❤என்ன சொல்லி பாராட்ட வார்த்தை வரலை மனம் எல்லாம் சந்தோஷமான நினைவில் இருக்கு அருமையான பாட்டு அருமையான மியூசிக்
@SubramaniSR5612
Жыл бұрын
பாடல் வரிகளின் மேன்மை, மனதை மயக்கும் மெட்டும் இசையும், இசையரசி சுசீலாவின் அமுதக்குரலின் இனிமை, அஞ்சலி தேவி அவர்களின் தெய்வீக நடனம் எல்லாமுமாக இழைந்து நம்மை வசீகரித்து மயக்கத்தில் ஆழ்த்தும் பாடலும் காட்சியும். எதை எதையோ பாடல் என்கிறார்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக.
@vveerabathiran5179
2 жыл бұрын
அந்த காலங்களில் வந்த அருமையான படங்களில் ஒன்று. பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை.
@ganashganesh1859
Жыл бұрын
YES Ksa 100%Unmai Good Post
@andiappans9685
2 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத தேனமுதம்.
@padmavathykrishnamoorthy8935
Жыл бұрын
என் 68 வயதிற்குள் எத்தனையோ murai paarthum கேட்கும் vitten. சாலிக்காவிளை
நம்மயே இழக்கசெய்யும் பாடல். என்ன ஒரு ஆன்மாவை தொடும் பாடல்
@muthukumaraswamy2753
2 жыл бұрын
உயிரோட்டம் நிறைந்த உன்னதமான பாடல்
@smurugan7297
Жыл бұрын
ஆடியோ அருமையாகஇருக்குநன்றிஅவர்களேநன்றி
@sambandhams4182
Жыл бұрын
இறையுணர்வை ஏற்படுத்தும் இனிமையான இசைமற்றும் பாடல்.
@salimabaasha5765
7 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நடனம் அஞ்சலி தேவி ஆடி இருக்கிறார் கடவுள் கொடுத்த வரம் சுசீலா அம்மா பாடி இருக்காங்க மனதிற்கு சுகமாக காதிற்கும் கண்களுக்கும் இன்பமாக இருக்கு
@ngovindarajan7840
Жыл бұрын
நான் மதுரை காந்திமீயூசியத்தில் இளம் வயதில் பென ண் வேடமிட்டு இந்த பாட்டுக்கு நடனமாடி பாராட்டு பெற்றது பெற்றது என்மனதின்நீங்காத நினைவுக
@erulangurusamy2852
2 жыл бұрын
இப்புவி உள்ளவரை அழியாத காவியப்பாடல் நன்றிஐயா
@indravaidyanathan4651
Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.... நமக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பாடல் 😘
@balaraman684
2 ай бұрын
கேட்க கேட்கத் தெவிட்டாத தெய்வீக கானம்.
@sudandredevi-sp3bb
Жыл бұрын
அருமையான பாடல் அற்புத நடனம் பரவசம் தரும் கீதம்
@ganesan1395
Жыл бұрын
எங்கள் அப்பா இந்த படத்தை ரசித்து பார்ப்பார் நானா அவரோட சின்ன வயசுல பார்த்திருக்கிறேன் இன்னைக்கும் இந்த பாட்டு நான் கேட்பேன் நல்லா இருக்கும் பழைய நினைவுகள்
@vimalap1799
2 жыл бұрын
மனசு பாட்டில் லயித்து உடம்பு முழுவதும் சிலிர்க்கிறது
@u.rajamanickamu.rajamanick6574
2 жыл бұрын
நேர்த்தியான இசை சுசீலாஅம்மாவின் இனிமையான குரல் பாடலின் வரிகளை இசை அமுக்கிவிடாதபடி எச்சரிக்கையுடன் இசையமைத்துள்ளது பாராட்டத்தக்கது.காலம்கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்.
@mathivannandurairaj6194
Жыл бұрын
பாடியது இசையரசி ஆடியது வேல்விழியால் அஞ்சலிஅம்மா இசைத்தது அஞ்சலி அம்மவின் துணை ஆதிநாராயணராவ்
@pnagarajannagarajan2423
Жыл бұрын
Well yes all old songs are like that music never over take
@manoharansubbaiah293
Жыл бұрын
What a nice choreography! Simply the rich to enjoy. Anjali Devi seems to be an apsara angel.
