கவிதா சொன்னதுல என்ன தப்பு, அம்மா இவ்வளவு அதிர்ச்சி ஆக? 😅😅😅 1:21 ஆமாங்க அம்மா, பால் எங்க போச்சு? 😂😂😂
@NeelaVanapayanam
3 ай бұрын
பால் அம்மாவுக்கு பயந்துகிட்டு ஊர விட்டு ஓடிப் போயிருச்சும்மா🤩😀🤩
@MeenaGanesan68
3 ай бұрын
ஏம்மா கவிதா இங்க அடிக்கற மழைல உண்டான செடி கொடிகள்ளலாம் புல்லு கூட அரிச்சுதான் கிடக்கு மா 😀😀😀😀😀 அரிசியவேனா கல்லறிச்சு நான் கொண்டு வரேன் அதுக்கு அம்மா என்ன சொல்ல போறாங்களோ👍👍😜😜😜
Пікірлер: 6