எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட ஆழமான காதலையும் நாங்கள் இருவரும் 1965துகளில் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட காதல் கடிதத்தில் ரீங்காரமிட்ட உயிர் வரிகள், இன்று அவர் மறைந்து ,என்னை கண்ணீர் கடலில்,ஆழ்த்தி உருகவைத்த காதல்கீதம்,,,,,,
@sivabalabalachandran7103
Жыл бұрын
குடல் புண் மாறினாலும் மாறலாம் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏற்படும் நெஞ்சின் வேதனை மாறவே மாறாது நன்றி
@anselmwilliam3146
Жыл бұрын
என் நிலையும் அப்படித்தான் நண்பரே.
@amarawathichithranathan1949
Жыл бұрын
இந்தப் படம் பார்க்கவில்லை.பாடல் வரிகளைக் கேட்கும் போது எங்கேயோ வலிக்கிறது
@ashokkumarmashokkumarm6501
Жыл бұрын
சாகா வரம் பெற்ற கவியரசர், TMS, சுசிலா அம்மா வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம்' ரசித்தோம் என்பதே பெருமை.
@subhabarathy4262
3 жыл бұрын
காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுண்டோ... நீ காத வழி சென்றாலும் ஆறுவதுண்டோ...? ஆதி முதல் பாடம் சொன்ன பாவலன் அன்றோ ?என்னை ஆட வைத்து பார்த்து நின்ற நாயகன் அன்றோ? மனதை உருக வைக்கும் வரிகள் நிறைந்த பாடல்.
பூமுடிக்கும் ஆசைக்கொண்டு சோலை அடைந்தேன் அங்கு புயல் வீசி காதல்கோடி சாந்தியாக்காண்டேன் என்ன அருமையான உவமணம்
@sundaramr9188
2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். பாடல் கேட்கும் நேரம் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்.வலி நிறைந்த நெஞ்சம் ஆறுதல் அடைய இறவனை வேண்டுகிறேன். பாடல் பதிவுக்கு நன்றி.
@rajupongiagounder1461
Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்.
@anselmwilliam3146
Жыл бұрын
அந்த கால கொடைக்கானல் மலைப்பாதையில் பயணிக்கும் என் நினைவில் உள்ளது அதாவது 1971ல் இருந்து 1977 வது வரைக்கும். என்வாழ்வில் மறக்காமல் இருக்கும் காதல் நினைவுகளுடன்.😢.
@kavithachithra6892
Жыл бұрын
இது திருப்பதி
@anselmwilliam3146
Жыл бұрын
@@kavithachithra6892 நிச்சயமாக இல்லை இது கொடைக்கானல் மலைதான் சகோதரி இதில் பெருமாள் மலை காட்சி பதிவிகியுள்ளது ஏழு வருடங்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மதுரைக்கும் பின்னர் கொடைக்கானலுக் வேலைக்கு சேன்றுவந்துள்ளேன் ஆதலால் இந்த மலைப்பாதை திருப்பதி மலைப்பாதை என்பது தவறு.
@anselmwilliam3146
2 жыл бұрын
என் வாழ்க்கை யின் தோல்வியை என்னால் மறக்கமுடியுமல் தவிக்கின்றேன்.
@mallikaramesh5833
3 жыл бұрын
காதலின் வலி. கண்ணதாசன் ஐயாவைத் தவிர வேறு யாரால் இப்படி எழுத முடியும்.ஒரு இணிப்பில் கலக்கப்படும் சர்க்கரை நெய் முந்திரி திராட்சை போலத்தான் எழுதிய கண்ணதாசன் அவர்கள் , பாடிய TMS ஐயா p.சுசீலா அம்மா அவர்கள். அதற்கு உணர்வு பூர்வமாக நடித்த ஜெமினி சரோஜா தேவி அம்மா அவர்கள்.
@ordiyes5837
2 жыл бұрын
அந்தக் காலத்தில் கைராசி படம் சூப்பர் ஹிட். பாட்டுகளும் அப்படித்தான்.
