இரு பெரும் இசை மேதைகளான M.L.வசந்தகுமாரி அம்மா மற்றும் இசைச் சித்தர் C.S.ஜெயராமன் ஆகியோரின் கிரங்க வைக்கும் குரலில் சொக்கிப் போனேன். பதிவுக்கு நன்றி சகோதரரே...
@sundaramr9188
2 жыл бұрын
அந்த காலத்தில் கற்பனை திறமை வாய்ந்த இயக்குனர் திறமை ரசித்தேன் சிரித்தேன் அழகான பாடல் கேட்கும் வாய்ப்பு உங்கள் பதிவு பாடல் மூலம் தான் உலகத்தை ஆட்டி வைக்கும். காதல். அருமையான பாடல் வரிகள் இனிமை இளமை ததும்பும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ள பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.19.11.2021.
@matizganesan4133
3 жыл бұрын
மீண்டும் மீண்டும் என் நன்றிகள். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
@ndinakaran311
2 жыл бұрын
இனிய பழம் தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்று
@nadesmanickam
11 жыл бұрын
மஞ்சள் வெயிலில் மாலை நிறத்தில் மங்கலமான பாடலை மாண்புடன் தந்த உங்களுக்கு மாலையில் மலர்ந்த மலர்களை மாலையாக்கி சமர்ப்பிக்கிறேன் அண்ணா.
@srilakshmi1217
2 жыл бұрын
8
@kraghuraman8439
2 жыл бұрын
A lovely duet by MLV and C.S.Jayaraman.enime endha mathiri Pattelam varadhu.Two legends Sivaji and Padmini.Thank you very much sir 🙏I have just listened this song today 12/2/22, just now.
@venkatesansundarajan9949
2 жыл бұрын
Thanks a lot sir for the memorable song evergreen treasure 🙏👍🙏
@rukmasr5496
3 жыл бұрын
A memorable song. Lalitha has her own beauty. Padmani n Ragini too. 3 sisters blessed with their beauties n talent in acting and dancing. From Singapore. Happy New Year 2021.
@dhanalakshmis7820
3 жыл бұрын
Thanks a lot for uploading the old evergreen songs. the treasures of our Tamil cinema. A great service indeed to make many hearts melt
@BalaKrishnan-io8du
3 жыл бұрын
Very pleasant old songs. Glad to hear. Our mind will concentrate on music. It is great benefit for health 👍
@rajaravindarrajaravindar6208
2 жыл бұрын
மிகவும் அருமையான தேனிசை பாடல்
@ndinakaran311
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் பாடல்களில் இதுவும் ஒன்று
@ndinakaran311
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் அல்ல இனிய பழந்தமிழ் பாடல்
@MrPushparag60
10 жыл бұрын
அருமையான படல். ரசித்து பாடியுள்ளனர்
@venkateswaranka9464
Жыл бұрын
Great rendition of csjayaraman Ml,vasanthakumari
@vjraghavan
2 жыл бұрын
What a wonderful song!
@shanlogan8303
9 жыл бұрын
Two of the greatest singers in Tamil..the inimitable CSJ..really a twilight song....!!
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
shan logan HE IS UNIMITABLE PROFESSOR
@matizganesan4133
3 жыл бұрын
காது குளிருது இனிமை . G.இராமநாதன் இசையின் இனிமை அருமை
@k.v.bhupathi6188
4 жыл бұрын
Kandasamy avargalukku en Annu vanakkam. Your treasure of old songs are my favourites before sleep, be it Delhi, Bombay, Singapore or Bangalore
@SuseelaRam196
21 күн бұрын
G Ramanathan wonderful composition. My uncle composed this song.
@venkatesansundarajan9949
11 ай бұрын
Great legend actor's wonderful music Magnetic voice 👏👍
@sundaramr9188
2 жыл бұрын
இனிய பாடல்.இனிய காட்சி.அருமை.
@rukmasr5496
6 жыл бұрын
Beautiful Lalitha . Nice song
@venkatesansundarajan9949
3 жыл бұрын
Manjal veiyal malaiyel anjugam pesam excellent music wonderful evergreen song my favourite actor 👍👌 happy 😊
@gandhinadaswaramthiruvanna2566
2 жыл бұрын
ஆஹா அற்ப்புதம் அருமை
@chandramohanrathinasamy7982
4 жыл бұрын
Enjoyed listening.thanks
@jayasreenithianandan2951
4 жыл бұрын
One of my favorite song. My dad used to sing this song when i was little.
