh4525
2 жыл бұрын
Romba azhaga irukku Anna & Anni.... God always with ur family.... Life long ithe santhosam ungalode irukkattum....
@subhakannan3437
2 жыл бұрын
விதியில் வழியில்லாமல் இருந்த உங்களுக்கு கடவுள் அருளாளும் கடினமான உழைப்பிலும் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.
@viruthammalviruthammal9926
2 жыл бұрын
வீடு ரொம்ப அழகாவும், வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் நேர்த்தியாகவும், அழகாவும் வைக்க பட்டு உள்ளது very super satha akka
எங்களின் மனமார்ந்த வழ்த்துக்கள் இன்று போல் என்றும் ஒற்றுமையா சந்தோஷமா இருக்க வேண்டும் கடவுள் என்றும் துணை இருப்பார்
@sumiadhi
2 жыл бұрын
சாந்தா - ராஜா வீடு மிகவும் அழகாக உள்ளது.சாந்தா வீட்டை மிக அழகாகவும், தூய் மையாகவும் வைத்துள்ளார்.வாழ்க வளத்துடன், நலத்துடன்.
@ClaypotCookie
Жыл бұрын
அருமை அழகான வீடு👌..மரம் செடி வைக்கலாமே😜
@shobamaha9743
2 жыл бұрын
அழகான வீடு அன்பான வீடு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@anukiruthika5987
2 жыл бұрын
இந்த வீடு கூட நிறைய பேருக்கு கனவு
@cdbj2786
2 жыл бұрын
Yes
@kavisan4905
2 жыл бұрын
yes
@anusuya9446
Жыл бұрын
உங்கள் குடும்பத்தைப் போலவே உங்கள் வீடும் மிக அழகாக இருக்கிறது... வாழ்க வளமுடன்💐💐
@otakutunes47478
Жыл бұрын
வாழ்க,வளர்க.உங்க வளர்ச்சி பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு sister.
@dhonidhoni1972
2 жыл бұрын
வீடு ரொம்ப அழகா இருக்கு 🥰🥰🥰அக்கா மாமா மனசு மாதிரியே 💞💞💞💞
@kanagarajmari6564
2 жыл бұрын
அக்கா அண்ணா உங்க கதைய கேட்டு நா ரொம்ப அழுதேன் இவளோ கேட்டதையும் தாங்கிமுண்ணுகு வந்துறிகிக சந்தோசம் all the best 🥳 நீங்கா உங்க family happy ah erunga
@hemameenarajasekar24
2 жыл бұрын
மிகவும் வெளிப்படையான பேச்சு - வெளிப்படையான வாழ்க்கை. தெய்வ குணம். வாழ்க வளமுடன்.
@3crimepartnerssangeethaand527
Жыл бұрын
Don't knw y i started liking this couple.. you both r so true.. ur wrk ..the way u maintain ur lifestyle unbelievable.. first time seeing a couple like this... happy fr u guys..by god's grace hv a happy life together as always... No poti no poramai...only happiness
வீடு சூப்பரா இருக்கு ....... உங்கள் இருவரின் உழைப்பின் பெருமையை உணர்த்துகிறது , உங்கள் அன்பு இல்லம். சாந்தா அக்கா & அண்ணா அருமையான ஜோடி
@rajkannusangili2273
2 жыл бұрын
அருமையான வீடு. சிறந்த தம்பதி. வாழ்க்கையை எப்படி திறம்பட நடத்துவதுங்கிறதுல நீங்க தா சிறந்த உதாரணம். வாழ்த்துக்கள் நண்பர்களே.
@devis3262
Жыл бұрын
ராஜா சாந்தா சூப்பர் வீடு அழகா வீடியோ போடுறீங்க என் பெயர் அஞ்சலிதேவி இதேபோல் எப்பவும் சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@Sanjay_LA_Dancer
2 жыл бұрын
அழகான வீடு மிக அருமையான இயற்கை காத்து இந்த மாதிரி அமைதியான இருடத்துல இருக்கனுன்னு தான் எங்களுக்கும் ஆசை எப்படி வீட்ட அழகா வச்சிருக்கீங்க அக்கா மிக அருமை 😊😊❤️❤️❤️
@a.k.comedychannel9663
2 жыл бұрын
அக்கா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ❤
@attitudequeensri5739
Жыл бұрын
Super akka....vdu romba clean ahh vechurukkinga akka super .....🤝👌
@meenasankari6012
Жыл бұрын
sema super ah vachu erukinga v2ah pakavey alaga eruku akka super menmelum valara valthukal akka and anna
@gayathrignanasekaran7777
2 жыл бұрын
அக்கா அன்னா வீடு அழகா இருக்கு... வீட்ட சுத்தி பூ செடிகள் காய்கறி செடிகள் வைங்க இன்னும் வீடு பாக்க ரொம்ப அழகா இருக்கும்...
