மிக அழகான குடும்பம் குலதெய்வம் ஆசிர்வாதத்துடன் அனைவரும் இதே ஒற்றுமையுடன் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்😍
@susiarul7632
2 жыл бұрын
குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்தாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கும். அழகான குடும்பம் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா. 👍🙏
@radhikaradhika7500
2 жыл бұрын
குடும்பத்தோட உங்கள பாக்கும்போது சந்தோ சந்தோசமா இருக்கு மூணு பேரும் ஒரே மாதிரி இருக்குறீங்க இது மாதிரி நான் எங்கேயுமே பார்த்தது கிடையாது அண்ணன் தம்பி இல்ல இன்று போல் என்றும் சந்தோசமா இருங்க குடும்பத்தோட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chinnasamysamygovindan2244
2 жыл бұрын
சாந்தா அக்கா இதே மாதிரி உங்க குடும்பம் ஒற்றுமையா சந்தோஷமா இருக்க நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் நீங்க இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் அக்கா ❤️❤️❤️❤️🙏
@sabinabegam9562
2 жыл бұрын
உங்கள் குடும்பத்தில் எல்லோரும் சூப்பர் சகோதரி நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் சகோதரி
@devahiviswanathan951
2 жыл бұрын
நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி.இனி வரும் காலம் முழுவதும் சந்தோசம் நிலைக்கட்டும்.
@s.santhas.santha2348
2 жыл бұрын
சந்தோசமாக இருக்கிறது அழகான குடும்பம் அண்ணன் தம்பி மூன்று பேரும் ஒரே மாதிரி இருக்காங்க 👌👌👌
@eswarisundar8344
2 жыл бұрын
குலதெய்வம் வழிபாடு உங்களை மென்மேலும் உயர்த்தும் வாழ்த்துக்கள் ராஜா anna
@kowsalyam9568
2 жыл бұрын
திருஷ்டி சுத்தி போடுங்க 😊😊😊 வாத்துக்கள்
@boniboni6848
2 жыл бұрын
பார்த்து கிட்டு இருக்கும் போதே வீடியோ புசுக்குன்னு முடிந்து போய்ச்சி 🤣
@elappanp2965
2 жыл бұрын
சாந்தா ராஜா ஆசை நிறைவேறியது சாந்தா ராஜா குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன்🌹
@Nasikboom
2 жыл бұрын
சூப்பர் குடும்பம் 😍🥰 அண்ணா உங்க தம்பி உங்கள மாறியே இருக்காரு 🌹எல்லாரையும் பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு 👍♥️❤️
@9841045869
2 жыл бұрын
குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. இனி உங்களுக்கு ஏறு முகம் தான். வாழ்க வளமுடன்
@ushaj4432
2 жыл бұрын
உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.. கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்... நீங்கள் இப்போது இருப்பது போல் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன்....💕💕💕
@Review-f5y
2 жыл бұрын
இப்படி கூட்டு குடும்பத்தோடு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@shankutalar1798
2 жыл бұрын
சுத்தி போடுங்க கண்ணுபட்டுவிம் ராஜா தம்பி சாந்தா மிக்க மகிழ்ச்சி
@maheshwaripanayadi6941
2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் சாந்தா அக்கா ராஜா அண்ணா.இந்த சந்தோஷம் உங்க வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கனும்.நல்லா என்ஜாய் பண்ணுங்க.
@devark9112
2 жыл бұрын
அழகான குடும்பம் சந்தோசமாக வாழ ஆண்டவனை பிராத்திக்கிரேன்
@boniboni6848
2 жыл бұрын
அழகான குடும்பம் அருமை 🤣🤣
@ramanierajagopalan1909
Жыл бұрын
அன்பு மகள் சாந்தா ராஜா இருவரும் வாழ்க்கை யில் ஜெயித்து குடும்பத்தோடு இருப்பது இந்த அம்மா வுக்கு மிக சந்தோஷம்
@ArunKumar-mr9ik
2 жыл бұрын
அழகான குடும்பம் உங்களை பார்த்தது மகிழ்ச்சி அண்ணா 👌👌👌👌👌👌👌
@silentsumi2625
2 жыл бұрын
அழகான குடும்பம் திஷ்டி சுத்தி போடுங்க அண்ணா அக்கா
@aadeshaadesh4074
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி நீங்க ரெண்டுபெறும் எப்பொழுதும் சந்தோஷமா இருக்கணும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@banubanu7915
2 жыл бұрын
ராஜா தம்பி நீங்களும் உங்க தம்பியும் ஒரே ....மாதிரி இருக்கீங்க ....சூப்பர் .எல்லோரும் வாழ்க வளமுடன் .