@venkatesansundarajan9949
2 жыл бұрын
My favourite song daily I listen the song 💗🙏
@veerapandian73
10 жыл бұрын
மிக அருமையான கீதம் ஐயா !
@KANDASAMYSEKKARAKUDI
10 жыл бұрын
அன்புச் சந்துரு கீர்த்தன் அவர்களுக்கு மிக அருமையான பாராட்டு அய்யா ! நன்றியுடன் பேராசிரியர்
@venkatesansundarajan9949
Жыл бұрын
My daily routine listen this great song🙏
@gopalanravi6444
2 жыл бұрын
Anna c.s J and mlv ammavin kural superb
@anbusriram
11 жыл бұрын
Kandasamy Avargale, you are doing a great service by uploading old songs bringing back memories to old timers like me. This is one of my favorites. Incidentally TMS started singing. For Sivaji only after Thookku Thookki starring Lalita along with Sivaji. CSJ for Sivaji in his first film Parasakthi. Anbu Seattle
@huntergaming1966
3 жыл бұрын
இனிய பாடல் மகிழ்வு மீண்டும் கேட்பதில்!
@SrinivasanBalakumar
11 жыл бұрын
இத்தகைய பாடல் காட்சிகள் காணக்கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. முழுப் படத்திலிருந்து பாடல் காட்சிகளை மட்டும் பிரித்தெடுக்க பெருமுயற்சியும் பொறுமையும் தேவை என்று நினைக்கிறேன். நானும் சில பாடல்களை பதிவேற்றம் செய்து இதனை உணர்ந்தேன். தங்களது இந்த சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. மீண்டும் நன்றி பேராசிரியர் ஐயா.
@indranipakiyanathan3329
6 жыл бұрын
Srinivasan Balakumar hhnnpĺj mz.
@amuthajayabal8941
Жыл бұрын
THANKS A LOT THIS EVE.& EVER EVE
@huntergaming1966
7 жыл бұрын
மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே என்ன ஆட்டம் திலக நடிகர் !
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR SRINIVASAN THANK YOU AND GOOD MORNING !
@huntergaming1966
7 жыл бұрын
நன்றி சார் !
@kopikawkaw8268
3 жыл бұрын
என்றும் இன்பநினைவூட்டும் அற்புதமான பாடல்..
@kumcha3
6 жыл бұрын
Lalitha - light on her feet and most graceful
@Thambimama
9 жыл бұрын
கல்யாணி இராகத்தில் கஷ்டமான சங்கதிகளைப் போட்டு G.ராமநாதன் அசத்திய பாடல் இது.
@rscreation8194
6 жыл бұрын
KANDASAMY T S sir, True . The song is initially in kalyani and then in kaanada.
@sumathikameswaran3325
6 жыл бұрын
From kaniyathu ooru Mari, staring of kanada raaga. Excellent rendition .
@krishnamurthiperinkulamgan1326
3 жыл бұрын
Sing starts with a tune if Thookku thookky.
@ravichandrang3724
2 жыл бұрын
Very beautiful song.thank you
@ambosamy8012
6 жыл бұрын
[16/10 8:48 am] அன்பரசு.சுவாமிநாதன்: Listen 1:47 and 1:52 [16/10 8:49 am] அன்பரசு.சுவாமிநாதன்: How c.s.j sings the word "paar"... So musical
@vatsalaj7101
4 жыл бұрын
Sairam MLV is versatile and CSJ is too good. It's a listeners delight
@shunmugamarumugam8140
10 жыл бұрын
migavum nalla padalgalil ontu nanti
@saba6601
2 жыл бұрын
A lovely duet by MLV and C S Jayaraman. Regards Dr Sabapathy(Film/Record Archivist, Singapore).
@kumcha3
8 жыл бұрын
'Kaveri Thanneer Pattaal Kanniyar Meni Thangam..' by P.Leela and A.G.Ratnamala, 'Manadhile Naan Konda.." by M.L.Vasanthakumari and 'Singaara Regaiyil Kaanudhu..' by P.Leela.However, the talk at the Studio was that all these songs were really composed by T.K.Ramamoorthy.
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR KUMCHA T.K.ராமமூர்த்தி G.ராமநாதனுடன் இணைந்து இசை அமைத்தார் என்பது நான் கேள்விப் படாத செய்தி !
@rangasamyk4912
6 жыл бұрын
kumcha3 This film songs were tuned by C. S. Jayaraman G. Ramanadhan and irattaiyargal M. S. V. and T. K. R. Senji Rengasamy 9655601404
@rhavyd
12 жыл бұрын
Great song. Thanks.