@pranithapranitha8306
2 жыл бұрын
வீடு ரொம்ப அழக இருக்கு அக்கா அண்ணா கடவுள் துணை இருக்கட்டும் 😃வாழ்க வளமுடன் 🌹
@saranyak6262
2 жыл бұрын
Veedu ungala mathiriye super a irukku Anna akka.... Nama sontha kasu la vangurathu koodi Rupee's equal,..cute house....😀
@vairavel3059
2 жыл бұрын
அண்ணா கேரளா போய் வீடுகட்டியதற்குமிக்க மகிழ்ச்சி நல்ல குளிர்ச்சியான ஊர்எங்குபோனாலும்வாழமுடியும் என்று எல்லோருக்கும் நீங்கள் ஒரு உதாரணம் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்கள் இன்னும்மேன்மேலும்உயரவேண்டுகிறேன்
@shanawazs2999
2 жыл бұрын
Masha Allah Veedu super ha vechi irukinga akka and anna next fridge tour podunga akka 😍😍😍😍😍
@honeybeecreationz4041
2 жыл бұрын
Super house.... 👌👌nalla maintain pandringa 🥰🥰
@vijilasweetline9393
2 жыл бұрын
Super santha. I love this type of small and simple house. God bless you
@rajathinaveen820
2 жыл бұрын
Veedu super akka ....unga pazhaya veedu paatha podu unga nalla manasuku kadavul ungalai niraivai aasirvadhichirukar,santha akkavoda dhairyathku kidacha parisu.
@prabusambath6737
2 жыл бұрын
Love from Singapore akka and anna. Unga love story paartha piragu thaan subscribe pannen. Neenga 100 years sernthu happy ah vaalanum.
@swathi8835
2 жыл бұрын
Neat ah.irukku santha. வீடு. கடவுள் அருளால். மகிழ்ச்சி.நிரம்பட்டும்🏡💕💕💕
@subharanims2587
2 жыл бұрын
அருமையாக உள்ளது வீடு சாந்தாவுக்கு அண்ணன் கட்டி கொடுத்த தாஜ்மஹால் மிகவும் அருமை எதுவாக இருந்தால் உண்மை அப்படியே சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இது நாங்க வேலைக்கு போனோம் பழைய இதுல கிடைச்சதுன்னு சொன்னது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு உங்களோட தொழில் உங்களோட பேச்சு எல்லாமே உண்மையா இருக்கு வாழ்த்துக்கள்
@Arunsri70
Жыл бұрын
எலி வலைனாலும் தனி வலை வேணும்னு சொல்வாங்க... ரொம்ப கஷ்டப் பட்டு சம்பாதித்த வீடு.... சந்தோஷமாக இருப்பிங்க 🙌 கடவுள் ஆசிர்வதிப்பர் 🙏
@v.s.v4676
2 жыл бұрын
அருமை அருமை சிக்கனம் சிரிப்பு சேமிப்பு அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் நானும் உங்க ஊர் பக்கம்தான் ( S.S.Kottai) சங்கீதா
@thamizharasip9355
2 жыл бұрын
அழகான வீடு , அருமையான சுற்றுப் புறம், அன்பான குடும்பம். வாழ்த்துக்கள் பல வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐👌👌👍👍 இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சாந்தாவின் விடா முயற்சியும் அன்பான குணமும் தான் 🧡🧡
@Uma-gn3sn
Жыл бұрын
Super cute family vaalga valamutan
@suganyar2382
2 жыл бұрын
வீடு ரொம்ப சுத்தமா erukku அழகா இருக்கு akka anna வாழ்க வளமுடன்
@saidevotee2697
2 жыл бұрын
அருமையான வீடு. உழைப்பின் அடையாளம். வாழ்க வளமுடன்
@arishmuthu112
2 жыл бұрын
Romba azhaga irukku veedu romba Clean a vachi irukinga super vetta suththi kali yedam romba nalla irukku moththathula veedu super 10/10 very nice 😄😄😄😄👍👍👍👍👍
@pappathib6749
Жыл бұрын
உங்க வீடு சுப்பர் உங்க கதையை இப்போதுதான் கேட்கிறேன் சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை மிகவும் அருமை இறைவனின் பெரும் கருனையினால் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ்பெற்று நீடுடி வாழ்க
வீடு ரொம்ப அழகா அம்சமா இருக்குங்க அண்ணா அண்ணி அருமை அருமை 👌👌👌😍😍😍😍
@fathima.bala1
2 жыл бұрын
ரொம்ப அழகான வீடு...வாழ்த்துக்கள் ப்பா.