@bas3995
Жыл бұрын
நம் கண் முன்னே தேவலோகத்தில் இருக்கும் அப்சரா மங்கையரை கொண்டு வந்து நிறுத்தும் பாடல். எத்தனை நெளிவு, எத்தனை லாவகம். அஞ்சலி அம்மாவின் அருமையான நாட்டிய விருந்து. பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும். நம் கண்களுக்கு விருந்து அளித்த மேதை பேராசிரியர் கந்தசாமி ஐயா அவர்கள் என்றும் நம் நினைவில் வாழ்வார். இறைவன் அடி சேர்ந்து விட்ட அவர் பாதங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்
@pushpaleelaisaac8409
8 ай бұрын
இறந்துவிட்டாரா எப்போது இறந்தார்
@sudandredevi-sp3bb
Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் சிறு வயதில் இருந்து ரசித்த பாடல்
@cmteacher5982
2 жыл бұрын
கருத்துசெறிவுஇசைமென்மைஅழகு
@hariharankv149
Жыл бұрын
காலத்தால் அழியாத மறக்க முடியாத பாடல்.
@honestbose2003
Жыл бұрын
இது போன்ற பாடல்கள் இப்போது வருவது இல்லை
@anj1944
Жыл бұрын
The song starts with my NAME..I am blessed to listen to this song. Thank you.. JAGADEESWARAN
@modernelectricals6388
Жыл бұрын
பக்தி பரவசம் நிறைந்த பாடல்
@BRINDAVANAMR
Жыл бұрын
என்றும் மனதில்
@ArumugamK-nv6kx
Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@rangasamyk4912
2 жыл бұрын
அற்புதமான பாடல்
@raviramanujam3627
5 ай бұрын
இனிமையான இன்னிசை பாடல்.
@revathishankar946
2 жыл бұрын
What a wonderful choreography, melodious song with beautiful mild movements and susila madams honey voice Evergreen song
@padmanabhanv5322
Жыл бұрын
padal adal screen aparam.old is gold.v never expect like this songnow
@rangasamyk4912
Жыл бұрын
அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம். இசை அஞ்சலி தேவி அவர்களின் கணவர் ஆதி நாராயண ராவ் அவர்கள் இசையில் சுசீலா மற்றும் குழுவினர் பாடிய தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் எழுதிய பாடல் 1957 ல் வெளிவந்த படம்
@kandasamymuthappa3534
Жыл бұрын
Unforgettable song long live their glory
@gopalakrishnanrajan9230
2 жыл бұрын
We will never be able to see such nicely choreographed dance, song, music in our life time .. Those who have born after 1940's and living today are blessed people .. That was a golden era ..
@tmohan-zm5gr
Жыл бұрын
Thank you so much for the song 🎉🎉🎉🎉🎉🎉🎉
@kamacheevelu1857
7 жыл бұрын
அருமையானபாடல்..நன்றி.
@sundaramr9188
2 жыл бұрын
என்றும் இனிக்கும் பழைய பாடல்.
@santhibommi5994
Жыл бұрын
y
@senjivenkatesan98
6 жыл бұрын
பக்தி பரவசமும்,பிரமாண்டமும் நிறைந்த இனிமையான பாடல்.
@MohanRaj-rn2ij
2 жыл бұрын
y
@nklaxmegathan5648
Жыл бұрын
பக்தி றிறைந்த பக்தி பாடல்கள்
@a3aishwarya
Жыл бұрын
@சிவ சித்தன v
@radhakrishnank1944
Жыл бұрын
Cherograhy: to the core Anjalidevi : an apsars girl Music: divine Singer : Susheela : nectar. Song : T.R.doss : incredible & mindblowing ❤❤❤❤
@rathinasabapathi5916
Жыл бұрын
அய்யா.SSK. அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
@hamsaranipinnapala1761
Жыл бұрын
Evergreen devotional song 🎊💕
@smurugan7297
Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்நன்றி
@venkateswaranbalasubramani5534
2 жыл бұрын
Everything is beautiful, artistes, dance, setting , song, music.....!
@karthikeyanr9745
Жыл бұрын
Evergreen song of Susheelamma
@stanley6920051
2 жыл бұрын
melodious song.. graceful dance...
