En veetu pakkaththula irukka puththuku adiyila irukkara nagamma silaya yaro oruththan thirudittu odura maari kanavu vandhadhu. Aana en vittu pakkaththula puththu illa silayum illa. En ithu maari kanavu vandhadhu?
@RamKumar-ks3os
Жыл бұрын
Om nama shivaya enaku deiva bhakthi la athigamma eadupadanu naan ena seiyavendum solluga bro
@munishmunish9244
Жыл бұрын
அய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம் சொல்லுங்கள்
@shabanbalajibalaji
Жыл бұрын
கனவுல வந்து சொல்றாங்க எதுவுமே நடக்கல
@palanisamy9433
Жыл бұрын
அண்ணா சரியாக சொல்லுரிங்க எனக்கு நடப்பதுக்கு முன்னாலே கனவில் காட்டும் ஆனா இப்போது என் மாடு காணலில்லை ஆனா எனக்கு சரியான படி கனவுல காட்டல. என் மாடு மீண்டும் வர தெய்வம் என்னோட பேசனும் அண்ணா தெய்வத்தை மட்டும் தான் நம்பி இருப்பேன் எப்போதும் என் கனவில் பேசும் தெய்வங்கள் இப்போது பேச வில்லை
@muthuelangovan7416
Жыл бұрын
Thank you brother
@maniselvam8874
11 ай бұрын
Ennakku varahi amman varanga
@aravindaravind9770
Жыл бұрын
Iya oru kanavu vathathu Kula theivathai kantupitika viratham iruthen antha kavanu enna chulukirathunu enaku puriyavilai pls unkalutan pesa mutiyuma contact no ventuam iya
@ramdassram3859
10 ай бұрын
சுவாமி ஓட முகத்தை பார்க்கும் போது கண்ணுல இருந்து தானா கண்ணீர் வருது அது என்ன அப்றம் ஓடம்பு லான் ஒரு மாறி சிலுத்து போய்டுது athuvum என் கொஞ்சமும் சொல்லுங்க யாருனா
@KumarKumar-di7wk
Жыл бұрын
அருமை
@user-dl5kk7gn6h
7 ай бұрын
Good
@priya-pr9hn3qt9q
Жыл бұрын
Anna Na thunguna they illa kanavu vanthutea irukku ennala thunga mudiyala enna panrathu theriyala anna konjam sollunga
@pappapappakutty1157
Жыл бұрын
அண்ணா என் தம்பி உடம்பில் காளி இரங்குவது போல் கனவு வருது அண்ணா 🙏🙏🙏பதில் சொல்லுவங்கள் அண்ணா
@c.karthiswaran5480
11 ай бұрын
என் பங்காளி தான் என் கோவில் சாமியாடி ஆனால் அவருக்கு நான் திருநீறு வைப்பது போல் கனவு வந்தது எதனால்
ஐயா நேற்று இரவு கனவில் இரண்டு தம்பதியர் வசிக்கும் வீட்டுக்கு செல்கிறேன் அவர்கள் வீட்டில் எந்தவித வசதி யும் இல்லை மண் தரை துறுபிடித்த கட்டில் பழைய இரண்டு மெத்தைகள் ஒன்று கட்டில் தலைகீழாக போட்டு தலை பகுதியில் நூலாக சுருட்டி வைத்திருக்கிறார்கள் ஒன்று விரித்து வைத்து இருக்கிறார்கள் தலைமாட்டில் பெரிய மரக்கட்டை வைத்து இருக்கிறார்கள் கால பக்கம் இரண்டு அடி நீலத்தில் மரக்கட்டைகள் ஆறு அடி நீளம் அடுக்கி வைத்து இருக்கிறார்கள் கட்டிலை ஒட்டி தென்திசையில் மூன்று அடி மரகட்டைகள் நிறைய வரிசையாக கட்டிலை ஒட்டி வைத்து இருக்கிறார்கள் நான் அந்த கட்டிலையும் சரிசெய்து இரண்டு மெத்தையும் ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு வைத்தேன் அந்த மரக்கட்டைகள் முழுவதும் அப்புறப்படுத்தினேன் அங்கு என் தங்கை குடும்பம் வந்தார்கள் அவர்கள் பெண் 12 வயது நிரம்பியவள் இன்னும் பெரியவள் ஆகவில்லை உன் பெயர் என்னவென்று கேட்டேன் அச்சிறுமி பெயர் சொல்லவில்லை நான் வெளியே வந்துவிட்டேன் அந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பேரும் அப்போது வரவில்லை எனக்கு ஒன்றும் புரியவில்லை தாங்கள் கூறும் கருத்து என்ன நன்றி வணக்கம்
@meenakshidevar2994
Жыл бұрын
நண்பா யாருக்கும் எந்த கெடுதல் நினைக்கவில்லை ஆனால் என் தொழில் சரியாக நடக்க விடா மல் செய்கிராகள்
@user-sq6ks4zd1z
Жыл бұрын
கவலை வேண்டாம். உங்கள் நற்குணம் அனைத்தையும் சரியாக்கும்
@slyzepestie9066
Жыл бұрын
@@user-sq6ks4zd1zl
@alagesan.skodaikanalcottag4074
3 ай бұрын
ஐயா நேத்து என்னோட கனவுல அலகர் சாமி எங்க வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு போறாரு. நான் பல பிரச்னை இருக்கேன் போது எனக்கு கனவு வந்தது இல்லை... ஆனால் நேத்து நடத்த விஷயம் கனவு வந்த இருந்து மனசு என்ன என்ன ஒரு குழப்பம் இருக்கேன்...
