நல்ல குடியானவன் வீட்டில் பிறந்த பிள்ளைக்கு மொளக்குச்சியடிக்க தெரியாதா😮😮
@subhamuthu549
4 ай бұрын
Kavitha sis yeppadi sis eppadiyellam😂😂😂🤣🤣🤣
@NeelaVanapayanam
4 ай бұрын
Yellam unga aashirvadham than tq ma🙏🙏🥰
@ShivadassSahadevan
3 ай бұрын
கவிதா அக்கா நீங்க ரொம்ப பாவம்
@NeelaVanapayanam
3 ай бұрын
ஆமாங்க தம்பி 🥰🥰
@MeenaGanesan68
4 ай бұрын
கவிதா அம்மாட்ட நீங்க திட்டு வாங்கறது பார்த்தா கஷ்டமாகத்தான் இருக்கு ஐயோ ஐயோ ஒரே சிரிப்புதான் 😂😂😂😂😂😀😀 கடைசீல நீங்க ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் அம்மாட்ட அம்மா தலைல சீப்பதான் வைக்க முடியும்னு 😂😂😂
@NeelaVanapayanam
4 ай бұрын
சரிங்க மீனா அடுத்த தடவை பாயிண்ட்டா பேசிரலாம்🥰🥰🙏
@MeenaGanesan68
4 ай бұрын
😄
@kavikavi2976
4 ай бұрын
😂😂😂😂romba romba superah irunthathu kka 🎉
@NeelaVanapayanam
4 ай бұрын
Tq ma🙏🥰🥰God bless you
@user-rd2db6dc7c
4 ай бұрын
Very nice 😂😂
@NeelaVanapayanam
4 ай бұрын
Tq ma Have a good day 🥰🙏
@Vijitha.1-2_
4 ай бұрын
நான் அந்த ஆட்டாங்கல் மேல அடிச்சி சத்தியமா சொல்றேன் ...அம்மா நடிக்கவில்லை ...வாழ்ந்து காட்டுறாங்க ...😂😂😂😂
@NeelaVanapayanam
4 ай бұрын
ரொம்ப சந்தோசம்🥰🥰
@gowrin5404
4 ай бұрын
🎉😂super😂😂😂
@NeelaVanapayanam
4 ай бұрын
Tq💕🙏
@user-ou5mq9sh1y
4 ай бұрын
அம்மா அவுங்கதான் தள்ளுங்க தள்ளுங்கன்னு சொல்றங்களே ஒரே தள்ளா தள்ளுங்கமா நான் பாத்துக்கிறேன்
@NeelaVanapayanam
4 ай бұрын
கூட வந்து தள்ளுங்க அப்பதான் சரியா இருக்கும்🥰
@sasiseerappan3003
3 ай бұрын
Superb
@Ravi-uc6wh
4 ай бұрын
சூப்பர் ங்கஅக்கா அம்மா கன்னிவாடியான் குலம் மா ங்க அக்கா சொல்லுங்க
@NeelaVanapayanam
4 ай бұрын
அவங்க பெல் தம்பி🥰
@Ravi-uc6wh
3 ай бұрын
அதனால தான் ங்க அக்கா அம்மா நம்மள தி்ட்டிக்கிட்டே இருக்குறாங்க
@Ravi-uc6wh
3 ай бұрын
@@NeelaVanapayanam ♥♥
@vareechanmathew2099
3 ай бұрын
Amma, vanakkam.
@NeelaVanapayanam
3 ай бұрын
Vanakkam Anna God bless you 🙏💕
@vareechanmathew2099
3 ай бұрын
@@NeelaVanapayanam Amma, I will call you Thankachi (I am much elder to you, a senior citizen). May I know your name. Vandalism, in Tamil what does this mean?
@NeelaVanapayanam
3 ай бұрын
@@vareechanmathew2099 sorry that’s a spelling mistake,my name is kavitha 💕💕🙏🙏
@vareechanmathew2099
3 ай бұрын
@@NeelaVanapayanam Thank you Kavita thankachi. You are a very sincere and well mannered lady. God bless you all.
@elangovanm2525
4 ай бұрын
இதுவெல்லா ஒரு ஜோக் கண்றவி
@NeelaVanapayanam
4 ай бұрын
எங்க ஜோக் இப்படி தாங்க இருக்கும்,உங்க கண்றவி ஜோக் சூப்பருங்க
Пікірлер: 32