@sselvi5495
Жыл бұрын
எத்தனைஇனிமையான.சோககீதம்.மனதைஏதோசெய்கிறது.இசை🤗🤗
@AliAkbar-cg4xg
2 жыл бұрын
கொடியது கேட்கின் வரிவடி வேலோய் கொடிது. கொடிது. பிரிவின் வலி கொடிது. காதல் பிரிவின் வலி அதனினும் கொடிது...
@amuthasonamuthu6987
3 жыл бұрын
இப்போதுள்ள தலைமுறைக்கு இந்த மாதிரி உண்மையான பாடல்கள் பிடிப்பதில்லை. எல்லாமே அவர்களூக்கு just like that. But sir you olas continue your work.
@avadaiappansubramanian2737
3 жыл бұрын
True love song
@malayalanmk4466
2 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் தீகட்டாத தேன் தமிழ் பாடல் கவியரசு ஐயா கண்ணதாசன் அவர்களின்.நினைவு கொள்ளும் இதயத்தை கொள்ளை கொண்ட கவிதை .இசை அமைப்பு கோவர்தனம் அருமை பட காச்சி கேமரா மேனுக்கு ஏற்ற சூப்பர் இயக்குனர் .ஸ்ரீதர் முத்திரை பதித்த படம் ஜெமினிகானேசன்& சரோஜாதேவி நடிப்பும் அருமை .தனியாக காரில் பயானிக்கும் போதும் தனிமையில் இரவில் கேட்டால் நாம் இதயம் உடலில் எங்கே உள்ளது என அறியும் .அற்புத பாடல். ஆணல் சுமாட் போன் யூ டியுப் வசதி உள்ளவர்களே கேட்டு ரசிக்க முடிகின்றாது. வான்ஒலி இப்போது இப்படி பாடல் களை ஒலி பறப்பு செய்வதில்லை . நாற்பது ஆண்டுக்கு முன் இலங்கை வான்ஒலி .பாடலை பல முறை ஒலி பறப்பும். உலகம் உள்ளவரை உயர்த பாடல் 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@sundaramr9188
2 жыл бұрын
24.11.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். கதாநாயகன் நானாக நினைத்து கொண்டு... மறக்க முடியாத பாடல் வரிகள்... மனதின் வேதனை யாரிடமும் சொல்ல விரும்ப வில்லை.
@pushpaleelaisaac8409
3 жыл бұрын
காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுண்டோ. நீ காத வழி சென்றாலும் மாறுவதுண்டோ.
@kalpanarajasekaran3844
2 жыл бұрын
அருமையான பாடல் சரோ அம்மா அழகு தேவதை ❤️
@arivuselvam647
3 жыл бұрын
அந்தி வரும் தென்றலுக்கு மாற்றமில்லையே 'ஆடி வெள்ளம் ஒடி வர மறப்பதில்லையே 'திங்கள் வரும் பாதையிலும் மாற்றமில்லையா ' சிந்தை நிறைந்த (TMS) பாடல் மட்டும் மறப்பதுண்டோ ? . மறக்க முடியாது ! வாழ்க TMS ஐயாவின் புகழ் வாழ்க ....,,.....
@tamilvananvanan6701
Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் 🙏
@drmrsrini4016
Жыл бұрын
அருமையான பாடல் மறக்கவே முடியாது
@indraniindrani7874
Жыл бұрын
Beautiful n lovely song
@anselmwilliam3146
Жыл бұрын
எனக்கு கொடைகானலையும் மறக்க முடியாது என் நிறைவேரா காதலையும் மறக்க முடியாது.
