ரம்யா துரைசாமி அவர்களே உங்கள் குரலும் முகபாவனையும் தினம் தினம் பார்க்கும் உறவுபோல் தெரிகிறது
@anburajabrahamn2246
Жыл бұрын
உங்களின் பாடல் உச்சரிப்பும் குரல் வளமும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவதோடு குழந்தை போன்ற சிரித்த முகம் எல்லோரையும் இசை மழையில் ஆழ்த்துகிறது. இவையனைத்தும் கடவுள் கொடுத்த வரம் அதனை எங்களுக்கும் காண வரம் கிடைத்ததற்கு இந்த சேனலுக்கு நன்றி.
@veerasekaransekaran6512
2 жыл бұрын
இந்த பாடலை இதே தொகுப்பில் நீங்கள் இருவரும் இணைந்து பாடிய பாடலை கிட்டத்தட்ட 💯 முறை கேட்டிருக்கிறேன் ஆனாலும் இந்த பாடல் மீண்டும் மீண்டும் எனக்கு கேட்க தோன்றுகிறது உண்மையில் அப்படி ஒரு அற்புதமான இரு குரல் வழங்கல் அருமை அருமை அருமை வாழ்க பல்லாண்டு
@m.pbarook9610
3 жыл бұрын
வாழ்க வளமுடன் பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை.
@munnodit.karuppasamyanda2041
2 жыл бұрын
எந்த ஒரு பாடல் ராகத்தோடு கேட்க
@arjuns7245
2 жыл бұрын
தங்களது குரல் வளம் புன்னகையுடன் கூடிய முகம் என்றும் நிலைத்து நிற்க ஆண்டவன் அருள் கூர்ந்து நிலைக்கவேண்டும்
@murugank199
2 жыл бұрын
இரண்டு. பேரும். 🎶🎶🎶🎶. குரல். அருமை வாழ்க. வாழ்க
@loganathanranggasamy1643
2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் கண்ணன் ஒரு கைக்குழந்தை இல்லை என்றால் மிகையாகாது நீங்கள் பாடும் போது கை குழைந்தை போல் தெரிகிறது உங்களுடைய புன்னகை இதன் மூலம் தெரிவித்த உங்களுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪💪👍👌🏼💞💓💓🌷🌷🌷🌷
@loganathanranggasamy1643
2 жыл бұрын
அற்புதம் அற்புதம் அருமை யான பதிவுகள் பாடல்கள் நன்றி 💪💪👍
@veerasekaransekaran6512
2 жыл бұрын
அருமை அருமை அருமை சொல்வதற்கு வார்த்தையே இல்லை அருமை வாழ்த்துக்கள்
@dharmaduraia6416
3 жыл бұрын
அழகான மதிமயங்கும் பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்.
@rajasekaranp6749
3 жыл бұрын
இருவரின் குரலும் மிக இனி மை.இதயத்திற்கு இனிமை சேர்ந்தது. இது இன்னும் தொட ர வாழ்த்துக்கள்.🎤🎸🤗🐬😘
@thulasisekaranheanzen904
2 жыл бұрын
அழகான பாடல், ரம்யா அவர்களின் இனிமையான குரல், அழகான முக பாவனைகள் இனிமையாக இருக்கிறது.
@mkdevadoss8740
2 жыл бұрын
அருமையான பாடல் வாணி ஜெயராமின் குரல் ஞாபகத்துக்கு வருகிறது ஆண்களும் நன்றாக உள்ளது ஆண்குரல் வாழ்த்துக்கள்
@evanjilne
Жыл бұрын
Both of you got great voice. God bless you. Sir, without much expression, sung so well.
@maheshwarijeyaprakash97
3 жыл бұрын
ரம்யா....பேரு கேற்றார் போல மிக ரம்மியமாக உள்ளது உமது குரல் மற்றும் உச்சரிப்பு...பாடும் விதம். நான் உங்களின் ரசிகனாக மாற்றி விட்டீர்கள்.👍
@k.pmurugan2811
Жыл бұрын
Good......................... அருமை.
@murugansv3162
2 жыл бұрын
Ramya voice ...வேறலெவல்... Smiling face வேரா...பார்க்க கேட்க எல்லோருக்கும் பிடிக்கிறது.