@sarveshgaming3989
10 ай бұрын
அப்பாக்கு அம்மை போடுவது போல் கனவுவந்தால் என்ன பலன் அண்ணா சொல்லுக plz
அய்யா. இரவு நேரத்தில் தூக்கத்தில் நான் சாமி ஆடுவது போல் கணவு வருகிறது என்ன காரணம் . அய்யா
@luckymlard9589
Жыл бұрын
ஐயா என் மீது அம்மன் வரும் ஆனால் நான் யாருக்கும் அருள் வாக்கு சொன்னதில்லை என்னுடன் பழகும் ஒரு அக்கா உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்கள் அவர்கள் கனவில் சாமி வந்து என்னை காண்பித்து அவளிடம் போய் மஞ்சல் வாங்கி வா உனக்கு சரியாகி விடும் என்று சொன்னதாக எங்கள் வீட்டுக்கு வந்து மஞ்சள் நீர் வாங்கி சென்றார்கள் அவர்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறார்கள் ஆனால் இப்பொழுது யாருக்கு கொடுத்தாலும் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் ஆனால் நானதான்வாழ்க்கையில் நிறைய கஷ்ட்டப்படுகிறேன் அதனால் இதை. செய்யலாமா செய்யக்கூடாதா தயவு செய்து பதில் தரவும்
@user-gm4jj8bh3m
10 ай бұрын
ஐயா எனக்கு இதுபோன்று கெட்ட கனவு வந்தது நான் என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டேன் ஒருமாதத்திற்கு முன்பு இந்த கனவு கண்டேன் பிறகு என்ன நடந்தது என்று கவனிக்கவில்லை
@user-ef3sh7ci3r
Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஓம் மாசான சுவாமியே சரணம்
@mangaiyarkkarasichellam614
11 ай бұрын
I😊
@santhikarupiayah9654
Жыл бұрын
Ayya chineh vaiyithu muthal indru varai ennidam oru kural pesuvathu pol irukum athu indru varai iruke...athu annai maha mariamman....oruvareku ethuvum theyavei nadake poguthuna....illai nalla vishayam maga irunthallum....athu unmaiyaga nadanthu vidum....ithai naan bramai endru eduthu kolla lama...illai endral unmaiyaga irukuma....annal nadanthu vidum.... unggal abiprayam enna
@jegans8522
Жыл бұрын
Unnai anna
@radhar2167
Жыл бұрын
Unmai.unmai.
@AllisTobewell-ou9lj
Жыл бұрын
Kanavulea vanthathu neril nadakkirathu Payamaga irukkirathu Ithu samy ya illa. Vera eathum ma
@lakshmi8748
11 ай бұрын
கனவில் ஐயர் வெள்ளை கயிறு கொடுப்பது போல வந்தால் நல்லதா? கெட்டதா?
@user-sq6ks4zd1z
11 ай бұрын
நல்லது
@lathabhuvaneswari1740
Жыл бұрын
Edha realise panren
@mad4lyf
Жыл бұрын
Saamy enakku kaali Amman varanga... Vandila pogum bodhu 4/3 sandhula turning la vizhundhuttan saamy... Blood lite ah vandhuruchi ... Vizhundhu 2 days ku aparam kanavu vandhuchi saamy ... Kanavula Naa night time la engayo pora maathiri irundhuchi saamy Vera oruthar vandiyila... Edho oru saami poojai pandravanga maari irundhuchi saami... Anga pona... Naaney anga suthi poda solli utkaanjittan ... 🍋 La suthi pottanga saami... Udaney en mela irukkura saamy vandhuruchi... Utkaanja edathula irundhu Aavesa ezhundha saamy vandhu... 🍋 La suthi pottavan Munishwaran Aavesama varuthu nu avanga leader Amma oruthanga irundhaanga avanga kitta suthi pottavan sonnan... En nethila kungumatha vechi... Kazhuthu pudichi thookuna maathiri nethila kunguma kai vechi atakkittan saamy... Andha time la kanuvulaye... Suthi pottavan kittan naa kaali da nu sonna.... Avan nethila irundhu kai eduthuttan... Appuram naa andha edathula irundhu vandhuttan saamy.... Adhaan unga kitta soldran... Idhu en mela vara saamikku yaaruna kattu podurangala.... Illa en mela varatha kattu paduthurangala... Enakku neenga thaa saami sollanum 🙏🙏🙏 ... Already ippadi oru kanavu vanthadhu saami... Neenga sonna enakku konjam aaruthala irukkum saamy 🙏🙏🙏 ... Illa idhu Vera edhana problem ah saamy sollunga saami please 🥺🙏🙏
@user-sq6ks4zd1z
Жыл бұрын
உங்கள் மேல் வரும் சாமி இருக்கும் எல்லையில் மட்டும் அருளை வெளிப்படுத்தவும். மற்ற இடங்களில் உங்களை மீறி சாமி வந்தால், கையில் எலுமிச்சை கனி வைத்து கொள்ளுங்கள். சாமி வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்
@mad4lyf
Жыл бұрын
@@user-sq6ks4zd1z Romba Romba Nandri Iyya 🙏🙏🥺🙏🙏
@user-nl1vm1dm7m
9 ай бұрын
Anna ean kanavil niraya nala murugan kovil varuthu athu ean anna
@Theni-ds9ki
9 ай бұрын
murugankoviluku ponga
@lovelyboy8780
Жыл бұрын
சாமி ஆடுவது போல் கனவு வருது இது நல்லாத கேட்டாதா
@sreethar3259
Жыл бұрын
நல்லது தான்
@Kasivarmha
Жыл бұрын
ஜீவ சமாதி ஆவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம் ஐயா?
@dassskvdass5738
11 ай бұрын
உங்களிடம் தெய்வம் உள்ளே வருவதற்கு அனுமதி கெட்டால் இப்படி வரும்
Пікірлер: 69