@vimalap123
Жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போது உடம்பின் ஒவ்வொரு அனுவும் சிலிர்க்கிறது உண்மையில் வானுலகத்தில் இருந்து தேவலோக பெண்கள் நம் பூமியில் இறங்கி வந்து சிவனை வழிபடுவது போல் மனம் மயங்குகிறது
@venkateswaranleelavathi5635
Жыл бұрын
Very very sweet
@rajhamanivlogs2923
Жыл бұрын
பக்தி என்பது கானங்கள் (அதாவது பாடல்கள்) மூலமும், நாட்டியம் மூலமும் குழந்தைகளுக்கு கற்பிக்கலாம் என்பது பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிரேன், அதாவது பாட்டிததாக்கள் ஐம்பது /அறுபது வருடங்களுக்கு முன்பாக. ஆகவே மனதில் சிவ பெருமான் மீது பக்தி வந்தால் தான் இந்த பாட்டிற்கு பெருமை என்பது என்னுடைய அபிப்பிராயம்.
I was born in 1951.In the 2nd pallavi, charanam composer Aadhi narayana Rao has taken away my heart since my childhood. Beautiful singing, dance, settings, picturisation, all hv added beauty to the song. Today's unlucky gen don't even know that these type of songs exist.
@vijayanp.v6287
Жыл бұрын
ANJALI ADI NARAYANA
@shailajanayak2091
5 жыл бұрын
Nice n beautiful songs beautiful young Anjali Devi n young handsome gemini ganeshan nice song nice dancing of Anjali Devi this film is in Hindi suwarna sundari sweet music nice picturisation.
@tmohan-zm5gr
Жыл бұрын
Excellent 👍 song
@sridevigoel3179
Жыл бұрын
What a well choreographed song! The melody of the song keeps u engaged.. Thank u for placing this song for our enjoyment...
@manir1997
Жыл бұрын
🌴🌴இது நல்ல சினிமா. பாய்பரக்கும்நான்பார்த்துரசித்தபடம்பாடல்ஏல்லாம்அருமை
@angureshu2076
2 жыл бұрын
ஐஸ்வர்யாராய் குருசாமி லட்சுமிராய் #இதயம்_பேசுகிறது சங்கராபுரம் L A
The foreground background staining.We have to love Mr Sekk for sharing this great song Culture glamorous costumes, and l am proud to be Indian. God Bless India and the People, who put all this together for us.
@ganashganesh1859
Жыл бұрын
Om SRI RAM JAI Hind JAI Hind 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘🤘♥️♥️♥️♥️🌷🌷🌷🌷🌷🌷🌷
@rajasekaranseetharaman3239
Жыл бұрын
Fantastic
@swift14727
Жыл бұрын
The original "Lady Superstar" ❤
@ponnivalavan604
2 жыл бұрын
மிகவும் உண்மை.... தெய்வீக காணம்....
@g.kaliyaperumalgeekey2280
Жыл бұрын
சிவ சிவ. இத்தமிழ் மண்மீது பிறக்க பெரும் பேற்றினை பெற்றோம். தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் தெய்வீக கவித்திறமையும், அஞ்சலி தேவி அவர்களின் கணவர் ஆதிநாராயணராவின் தெய்வீக இசையும் இணைந்து. காவியத்தை படைத்துள்ளனர். தன்யனானோம். இத்தகைய பொக்கிஷங்களை தேடித்தேடி பதிவேற்றி பெட்டகமாக ஆக்கித் தந்த திரு.செக்காரக்குடி பேராசிரியர் திரு.கந்தசாமி பிள்ளை சுப்பைய்யா அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பது சோகம்..
Enakku migaum pidiththa padal En manathai kavarntha padal
@sundarsrinivasan1441
2 жыл бұрын
en neeeeeeeeeeeeeeeenda naal aasai...... enge ketkaamaleye irandhu viduvomo endrirunthen...... mikka magitichi...... thanks for uploading
@ranganathanme1041
2 жыл бұрын
Excellent music and dance
@dorairajm968
Жыл бұрын
பார்க்க வேண்டிய படம். கேட்க வேண்டிய பாடல்.
@rjai7396
2 жыл бұрын
Super 👌 songs thank you
@chinnathambiselvarajan3603
10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dhandapaniseshaiyer7402
2 жыл бұрын
Super. No words to explain
@lotus4867
Жыл бұрын
The choreographer has taken cautious steps to maintain dignity eventhough the costume has taken a leap towards glamour. That should be the mindset of real artists.