@thavamsivam3993
Жыл бұрын
தேன் சுவை நாக்கில் எப்படி சுவையாக சுகமாக உள்ளது அதேபோல் காதில் விழுந்தது உங்கள் குரல் வளம் பாப்பா
@GandhiMahalingam-97
Жыл бұрын
இருவருக்கும் இனிமையான குரல் தமிழ் உச்சரிப்பு உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@balaji.mmanibalaji5756
2 жыл бұрын
பெண் குறல் மிக மிக மிக நன்றாக உள்ளது இந்த பாடலை நான் அடிக்கடி ரசிப்பதுண்டு மிக்க நன்றி
@nandakumarnadarajah7316
Жыл бұрын
மனதில் குடியிருக்கும் பாடல் சிறப்பாக பாடியுளீர்கள் ❤🎉 வாழ்த்துக்கள்
@eswaranmdmk9308
10 ай бұрын
நான் ஜேசுதாஸ் அவர்களின் வெறியன் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@saleembasha1682
5 жыл бұрын
வாவ்! அருமை அருமை. பெண்மணி குரல்.
@shivasundari2183
5 жыл бұрын
👎
@mani.p6572
4 жыл бұрын
மிகவும் ரொம்ப அருமையான பாடல் மிகவும் நன்றாக இவர்கள் இருவரும் சேர்ந்து பாடல் அசதி உள்ளனர் ..
@gopalanazhagarsamy8732
2 жыл бұрын
Marvalous Ramya voice vongrats
@primemeditek4217
2 жыл бұрын
Very Well Sung. Well Done Keep It Up. Govind
@krishnamurthimukundan7649
2 жыл бұрын
Super good very nice singing. Super.
@murugesanrajesh8323
2 жыл бұрын
Happy to hear
@kssnathan
2 жыл бұрын
The song I sang on stages. Beautifully sung. Feeling very happy to hear. Sweet voice.
@naga7516
2 жыл бұрын
இத்தனை அருமையான குரல் வளம் கொண்ட இவர்களை ஏன் சினிமாத்துறை பயன்படுத்திக் கொள்வதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.
புண்ணகை பூக்கள் கோடி ,கோடி வாழ்த்துக்கள் ! அருமை அருமை
@sugunarajarubenplastictech5489
4 жыл бұрын
Thanks ramya for your outstanding singing talents to give us wonderful songs. Take care of you very carefully during this pandemic situation. பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,அவர் இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely.
@AbdulAziz-uj7nn
2 жыл бұрын
பொருத்தமான பதிவு நன்றி நண்பா..
@mariyap796
3 жыл бұрын
Unnarugil naan irunthal aanathathin ellaiyamma, Nice Ramya Durai. God bless u le👍
அருமையாகப் பாடியிருக்கிறார்கள். காதில் இனிமை பொழிந்தது. இருவரும் இன்னும் பல பாடல்களைப் பாடி மேலும் மேலும் புகழ் பெறுக என்று வாழ்த்துகிறேன்.
@thiagarajanekambaram2476
3 жыл бұрын
Ramya, how are you able to sing with sweetest smile and excellent face expression. Your family is really blessed enough...
@babukanth6833
Жыл бұрын
ரம்யா முகபாவனை இயற்கை யாக இருக்கு செம செம அருமை
@muralid9945
Жыл бұрын
Wow wonderful both of voice very nice and Beautiful thanks
@muralid9945
10 ай бұрын
Ramya mam always smart and fine and sir also thanks both of u
@vijikennedy6331
4 жыл бұрын
Ramya, am jalousie , what a voice !!! God's gift you know 🙏 Extraordinary voice, God bless you, sister ❤️
@dharmarajtherumal4301
2 жыл бұрын
Ayya vanakkam nanti very nice my dear Sir Good 👍 thanks song old is gold 👌 ❤
@balandr2544
5 жыл бұрын
Actually this song's lyrics ,composing and The female in original .....all together a 1000 years ovation and feel to cry happily . Here this girl brought that effect in her voice.
@sheelasheela8393
Жыл бұрын
One of my favorite song.what a pleasant voice both of you.fabulous .no words to say.
Excellent Ramyaji ! Like to listen a thousand times !
@pragathees1
4 жыл бұрын
Super . Well done. Melifluous.
@sekaruatpl5955
5 жыл бұрын
Excellent maruthi
@muruganmuru1938
5 жыл бұрын
Super duper song by my favourite ilayaraja sir wow what a wonderful melody thanks raja sir
@ezhilarajan9900
5 жыл бұрын
Ramyaji please sing this song with Kash. Your voice so nice. Super!!!!