@megalam9399
Жыл бұрын
சூப்பர் சாந்தா அக்கா ரவி அண்ணா உங்களோட தம்பி உங்கள மாதிரி இருக்காரு குடும்பத்தோட சந்தோசமா குலதெய்வம் வழிபாடு பண்றீங்க என்றும் சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள்
@lakshmimoorthy638
2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். இதே போல எப்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@tamilchaaral4117
2 жыл бұрын
சாந்தா உங்கள் saree சூப்பரா இருக்கு. இரண்டு பேரும் ஒரே கலர் dress.சூப்பர்
@pandi9972
2 жыл бұрын
உங்க குடும்பத்தை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்ந்த அக்காவுக்கும் முத்து அண்ணா மூணு பேரும் ஒரே மாதிரி... 🥰🥰 இருக்கீங்க அண்ணா வாழ்த்துக்கள்.. 🥰🥰💐💐💐💐
@suntharananthi7513
2 жыл бұрын
எப்போதும் இதே போல் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@sathiyamoorthi1912
2 жыл бұрын
மூம் மூர்த்திகள் முன்று பேரும் ஓரே மாதிரி இருக்கிங்க சூப்பர் வாழ்த்துக்கள் உங்க தம்பி அப்படியே உங்களே மாதிரி இருக்கார் ராஜா அண்ணா
@revathirevathi6483
2 жыл бұрын
சாந்தா உங்க குடும்பம் அழகான குடும்பம் ❤️👍😍🤩👌
@darshseenu7265
2 жыл бұрын
குளதெய்வதுக்கு ஆன power இதுதான்.வழ்த்துக்கள்...
@padmapriya6474
2 жыл бұрын
அக்கா அண்ணா உங்கள இப்படி குடும்பத்தோட பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...
@suryaanbalagan8760
2 жыл бұрын
குடும்பத்தை பாா்த்ததில் மிக்க மகிழ்ச்சி. கடவுள் அவளால் எல்லா௫ம் நல்லாயிருக்கனும். ராஜா அண்ணா நீங்க 3வ௫ம் ஒரே போல இ௫க்கீங்க. சாந்தா அக்கா புடவை உங்களுக்கு நல்லாயிருக்கு.
@abdulbasith6443
2 жыл бұрын
இந்த சந்தோஷம் எப்போதும் இறைவன் அருளால் நிலைத்து நிற்க வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@jamilabegum9670
2 жыл бұрын
என்னதான்.நம்ம.கணவன்.மனைவி.என்றுஇருந்தலும்.நம்.உடன்.பிறதவற்களுடன்.இருக்கும். போது கிடைக்கும்.சந்தோஷங்கள். கொடி 💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹3
@sathizkrish9820
2 жыл бұрын
உங்கள் குடுபத்தோடு பார்க்கும் போது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு I love ur family 👪 ♥️ ❤️ 💖 💕 💓
@sandhanamari2383
2 жыл бұрын
சாந்தா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சூப்பர் மா எவ்வளவு சந்தோசம் இத எவ்வளவு பணம் குடுத்தாலும் வாங்க முடியாது நல்லா இருக்கனும் நீயும் அண்ணாவும்
@fairosem
2 жыл бұрын
அருமையான குடும்பம் பார்த்த மகிழ்ச்சியாக இருக்கு சுத்தி போடுங்க இதுபோல் எல்லோரும் எப்பவுமே ஒற்றுமையாக இருங்கள் என்ன ஒரே வருத்தம் இந்த தருணத்தில் இரண்டு பேரின் அப்பாக்கள் இல்லாதது ஒரு வருத்தம்😔
@verandaacacia4463
10 ай бұрын
Yes
@maithreyiekv9973
2 жыл бұрын
அருமையான குடும்பம். அண்ணன தம்பி ஒரே அச்சு அம்மா லஷ்ணமாக இருக்காங்க எல்லோரும் வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@muthuranikanaga8828
2 жыл бұрын
ராஜா அண்ணன் உங்கள் குடும்பத்தோடு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் அப்பாவும் இருந்திருந்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்
@gajalakshmi8033
2 жыл бұрын
சாந்தா அக்கா உங்கள் எல்லாரையும் பார்க்க ரொம்ப அழகா இருக்கு எப்பவும் இதேபோல் இருக்கவும் சந்தோஷமாக
@renugarenuga5856
2 жыл бұрын
இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்
@sarathasaratha1992
2 жыл бұрын
Shantha. Raja lovely family 😍😍😍😍😍😍😍😍
@abinayavl7379
2 жыл бұрын
Romba santhosama kudumbam eppothum ipadiye ottumayaga vazha.vazhthukkal Kovil amaippu super
@rethinamrethinam3438
2 жыл бұрын
அருமை அருமை 👌 வாழ்த்த வயது இல்லை அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🌹
@Usha_Selva
2 жыл бұрын
உங்களை குடும்பத்தோடு பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது.👌👌👌👌👌👌மகிழ்ச்சி🌹🌹🌹🌹🌹வாழ்க வளமுடன்
@aadhivino8786
2 жыл бұрын
எப்பவும் சந்தோஷமாக இருங்க அக்கா அண்ணா🥰🥰🥰
@positiveatheart
2 жыл бұрын
வாழ்க வளமுடன்💐 ஒரு வழியாக ஊர் வந்து குலதெய்வம் பார்த்தாச்சு.. மூத்த மகனையும் காட்டியாச்சு ..... மகிழ்ச்சி....