@stanley6920051
2 жыл бұрын
yes, there was a time when dance was performed with grace..
@smurugan7297
2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்நன்றிபேராசிரியர்அவர்களேநன்றிஓம்நமச்சிவாய
@elamvaluthis7268
Жыл бұрын
மான்மழுவாட நடராஜபத்து வரிகள் தழுவப்பட்டு எழுதப்பட்டது நன்றி.
@govindarajr3801
2 жыл бұрын
Music song action and video good 🌅🌅🌅
@muruganr-iu2js
Жыл бұрын
EVERGREEN MUSIC
@thashrangasamy9742
2 жыл бұрын
Cant.t forgot this very power song all starnot live now inthe air well all
@chellappas5255
2 жыл бұрын
நாட்கள் பல கடந்தாலும் நினைவை விட்டு நீங்காத படல் அறுபதாண்டு ரசனை
@sarojini763
2 жыл бұрын
இந்த பதிவை தந்த கந்தசாமி ஐயா நேற்று காலமானார்
@Mani.Govindan
Жыл бұрын
@@sarojini763 இன்றுதான் தங்கள் செய்தி மூலமாக தெரிந்தது.அன்னார் ஆத்மா சாந்தியடைய இறைகிறேன். நல்ல பதிவு நிறைய செய்தவர். பெருமதிப்பு அவர் அளவளாவிய கருத்துக்களின் மூலம் ஏற்பட்டது. நல்ல ரசிகரை இழந்து இருக்கிறோம்.
@marimuthujagannathan1939
Жыл бұрын
What a song vanmazhuvada line.
@karthikeyanr9745
Жыл бұрын
Sweetest young the great Susheelamma voice
@smurugan7297
2 жыл бұрын
வாழ்க இப்பாடலின்புகழ்நன்றி
@rajaselva9664
Жыл бұрын
Nanri iya. What a fine composing?plz include names of those composers too. Perfect dance of anjali thevi .nothing could be told about suseela amma's voice. Really its a legend. Thamil ullavarai avarin kural olikkum.athu aandavan aathi parameswaran thantha gift. That can bestow appease even to a patient who is suffering from a long time ailment... ..rasigan...
@ramamoorthyp1959
Жыл бұрын
அருமையான பாடல்.இனிமையான சுசிலாவின் குரலில் அற்புதமாக பாடிய மிக அருமையான பாடல் .இதயத்தை விட்டு அகலாத மிக இனியான பாடல்.அருமையான இசை.இசை அமைத்தவருக்கும் பாடலை பாடிய சுசிலா அம்மையாருக்கும் பாராட்டுதல்கள்.அன்புடன்.வேதபூடி.பெ.ராமமூர்த்தி.
@helenpoornima5126
3 жыл бұрын
குரூப் டான்சர்ஸ் அழகா ஆடுறாங்க!அஞ்சலிதேவிமா இடுப்பை அசைக்காம கைகளை மட்டுமே அசைக்கிறாங்க! இவுங்களும் பானுமதிமாவும் அப்டித்தான்! தூண்மாதீ நின்னுட்டே கைகாலை அசைப்பாங்க!இதான் இவுங்க நடனம்! நல்ல இசை 🎸
@ramaraoramanaidu57
3 жыл бұрын
தூண் மாதிரி நின்று கொண்டு எப்படி கை கால் அசைக்க முடியும்?
@lakshmiganesh1437
2 жыл бұрын
🤔😛🙃😌😲their speciality
@lakshmiganesh1437
2 жыл бұрын
Their Husbands r d producers
@smurugan7297
2 жыл бұрын
பதிவு க்கு நன்றி அவர் களே நன்றி
@ramamanik746
2 жыл бұрын
Yes ur comments correct
@shanthakumari8495
Жыл бұрын
Super songs remembered college life
@venkatrao8097
Жыл бұрын
Super super
@dhamotharanthangavel7738
Жыл бұрын
காலத்தால்அழியாதகாவியம்
@ravirajraviraj2044
Жыл бұрын
Very nice liric i most likely this song
@thiagarajandavid3306
2 жыл бұрын
Exelent
@poongansp419
2 жыл бұрын
Arputham music and dance
@dadianjaneyulu152
Жыл бұрын
Endarao Mahanubavullu Ku Vandana Lu Song Singer or Corass Ku 🙏🙏🙏🙏
Пікірлер: 165