@govindarajanparthsarathy2776
2 жыл бұрын
Ramya voice better than the best. Even better than original. Wow. I heard continuously 10 times and still counting. God bless.
@gnanakulamsomasundaram8281
2 жыл бұрын
அருமையாக உள்ளது. நல்லாய் அனுபவித்து பாடினார்கள்.Really hats off.
@sivakumars9580
3 жыл бұрын
ரம்யா நீங்கள் பாடும் பாடல் அபிநயத்துடன் பாடுகிறீர்கள் இந்தப் பாடலுக்கு மேலும் மெருகூட்டும் கிறீர்கள் நன்றி தோழி தமிழ் இருக்கும் வரை நீங்களும் இருப்பீர்கள் அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது மேலும் பலரும் இப்படியும் பாடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது வாழ்க வளமுடன்
@snpoopathipoopathi7083
4 жыл бұрын
Amazing Salute for both Voice 👍👌👌👌
@radhakrishnan3478
2 жыл бұрын
Super song
@Kulam2708
Жыл бұрын
அருமை அருமை 👌 இருவரது குரலும் இனிமையாக உள்ளது நன்றி 🙏
@KavinKavin-ru6yv
7 күн бұрын
தாஸ். அண்ணா வாய்ஸ். சூப்பர்
@lathanarasimman833
2 жыл бұрын
சூப்பர் குரல்
@rajasekaran123
4 жыл бұрын
Ramyaa mam real feelings in your face when you sing. I am really apprticiate
@muralid9945
Жыл бұрын
Wow wonderful very nice both of voice beautiful
@swarnalatha7767
3 жыл бұрын
So sweet both of you 👏👏👌
@krishnankuttynairkomath1964
2 жыл бұрын
🙏🙏🙏 NASTHEEE IRUV ARUM , SO SWEEET'SSS VERY BEST'SSS
@sivagamasundarit2087
Жыл бұрын
ANAZING SONG THANKS FOR SELECTION MARVELOUS JOB
@muralid9945
Жыл бұрын
Supersuper voice very beautiful and nice thanks both of u
@ranjaniagneeswaran4993
4 жыл бұрын
Excellent @MarthiNambi, beautiful singing.
@adaikalamselvaraj4287
2 жыл бұрын
Ramya super amazing voice. I LIKE IT
@muthur238
2 жыл бұрын
Ramya. voice.. verynice. excellent...
@PILLAIYANDAN.manakkarambai
6 ай бұрын
Alleluiah. Praise the lord. Christ always do good.
@jgiri560
Жыл бұрын
Excellent performance. Like to listen many more . God Bless you ❤
@muralid9945
Жыл бұрын
Wow wonderful very nice voice thanks both of u
@pmp.fishman.7343
Жыл бұрын
உண்மையிலேயே உங்க குரல் நல்லா இருக்கு சிஸ்டர்
@muralid9945
Жыл бұрын
Very nice both of voice beautiful and thanks both of u
@balasubrammanian4501
3 жыл бұрын
Female singer voice excellent Female voice equal to original version. God bless you madam
Lita ❤️ Wow Facial expressions outstanding youv'e added LOVE to this Song 'Kannan Oru Kai Kulanthei"
@sivakumarkandiah2569
2 жыл бұрын
பெண் சிரித்துக் கொண்டே பாட அருமை 👍👍👍
@vmmuruganantham7171
7 ай бұрын
ஏழு பிறப்பிலும் மறக்க முடியாத பாடல் ஒன்று உண்டு என்றால். அந்தப் பாடல் தான். கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங் கவிதை . உங்கள் இருவர் குரல் வளமும் மறக்க முடியாத ஒன்று.
@m.venkatsubramaniam
Жыл бұрын
What a wonderful Distribution of Gayathri
@gemabichannel4320
Жыл бұрын
அருமை 👌👌🌹
@sathianarayananmuthuthanda6880
4 жыл бұрын
Super Maruthi very nice after long time back I am hearing your voice.
@amuthapongnan2498
3 жыл бұрын
Wow! Excellent voice both of u. The man so humble voice.
@Geffry0077
2 жыл бұрын
Wow Wonderful Mind-blowing Beauty Smile Queen Amudha you are young P Susila Congratulations 🎊 👏
Пікірлер: 454