@matizganesan4133
3 жыл бұрын
மிக அருமை
@rajamanogarana7588
6 жыл бұрын
காவேரியில்7பாடல்கள் ஜி.ஆர் அமைத்தது;3பாடல்கள் வி.ரா என்ற கும்சா அவர்களின் கூற்று சரி.
@matizganesan4133
7 жыл бұрын
I love csj and mlv voice . nice tku ayya .
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
GOOD MORNING , MY DEAR GANESAN !
@CJS-vs6bw
3 жыл бұрын
I love oldest songs. Very superb 👍
@manickammanic5165
3 жыл бұрын
Ho beautiful song and lyrics is very good.
@rksekar4948
11 жыл бұрын
1955 release.Krishnaa Pictures.Dubbed in Telugu As VIJAYAGOWRI.Producer Lenaa Chettiyaar.Direction D.Yogaanandh.Dialogue A.S.A.Saamy.Music G.Raamanaathan.MSV & TKR also scored for some songs.
@natchander
11 жыл бұрын
c.s jeyaraman had sung in a superb tone.forget about sivaji. listen the song in the dark night. you enjoy
@Thambimama
9 жыл бұрын
மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார் பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார் . அஞ்சுகத்தின் பாசையிலே ஆணும் பெண்ணும் பேசயிலே அஞ்சுகத்தின் பாசையிலே ஆணும் பெண்ணும் பேசயிலே ஆனந்த காட்சி அங்கே காணுது பார் ஆனந்த காட்சி அங்கே காணுது பார் . செண்பகத்தின் மேனியிலே தென்றல் அது மேவி செண்பகத்தின் மேனியிலே தென்றல் அது மேவி அன்போடும் காணும் சல்லாப அழகினை பாராய் அன்போடும்காணும் சல்லாப அழகினை பாராய் ஒன்று படும் காதல் சிங்காரம் ஒற்றுமையை பார் இந்த நேரம் ஒன்று படும் காதல் சிங்காரம் ஒற்றுமையை பார் இந்த நேரம் இன்பரச வாழ்க்கையின் மோகம் என்றும் நமதாகுமே இன்பரச வாழ்க்கையின் மோகம் என்றும் நமதாகுமே . மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார் . நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே நிஜமாகவே மனத்தாலே நான் நிஜமாகவே மனத்தாலே நான் நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே மனக்கோயில் தனில் வாழும் மகாரானியே - என் மனக்கோயில் தனில் வாழும் மகாரானியே உனக்காக நான் எனக்காக நீ நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே . கனியது உருமாறி வந்தது போல் கண்ணே, யே யே யே யே யே.... கனியது உருமாறி வந்தது போல் கண் காணும் காட்சி நீயல்லவோ கனியது உருமாறி வந்தது போல் கண் காணும் காட்சி நீயல்லவோ துணையாக எனை ஆளும் சுவாமி அன்றோ... துணையாக எனை ஆளும் சுவாமி அன்றோ சொந்தம் இனிமேல் இருவருமே இணை பிரியாய சதி பதி நாம் . மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே மாறாத பிரேமை கொண்டே மகிழ்ந்திடுவோம். ~~~~~~~~~~~~
@hemajagannathan266
5 жыл бұрын
KANDASAMY T S .
@manidevaneyan799
5 жыл бұрын
KANDASAMY T S I
@mathialagan4289
3 жыл бұрын
திரு கந்தசாமி சார் தங்களுக்கும் வணக்கங்கள்! பாடல் வரிகளை பதிவேற்றம் செய்ததற்கு!
@KANDASAMYSEKKARAKUDI
10 жыл бұрын
THANKS FOR ALL WHO HAD APPRECIATED THIS SONG . PROFESSOR
@vellaisamy1268
5 жыл бұрын
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI amarakavi
@rosemars4806
3 жыл бұрын
I went back into tunnel of time
@natarajank5151
2 жыл бұрын
Beautiful pair sweet song
@sarojini763
12 жыл бұрын
I can't believe I get all these songs to hear and see.
@cmteacher5982
3 жыл бұрын
முல்லைநிலகருப்பொருள்மலர்பறவைகிளிசண்பகம்.அழகு
@pinkimukherjee7156
4 жыл бұрын
However I didn't understand the language but melody simply touched the deepest part of my heart.