@villageBaseMuthu
2 жыл бұрын
God bless you 🙏
@malaramajeyam120
2 жыл бұрын
உங்க குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க அம்மா தான் ரொம்ப வருத்தப்படுவாங்க நினைக்கிறேன் அவங்க அப்பாவும் இருக்கும்போது இவங்கெல்லாம் இது மாதிரி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்று நினைத்திருப்பாங்க என்ன பண்ண முடியும் எல்லாம் காலம் தான் பதில் சொல்ல முடியும் எனிவே ஹேப்பியா இருங்க ஊர்ல வந்துட்டு எப்படித்தான் நாள் போனதுன்னே தெரியாது கட கடன்னு போயிடுச்சு
@eswariananthan7624
2 жыл бұрын
ராஜா சார் சாந்தா குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வம் கும்பிட வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க ஓம் நமசிவாய
@sujithaarun4878
2 жыл бұрын
அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு பேமிலி ஹாப்பி நொவ் நம்ம குடும்பத்தை சந்தோஷமா அது இவ்ளோ சந்தோஷமா நம்ம குடும்பத்துல எங்களால தவிர மத்த எல்லாரும் இருக்கீங்களா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் என்ஜாய் பண்ணுங்க இன்னைக்கு போல என்னைக்குமே இதே என்ஜாய்மென்ட்டா இருக்கணும் வாழ்த்துக்கள்
@dreamtalkykitchen
2 жыл бұрын
Super family epavum ipadiya happy ah erukanum shantha akka intro vera level
@geetha1896
2 жыл бұрын
அழகான குடும்பம் அன்பான உறவுகள் வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி வந்து குடும்பத்தோடு இருங்க அப்பதான் உறவு மேம்படும்
@kalaiyarasisundharamoorthi2501
2 жыл бұрын
அண்ணா அழகான குடும்பம் ரொம்ப சந்தோஷமா இருக்கு👌👌👌👌👌👌👌👌👌
@kavyasai6799
2 жыл бұрын
சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர்...குலதெய்வ வழிபாடு செய்வது ரொம்ப நல்லது 🙏🙏🙏 ராஜா உங்க அண்ணா விட தம்பி உங்கள மாதிரி அப்படியே இருக்காருப்பா😍😍😍
ராஜா அண்ணா சாந்தா அண்ணி உங்கள் இருவரையும் இப்படி குடும்பத்தோட சந்தோஷமா பார்க்க எங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு நல்ல அபிஷேகம் பார்த்தோம் எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க பிரபு அண்ணா ராஜா அண்ணன் ஒரே மாதிரியே இருக்காங்க உங்கள் குடும்பத்தை பார்த்ததில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி நாங்களும் அங்க இருக்க கூடாதா என்ற மாதிரி ஒரு ஃபீல் வருது ரொம்ப சந்தோஷமா இருக்கு சாந்தா அண்ணி பட்ட கஷ்டம் இப்போ எவ்ளோ சந்தோஷமா மாறி இருக்குனு பாருங்க அதான் பட்ட கஷ்டத்துக்கு பலன் உண்டு சூப்பர் ஃபேமிலி💞💞💞💞💞💞💞💞🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha video pakum pothu niraya memories varuthu,ellathyum miss panrom,aaluku oru thisai la irunthalum ipd meet pannum pothu happy ah irukum
@sikkandarbadhusha477
2 жыл бұрын
உறவுகள் கிடைப்பது வரம் பெண் பிள்ளைகள் பிறப்பது பாசத்தின் உண்மையான அன்பை உணர வைப்பது நம்முடன் இருந்த வளர்ந்து திருமணம் என்னும் நாளில் நம்மை பிரியும் போது அதன் வலி அதிகமாக இருக்கும்
@renukadevi4446
2 жыл бұрын
Very nice. Nalla kudumbam. Santhosham
@durkakarthick1759
2 жыл бұрын
இதே மாதிரி எப்பவும் ஒற்றுமையா இருங்க அண்ணா
@ragappriyamahalingam6366
2 жыл бұрын
Santha anni... Ungala mari palasa marathu valra manasu ellarukum varathu... Valzha valamudan... Love u santha anni
@jksjks38
2 жыл бұрын
பார்க்கவே சந்தோசமாக இருக்கு அண்ணா அண்ணி வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோயிலுக்கு வந்துட்டு போங்க அண்ணா குலதெய்வம் அருள் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.
@jeevamanokar
Жыл бұрын
என்னதான் இருந்தாலும் அடி வாங்கினாலும் சாந்தா கேத்தா நிக்கிரால் பார் அதுதான் சாந்தா❤❤❤❤❤ I love you சாந்தா❤❤❤❤❤
@jayalakshmis5314
2 жыл бұрын
முதல் பதிவு . எங்கள் ஊருக்கு வந்துருக்கீங்க.சொல்லவேயில்ல.சாந்தா தோழி அனைவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் வாழ்க வளர்க 👸👏👏👏
@EnPeyarTharani
2 жыл бұрын
முப்பெரும் அரசர்கள். கூட்டு குடும்பமாக இருப்பது அழகு
Пікірлер: 724