@ravindrannanu4074
3 жыл бұрын
தமிழ் எத்தனை காலங்கள் தவமிருந்து காத்திருந்தது, கவியரசர் அமைத்துத்தரும் பாடல்வரிகளுக்காக. வாழ்க கவியரசர் புகழ் பல்லாண்டுகாலம் 🙏
@malayalanmk4466
4 жыл бұрын
இதயத்தை ஊருகசெய்யும்பாடல். சோகபாடழில்இப்படி கருத்தும் இசையும்உள்ளபடல்எதும்இல்லை கண்ணதானைநினைவுகூரும்பாடல் இசை 👍அருமை அணல்இருட்டுஅடிப்புசெய்யபட்டஅற்புதபாடல்
@ramasamya2391
3 жыл бұрын
உண்மையாய் காதலித்து பிரிந்தவர்களுக்குத்தான் அந்த வலி புரியும்
ஜெமினி கணேசனின் காதல் தோல்வி அல்லது பிரிவு பாடல்கள் அமரத்துவம் உடையவை.இதே போல் கல்யாண பரிசு படத்தில்," காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்..........", மல்லிகா படத்தில் " வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே......"
@indraniindrani7874
3 жыл бұрын
Yes
@punniakoti3388
2 жыл бұрын
உண்மை ஐயா
@punniakoti3388
2 жыл бұрын
அமரத்துவம் எவ்வளுவு பெரிய வார்த்தை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amarawathichithranathan1949
Жыл бұрын
Yes
@sivakumarradhakrishnan3540
3 жыл бұрын
டி எம் எஸ் .பி சுசீலா இவர்களின் குரல் வளம் தமிழை உச்சரிக்கும் விதம் எந்த நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்தாற்போல் குரலை மாற்றிக்கொண்டு பாடுவதிலும் இவர்களுக்கு ஈடு இணை இதுவரை யாரும் இல்லை என்றே சொல்லலாம்... காலத்தால் அழியாத பாடல்கள்...
@diwakaranvalangaimanmani3777
3 жыл бұрын
இத்தனைக்கும் இருவர் தாய் மொழியும் தமிழல்ல என்று நினைக்கிறேன்
@narayanaswamys8786
3 жыл бұрын
@@diwakaranvalangaimanmani3777 Gemini Ganesh belong to Tamil Nadu... Saroja devi -Kannadathu Paingili..
சோகத்தைப் பிழியுறப் பாடல் டிஎம் எஸ் எப்பிடி பாடிருக்கார் சுசீலாம்மாவும் தான் அருமையான அழுகைப் பாடல் !!
@sivamanijalanathan4848
3 жыл бұрын
காதல் முதல் காதல் தோல்வி அடைந்தார் உள்ளம்.....
@erulangurusamy2852
2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை கவியரசரின் என்றும் நிலைத்து நிற்கும்
@kanamohan6830
6 жыл бұрын
I 💛 கைராசி - 1960 : The music was composed by R. Govardhanam.Lyrics by Kannadasan, Kothamangalam Subbu & K. S. Gopalakrishnan. Playback singers are T. M. Soundararajan, Seergazhi Govindarajan, S. C. Krishnan, P. Suseela, T. S. Bagavathi, Kamala & L. R. Eswari. Directed by: K. Shankar : Produced by: M. Vasudeva Menon Ⓜ
@thillaisabapathy9249
6 жыл бұрын
கதை களத்துக்குரிய பாடல் ....... தெளிவான காணொளி ...... நன்றி .
@balantamilnesan7805
6 жыл бұрын
பாடலிலே சோகம் இழைந்தோடினாலும் ஆர்.கோவர்த்தனத்தின் இசை சோடை போகவில்லை. கவலையிலும் களிப்பூட்டும் கானம்.
@mshajahanbsc7051
6 жыл бұрын
Balan Tamilnesan அருமையாக சொன்னிர்கள்......! கோவர்தன் மாஸ்டரின் சிறந்த இசையமைப்பு.......!
@nelsondevairackam649
6 жыл бұрын
Balan Tamilnesan suntvv
@ilankovana.9805
3 жыл бұрын
@@mshajahanbsc7051 "நாதஸ்வர ஓசையிலே.. தேவன் வந்து ஆடுகிறார்< பிருந்தாவன சாரங்கா...ராகம்> "கங்கைநதி யோரம்.. ராமன் நடந்தான்..." (படம்,: வரப்பிரசாதம்) இவைகூட அவர் தந்ந ராகங்கள்தானே...!