@vivaldivadi3
12 жыл бұрын
G. Ramanathan's music to a song time will never forget; thank you Mr. Sekkarakudi.
@larryjoe8513
9 жыл бұрын
Wonderful to see the old pair sivaji and lalitha after all these years the song has its sparkles
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
MY DEAR LARRY JOE , WISH YOU A HAPPY NEW YEAR 2015. YOURS PROFESSOR S.S.KANDASAMY
@malarmathi6964
9 жыл бұрын
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
@kvs6830
Жыл бұрын
Music at the begining is from " கொஞ்சும் புறாவே"..
@kumarp.d.3136
4 жыл бұрын
great music vidhwans g ramnathan& msv team work in this film CAUVERY by sivaji &padmini!it is sill.fresh &would be even after 100 yrs!long live charming pairs !
@kumcha3
8 жыл бұрын
G.Ramanathan composed 7 songs and Viswanathan -Ramamoorthy composed 3 songs for this film.
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR KUMCHA WHAT ARE THE THREE SONGS BY VR ?
@rangasamyk4912
5 жыл бұрын
@@KANDASAMYSEKKARAKUDI C..S. Jayaraman himself had composed some of the songs for the film
@kvs6830
Жыл бұрын
Singaara Regaiyil Kaanudhu" P. Leela, "Kudithana Muraimai Padithida Venum" P. Leela & A. G. Rathnamala, "Manadhile Naan Konda" M. L. Vasanthakumari, These 3 by Viswanathan-Ramamoorthy "Maangaai Paalundu Malai Mel" by C. S. Jayaraman .
@ambimali5285
3 жыл бұрын
Honey songs. Lyrics super collection. 🙏 🙏 🙏 🙏
@jayaramanbs8736
8 жыл бұрын
g ramanathan hailed from a family of singers as I understand. So there is no wonder music was a part and parcel of his life and soul. His music for the duet in Ambikapathi "Masila nilave nam kadhalai magizhvodu" rendered by TMS/P.Bhanumathi in ragamaliga is a matchless one and no song has ever been written by anybody else until this day and that song will always remain as no: one love duet for many more years to come. It is the misfortune of music lovers that GR did not live long years Beeyesjay Cbe 641029.
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
+Jayaraman B S YES HE DID NOT LIVE LONGER .
@nagarajahshiremagalore226
Жыл бұрын
Sivaji Jodi padalgal romba arumaiairakkum. Kaveri full padam poda mudiyuma?
@amaranathanpalaniappan4408
3 жыл бұрын
Thanks to professor sir . C. S. J And M. L. V combination.
@dr.iniyanflute
4 жыл бұрын
மிக்க நன்றிகள் அய்யா
@Bagava2010
11 жыл бұрын
I was searching this song for a long time..Thanks for uploading. One of the memorable day in my life is that the great MLV Amma sung this song just for me when I met her in 1990 for a magazine interview...! My all time favourite song by MLV amma..! Amma I love you and miss you.
@sonny19xx
5 жыл бұрын
GOOD SONG. THANKS.
@remamani807
9 жыл бұрын
always old is gold.
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
OLD IS GOLD, JUST LIKE US, THE PRETTY OLD . THANK YOU MY DEAR REMA MANI, HOW OLD ARE YOU ? YOURS PROFESSOR SSK
@gopalakrishnan7447
3 жыл бұрын
Sir good job
@asafaliali6322
5 жыл бұрын
Wonderful music by G R and the act of Sivaji Ganesan and Lalitha are excellent THE singers Chidambaram Jayaraman and M l Vasanthakumari's song is super Thank you sir Asafali Sivaganga I
I am lost to the rest of the world when I hear the honey song
@vijayalakshminagarajan3646
8 жыл бұрын
yenna mathiriyana pattu super
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
+Vijayalakshmi Nagarajan மஞ்சள் வெயில் மாலையில் மட்டும் அல்ல, எல்லா நேரமும் எல்லோரையும் மயக்கும் பாடல் ! அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
@perumalpunnianathan195
3 жыл бұрын
Unforgettable.
@venkataramankv3320
3 жыл бұрын
I would like to make one point very clear. It is not who was better among Latha Mangeshkar and Jikki. Both had wonderful voice. Jikki has sung many of Latha Ji's songs in tamil.
