தம்பி அனுசன் நீங்கள் கதைக்கின்ற பண்பு மிகவும் அருமை மகிழ்ச்சி 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤
@Thilaga7873
4 күн бұрын
வருமை என்பது மரணத்தை விட கொடுமை பாவம் இந்த ஏழை தாயின் வாழ்க்கையில் வருமை எனும் இருள் விலகி சந்தோஷம் எனும் ஒளி கிடைக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் பாண்டிச்சேரியில் இருந்து 🇮🇳
@sivaloganathansithamparapp2316
4 күн бұрын
❤❤❤
@rubasothilingam5428
4 күн бұрын
இந்த சகோதரிக்கு நல்ல காலம் அமைய வேண்டி பிரார்த்திக்கிறேன்.
@sakilandilu971
4 күн бұрын
அனுஷன் இந்த வீடியோ பார்த்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போனேன் எல்லா புகழும் இறைவனுக்கே அனுஷனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aandyarasaratnam7306
4 күн бұрын
இந்த சகோதரியின் நிலை மிகவும் வேதனையாகவுள்ளது அனுசன் சந்திப்பு மிகச்சிறப்பு உதவி ய உறவுக்கு நன்றிகள் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக🙏
@ratheeswaranm1036
4 күн бұрын
தூர இடம்சென்று ஏழைகளின் துயர்நீற்க துவழாத துடிப்புடன் துணித்து செயலாற்றும் அனுசனுக்கு ஆண்டவனின் அருளும் ஆரோக்கியமும் உறுதுணையாக அமையட்டும் உதவி செய்த உறவுகளுக்கு உளமார்ந்த நன்றி பட்/ரவி
@aandyarasaratnam7306
4 күн бұрын
சூப்பர் தம்பி அனுசன் வித்தியாசமாக வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்
நல்ல சேவைக்காக வாழ்க அனுசன்மகன் வீடுகளிலும் நீர் வசதியும் படிப்புக்கான உதவி செய்யுங்க மக்களே.வாழ்க வளர்க மகன் .நானும் உங்களுடைய சேவைக்காக பாராட்ட நேரடியாக சந்தர்ப்ப இல்லையே என கவலையாக இருக்கிறேன். கோட்டைக்கல்லாறுவந்து அப்பம் சுட்ட அக்காவை சந்தித்த து பார்த்தேன். அதே ஊர் தான் றஞ்சினி ரீச்சர் கேட்டு வாங்க மகன் உங்களுடைய கண் பிரச்சினையாக கவரப்பட்டு பிள்ளையாரை நேர்ந்து சுகம் வந்தவுடன் கற்பூரம் கொழுத்தினேன். ஏழைகளின் சொத்து .கடவுள் காப்பாற்ற வேண்டியவர்.
Anusan you are very special touching their hurt and giving them some comfort. God bless you 🙏
@thomasfernando2527
4 күн бұрын
Superb... best part is Ice cream.... Super Anushan. Thomas From Canada Paandiruppu Kalmunai
@sylvesteranthonipillai5072
4 күн бұрын
Super bro😁😁😁😁
@AdviAdvi-ch6hd
5 күн бұрын
அண்ணா ❤❤❤❤❤உண்மையா அழுதுட்டன் ❤❤❤
@TharankiniTharankini
5 күн бұрын
Nice 😊😊😊😊
@user-ox2jl2pn6i
4 күн бұрын
Super 👍👍👍👍 bro thanks
@nithannilo4802
4 күн бұрын
Super super super Anushan and mithu
@KamaliniAhilan
4 күн бұрын
Great help 👍👌
@ksivayogan6616
4 күн бұрын
Vaalaiykkulai.soolam poththy.
@zaheenvlog5490
18 сағат бұрын
Comment பன்ன வார்த்தையில்லை கண்ணீர் மட்டும் தான் பணம் படைத்தவர்களே நீங்கள் இறந்த பின்பு கொண்டு போக போறது பணத்தையல்ல நகையையல்ல உறவுகளை அல்ல இது போன்ற ஏழைக்கு செய்யும் தர்மம் தான் please help 😭😭😭
@opapi_
4 күн бұрын
Good job Anushn
@rifkanrifkan-uq2dm
4 күн бұрын
Super 👌
@lilimalar3425
4 күн бұрын
❤❤❤❤
@SabeskaranKamaliny
4 күн бұрын
Super❤
@MalarJaya-i1u
4 күн бұрын
Thanks for your help Anushan and Kannan, God bless everyone 🙏♥️🙏
Пікірлер: 156