@sarveshsegaran2041
4 жыл бұрын
I like this song because of TMS sir voice. It’s amazing 😉
@subhabarathy4262
5 жыл бұрын
Veroondri valarum endru vidhai vidhaithen..iru vizhi Pola kaathirindhu neerum iraithen..poo mudikkum aasai kondu solai adaindhen.....angu puyal veesi kaadhal kodi saindhida kanden....nice lyrics ,perfect rendition by PS mam and TMS Sir.
@anselmwilliam3146
Жыл бұрын
அந்த கால கொடைக்கானல் எவ்வளவு மறக்க முடியாத காயத்தை ஏற்படுத்தி உள்ளது.😢.
@SANJAY_SW
10 ай бұрын
Tirupathi
@appan2017
9 жыл бұрын
மிக அருமையான பாடல்கள் . ஆத்ம சுகம் அமைதி நிச்சயமாக கிடைக்கும் . வாழ்க வளமுடன்
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
Muthiah S Kozhinjiappan இசையின் மூலம் ஆத்ம சுகம் பெற்று வருகிறேன் . வாழ்க , வளமுடன் ! அன்புடன் உங்கள் பேராசிரியர்
@subramaniankvs8677
2 жыл бұрын
Another Shidhar hit film .Ran for 100 days .Good acting by Gemini n Sarojadevi
@solaikumar3768
5 жыл бұрын
My father's favorite song,i also heard when my father was humming this song in my childhood
@krishnakumari1521
6 ай бұрын
இது போன்ற பாடல்கள் கேட்டு துன்பத்தை மறக்கலாம் னு நினைத்தால் பாடலை ரசித்து கேட்டதில் துன்பம் குறையவில்லை
@maniganeshs2720
3 жыл бұрын
உண்மையாக காதலித்தவர்கள் இந்த பாடலைக் கேட்டால் அழுதுவிடுவார்கள்
@leanthekid6128
3 жыл бұрын
Kannum kannum pesiyadhum
@pushpaleelaisaac8409
3 жыл бұрын
உண்மை
@vsdorairaj3772
3 жыл бұрын
Wonder full and melodious ever green songs.iam81 yrs now.still I cherish
@lamyourbigfanbro8258
3 ай бұрын
Ammam Nan azhuthukonduthan ketkeran Aaruthal solla yarum illai .
@kadharbasha1441
3 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தை களும் மனதை கசக்கி பிழிந்து விடும்....காதல்..எத்தனை சக்தி வாய்ந்தது..அதில் தோற்று போனவர்கள் கள் மனதில் கால போக்கில் காயங்கள் ஆறி விட்டாலும்..வடுக்கள் மட்டும் மாறாது..மறையாது..
@alrahman9204
3 жыл бұрын
😭😭😭🫀
@kamilmeeran9928
3 жыл бұрын
Satthiyamana varthai
@maniansivamani1810
2 жыл бұрын
உன்மைநண்பரே
@josephalbert3399
4 жыл бұрын
Beautiful lyric and divine music.
@kanamohan6830
6 жыл бұрын
I 💚 this song - சரி இந்த பாடலை எழுதியவரை கொஞ்சம் சிந்தியுங்கள்.. கண்ணதாசனின் எழுத்துக்கள் சலிக்குமா...கந்தசாமி சார்...🥇 Ⓜ
@pannerselvam9992
6 жыл бұрын
Kana Mohan ஹஜ்
@radjarameradjarame4320
5 жыл бұрын
Great ...kannadassn... Word's. Very. Suppers. .
@cskumudam3117
5 жыл бұрын
I used to hear all these songs through Radio Ceylon broadcast during the evening time .I used to come home very fast to catch up with that one hour broadcast.I was in my 3 rd or 4 the standard .we had big Murphy Radio in our house.All nostalgia
@rathinasabapathi5916
6 жыл бұрын
super music super song, TMS, P.SUSEELA GREAT THANKS FOR UP LOAD
@KANDASAMYSEKKARAKUDI
6 жыл бұрын
MY DEAR BROTHER RATHINA SABAPATHI கைராசி படத்தில் உள்ள பாட்டுகள் அனைத்தும் அருமையானவை !