அடியேன் மிகவும் இரசிக்கும் பாடலிது . ஒரு ஐயம் - " பார்" என்று ஏக வசனத்தில் காதலி காதலனை முறைவாளா ? தமிழ் உணர்ந்தோர் ஐயம் நீக்குங்கள். சிவாஜியின் பாடலுக்கு உலக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் குரலே பொருத்தம் . ஐயாவின் இறுதி நிகழ்வுக்கு சிவாஜி குடும்பத்திலிருந்து ஒரு குருவிகூட வந்து மரியாதை செய்யவில்லை - . நன்றி மறந்த செயல்.
@dr.anadan.r9520
6 жыл бұрын
Thima kathalea diviga kathalea phthala bhiravi
@saraswathim3016
5 жыл бұрын
wonderful
@swift14727
5 жыл бұрын
Thima....எனக்கு அப்படி ஏக வசனத்தில் அழைப்பது தப்பாக தெரியவில்லை....ஏனென்றால் காதலி எப்படி அழைத்தாலும் காதலனுக்கு அது தேனாக இனிக்கும் ....ஆகவே வெறும் பார்வையாளர்களான எங்களைப்பற்றி அவர்கள் இருவரும் கண்டுகொள்ள தேவையில்லை என்றே அடியேன் எண்ணுகிறேன்....
@user-vm9nk4mp7e
2 жыл бұрын
@@swift14727 haa haa
@ravisamuel8061
9 жыл бұрын
Yes prof sir
@constructionsurishakthi348
4 жыл бұрын
old is gold
@thilagaranganathan1580
3 жыл бұрын
Thank u sir
@captainkdayanchander4963
8 жыл бұрын
professor super
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR CAPTAINKDAYAN CHANDER THANK YOU SO MUCH !
@venkataramankv3320
3 жыл бұрын
A.M.Raja had a wonderful voice. No doubt about that. But he was very temperamental. Never got along with many MD's. Probably he would have sung 2 or 3 songs with the evergreen mellisai mannargal(VR).
@kumcha3
8 жыл бұрын
My dear Prof, G.Ramanathan did not collaborate with the Duo.It was all done separately. Incidentally, 'Kaveri Thanneer Pattaal Kanniyar Meni Thangam..' was the first song in the film.There is some mystery how this happened;it was very unusual.
@thangarajd343
6 жыл бұрын
HEARTIEST THANKS WITH JOYFUL TEARS TO PROF
@ragunathanvenkatasubramani3629
6 жыл бұрын
Super song.Thanks for uploading.I guess you have worked in kamaraj college Tuticorin.Iam also native of Tuticorin ,china bars nagar.I think you have stayed in china bars nagar during your college days.
@helenpoornima5126
4 жыл бұрын
Without TMS no Sivaji !
@jayaramanbs8736
8 жыл бұрын
the song manjal veyil malaiyile , if I am correct is set in kalyani and Kannada ragas. it is an excellent rendition by two most eminent singers m.l.v and c.s.j if the composer is G.RAMANATHAN what else can be written by me? G R will ever live as long as Carnatic Music is taught learnt and patronised in Tamilnadu Beeyesjay Cbe 641029
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
+Jayaraman B S ON THOSE DAYS WHEN I WAS A BOY I USED TO HEAR HIS SONGS ONLY
@thirunavukarasubalachandra6148
4 жыл бұрын
could some one kindly give the lyrics for this please,thanks
@babyvallabhan6893
2 жыл бұрын
Who ate the singers
@mohamedajwath1888
4 жыл бұрын
Kawerimove
@namakkalpsrinivasan7419
3 жыл бұрын
Which movie? Nice song, thanks
@ravisamuel8061
9 жыл бұрын
C s jayaraman no one sing in his style
@palanikumar337
3 жыл бұрын
44 years before seen this Cauvery movie at madurai santhra theatre Wether screen fault or movie fault most of the shots neither head onto seen so padam puriyale
@arunachalama3458
8 жыл бұрын
GOOD MELODY SONG-C S JEYARAMAN
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR ARUNACHALAM IT IS BY CSJR WITH MLV , THE MUSIC IS BY G.RAMANATHAN
@ravisamuel8061
9 жыл бұрын
Still when I see the mania veil in the evening this song will falls on my ears slowly,nicely,gently,comely and comfortably.
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
RAVI SAMUEL MY DEAR RAVI SAMUEL என்னைப் போல , நீங்களும் மஞ்சள் வெயில் மாலையைப் பார்த்து மதி மயங்கி இருக்கிறீர்களா ? அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
@ramasamyvp6833
3 жыл бұрын
@@KANDASAMYSEKKARAKUDI என்ன சொல்வது பழைய பாடல் இனிமையே இனிமை தான்...
Пікірлер: 151