@fouziyaa8621
2 жыл бұрын
Neenga love marriagea?
@fathima.bala1
2 жыл бұрын
@@fouziyaa8621 யார கேட்கிறீங்க என்னையவா?????நான் முஸ்லீம் இல்லை.. கிறிஸ்டியன்.
@fouziyaa8621
2 жыл бұрын
@@fathima.bala1 o OK
@valarmathil7457
Жыл бұрын
You can use the outside area for gardening.Beautiful house.God bless you both.Lovely couple
@gnanashreevijiyaragunathan5024
Жыл бұрын
வீடு சூப்பர் ங்க உங்க சொந்த உழைப்பால் கட்டியது அழகா இருக்கு ங்க வாழ்கவளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@vidyasenthil66
2 жыл бұрын
உங்கள் மனசு போலவே வீடும் நல்லா இருக்கு அக்கா
@yogayoga5783
2 жыл бұрын
Super ra irukku veedu anna anni semma place semma climate rompa clean na vacchu irukkinga anni unga manasu pola god bless you stay blessed
@squadwithbalaji4537
Жыл бұрын
Anna unga veedu super ra iruku very clean 👏👏👏
@aiswaryajothi8214
Жыл бұрын
Super akka veedu semaya erukku... Neet ah vachirukiga.... Eni yellamae happy tha unga life la vazhthukal akka
@chithraravi7826
2 жыл бұрын
ராஜா சாந்தா உங்கள் வீடு மிகவும் அருமை அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🥰🥰🥰🌹🌹🌹
@alagar4076
2 жыл бұрын
Home super ah iruku , menmelum valara vazhlthukal anna akka 💐💐
@mahadevikkm5984
2 жыл бұрын
வீடு அழகா நீட்டா இருக்கு அண்ணா அண்ணி சொந்த உழைப்பில் கட்டின வீடு சூப்பர் அண்ணி
@jessmemary844
Жыл бұрын
Na romba feel and happy agitane unga vidio paarthu ....unga family Yeppavum nalla irukka yesuvidam veendikiren ana anni ❤️❤️❤️God bless your family 🙏
@selvisano5113
2 жыл бұрын
மிகவும் அழகான வீடு😍
@ayeshatabassum4561
2 жыл бұрын
Romba Romba alaga erukku veedu..
@roslinmary5056
2 жыл бұрын
உங்க மனசு மாதிரி வீடும் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@amuthasivakumar1273
2 жыл бұрын
அழகான வீடு, வாழ்௧ வளமுடன். 🙏
@n.kalyaninatarajan9637
2 жыл бұрын
Well maintained house, very clean and neat, hatts off to you both, best wishes for more and more health and wealth
@kavitha6654
2 жыл бұрын
Super Anna Anni❤️ungala ennakku rompa pudikkum🤗
@inbaraj3748
Жыл бұрын
Wow......semmaya irukku Macha unga Azhagiya Aranmanai...👌👌👌👌🥰😍🌹🤝👍
@geethakarmegam805
2 жыл бұрын
What a fantastic husband and wife u are? Others should take u as a role model. U r very happy with what u have. Affection love and understandable and respecting each other. Best pair Shanthi &muthu
Пікірлер: 2,3 М.