கிருஷ்ணகிரிக்கு ரயில் வருமா?😰 | HOSUR TO JOLARPET RAILWAY PROJECT EXPLAIN | KRISHNAGIRI RAILWAY STATION
THIS VIDEO ABOUT,
தமிழ்நாட்டில் ரயில் நிலையம் இல்லாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம். ஆங்கிலேயர்கள் காலத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ண கிரி வரை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வழியில் 5 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 1905-ம் ஆண்டு முதல் 1936 வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. 1942-ம் ஆண்டு ரயில் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை ரயில் போக்கு வரத்து தொடங்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரயில் நிலையம் அமைப்பதில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
Krishnagiri is well connected by road of national highways that include Krishnagiri-Chennai NH 48, Tindivanam-Krishnagiri NH 77, Krishnagiri-Madanapalli NH 42 and Srinagar-Kanyakumari via Krishnagiri NH 44.
But without railway connectivity, the industrial prospectus remains bleak for this district headquarters. Presently, the nearest railway stations for Krishnagiri are Dharmapuri (45 km), Kuppam, Andhra Pradesh (35 km), Jolarpet (48 km) and Rayakotta (30 km).
If Krishnagiri gets the railway line, it will be a big boost for overall economy of the district, experts said.
this video about hosur to Jolarpet railway project issues explaining.
Video Sources :
www.tnrailnews...
Our social media accounts
Facebook ID :
/ tn24selvaguru
Instagram ID :
/ itzme_selvaguru
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
#krishnagiri #hosur #jolarpettai #krishnagirirailwaystation #krishnagiritrain #tn24 #hosurtojolarpet #hosurtrain #dharmapuri #railwaystation #கிருஷ்ணகிரிரயில்நிலையம் #ஓசூர் #ஜோலார்ப்பேட்டை
Негізгі бет கிருஷ்ணகிரிக்கு ரயில் வருமா?😰 | HOSUR TO JOLARPET RAILWAY PROJECT | KRISHNAGIRI RAILWAY STATION
Пікірлер: 54