சூப்பர் கவிதா. நாங்களும் ஏணம்னு தான் சொல்லுவோம். என் கல்யாணத்துக்கு அப்புறம் தான் பாத்திரம்னு சொல்லி பழகினேன். இன்னமும் எங்க அம்மா கிட்ட பேசும் போது நானும் எங்க அம்மாவும் இப்படித்தான் பேசுவோம். அழகான கொங்கு வார்த்தைகள். 😊😊😊
@NeelaVanapayanam
16 күн бұрын
மகிழ்ச்சி சாந்தி🥰🥰வாழ்க வளமுடன்🙏🙏
@user-ou5mq9sh1y
16 күн бұрын
எங்குளுக்கு சட்டி கழுவரது சொன்னதா தெரியும் அப்படித்தான கவிதா 😅
@NeelaVanapayanam
16 күн бұрын
அப்படி சொல்லுங்க,அதான் சரி😀😁😆
@MeenaGanesan68
16 күн бұрын
கவிதா யாணம் மா சூப்பர் அது கரெக்ட் யாணத்த கழுவ நான் வந்தா வாவது அம்மாக்கு கோபம் தீருமா அப்பறம் கவிதா அப்பவும் அம்மாக்கு கோபம் தீரலைனா எங்க ஊர் பக்கத்துல கோணம்னு ஒரு ஊர் இருக்கு அங்க நீங்க வாங்க இல்லைனா அரக்கோணத்துக்கு போகலாம் சரியா 😄😄😄😄😄😄😄
@NeelaVanapayanam
16 күн бұрын
சூப்பர் மீனா 👌👌இப்பத்தான் சரியான வழி கண்டுபிடிச்சு இருக்கீங்க இதோ கெளம்பிட்டேன்😁🤩
Пікірлер: 7