@doraiswamy8337
5 жыл бұрын
Kathal. Sugamanathu. Kathal. Tholvi. Ninaivukal. Sogamanathu. Till end of our life.
@kalpanarajasekaran3844
Жыл бұрын
அழகு ❤️
@santhaveeran2665
Ай бұрын
Hi Sowmya...are you hearing this song...right now i am hearing...recalling all the..past happenings between us..did you forget all those things...? the aadi month flood never fails to flow.. But our love never fails to remember forever...
Olden. Days. Ninaithu Psrthal. Podum Sweet. Memorable. Days
@ramasamya2391
3 жыл бұрын
இந்த மாதிரி பாட்டை கேட்காமல் விட்டாலும் உங்களை யாரும் குற்றம் சொல்ல போவது இல்லை ஆனால் டிஸ் லைக் அடிக்க வேண்டாமடா பாவிகளா
@jagathesandamodaraswamy6906
Жыл бұрын
Super
@doraiswamy8337
5 жыл бұрын
Heart melting song.
@truthseeker4491
4 жыл бұрын
Gemini was the best hero of those times... most handsome
@tilakshekar6150
2 жыл бұрын
Lovely voice of great TM SOUNDRA RAJAN.
@manibharathi4290
3 жыл бұрын
T.M.S and P.Susheela always Great.
@dhakshinamoorthytn2974
7 жыл бұрын
what a lyrics..all meaningful... TMS and P suselamma had done perfect justice with full emotions in their voice. thak you sir
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR DHAKSHINAMOORTHY THIS VIDEO IS A RARE ONE AND FULL !
@Raj-px1ug
4 жыл бұрын
TMS ,P.SUSHEELA ,MUSIC, SAROJA DEVI ALL GREAT
@vishuKumarraj96
3 жыл бұрын
À
@thirugnanam6108
3 жыл бұрын
" கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ? "ஜெமினி கணேசன் கேட்கின்ற கேள்விக்கு அதே படத்தில் வரும் " அன்புள்ள அத்தான் வணக்கம்" பாடலை வீடியோவில் கேட்டால் பதில் கிடைக்கும்.
@subhabarathy4262
5 жыл бұрын
Some songs stuck to our mind and make us to weep as and when we hear..
@doraiswamy8337
5 жыл бұрын
Many many. Listening this song with painfully heart. , among those I am also one person
@venkatesanbalu8979
3 жыл бұрын
கேட்கும்போது மனதுக்குள் சோககீதம் பாடுது
@kalpanarajasekaran3844
2 жыл бұрын
Super song saro Amma so cute I love you ma
@tilakshekar9224
4 жыл бұрын
Worth listening voices for any number of time,which takes me to the lonely place.
@svrmoorthy
8 жыл бұрын
Dear KSS Sir, I enjoyed the song in1961,when i was studying in elementry school @ K Giri. I am going to schooldays on hearing the song through you.Thanks a lot. S V R Moorthy
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR S V R MOORTHY , இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ?
A very soothing song for broken hearts....you will feel some solace after listening such songs
@jayanthieraghunathan8562
Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@sundaramg2665
4 жыл бұрын
It makes some emotional stirring and the lyrics and voice causing some unexplainable feelings ,thanks for presenting this song sir...
@revathishankar946
20 күн бұрын
Govardanam sir music is really touching our heart and some sort if sorrow occupied mind PS and TMS are very great singers
@rathinasabapathi4473
5 жыл бұрын
I saw this move my father and brother 1962 at tiruchendur krishna theater sweet day
@raghunandhanr2754
2 жыл бұрын
Beautiful song never forget, the film i saw at sun theatre in 1961at 31paise dur ing half yearly leave 7th std
@muthusankaranarayananvalli1667
5 жыл бұрын
Classic song, Love is lamp inside the ladies and they be as light to the world and ie how I had been brought up. Liked this song very much felt like now also it is applicable like previous times
Пікірлер: 265